புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னை திட்டக் கூடாது
Page 11 of 13 •
Page 11 of 13 • 1, 2, 3 ... 10, 11, 12, 13
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
First topic message reminder :
என்னை திட்டக் கூடாது
அன்புடை Guest
படத்தில் என்ன எழுதி உள்ளது எனக்கூறவும் .
என்னை திட்டக் கூடாது , இப்பவே சொல்லிட்டேன் .
நன்றி படம் முகநூல் .
வசனங்கள் எந்தன் சரக்கு !
ரமணியன்
என்னை திட்டக் கூடாது
அன்புடை Guest
படத்தில் என்ன எழுதி உள்ளது எனக்கூறவும் .
என்னை திட்டக் கூடாது , இப்பவே சொல்லிட்டேன் .
நன்றி படம் முகநூல் .
வசனங்கள் எந்தன் சரக்கு !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1189481M.Jagadeesan wrote:ஐயா ! நீங்கள் என்னுடைய பெயரை பதிவுப் பெட்டியில் அடிக்கச் சொல்லுகிறீர்கள் ! ஆனால் கிருஷ்ணம்மா பிளவர் அடைப்புக்குள் { USERNAME } என்று இடைவெளியில்லாமல் அடிக்கச் சொல்லுகிறார் .அப்படி அடித்தால் என் பெயர் வரவில்லை .
நீங்கள் கூறியபடி என் பெயரைப் பதிவுப்பெட்டியில் அடித்தால் , முன்னோட்டம் போடும்போது என்பெயர் வருகிறது . ஆனால் மற்றவர்கள் பார்க்கும்போது , அவர்களுடைய பெயர் வருமா என்பதுதான் என் கேள்வி .
அண்ணா நீங்க டைப் செய்ததை ஒரு சாம்பிள் அனுப்புங்க எங்க பெயர் வருகிறதா என்று நாங்க சொல்கிறோம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1189309விமந்தனி wrote:ம்ஹூம்... இவ்வளவு மக்கா என்று என்னை தான் திட்டிக்கொண்டேன்....T.N.Balasubramanian wrote:
நம்ம ஈகரை கணினி வைத்யரிடம் இந்த பிரச்னையை கூறினீர்களா ?
சரி பரவாயில்லை .
நீங்கள் PC ( P சிதம்பரம் இல்லை ) முன் நின்று ,
தலையை சிறிது சிறிதாக இடப்புறம் சாய்க்கவும் .
தோள்பட்டையில் ,இடது கன்னம் பட்டவுடன் ,(அதற்கு மேல்முயற்சிக வேண்டாம் , சுளுக்கு பிடித்துக் கொள்ளவும்) ,
கன்னத்தை தோள்பட்டையில் வைத்துக்கொண்டே ,
உடம்பை , இடது புறம் சாய்க்கவும் .
சாய்த்துக் கொண்டே இருக்கவும் (கீழே விழும் போல் வரும் வரை )
இப்போதும் புரியவில்லை என்றால் , ------------------------------
என்னை திட்டலாம் , பொய்யன் என்று ஆங்கிலத்தில் .
ரமணியன்
அதான பாத்தேன் , விமந்தனினா கொக்கா ? மக்கா ?
உங்களை பத்தி தெரியாதா என்ன ?
நாந்தான் சொன்னென உலக மகா நடிப்பு என்று !
நம்ம Namachivaayam சார் கிட்டே சொன்னா,
10 ஃடிப்பரண்ட் கோணங்களில் உங்களை படம் பிடித்து ,
( நீங்க அதற்கு மேல்மலையனூர் அல்லது அனுமந்தபுரம் போகணும் )
உங்க போடோஷாப்புலே அதை அழகாக எடிட் செய்து ,
ஒரே ஒளி மயமான எதிர்காலம்தான் .
அப்பப்போ ஈகரை பக்கம் வந்து போங்க .!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1189481M.Jagadeesan wrote:ஐயா ! நீங்கள் என்னுடைய பெயரை பதிவுப் பெட்டியில் அடிக்கச் சொல்லுகிறீர்கள் ! ஆனால் கிருஷ்ணம்மா பிளவர் அடைப்புக்குள் { USERNAME } என்று இடைவெளியில்லாமல் அடிக்கச் சொல்லுகிறார் .அப்படி அடித்தால் என் பெயர் வரவில்லை .
நீங்கள் கூறியபடி என் பெயரைப் பதிவுப்பெட்டியில் அடித்தால் , முன்னோட்டம் போடும்போது என்பெயர் வருகிறது . ஆனால் மற்றவர்கள் பார்க்கும்போது , அவர்களுடைய பெயர் வருமா என்பதுதான் என் கேள்வி .
பதிவுப்பெட்டியில் ,
{ டைப் பண்ணி
USERNAME டைப் பண்ணி Shift Key ஐ ப்ரெஸ் பண்ணி space bar ஐ தட்டவும் .
அப்போது {USERNAME என்று தெரியும் .
இப்போது } டைப் செய்து , அதன் முன் கர்சரை வைத்து back space பண்ணவும் .
அப்போது Guest என்று தெரியும்
உங்கள் பதிவின் முன்னோட்டத்தில் உங்கள் பெயரும் ,
log in செய்து படிப்பவர்கள் பெயர் , அவரவர் பதிவில் தெரியும் .
முயற்சிக்கவும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
பலி ஆடு நான் தானா? ஆகா நல்ல வேளை வெட்டுப்படாமல் தப்பித்தேன்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1189500சசி wrote:பலி ஆடு நான் தானா? ஆகா நல்ல வேளை வெட்டுப்படாமல் தப்பித்தேன்.
உள்குத்து வெளிக்குத்து என்று ஏதேதோ சொன்ன மாதிரி நினைவில் வருகிறதே .
யாருமே பலியாடு இல்லை . சிறிது நேரம் கொஞ்சம் தமாஷ் .அவ்வளவுதான்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1189486T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1189481M.Jagadeesan wrote:ஐயா ! நீங்கள் என்னுடைய பெயரை பதிவுப் பெட்டியில் அடிக்கச் சொல்லுகிறீர்கள் ! ஆனால் கிருஷ்ணம்மா பிளவர் அடைப்புக்குள் { USERNAME } என்று இடைவெளியில்லாமல் அடிக்கச் சொல்லுகிறார் .அப்படி அடித்தால் என் பெயர் வரவில்லை .
நீங்கள் கூறியபடி என் பெயரைப் பதிவுப்பெட்டியில் அடித்தால் , முன்னோட்டம் போடும்போது என்பெயர் வருகிறது . ஆனால் மற்றவர்கள் பார்க்கும்போது , அவர்களுடைய பெயர் வருமா என்பதுதான் என் கேள்வி .
பதிவுப்பெட்டியில் ,
{ டைப் பண்ணி
USERNAME டைப் பண்ணி Shift Key ஐ ப்ரெஸ் பண்ணி space bar ஐ தட்டவும் .
அப்போது {USERNAME என்று தெரியும் .
இப்போது } டைப் செய்து , அதன் முன் கர்சரை வைத்து back space பண்ணவும் .
அப்போது Guest என்று தெரியும்
உங்கள் பதிவின் முன்னோட்டத்தில் உங்கள் பெயரும் ,
log in செய்து படிப்பவர்கள் பெயர் , அவரவர் பதிவில் தெரியும் .
முயற்சிக்கவும் .
ரமணியன்
என் முயற்சியில் வெற்றி பெற்றுவிட்டேன் . முன்பு இதுபோல் நீங்கள் விளக்கமாகச் சொல்லவில்லை .மிகவும் நன்றி !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1189504M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1189486T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1189481M.Jagadeesan wrote:ஐயா ! நீங்கள் என்னுடைய பெயரை பதிவுப் பெட்டியில் அடிக்கச் சொல்லுகிறீர்கள் ! ஆனால் கிருஷ்ணம்மா பிளவர் அடைப்புக்குள் { USERNAME } என்று இடைவெளியில்லாமல் அடிக்கச் சொல்லுகிறார் .அப்படி அடித்தால் என் பெயர் வரவில்லை .
நீங்கள் கூறியபடி என் பெயரைப் பதிவுப்பெட்டியில் அடித்தால் , முன்னோட்டம் போடும்போது என்பெயர் வருகிறது . ஆனால் மற்றவர்கள் பார்க்கும்போது , அவர்களுடைய பெயர் வருமா என்பதுதான் என் கேள்வி .
பதிவுப்பெட்டியில் ,
{ டைப் பண்ணி
USERNAME டைப் பண்ணி Shift Key ஐ ப்ரெஸ் பண்ணி space bar ஐ தட்டவும் .
அப்போது {USERNAME என்று தெரியும் .
இப்போது } டைப் செய்து , அதன் முன் கர்சரை வைத்து back space பண்ணவும் .
அப்போது Guest என்று தெரியும்
உங்கள் பதிவின் முன்னோட்டத்தில் உங்கள் பெயரும் ,
log in செய்து படிப்பவர்கள் பெயர் , அவரவர் பதிவில் தெரியும் .
முயற்சிக்கவும் .
ரமணியன்
என் முயற்சியில் வெற்றி பெற்றுவிட்டேன் . முன்பு இதுபோல் நீங்கள் விளக்கமாகச் சொல்லவில்லை .மிகவும் நன்றி !
அய்யா , மிக்க மகிழ்ச்சி .
உங்களுக்கு முதலில் கூறின மாதிரிதான் , எல்லோருக்கும் கூறி உள்ளேன் .
பிறகு படித்த பின்னூட்டங்களில் இருந்து, step by step சொல்லலாம் என்று
நினைத்து பதிவிட்டேன் .
step by step என்கின்ற போது கணக்குதான் என் மனதில் தோன்றியது .
உங்களுக்கும் கணிதம் பிடிக்கும்
எனக்கும் கணிதம் பிடிக்கும்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
இருக்கற பேர வச்சுகறதுக்கு invitation -னா?krishnaamma wrote:விமந்தனி wrote:அதென்ன இப்படி என்னை டுப்ளிகேட் ஆக்கிட்டீங்களே..... சிவா வரட்டும் முதல் வேலையா பேர மாத்த சொல்றேன்.T.N.Balasubramanian wrote:விமந்தனிக்கு என்ன ஆச்சு ? ஒண்ணுமே புரியலைங்ராங்க !!
ஒரிஜினல் விமந்தனிக்கு கூட புரிந்து விடும் இல்லையா ?
ரமணியன்
பேர் வைக்கும் விழாவுக்கு எங்களை எல்லாம் கூப்பிடுவீங்களா விமந்தனி ?............. ......
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
M.Jagadeesan wrote:Guest
இடைவெளி இல்லாமல் அடித்தால் மேலே கண்டபடி வருகிறது . என்னுடைய பெயர் வரக் காணோம் .
என்னதிது...? பேர் நல்லாயிருக்குன்ற காரணத்தால என் பேரை வச்சு தான் எல்லாரும் விளக்கம் சொல்வீர்களா.......?யினியவன் wrote:ஆங்கிலத்தில் அடிக்க வேண்டும் அய்யா: Guest
அந்த இரண்டு பிளவர் ப்ராக்கட்சுக்கு இடையில் ஆங்கிலத்தில் யூசர்நேம் என்று
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஓ...! அப்ப எனக்கு மட்டும் தான் தெரியல போலிருக்கு...!ஜாஹீதாபானு wrote:சசி சொல்லும்போதே படத்தைப் பார்த்து புரிந்து கொண்டேன் அக்காவிமந்தனி wrote:எங்க இதுவரைக்கும் ஆளையே காணோமே..!T.N.Balasubramanian wrote:சரியான போட்டி , போடு அருவாள அப்பிடி !விமந்தனி wrote:அதிருக்கட்டும்! உங்களுக்கு புரிஞ்சுதா...? அத சொல்லுங்க முதல்ல!ஜாஹீதாபானு wrote:
என்ன புரியலையாம்?
ரமணியன்
- Sponsored content
Page 11 of 13 • 1, 2, 3 ... 10, 11, 12, 13
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 11 of 13
|
|