புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேஷியாவில் நடைபெறும் ஆட்சிமுறை... Poll_c10மலேஷியாவில் நடைபெறும் ஆட்சிமுறை... Poll_m10மலேஷியாவில் நடைபெறும் ஆட்சிமுறை... Poll_c10 
5 Posts - 71%
Manimegala
மலேஷியாவில் நடைபெறும் ஆட்சிமுறை... Poll_c10மலேஷியாவில் நடைபெறும் ஆட்சிமுறை... Poll_m10மலேஷியாவில் நடைபெறும் ஆட்சிமுறை... Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு
மலேஷியாவில் நடைபெறும் ஆட்சிமுறை... Poll_c10மலேஷியாவில் நடைபெறும் ஆட்சிமுறை... Poll_m10மலேஷியாவில் நடைபெறும் ஆட்சிமுறை... Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மலேஷியாவில் நடைபெறும் ஆட்சிமுறை... Poll_c10மலேஷியாவில் நடைபெறும் ஆட்சிமுறை... Poll_m10மலேஷியாவில் நடைபெறும் ஆட்சிமுறை... Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
மலேஷியாவில் நடைபெறும் ஆட்சிமுறை... Poll_c10மலேஷியாவில் நடைபெறும் ஆட்சிமுறை... Poll_m10மலேஷியாவில் நடைபெறும் ஆட்சிமுறை... Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
மலேஷியாவில் நடைபெறும் ஆட்சிமுறை... Poll_c10மலேஷியாவில் நடைபெறும் ஆட்சிமுறை... Poll_m10மலேஷியாவில் நடைபெறும் ஆட்சிமுறை... Poll_c10 
11 Posts - 4%
prajai
மலேஷியாவில் நடைபெறும் ஆட்சிமுறை... Poll_c10மலேஷியாவில் நடைபெறும் ஆட்சிமுறை... Poll_m10மலேஷியாவில் நடைபெறும் ஆட்சிமுறை... Poll_c10 
9 Posts - 4%
Jenila
மலேஷியாவில் நடைபெறும் ஆட்சிமுறை... Poll_c10மலேஷியாவில் நடைபெறும் ஆட்சிமுறை... Poll_m10மலேஷியாவில் நடைபெறும் ஆட்சிமுறை... Poll_c10 
4 Posts - 2%
Rutu
மலேஷியாவில் நடைபெறும் ஆட்சிமுறை... Poll_c10மலேஷியாவில் நடைபெறும் ஆட்சிமுறை... Poll_m10மலேஷியாவில் நடைபெறும் ஆட்சிமுறை... Poll_c10 
3 Posts - 1%
Baarushree
மலேஷியாவில் நடைபெறும் ஆட்சிமுறை... Poll_c10மலேஷியாவில் நடைபெறும் ஆட்சிமுறை... Poll_m10மலேஷியாவில் நடைபெறும் ஆட்சிமுறை... Poll_c10 
2 Posts - 1%
Barushree
மலேஷியாவில் நடைபெறும் ஆட்சிமுறை... Poll_c10மலேஷியாவில் நடைபெறும் ஆட்சிமுறை... Poll_m10மலேஷியாவில் நடைபெறும் ஆட்சிமுறை... Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மலேஷியாவில் நடைபெறும் ஆட்சிமுறை... Poll_c10மலேஷியாவில் நடைபெறும் ஆட்சிமுறை... Poll_m10மலேஷியாவில் நடைபெறும் ஆட்சிமுறை... Poll_c10 
2 Posts - 1%
jairam
மலேஷியாவில் நடைபெறும் ஆட்சிமுறை... Poll_c10மலேஷியாவில் நடைபெறும் ஆட்சிமுறை... Poll_m10மலேஷியாவில் நடைபெறும் ஆட்சிமுறை... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேஷியாவில் நடைபெறும் ஆட்சிமுறை...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82075
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 17, 2016 6:57 am


-
'மன்னராட்சி முறை இப்போ ஒழிஞ்சு போனாலும்,
இங்கிலாந்து, அரேபியா, ஏன், நம் பக்கத்து நாடான
மலேஷியாவில் கூட, இன்னமும் மன்னராட்சி
முறை தானே நடக்குது...' என்றேன் குப்பண்ணாவிடம்!
-
அதற்கு குப்பண்ணா சொன்னது:
-
மலேஷியாவில் நடக்கிறது முழுமையான மன்னராட்சி
முறையல்ல; மலேஷியா ஒரு கூட்டாட்சி நாடு.
மன்னர் தலைமையில் இங்கு ஆட்சி நடைபெற்றாலும்,
இம்மன்னரும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை
தேர்ந்தெடுக்கப்படுபவரே!
-
முன்பு, தனித்தனியாக ஆட்சி செலுத்திய அரசர்கள்,
இன்று ஒன்பது மாநிலங்களில், அதிபதிகளாக இருக்கிறாங்க.
அவங்கள்ல ஒருத்தரத் தான் மன்னராகத் தேர்ந்தெடுக்கிறாங்க.

இவர், அமைச்சரவையும், நாடாளுமன்றமும் கூறும்
ஆலோசனையின்படி ஆட்சி செலுத்துறார்.

பண்டைக் காலத்தில், மலேஷியாவில், இந்திய அரசர்களின்
ஆட்சி நடந்து வந்துள்ளதற்கு, இந்நாட்டில் கிடைத்துள்ள
சமஸ்கிருதக் கல்வெட்டுகளே சான்று!

மலாய் மொழியில், சமஸ்கிருத சொற்களும், தென்னக மொழி
சொற்களும் பல உள்ளன. பின், இந்நாட்டில் இஸ்லாம் மதம் பரவியது.
போர்ச்சுக்கீசியர், டச்சுக்காரர் பல பகுதிகளை கைப்பற்றி ஆட்சி
செலுத்தினர். இறுதியாக, இந்நாடு ஆங்கிலேயர் வசமாயிற்று.

இரண்டாம் உலக யுத்தத்தின் போது, இந்நாட்டை, ஜப்பானியர்
கைப்பற்றினர். யுத்தத்திற்குப் பின் மீண்டும் இது ஆங்கிலேயர்
வசமானது.
கடந்த, 1957ல், விடுதலை பெற்ற பின், மலேயா, சராவாக், சபா
என்ற மூன்று பகுதிகளும் இணைந்து, ஒரே மலேஷிய நாடாக
உருவானது.
— என்றார் குப்பண்ணா. என் சந்தேகம் தெளிவானது.
-
--------------------------
வாரமலர்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 17, 2016 7:06 am

நல்லத் தகவல்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sun Jan 17, 2016 12:54 pm

மலேஷியாவில் நடைபெறும் ஆட்சிமுறை... 103459460 மலேஷியாவில் நடைபெறும் ஆட்சிமுறை... 1571444738



மெய்பொருள் காண்பது அறிவு
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக