புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்ததும் திருமணம்’’ நடிகை அனுஷ்கா பேட்டி
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
![பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்ததும் திருமணம்’’ நடிகை அனுஷ்கா பேட்டி In2wCWnT0OKNJdKrcwgG+201601102230587090_Once-a-suitable-groom-for-marriageActress-Anushka_SECVPF.gif](https://www.filepicker.io/api/file/In2wCWnT0OKNJdKrcwgG+201601102230587090_Once-a-suitable-groom-for-marriageActress-Anushka_SECVPF.gif.jpg)
-
ஐதராபாத்,
‘‘பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்ததும் திருமணம் செய்து கொள்வேன்’’ என்று நடிகை அனுஷ்கா கூறினார்.
பேட்டி அனுஷ்கா தமிழ், தெலுங்கில் தயாராகும் ‘பாகுபலி’ இரண்டாம் பாகத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். சூர்யா ஜோடியாக ‘சிங்கம்’ படத்தின் மூன்றாம் பாகத்திலும் நடிக்கிறார். ஐதராபாத்தில் அனுஷ்கா அளித்த பேட்டி வருமாறு:–
புத்தாண்டில் புதிய முடிவுகள் எடுத்துள்ளேன். பணம் தேவையான அளவில் இருந்தால் போதும். அதிகமாக வேண்டாம். என்னை சினிமாதான் நடிகையாக இந்த சமூகத்துக்கு அடையாளப்படுத்தியது. அந்த சினிமா துறைக்கு திருப்பி ஏதேனும் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.
வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறேன். வழக்கமான அனுஷ்காவை இனிமேல் பார்க்க முடியாது. எனது பலம் பொறுமை. பலவீனம் சிறுசிறு விஷயங்களுக்கு வருத்தப்படுவது. அதில் இருந்து விடுபட முயற்சிக்கிறேன். என்னை பற்றி வந்த செய்திகளை சேகரித்து வைப்பது எனது பொழுதுபோக்கு.
பிடிக்காதவர்கள் கள்ளம் கபடம் இல்லாமல் என்னிடம் மற்றவர்கள் பழக வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். பொய் பேசுபவர்களை அறவே பிடிக்காது. அவர்களை விட்டு தள்ளியே இருப்பேன். கஷ்டப்பட்டு உழைத்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். இதுதான் என்னுடைய வாழ்க்கை சூத்திரம்.
நான் ஒருவருக்கு நன்றி சொல்லவேண்டும் என்று நினைத்தால், அது நாகார்ஜுனாவுக்குத்தான். அவரால் தான் சினிமாவில் உயர்ந்த இடத்துக்கு வந்துள்ளேன். டைரக்டர் பூரி ஜெகன்னாத்தும் என் நன்றிக்கு உரியவர்.
எனக்கு பிடித்த நடிகர் அமிதாப்பச்சன். நடிகைகளில் ராணி முகர்ஜி, கஜோல் ஆகியோரை பிடிக்கும். என் வாழ்க்கையில் மறக்கமுடியாத படம் நான் நடித்த ‘அருந்ததி.’ அந்த படம்தான் எனக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. தொடர்ந்து ரசிகர்கள் விரும்பும் நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிக்க திட்டமிட்டு உள்ளேன்.
திருமணம் என்னை சந்திப்பவர்கள் உங்கள் திருமணம் எப்போது? என்று கேட்கிறார்கள். அதுபற்றி உறுதியாக சொல்ல முடியாது. நேரமும், பொருத்தமான மாப்பிள்ளையும் அமையும்போது என் திருமணம் நடக்கும்.
இவ்வாறு அனுஷ்கா கூறினார்.
=தினத்தந்தி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010
வி பொ பா
ரமணியன்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எனக்கு அனுஷ்காவை ரொம்ப பிடிக்கும் ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1187000krishnaamma wrote:எனக்கு அனுஷ்காவை ரொம்ப படிக்கும்
அனுஷ்காவை ரொம்ப படிக்குமா ?
சரி I have studied Anushka வை அப்பிடியே தமிழாக்கம் செய்துவிட்டீரோ !
ரமணியன்
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ராஜா wrote:‘‘பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்ததும் திருமணம் செய்து கொள்வேன்’’ என்று நடிகை அனுஷ்கா கூறினார்.
ராஜா போதும் போதும் கர்சீப்ப எடுத்து தொடச்சுக்கோங்க
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
உங்கள சீக்கிரம் பாக்க வந்துடுவாங்க...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
யக்கா ஏன் இவ்வளவு சீக்கிரம்...பாய் பிரன்ஸ் கள் போர் அடிச்சிடாங்களா..
எந்த இழிச்சவாயன் மாட்ட போறானோ?
![கார்த்திக் செயராம்](https://2img.net/u/1813/71/41/02/avatars/28805-72.jpg)
எந்த இழிச்சவாயன் மாட்ட போறானோ?
![கார்த்திக் செயராம்](https://2img.net/u/1813/71/41/02/avatars/28805-72.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கார்த்திக் செயராம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஹா..ஹா...ஹா.... மன்னிக்கணும் ஐயா, திருத்திவிட்டேன்T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1187000krishnaamma wrote:எனக்கு அனுஷ்காவை ரொம்ப படிக்கும்
அனுஷ்காவை ரொம்ப படிக்குமா ?
சரி I have studied Anushka வை அப்பிடியே தமிழாக்கம் செய்துவிட்டீரோ !
ரமணியன்![]()
![]()
![]()
![]()
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1187059krishnaamma wrote:ஹா..ஹா...ஹா.... மன்னிக்கணும் ஐயா, திருத்திவிட்டேன்T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1187000krishnaamma wrote:எனக்கு அனுஷ்காவை ரொம்ப படிக்கும்
அனுஷ்காவை ரொம்ப படிக்குமா ?
சரி I have studied Anushka வை அப்பிடியே தமிழாக்கம் செய்துவிட்டீரோ !
ரமணியன்![]()
![]()
![]()
![]()
..............
![]()
![]()
![]()
அதனாலென்ன --சிறிது நேரம் சிரிப்பு --தங்கள் செலவில் .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1187063T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1187059krishnaamma wrote:ஹா..ஹா...ஹா.... மன்னிக்கணும் ஐயா, திருத்திவிட்டேன்T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1187000krishnaamma wrote:எனக்கு அனுஷ்காவை ரொம்ப படிக்கும்
அனுஷ்காவை ரொம்ப படிக்குமா ?
சரி I have studied Anushka வை அப்பிடியே தமிழாக்கம் செய்துவிட்டீரோ !
ரமணியன்![]()
![]()
![]()
![]()
..............
![]()
![]()
![]()
அதனாலென்ன --சிறிது நேரம் சிரிப்பு --தங்கள் செலவில் .
ரமணியன்
ம்ம்... இப்போ நானும், மற்றொற்று திரி இல் , கொஞ்சம் புன்னகைத்தேன் ஐயா .....உங்கள் புண்ணியத்தில்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|