புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்ச்சைக்குள்ளான சென்னை 'சீரழிவு' சொல்லும் ஆவணப்படம் Poll_c10சர்ச்சைக்குள்ளான சென்னை 'சீரழிவு' சொல்லும் ஆவணப்படம் Poll_m10சர்ச்சைக்குள்ளான சென்னை 'சீரழிவு' சொல்லும் ஆவணப்படம் Poll_c10 
96 Posts - 49%
heezulia

54 Posts - 28%
Dr.S.Soundarapandian

21 Posts - 11%
T.N.Balasubramanian

7 Posts - 4%
mohamed nizamudeen

prajai

3 Posts - 2%
Barushree

2 Posts - 1%
Karthikakulanthaivel

JGNANASEHAR

cordiac

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்ச்சைக்குள்ளான சென்னை 'சீரழிவு' சொல்லும் ஆவணப்படம் Poll_c10சர்ச்சைக்குள்ளான சென்னை 'சீரழிவு' சொல்லும் ஆவணப்படம் Poll_m10சர்ச்சைக்குள்ளான சென்னை 'சீரழிவு' சொல்லும் ஆவணப்படம் Poll_c10 
223 Posts - 52%

137 Posts - 32%

21 Posts - 5%

18 Posts - 4%

16 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்ச்சைக்குள்ளான சென்னை 'சீரழிவு' சொல்லும் ஆவணப்படம்

Page 1 of 2 1, 2  Next

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Fri Dec 25, 2015 4:31 am

மெட்ராஸ் சென்ட்ரல் எனும் யுடியூப் சேனல் உருவாக்கியுள்ள, சென்னை வெள்ளம் குறித்த 'சென்னை ரேப்டு' (Chennai Raped) எனும் ஆவணப்படம், அதன் தலைப்பால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய வெள்ளத்தால் சென்னைக்கு ஏற்பட்ட பாதிப்புகளையும், ஏரி மற்றும் நீர்நிலைகளுக்கு நேர்ந்த அவலத்தையும் விளக்கிக் கூறும் ஆவணப்படம் இது. ஆனால் இப்படத்துக்குச் சூட்டப்பட்ட தலைப்பால் சமூக ஆர்வலர்கள் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

முக்கியமாக தலைப்பில் வரும் ரேப்டு எனும் வார்த்தை, சிதறி விழும் ரத்தத்துளிகளாய்க் காட்சிப்படுத்தப்பட்டு இருப்பது சரியல்ல என்கின்றனர்.

இதனால் படத்தின் தலைப்பை மாற்றச் சொல்லியும், பொருத்தம் இல்லாத உள்ளடக்கம் என்று யுடியூபில் வெளியிடக் கோரியும், ஏராளமான கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

இது குறித்து தன் ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்த நாடகக் கலைஞரான வைஷ்ணவி சுந்தர், "பாலியல் வன்முறையைத் தாண்டி, அந்த வார்த்தையை வேறு இடத்தில் பயன்படுத்துவது என்பது மனிதத்தன்மை அற்ற செயல். மிகவும் அற்பமான விஷயமும் கூட. இந்தத் தலைப்பு, உணர்வே இல்லாத வகையில் மோசமாக இருக்கிறது. தயவு செய்து ஆவணப்படத்துக்குப் பொருத்தமான பெயரை மட்டும் தலைப்பாக வையுங்கள்.

சிலர் ரேப் என்கிற வார்த்தையின் வீரியத்தை உணராமலே, அதனைப் பயன்படுத்துகின்றனர். இதனால் அதன் விளைவுகளைப் புரிந்துகொள்ளத் தவறிவிடுகின்றனர். தயவு செய்து தலைப்பை மாற்றுங்கள்" என்று பதிவிட்டிருக்கிறார். இவரைத் தவிர இன்னும் பலர், படத்தின் தலைப்பை மாற்றச் சொல்லிப் பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், மெட்ராஸ் சென்ட்ரல் குழுவில் ஒருவரான பிரதீப் முத்து, படத்தின் தலைப்பு சரியே என்று பதிவிட்டிருக்கிறார். மேலும், "நாங்கள் சென்னை வெள்ளத்தின் நிலைமையின் தீவிரத்தை உணர்த்தவே அந்தத் தலைப்பைத் தேர்தெடுத்தோம். நாங்கள் பெண்களை மதிக்கிறோம்; எங்கள் குழுவிலும் பெண்கள் இருக்கிறார்கள். எங்கள் தாய்நாடான சென்னைக்கு நடந்ததை எடுத்துக்காட்டவே அத்தகைய தலைப்பைத் தேர்ந்தெடுத்தோம்" என்று கூறியிருக்கிறார்.

இந்த ஆவணப் படத்தின் இணைப்பைத் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்த ஆர்.ஜே.பாலாஜி, "மனிதரால் ஏன் இந்த அழிவு ஏற்பட்டது என்பது குறித்த சிறந்த ஆவணப்படம் இது. பெயரைத் தவிர" என்று கூறியிருக்கிறார்.

சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் சிம்புவின் பீப் பாடலுக்கு, பெண் ஒருவர் பாடுவதாக அமைந்திருக்கும் எதிர்வினைப்பாடல், மெட்ராஸ் சென்ட்ரல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி தி கிந்து
யாழ்.

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82532
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 25, 2015 5:47 am

நாடகக் கலைஞரான வைஷ்ணவி சுந்தரரின் கருத்து
ஏற்புடையதாக இருக்கிறது...
-

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Dec 25, 2015 2:32 pm

என்னங்கடா இது நம்ம ஆட்களின் மன ஓட்டத்தை புரிந்துகொள்ளவே முடியல ....

Raped என்று தலைப்பு வைத்தால் போராட்டம் நடத்துரானுங்க , அதே நேரத்தில் "செஞ்சுடுவேன்"ன்னு பஞ்ச்வசனம் பேசினால் கைதட்டுகிறார்கள் , ஒண்ணுமே புரியல அநியாயம்

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Fri Dec 25, 2015 2:35 pm

ராஜா wrote:என்னங்கடா இது நம்ம ஆட்களின் மன ஓட்டத்தை புரிந்துகொள்ளவே முடியல ....

Raped என்று தலைப்பு வைத்தால் போராட்டம் நடத்துரானுங்க , அதே நேரத்தில் "செஞ்சுடுவேன்"ன்னு பஞ்ச்வசனம் பேசினால் கைதட்டுகிறார்கள் , ஒண்ணுமே புரியல அநியாயம்
மேற்கோள் செய்த பதிவு: 1182915

பாஸ் நீங்கள் ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ்.. மகிழ்ச்சி புன்னகை அருமையிருக்கு

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Dec 25, 2015 2:48 pm

கார்த்திக் செயராம் wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1182916 அதிர்ச்சி ஆஹா , மாட்டி விட ட்ரை பண்ணுறார் போல .... அய்யோ, நான் இல்லை

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Fri Dec 25, 2015 4:20 pm

ராஜா wrote:
கார்த்திக் செயராம் wrote:
ராஜா wrote:என்னங்கடா இது நம்ம ஆட்களின் மன ஓட்டத்தை புரிந்துகொள்ளவே முடியல ....

Raped என்று தலைப்பு வைத்தால் போராட்டம் நடத்துரானுங்க  , அதே நேரத்தில் "செஞ்சுடுவேன்"ன்னு பஞ்ச்வசனம் பேசினால் கைதட்டுகிறார்கள் , ஒண்ணுமே  புரியல அநியாயம்
மேற்கோள் செய்த பதிவு: 1182915

பாஸ் நீங்கள் ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ்.. மகிழ்ச்சி புன்னகை அருமையிருக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1182916 அதிர்ச்சி ஆஹா , மாட்டி விட ட்ரை பண்ணுறார் போல .... அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1182917
நானும் அதையேதான் சொல்றேன் .

இதெல்லாம் ஒரு பிரச்சினயா?! அவனவன் அன்றாடக் கஞ்சிக்கே அல்லாடுறான் மழைக்குப் பிறகு.. தின்று திமிரெடுத்தவன் பிரச்சினைகளுக்குத்தான் ஊடகங்களில் முதலிடம்..

முந்தாநாளு விவசாயிகள் தினம் ஒரு பய இதபத்தி போட்டானா ...ஒரு ஊடகத்திலும் ஒரு வார்த்தை கூட இத பத்தி பேசல ..ஆனா சிம்பு பீப் சாங் போட்டாரு ..தனுசு அந்த சாங் போட்டாருன்னு இருபத்தி நாலு மணிநேரமும் ஒப்பாரி .. இதுல நாலு வீனா போனவனை கூட்டி வச்சி விவாதம் வேற ..

நதிநீர் பிரச்சனை ன்னு போராட்டம் நடத்தினால் ஒரு பய வரமாட்டான் ..ஆனா நயன்தார சேலத்திற்கு வந்தப்ப ஊருபட்ட கூட்டம் ...

இவனுங்க இப்படிதான் திருந்தவே மாட்டாங்க ..

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 26, 2015 4:42 pm

கார்த்திக் செயராம் wrote:மெட்ராஸ் சென்ட்ரல் எனும் யுடியூப் சேனல் உருவாக்கியுள்ள, சென்னை வெள்ளம் குறித்த 'சென்னை ரேப்டு' (Chennai Raped) எனும் ஆவணப்படம், அதன் தலைப்பால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய வெள்ளத்தால் சென்னைக்கு ஏற்பட்ட பாதிப்புகளையும், ஏரி மற்றும் நீர்நிலைகளுக்கு நேர்ந்த அவலத்தையும் விளக்கிக் கூறும் ஆவணப்படம் இது. ஆனால் இப்படத்துக்குச் சூட்டப்பட்ட தலைப்பால் சமூக ஆர்வலர்கள் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
முக்கியமாக தலைப்பில் வரும் ரேப்டு எனும் வார்த்தை, சிதறி விழும் ரத்தத்துளிகளாய்க் காட்சிப்படுத்தப்பட்டு இருப்பது சரியல்ல என்கின்றனர்.
.
மேற்கோள் செய்த பதிவு: 1182846
வெள்ள அழிவுக்கு இந்த தலைப்பு தேவைதானா? சொல்ல வேண்டியதை
தெளிவாக சொல்ல நினைத்து கொச்சையாக அதற்கு ஏன் இந்த பெயர்?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 26, 2015 5:42 pm

கார்த்திக் செயராம் wrote:
ராஜா wrote:
கார்த்திக் செயராம் wrote:
ராஜா wrote:என்னங்கடா இது நம்ம ஆட்களின் மன ஓட்டத்தை புரிந்துகொள்ளவே முடியல ....

Raped என்று தலைப்பு வைத்தால் போராட்டம் நடத்துரானுங்க  , அதே நேரத்தில் "செஞ்சுடுவேன்"ன்னு பஞ்ச்வசனம் பேசினால் கைதட்டுகிறார்கள் , ஒண்ணுமே  புரியல அநியாயம்
மேற்கோள் செய்த பதிவு: 1182915

பாஸ் நீங்கள் ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ்.. மகிழ்ச்சி புன்னகை அருமையிருக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1182916 அதிர்ச்சி ஆஹா , மாட்டி விட ட்ரை பண்ணுறார் போல .... அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1182917
நானும் அதையேதான் சொல்றேன் .

இதெல்லாம் ஒரு பிரச்சினயா?! அவனவன் அன்றாடக் கஞ்சிக்கே அல்லாடுறான் மழைக்குப் பிறகு.. தின்று திமிரெடுத்தவன் பிரச்சினைகளுக்குத்தான் ஊடகங்களில் முதலிடம்..

முந்தாநாளு விவசாயிகள் தினம் ஒரு பய இதபத்தி போட்டானா ...ஒரு ஊடகத்திலும் ஒரு வார்த்தை கூட இத பத்தி பேசல ..ஆனா சிம்பு பீப் சாங் போட்டாரு ..தனுசு அந்த சாங் போட்டாருன்னு இருபத்தி நாலு மணிநேரமும் ஒப்பாரி .. இதுல நாலு வீனா போனவனை கூட்டி வச்சி விவாதம் வேற ..

நதிநீர் பிரச்சனை ன்னு போராட்டம் நடத்தினால் ஒரு பய வரமாட்டான் ..ஆனா நயன்தார சேலத்திற்கு வந்தப்ப ஊருபட்ட கூட்டம் ...

இவனுங்க இப்படிதான் திருந்தவே மாட்டாங்க ..
மேற்கோள் செய்த பதிவு: 1182920

நேத்து வாட்சப்பில் வந்த படம் இது ...
சர்ச்சைக்குள்ளான சென்னை 'சீரழிவு' சொல்லும் ஆவணப்படம் AqDIkw4w8PXFmCEGe7JtjUXj4ANpAC42tCnVI4QlvmRo

அரசாங்கமும் , நீதி துறையுமே இப்படி பண்ணினால் அப்புறம் காசு சம்பாரிக்க தொலைகாட்சி/ பத்திரிகை நடத்துறவன் என்ன பண்ணுவான் அவனும் "காற்றுள்ள போதே தூற்றிகொள்"  என்பது போல இந்த பரபரப்பை பயன்படுத்தி நாலு காசு சம்பாரிக்க தான் பார்ப்பானுங்க

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 26, 2015 8:36 pm

ராஜா wrote:என்னங்கடா இது நம்ம ஆட்களின் மன ஓட்டத்தை புரிந்துகொள்ளவே முடியல ....

Raped என்று தலைப்பு வைத்தால் போராட்டம் நடத்துரானுங்க  , அதே நேரத்தில் "செஞ்சுடுவேன்"ன்னு பஞ்ச்வசனம் பேசினால் கைதட்டுகிறார்கள் , ஒண்ணுமே  புரியல அநியாயம்
மேற்கோள் செய்த பதிவு: 1182915

எனக்கு ஒரு சட்டம் நினைவுக்கு வருகிறது .
"செருப்பால் அடித்தால்" கிடைக்கும் தண்டனை 
"செருப்பால் அடிப்பேன்" என்று கூறினால் கிடைப்பதை விட குறைவு .
செய்கைக்கு சிறிய தண்டனை 
செப்புதலுக்கு பெரிய தண்டனை 

அதுதான் உலகம் 

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 27, 2015 1:05 pm

T.N.Balasubramanian wrote:எனக்கு ஒரு சட்டம் நினைவுக்கு வருகிறது .
"செருப்பால் அடித்தால்" கிடைக்கும் தண்டனை 
"செருப்பால் அடிப்பேன்" என்று கூறினால் கிடைப்பதை விட குறைவு .
செய்கைக்கு சிறிய தண்டனை 
செப்புதலுக்கு பெரிய தண்டனை 

அதுதான் உலகம் 

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1183141அப்படியா புன்னகை ஐயா , ஆச்சரியமாக உள்ளது நமது சட்டங்கள்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக