புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னை திட்டக் கூடாது - Page 12 Poll_c10என்னை திட்டக் கூடாது - Page 12 Poll_m10என்னை திட்டக் கூடாது - Page 12 Poll_c10 
37 Posts - 79%
dhilipdsp
என்னை திட்டக் கூடாது - Page 12 Poll_c10என்னை திட்டக் கூடாது - Page 12 Poll_m10என்னை திட்டக் கூடாது - Page 12 Poll_c10 
4 Posts - 9%
வேல்முருகன் காசி
என்னை திட்டக் கூடாது - Page 12 Poll_c10என்னை திட்டக் கூடாது - Page 12 Poll_m10என்னை திட்டக் கூடாது - Page 12 Poll_c10 
3 Posts - 6%
heezulia
என்னை திட்டக் கூடாது - Page 12 Poll_c10என்னை திட்டக் கூடாது - Page 12 Poll_m10என்னை திட்டக் கூடாது - Page 12 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
என்னை திட்டக் கூடாது - Page 12 Poll_c10என்னை திட்டக் கூடாது - Page 12 Poll_m10என்னை திட்டக் கூடாது - Page 12 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னை திட்டக் கூடாது - Page 12 Poll_c10என்னை திட்டக் கூடாது - Page 12 Poll_m10என்னை திட்டக் கூடாது - Page 12 Poll_c10 
32 Posts - 82%
dhilipdsp
என்னை திட்டக் கூடாது - Page 12 Poll_c10என்னை திட்டக் கூடாது - Page 12 Poll_m10என்னை திட்டக் கூடாது - Page 12 Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
என்னை திட்டக் கூடாது - Page 12 Poll_c10என்னை திட்டக் கூடாது - Page 12 Poll_m10என்னை திட்டக் கூடாது - Page 12 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
என்னை திட்டக் கூடாது - Page 12 Poll_c10என்னை திட்டக் கூடாது - Page 12 Poll_m10என்னை திட்டக் கூடாது - Page 12 Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை திட்டக் கூடாது

Page 12 of 13 Previous  1, 2, 3 ... , 11, 12, 13  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 19, 2016 10:16 pm

First topic message reminder :

என்னை திட்டக் கூடாது

அன்புடை Guest
என்னை திட்டக் கூடாது - Page 12 QJc7gkOSsiCZHKueGGr4+12509227_215289408814629_6533782122077570441_n

படத்தில் என்ன எழுதி உள்ளது எனக்கூறவும் .
என்னை திட்டக் கூடாது  , இப்பவே சொல்லிட்டேன் .

நன்றி படம் முகநூல் .

வசனங்கள் எந்தன் சரக்கு !
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jan 26, 2016 12:19 am

ராஜா wrote:
M.Jagadeesan wrote:இரண்டு பிளவர் அடைப்புக்குள் USERNAME என்று இடைவெளி இல்லாமல் அடித்தால் கீழ்க்கண்டபடிதான் வருகிறது . நீங்கள் வேண்டுமானால் அடித்துப் பாருங்கள் . என்பெயர் வரவில்லை .

{ஊஸேற்ணாஂஏ}

மேற்கோள் செய்த பதிவு: 1189437

தளத்தில் பயன்படுத்தும் தானியங்கி மொழி மாற்றும் முறையால் நீங்கள் {username என்று type செய்து
அடுத்த } டைப் செய்தவுடன் தமிழில் மாறிவிடும் புன்னகை

{username என்று type செய்தவுடன் shift + Space Bar அமுக்கினால்  நீங்கள் எழுதியது ஆங்கிலத்திலேயே இருக்கும் அடுத்து மற்றொரு } type செய்து அந்த வாக்கியத்துடன் சேர்த்துவிடுங்கள்.

{username}
தேங்க்ஸ் ராஜா.

என்னை திட்டக் கூடாது - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎன்னை திட்டக் கூடாது - Page 12 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312என்னை திட்டக் கூடாது - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jan 26, 2016 12:21 am

T.N.Balasubramanian wrote:
அதான பாத்தேன் , விமந்தனினா கொக்கா ? மக்கா ?
உங்களை பத்தி தெரியாதா என்ன ?
நாந்தான் சொன்னென உலக மகா நடிப்பு என்று !
நம்ம Namachivaayam சார் கிட்டே சொன்னா,
10 ஃடிப்பரண்ட்  கோணங்களில் உங்களை படம்  பிடித்து ,
( நீங்க அதற்கு  மேல்மலையனூர் அல்லது அனுமந்தபுரம் போகணும் )
உங்க போடோஷாப்புலே அதை அழகாக எடிட் செய்து ,
ஒரே ஒளி மயமான  எதிர்காலம்தான் .

அப்பப்போ ஈகரை பக்கம் வந்து போங்க .!

ரமணியன்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி  உங்களுக்கு தான் எவ்வளவு நம்பிக்கை...! நன்றி நன்றி நன்றி
.
உங்கள் பின்னூட்டம் பார்த்ததும் .'ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் காத்திருக்குமாம் கொக்கு' என்ற இந்த வாசகம் தான் நினைவுக்கு வந்தது. நன்றி நன்றி

என்னை திட்டக் கூடாது - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎன்னை திட்டக் கூடாது - Page 12 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312என்னை திட்டக் கூடாது - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jan 26, 2016 12:22 am

T.N.Balasubramanian wrote:
அதான பாத்தேன் , விமந்தனினா கொக்கா ? மக்கா ?
உங்களை பத்தி தெரியாதா என்ன ?
நாந்தான் சொன்னென உலக மகா நடிப்பு என்று !
நம்ம Namachivaayam சார் கிட்டே சொன்னா,
10 ஃடிப்பரண்ட்  கோணங்களில் உங்களை படம்  பிடித்து ,
( நீங்க அதற்கு  மேல்மலையனூர் அல்லது அனுமந்தபுரம் போகணும் )
உங்க போடோஷாப்புலே அதை அழகாக எடிட் செய்து ,
ஒரே ஒளி மயமான  எதிர்காலம்தான் .

அப்பப்போ ஈகரை பக்கம் வந்து போங்க .!

ரமணியன்
ஐயா நீங்களே சொல்லிட்டீங்க, அப்பப்போ ஈகரைக்கு வந்தா போதும்-ன்னு. சூப்பருங்க
.
.
All my தொடர்s packuppppp.......

என்னை திட்டக் கூடாது - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎன்னை திட்டக் கூடாது - Page 12 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312என்னை திட்டக் கூடாது - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 26, 2016 2:22 pm

விமந்தனி wrote:
M.Jagadeesan wrote:Guest

இடைவெளி இல்லாமல் அடித்தால் மேலே கண்டபடி வருகிறது .  என்னுடைய பெயர் வரக் காணோம் .
யினியவன் wrote:ஆங்கிலத்தில் அடிக்க வேண்டும் அய்யா: Guest

அந்த இரண்டு பிளவர் ப்ராக்கட்சுக்கு இடையில் ஆங்கிலத்தில் யூசர்நேம் என்று
என்னதிது...? பேர் நல்லாயிருக்குன்ற காரணத்தால என் பேரை வச்சு தான் எல்லாரும் விளக்கம் சொல்வீர்களா.......? ஜாலி ஜாலி [/quote]
மேற்கோள் செய்த பதிவு: 1189559

நன்னா இருக்கே , இப்பிடியா பொய் சொல்லறது .? தூக்க கலக்கத்துலே இப்பிடி சொல்லக் கூடாது .

ஆமாம் பேர் நல்லா இருக்கா ? என்னடா இது ஒரு புது கத ,ஏம்மா, கேட்கிறேன்னு கோச்சுக்காதீங்க , இது உங்களுக்கே ரொம்ப ஓவரா தெரில்லே !!!!  புன்னகை  புன்னகை

என் பேரை வச்சுதானே விளக்கம் தந்தேன் . போதுமா !
வேணா பாருங்களேன் ,
ஆள்ளாளுக்கு தன் பேரை வச்சுதான் விளக்கம் சொன்னதா  , என்னை குறை சொல்லப் போறாங்க !

ரமணியன் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 26, 2016 2:27 pm

விமந்தனி wrote:
M.Jagadeesan wrote:Guest

இடைவெளி இல்லாமல் அடித்தால் மேலே கண்டபடி வருகிறது .  என்னுடைய பெயர் வரக் காணோம் .
யினியவன் wrote:ஆங்கிலத்தில் அடிக்க வேண்டும் அய்யா: Guest

அந்த இரண்டு பிளவர் ப்ராக்கட்சுக்கு இடையில் ஆங்கிலத்தில் யூசர்நேம் என்று
என்னதிது...? பேர் நல்லாயிருக்குன்ற காரணத்தால என் பேரை வச்சு தான் எல்லாரும் விளக்கம் சொல்வீர்களா.......? ஜாலி ஜாலி

எத்தனாவது முறையாக நீங்க 'பக்ரா' விமந்தனி? ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 26, 2016 2:28 pm

T.N.Balasubramanian wrote:
M.Jagadeesan wrote:இரண்டு பிளவர் அடைப்புக்குள் USERNAME என்று இடைவெளி இல்லாமல் அடித்தால் கீழ்க்கண்டபடிதான் வருகிறது . நீங்கள் வேண்டுமானால் அடித்துப் பாருங்கள் . என்பெயர் வரவில்லை .

{ஊஸேற்ணாஂஏ}

மேற்கோள் செய்த பதிவு: 1189437

உங்களுக்கு தனிமடலில் விவரித்து இருந்தேனே M.Jagadeesan
பதில் வராததால் , உங்களுக்கு வேறு சந்தேகம் இல்லை என நினைத்தேன் .

ரமணியன்

நானும் தனிமடல் போட்டேனே ஐயா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 26, 2016 2:29 pm

M.Jagadeesan wrote:ஐயா ! நீங்கள் என்னுடைய பெயரை பதிவுப் பெட்டியில் அடிக்கச் சொல்லுகிறீர்கள் ! ஆனால் கிருஷ்ணம்மா பிளவர் அடைப்புக்குள் { USERNAME } என்று இடைவெளியில்லாமல் அடிக்கச் சொல்லுகிறார் .அப்படி அடித்தால் என் பெயர் வரவில்லை .

நீங்கள் கூறியபடி என் பெயரைப் பதிவுப்பெட்டியில் அடித்தால் , முன்னோட்டம் போடும்போது என்பெயர் வருகிறது . ஆனால் மற்றவர்கள் பார்க்கும்போது , அவர்களுடைய பெயர் வருமா என்பதுதான் என் கேள்வி .

எப்போ நீங்க பார்க்கும்போது உங்கள் பேர் வருகிறதோ, அப்போ மற்றவர்கள் பார்க்கும் போது அவரவர் பேர் அங்கு தெரியும் ஐயா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 26, 2016 2:30 pm

சசி wrote:பலி ஆடு நான் தானா? ஆகா நல்ல வேளை வெட்டுப்படாமல் தப்பித்தேன்.

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 26, 2016 2:31 pm

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:
M.Jagadeesan wrote:ஐயா ! நீங்கள் என்னுடைய பெயரை பதிவுப் பெட்டியில் அடிக்கச் சொல்லுகிறீர்கள் ! ஆனால் கிருஷ்ணம்மா பிளவர் அடைப்புக்குள் { USERNAME } என்று இடைவெளியில்லாமல் அடிக்கச் சொல்லுகிறார் .அப்படி அடித்தால் என் பெயர் வரவில்லை .

நீங்கள் கூறியபடி என் பெயரைப் பதிவுப்பெட்டியில் அடித்தால் , முன்னோட்டம் போடும்போது என்பெயர் வருகிறது . ஆனால் மற்றவர்கள் பார்க்கும்போது , அவர்களுடைய பெயர் வருமா என்பதுதான் என் கேள்வி .
மேற்கோள் செய்த பதிவு: 1189481

பதிவுப்பெட்டியில் ,
{ டைப் பண்ணி
USERNAME டைப் பண்ணி  Shift Key ஐ ப்ரெஸ் பண்ணி space bar ஐ தட்டவும் .
அப்போது {USERNAME  என்று தெரியும் .
இப்போது } டைப் செய்து , அதன் முன் கர்சரை வைத்து back space பண்ணவும் .
அப்போது Guest என்று தெரியும்

உங்கள் பதிவின் முன்னோட்டத்தில்     உங்கள் பெயரும் ,
log in செய்து படிப்பவர்கள்  பெயர் , அவரவர் பதிவில் தெரியும் .

முயற்சிக்கவும் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1189486
என் முயற்சியில் வெற்றி பெற்றுவிட்டேன் . முன்பு இதுபோல் நீங்கள் விளக்கமாகச் சொல்லவில்லை .மிகவும் நன்றி !

அருமை ஐயா புன்னகை........ஒருவழியாக வெற்றி கண்டு விட்டீர்கள் !........... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 26, 2016 2:37 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:விமந்தனிக்கு  என்ன ஆச்சு ?  ஒண்ணுமே புரியலைங்ராங்க !!
ஒரிஜினல் விமந்தனிக்கு கூட புரிந்து விடும் இல்லையா ?

ரமணியன்  
அதென்ன இப்படி என்னை டுப்ளிகேட் ஆக்கிட்டீங்களே..... சிவா வரட்டும் முதல் வேலையா பேர மாத்த சொல்றேன்.

பேர் வைக்கும் விழாவுக்கு எங்களை எல்லாம் கூப்பிடுவீங்களா விமந்தனி ?............. நக்கல் நாயகம் ...... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
இருக்கற பேர வச்சுகறதுக்கு invitation -னா? புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1189558

அதெல்லாம் எனக்குத் தெரியாது, இப்போ வெச்சிருக்கும் பேரை மாத்தி வேற வெச்சா, விழா எடுக்கணும் தான் ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 12 of 13 Previous  1, 2, 3 ... , 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக