புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பதவியை நம்பி தொழிலை மறந்து விடாதே!
Page 1 of 1 •
-
-
சுறுசுறுப்பு, அர்ப்பணிப்பு என்றால் அது சூர்யாதான்.
சொந்த பேனரில் சோஷியல் சர்வீஸ், மற்றவர்களுக்கு
மசாலா அதிரடி என்று தயாரிப்பாளரின் மனம் நோகாமல்
தன் மார்க்கெட்டை படத்துக்குப் படம் எவரெஸ்ட்டில்
ஏற்றி வருபவர்
-
24 முடிந்த கையோடு எஸ்.3 இன்ட்ரோவில் மிரட்டிக்
கொண்டிருப்பவரை ஒரு மென்மையான தருணத்தில்
சந்தித்தோம்...
-
24 பட அனுபவம் எப்படி இருக்கு?
-
இந்த மாதிரி ஸ்கிரிப்ட் கிடைக்கறது ரொம்ப அபூர்வம்.
சயின்ஸ் அண்ட் த்ரில்லர்ன்னு எல்லா அம்சங்களும் பொருந்தி
இருக்கு. இது பாகுபலி, பாஜிராவ் மஸ்தானி மாதிரி இல்லே
ஆனாலும் ஒரு ஐந்து வருடத்துக்கு பேசப்படும் படமாக இருக்கும்
-
மாஸ் மாதிரி இதுலயும் இரட்டை வேடம் போல..?
-
ஆமாம், முதல்ல இரட்டை வேடங்களில் நடிப்பதில்லை என்ற
முடிவில் இருந்தேன். சில இரட்டை வேட சப்ஜெக்ட் வந்தபோது
தவிர்த்து வந்தேன். விக்ரம்குமாரின் ஸ்கிரீன் ப்ளே பார்த்தபிறகு
அந்த முடிவை மாற்றிக் கொண்டேன்.
-
சரி; புத்தாண்டை எப்படி கொண்டாடினீர்கள்?
-
எல்லா சென்னைப் பசங்களைப் போலத்தான் நானும் இருந்திருக்கேன்.
பத்து மணிவரை அப்பா அம்மா பக்கத்துல இருப்பேன்.
அடுத்த 11 மணிக்கு மேலே நண்பர்களோடு கொண்டாட்டத்தில் இருப்பேன்.
-
சிங்கம் 3...?
-
நானும் ஹரியும் சிங்கம் பண்ணும்போது அது சிங்கம் 2வாக
மாறும்னு நாங்க நினைக்கலே வி வாண்ட் துரைசிங்கம்னு
மக்கள் கொடுத்த அமோக ஆதரவுதான் அது இரண்டாம்
பாகமாகக் காரணமாக அமைந்தது. சிங்கம் 2 வெற்றி,
அது மூன்றாம் பாகமாக இன்னும் கம்பீரத்தோடு கிளம்பக்
காரணமானது.
ஜோதிகா அடுத்த படத்தில் நடிக்கிறார்களா?
-
அவங்க பத்து வருஷத்துக்குப் பிறகு நடித்த 36 வயதினிலே
பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கு. எனவே அந்தப் படத்தைவிட
இன்னும் பெட்டரா கதை கிடைக்கும்பட்சத்தில் நடிப்பாங்க.
இப்ப கதை கேட்டுக்கிட்டு இருக்காங்க.
-
உங்களது 40வது பிறந்த நாளுக்கு ஜோ கொடுத்த கிஃப்ட் என்ன?
-
கிஃப்ட் கொடுப்பது, வாங்குவது என்பதைத் தாண்டியது
எங்களின் அன்பு நிலை. சம்பிரதாய பாராட்டு - பரிசுகளை
கடந்த நேசம் நிரம்பி இருக்கிறது. அது போதும்.
-
பொங்கலை எப்படி கொண்டாடுவீங்க? என்ன பிளான்?
-
பொங்கல் என்பது ஒரு வித்தியாசமான அனுபவம்தான்.
மண்ணின் மணத்தோடு வீ விளையாட்டுக்கள் சூழ்ந்த ரொம்ப
விசேஷமான ஒரு திருவிழா அது.
நாங்க குடும்பத்தோடு அப்பா பிறந்து வளர்ந்த ஊருக்குப்
போயிடுவோம். அங்கே 95 வயதிலிருக்கும் எங்கள் குடும்பத்தின்
பெரிய மனுஷி அப்பத்தாகிட்ட போய் ஆசிர்வாதம் வாங்குவோம்.
எங்க சொந்த பந்தம் அத்தனை பேரும் கூடுவிடுவார்கள்.
உறவுமுறை சொல்லி அழைத்து மனம்விட்டுப் பேசுவதும்,
வீட்டுப் பெண்கள் சேர்ந்து குலவை போட்டு வைக்கும்
பொங்கலில் அன்பு நிரம்பி வழியும்.
காரில் பயணித்த நாங்கள் மாட்டு வண்டியில் உட்கார்ந்து
அரட்டை அடித்துக் கொண்டு போவோம். அது ரொம்ப
வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.
நடிகர் சங்கத்துக்கு என்ன சொன்னீங்க?
அங்கே கிளீன் பண்ண வேண்டியது நிறைய இருக்கு.
நாம சொல்றதுக்கு முன்பே செயல்படத் தொடங்கியிருக்கிறார்கள்.
எல்லா உறுப்பினர்களின் அட்ரஸையும் முறையாக விசாரித்து
வாங்கி வைத்திருப்பதோடு, தீபாவளி நல்வாழ்த்தோடு,
சங்க உறுப்பினர்களுக்கு ஸ்வீட் அனுப்பியது நல்ல பலனைக்
கொடுத்திருக்கிறது. இன்னும் பண்ண வேண்டிய நல்ல காரியங்கள்
நிறைய இருக்கின்றன செய்வார்கள்.
-
பொருளாளரான தம்பிக்கு என்ன சொன்னீர்கள்?
-
பொருளாளர் பதவி நிறைய நேரத்தை சாப்பிடும் பார்த்துக்கோ.
நல்ல பொருளாளர் என்று பேர் எடுப்பதோடு நல்ல நடிகன்
என்ற பேரும் அவசியம். பதவியை நம்பு; கூடவே உன்
தொழிலையும் மறந்து விடாதேன்னு சொன்னேன்.
-
கௌதம்மேனன் படம் பண்ணப் போவதாக கேள்விப்பட்டோம்?
-
ஆமாம். பேசிக் கொண்டிருக்கிறோம். அதற்கான முறையான
அறிவிப்பு பின்னர் வரும்.
-
--------------------------------
- சபீதாஜோசப்
குமுதம்
Similar topics
» என்னை மறந்து விடாதே..!
» துன்பங்கள் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே...!!
» ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்... அந்த ரெண்டு பேரை நம்பி இல்லை!" - இளையராஜா
» காங்கிரஸ் வசம் இருந்த பெங்களூரு மாநகராட்சி மேயர் பதவியை பா.ஜனதா கைப்பற்றியது - துணைமேயர் பதவியை ஜனதா தளம்(எஸ்) இழந்தது
» தொழிலை நேசிக்காதவனை தொழிலும் நேசிக்காது. -

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1