புதிய பதிவுகள்
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்தித்து வாக்களிக்க வேண்டும் -  துக்ளக் சோ Poll_c10சிந்தித்து வாக்களிக்க வேண்டும் -  துக்ளக் சோ Poll_m10சிந்தித்து வாக்களிக்க வேண்டும் -  துக்ளக் சோ Poll_c10 
31 Posts - 42%
heezulia
சிந்தித்து வாக்களிக்க வேண்டும் -  துக்ளக் சோ Poll_c10சிந்தித்து வாக்களிக்க வேண்டும் -  துக்ளக் சோ Poll_m10சிந்தித்து வாக்களிக்க வேண்டும் -  துக்ளக் சோ Poll_c10 
19 Posts - 26%
mohamed nizamudeen
சிந்தித்து வாக்களிக்க வேண்டும் -  துக்ளக் சோ Poll_c10சிந்தித்து வாக்களிக்க வேண்டும் -  துக்ளக் சோ Poll_m10சிந்தித்து வாக்களிக்க வேண்டும் -  துக்ளக் சோ Poll_c10 
6 Posts - 8%
வேல்முருகன் காசி
சிந்தித்து வாக்களிக்க வேண்டும் -  துக்ளக் சோ Poll_c10சிந்தித்து வாக்களிக்க வேண்டும் -  துக்ளக் சோ Poll_m10சிந்தித்து வாக்களிக்க வேண்டும் -  துக்ளக் சோ Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
சிந்தித்து வாக்களிக்க வேண்டும் -  துக்ளக் சோ Poll_c10சிந்தித்து வாக்களிக்க வேண்டும் -  துக்ளக் சோ Poll_m10சிந்தித்து வாக்களிக்க வேண்டும் -  துக்ளக் சோ Poll_c10 
4 Posts - 5%
prajai
சிந்தித்து வாக்களிக்க வேண்டும் -  துக்ளக் சோ Poll_c10சிந்தித்து வாக்களிக்க வேண்டும் -  துக்ளக் சோ Poll_m10சிந்தித்து வாக்களிக்க வேண்டும் -  துக்ளக் சோ Poll_c10 
3 Posts - 4%
Raji@123
சிந்தித்து வாக்களிக்க வேண்டும் -  துக்ளக் சோ Poll_c10சிந்தித்து வாக்களிக்க வேண்டும் -  துக்ளக் சோ Poll_m10சிந்தித்து வாக்களிக்க வேண்டும் -  துக்ளக் சோ Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
சிந்தித்து வாக்களிக்க வேண்டும் -  துக்ளக் சோ Poll_c10சிந்தித்து வாக்களிக்க வேண்டும் -  துக்ளக் சோ Poll_m10சிந்தித்து வாக்களிக்க வேண்டும் -  துக்ளக் சோ Poll_c10 
2 Posts - 3%
M. Priya
சிந்தித்து வாக்களிக்க வேண்டும் -  துக்ளக் சோ Poll_c10சிந்தித்து வாக்களிக்க வேண்டும் -  துக்ளக் சோ Poll_m10சிந்தித்து வாக்களிக்க வேண்டும் -  துக்ளக் சோ Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சிந்தித்து வாக்களிக்க வேண்டும் -  துக்ளக் சோ Poll_c10சிந்தித்து வாக்களிக்க வேண்டும் -  துக்ளக் சோ Poll_m10சிந்தித்து வாக்களிக்க வேண்டும் -  துக்ளக் சோ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிந்தித்து வாக்களிக்க வேண்டும் -  துக்ளக் சோ Poll_c10சிந்தித்து வாக்களிக்க வேண்டும் -  துக்ளக் சோ Poll_m10சிந்தித்து வாக்களிக்க வேண்டும் -  துக்ளக் சோ Poll_c10 
155 Posts - 41%
ayyasamy ram
சிந்தித்து வாக்களிக்க வேண்டும் -  துக்ளக் சோ Poll_c10சிந்தித்து வாக்களிக்க வேண்டும் -  துக்ளக் சோ Poll_m10சிந்தித்து வாக்களிக்க வேண்டும் -  துக்ளக் சோ Poll_c10 
145 Posts - 38%
Dr.S.Soundarapandian
சிந்தித்து வாக்களிக்க வேண்டும் -  துக்ளக் சோ Poll_c10சிந்தித்து வாக்களிக்க வேண்டும் -  துக்ளக் சோ Poll_m10சிந்தித்து வாக்களிக்க வேண்டும் -  துக்ளக் சோ Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
சிந்தித்து வாக்களிக்க வேண்டும் -  துக்ளக் சோ Poll_c10சிந்தித்து வாக்களிக்க வேண்டும் -  துக்ளக் சோ Poll_m10சிந்தித்து வாக்களிக்க வேண்டும் -  துக்ளக் சோ Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
சிந்தித்து வாக்களிக்க வேண்டும் -  துக்ளக் சோ Poll_c10சிந்தித்து வாக்களிக்க வேண்டும் -  துக்ளக் சோ Poll_m10சிந்தித்து வாக்களிக்க வேண்டும் -  துக்ளக் சோ Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
சிந்தித்து வாக்களிக்க வேண்டும் -  துக்ளக் சோ Poll_c10சிந்தித்து வாக்களிக்க வேண்டும் -  துக்ளக் சோ Poll_m10சிந்தித்து வாக்களிக்க வேண்டும் -  துக்ளக் சோ Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சிந்தித்து வாக்களிக்க வேண்டும் -  துக்ளக் சோ Poll_c10சிந்தித்து வாக்களிக்க வேண்டும் -  துக்ளக் சோ Poll_m10சிந்தித்து வாக்களிக்க வேண்டும் -  துக்ளக் சோ Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சிந்தித்து வாக்களிக்க வேண்டும் -  துக்ளக் சோ Poll_c10சிந்தித்து வாக்களிக்க வேண்டும் -  துக்ளக் சோ Poll_m10சிந்தித்து வாக்களிக்க வேண்டும் -  துக்ளக் சோ Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்தித்து வாக்களிக்க வேண்டும் - துக்ளக் சோ

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue 19 Jan 2016 - 19:50

வரும் பேரவைத் தேர்தலில் திமுகவின் குடும்ப ஆட்சி மீண்டும் வரக்கூடாது என்பதை சிந்தித்து வாக்களிக்க வேண்டும் துக்ளக் ஆசிரியர் சோ கூறினார்.துக்ளக் இதழின் 46-ஆவது ஆண்டு விழா, ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாதெமியில் நேற்று இரவு நடைபெற்றது.விழாவில் சோ.ராமசாமி பேசியது:அதிமுக ஆட்சியில் சில குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. அதேசமயம் சில நிறைகள் இருக்கின்றன. வெள்ளத்துக்கே ஜெயலலிதாதான் காரணம் என்று சொல்ல முடியாததால், நிவாரண உதவிகள் வழங்குவதில் குறைகள் கூறுகின்றனர்.

ஆனால், அதிலும் போகப் போக ஒரு வரைமுறை வந்து எல்லா இடங்களிலும் திருப்திகரமான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.குடும்ப ஆட்சி போனதற்கு...:தொழில்துறை வளர்ச்சிக்கு பெரும் பணியை முதல்வர் ஜெயலலிதா ஆற்றி வருகிறார். மத்திய அரசிடம் இருந்து போராடி பெற வேண்டியதைப் பெற்று வருகின்றனர். முல்லைப் பெரியாறு விவகாரத்தில் சிரத்தையுடன் போராடி நீதிமன்றம் மூலம் தமிழகத்துக்குச் சாதகமான உத்தரவுகளை அதிமுக பெற்றுள்ளது.மேலும், தமிழகத்தில் குடும்ப ஆட்சி போனதற்கு அதிமுகதான் காரணம் என்பதை மறந்துவிடக் கூடாது. திமுக ஆட்சியில் சினிமா, அரசியல் என அனைத்திலும் குடும்ப ஆட்சி நடைபெற்றது. மூத்த மகன், இளைய மகன், பேரன், பேத்தி என ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொருவர் அதிகாரமிக்கவர்களாக இருந்து வந்தனர். அந்த நிலை இப்போது இல்லை.அதுவே பெரிய மாற்றம். அந்தக் குடும்ப ஆட்சி மீண்டும் வந்துவிடாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றார் சோ.

நன்றி செய்தி . காம்

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 19 Jan 2016 - 20:32

இதை கேட்ட கேப்டன்:

மக்களே த்தூக்ளக் வாங்காதீர்கள், படிக்காதீர்கள் என சொன்னதாக சேதி புன்னகை

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue 19 Jan 2016 - 20:53

யினியவன் wrote:இதை கேட்ட கேப்டன்:

மக்களே த்தூக்ளக் வாங்காதீர்கள், படிக்காதீர்கள் என சொன்னதாக சேதி புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1188541

கேப்டனுக்கு அது
துக்க ...................லக்

மெய்பொருள் காண்பது அறிவு
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 19 Jan 2016 - 20:59

K.Senthil kumar wrote:
யினியவன் wrote:இதை கேட்ட கேப்டன்:

மக்களே த்தூக்ளக் வாங்காதீர்கள், படிக்காதீர்கள் என சொன்னதாக சேதி புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1188541

கேப்டனுக்கு அது
துக்க ...................லக்

மக்க(ளுக்கு) லக் எப்ப அடிக்குமோ - லக்க லக்க லக்க ன்னு நல்லதாக

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue 19 Jan 2016 - 21:08

குடும்ப ஆட்சி எங்குதான் நடைபெறவில்லை ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed 20 Jan 2016 - 8:12

அரசியல் என்பதே ஒரு குடும்ப ஆட்சி தானே...

இதை முகமது பின் துக்ளக் என்ற படத்தில் வரும் வசனம்.

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக