புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பனிப்புகை _புகை  Poll_c10பனிப்புகை _புகை  Poll_m10பனிப்புகை _புகை  Poll_c10 
56 Posts - 73%
heezulia
பனிப்புகை _புகை  Poll_c10பனிப்புகை _புகை  Poll_m10பனிப்புகை _புகை  Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
பனிப்புகை _புகை  Poll_c10பனிப்புகை _புகை  Poll_m10பனிப்புகை _புகை  Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
பனிப்புகை _புகை  Poll_c10பனிப்புகை _புகை  Poll_m10பனிப்புகை _புகை  Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பனிப்புகை _புகை  Poll_c10பனிப்புகை _புகை  Poll_m10பனிப்புகை _புகை  Poll_c10 
221 Posts - 75%
heezulia
பனிப்புகை _புகை  Poll_c10பனிப்புகை _புகை  Poll_m10பனிப்புகை _புகை  Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
பனிப்புகை _புகை  Poll_c10பனிப்புகை _புகை  Poll_m10பனிப்புகை _புகை  Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
பனிப்புகை _புகை  Poll_c10பனிப்புகை _புகை  Poll_m10பனிப்புகை _புகை  Poll_c10 
8 Posts - 3%
prajai
பனிப்புகை _புகை  Poll_c10பனிப்புகை _புகை  Poll_m10பனிப்புகை _புகை  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பனிப்புகை _புகை  Poll_c10பனிப்புகை _புகை  Poll_m10பனிப்புகை _புகை  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பனிப்புகை _புகை  Poll_c10பனிப்புகை _புகை  Poll_m10பனிப்புகை _புகை  Poll_c10 
3 Posts - 1%
Barushree
பனிப்புகை _புகை  Poll_c10பனிப்புகை _புகை  Poll_m10பனிப்புகை _புகை  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பனிப்புகை _புகை  Poll_c10பனிப்புகை _புகை  Poll_m10பனிப்புகை _புகை  Poll_c10 
2 Posts - 1%
Shivanya
பனிப்புகை _புகை  Poll_c10பனிப்புகை _புகை  Poll_m10பனிப்புகை _புகை  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பனிப்புகை _புகை


   
   
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Jan 17, 2016 8:28 pm

வெளிச்சத்தை 
விழுங்கிய இரவு! 
இரவின் மடியில் 
உறங்க மனமில்லை! 

தாலாட்டும் தென்றல் 
சுகமாய் தழுவ 
வீதியில் இறங்கி ஓர் 
கால்நடைப் பயணம்! 

உற்சாகத்தின் மிகுதியால் 
உடல் உறுப்புகள் 
புத்துணர்ச்சி பெற்றன! 

பனித்துளிகள் 
பன்னீர் துளிகளாய் 
தெளிக்க 
உடல் மற்றும் 
குளிரவில்லை! 

உள்ளமும் தான் 
குளிர்ந்தது! 

சுகமாய் நடந்து 
செல்கையில் 
ஓர் சுகந்தம்! 

மலர்களின் மணம் 
மனதை மட்டுமல்ல 
நுகர்வுகதுப்புகளும் 
சுகந்தத்தை 
சுகமாய் அனுபவிக்க 
கற்றுக்கொண்டன!! 

சிறிது தூரம் கடந்து 
செல்கையில் 
பனிப்புகை 
புகையிலை புகையாய் 
மாறிக்கொண்டிருந்தது!! 

புகை தனக்கு மட்டும் 
பகை அல்ல 
அடுத்தவனுக்கும் பகை 
என்பதை உணரவில்லை போலும் 
அவர்கள்!! 

அனாயசமாய் 
ஆனந்தமாய் 
புகைக்கிறார்கள்
ஆபத்தை உணராமல்!! 

அவயங்கள் 
அச்சம் கொண்டன 
கால்கள் தானே வீடு திரும்பின!! 

காலாற நடக்க 
மாசற்ற காற்றை 
சுவாசிக்கும் காற்றை 
சுகமாய் அனுபவிக்க 
புகையிலை தவிர்ப்போம்! 
புற்று நோயை 
தடுப்போம்!



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jan 18, 2016 12:30 am

நல்ல சமூக அக்கறையுள்ள கவிதை சசி. தொடரட்டும் சேவை. அருமையிருக்கு
விமந்தனி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விமந்தனி



பனிப்புகை _புகை  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபனிப்புகை _புகை  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பனிப்புகை _புகை  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Jan 18, 2016 9:39 am

நன்றி அக்கா



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Mon Jan 18, 2016 10:14 am

அருமையான விழிப்புணர்வு கவிதை .....
அருமை சசி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



மெய்பொருள் காண்பது அறிவு
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Jan 18, 2016 9:45 pm

K.Senthil kumar wrote:அருமையான விழிப்புணர்வு கவிதை .....
அருமை சசி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1188282

நன்றி தோழரே



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 18, 2016 10:21 pm

காலாற நடந்த நீங்கள் ,
கவிதை படைப்பிலும் ,
பல மைல்கல்கள்
கடந்து வந்துள்ளீர் ,சசி .

ஆரம்ப கால கவிதைகளும்
அண்மைய கால கவிதைகளும்
உண்மையை உணர்த்தும் .
வாழ்த்துகள் சசி அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Jan 19, 2016 8:37 am

T.N.Balasubramanian wrote:காலாற நடந்த நீங்கள் ,
கவிதை படைப்பிலும் ,
பல மைல்கல்கள்
கடந்து வந்துள்ளீர் ,சசி .

ஆரம்ப கால கவிதைகளும்
அண்மைய கால கவிதைகளும்
உண்மையை உணர்த்தும் .
வாழ்த்துகள் சசி அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1188326

மிக்க நன்றி ஐயா.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக