புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொங்கல் - எந்தன் வரிகளில்   Poll_c10பொங்கல் - எந்தன் வரிகளில்   Poll_m10பொங்கல் - எந்தன் வரிகளில்   Poll_c10 
46 Posts - 78%
dhilipdsp
பொங்கல் - எந்தன் வரிகளில்   Poll_c10பொங்கல் - எந்தன் வரிகளில்   Poll_m10பொங்கல் - எந்தன் வரிகளில்   Poll_c10 
4 Posts - 7%
mohamed nizamudeen
பொங்கல் - எந்தன் வரிகளில்   Poll_c10பொங்கல் - எந்தன் வரிகளில்   Poll_m10பொங்கல் - எந்தன் வரிகளில்   Poll_c10 
3 Posts - 5%
வேல்முருகன் காசி
பொங்கல் - எந்தன் வரிகளில்   Poll_c10பொங்கல் - எந்தன் வரிகளில்   Poll_m10பொங்கல் - எந்தன் வரிகளில்   Poll_c10 
3 Posts - 5%
heezulia
பொங்கல் - எந்தன் வரிகளில்   Poll_c10பொங்கல் - எந்தன் வரிகளில்   Poll_m10பொங்கல் - எந்தன் வரிகளில்   Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
பொங்கல் - எந்தன் வரிகளில்   Poll_c10பொங்கல் - எந்தன் வரிகளில்   Poll_m10பொங்கல் - எந்தன் வரிகளில்   Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொங்கல் - எந்தன் வரிகளில்   Poll_c10பொங்கல் - எந்தன் வரிகளில்   Poll_m10பொங்கல் - எந்தன் வரிகளில்   Poll_c10 
41 Posts - 80%
dhilipdsp
பொங்கல் - எந்தன் வரிகளில்   Poll_c10பொங்கல் - எந்தன் வரிகளில்   Poll_m10பொங்கல் - எந்தன் வரிகளில்   Poll_c10 
4 Posts - 8%
mohamed nizamudeen
பொங்கல் - எந்தன் வரிகளில்   Poll_c10பொங்கல் - எந்தன் வரிகளில்   Poll_m10பொங்கல் - எந்தன் வரிகளில்   Poll_c10 
3 Posts - 6%
வேல்முருகன் காசி
பொங்கல் - எந்தன் வரிகளில்   Poll_c10பொங்கல் - எந்தன் வரிகளில்   Poll_m10பொங்கல் - எந்தன் வரிகளில்   Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
பொங்கல் - எந்தன் வரிகளில்   Poll_c10பொங்கல் - எந்தன் வரிகளில்   Poll_m10பொங்கல் - எந்தன் வரிகளில்   Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொங்கல் - எந்தன் வரிகளில்


   
   
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Thu Jan 14, 2016 11:32 pm

பொங்கல் - எந்தன் வரிகளில்

நாளை மட்டுமல்ல
எங்கள் வீட்டில்
நாள்தோறும் பொங்கல்.
எப்படி?
உலையில் அரிசி போட்டுவிட்டு
உத்தமி உறங்கினால் பொங்கல்.

பானையில் அரிசி போட்டுவிட்டு
பாவை பக்கத்து வீடு போனால் பொங்கல்.

சாதம் கொதிக்கும் போது என்மேல்
கோபம் வந்தால் பொங்கல்.

சமையல் செய்யச் சொல்லி
நான் சமைக்காவிட்டால் பொங்கல்.

இப்படி எங்கள் வீட்டில்
நாள்தோறும் பொங்கல்.
ச. சந்திரசேகரன்




பொங்கல் - எந்தன் வரிகளில்   425716_444270338969161_1637635055_n
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jan 15, 2016 5:17 am

ஹா ஹா ஹா

இப்பதான் தெரியுது தலப்பாக்கட்டு எதுக்குன்னு புன்னகை

நவீன பொங்கலாதிபதி நம்ம சந்திரா என்றால் மிகை ஆகாது...




M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jan 15, 2016 9:32 am

உத்தமிகள் சீரியல்கள் பார்க்கின்ற வேளையிலே
அத்தனையும் பொங்கல் அடுப்பிலே - மத்தொன்று
சத்தமின்றி தாங்கி அவள்தலையில் நான்கைந்து
மொத்துகள் மொத்துவோம் வா.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Fri Jan 15, 2016 12:26 pm

M.Jagadeesan wrote:உத்தமிகள் சீரியல்கள் பார்க்கின்ற வேளையிலே
அத்தனையும் பொங்கல் அடுப்பிலே - மத்தொன்று
சத்தமின்றி தாங்கி அவள்தலையில் நான்கைந்து
மொத்துகள் மொத்துவோம் வா.
மேற்கோள் செய்த பதிவு: 1187904
ஹா ஹா ஹா
பாவையை மொத்தினால்
பொங்கல் தீபாவளியாகிவிடும்.
சரவெடிகள் உங்களைத் தகர்க்கும்.
தயாராயிருங்கள் ஜெகதீசன் அவர்களே.



பொங்கல் - எந்தன் வரிகளில்   425716_444270338969161_1637635055_n
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84184
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 03, 2016 6:05 pm

பொங்கல் - எந்தன் வரிகளில்   3838410834
-
பொங்கல் - எந்தன் வரிகளில்   B5csXw5QBWEtjaV73ZtS+index

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat Feb 06, 2016 12:55 am

ayyasamy ram wrote:பொங்கல் - எந்தன் வரிகளில்   3838410834
-
பொங்கல் - எந்தன் வரிகளில்   B5csXw5QBWEtjaV73ZtS+index
மேற்கோள் செய்த பதிவு: 1191791
காட்சிக் கவிதை அருமை ஐயா.
எனது கவிதைகளுக்கு காட்சிகள் அமைக்கும் விதம் அருமை.



பொங்கல் - எந்தன் வரிகளில்   425716_444270338969161_1637635055_n
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat Feb 06, 2016 6:46 am

ச. சந்திரசேகரன் wrote:
M.Jagadeesan wrote:உத்தமிகள் சீரியல்கள் பார்க்கின்ற வேளையிலே
அத்தனையும் பொங்கல் அடுப்பிலே - மத்தொன்று
சத்தமின்றி தாங்கி அவள்தலையில் நான்கைந்து
மொத்துகள் மொத்துவோம் வா.
மேற்கோள் செய்த பதிவு: 1187904
ஹா ஹா ஹா
பாவையை மொத்தினால்
பொங்கல் தீபாவளியாகிவிடும்.
சரவெடிகள் உங்களைத் தகர்க்கும்.
தயாராயிருங்கள் ஜெகதீசன் அவர்களே.
மேற்கோள் செய்த பதிவு: 1187907
பொங்கல் கவிதை அருமை . பின்னூட்டங்களும் சூப்பர் .

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat Feb 06, 2016 1:24 pm

shobana sahas wrote:
பொங்கல் கவிதை அருமை . பின்னூட்டங்களும் சூப்பர் .
மேற்கோள் செய்த பதிவு: 1192177 பொங்கல் - எந்தன் வரிகளில்   1571444738



பொங்கல் - எந்தன் வரிகளில்   425716_444270338969161_1637635055_n
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 06, 2016 2:44 pm

பொங்கி
வழிந்தது
பொங்கலாக
சந்திராவின்
மனத்தாங்கல்கள்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக