புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by சிவா Today at 9:10 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
2047 - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! Poll_c102047 - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! Poll_m102047 - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! Poll_c10 
67 Posts - 43%
ayyasamy ram
2047 - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! Poll_c102047 - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! Poll_m102047 - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! Poll_c10 
63 Posts - 40%
T.N.Balasubramanian
2047 - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! Poll_c102047 - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! Poll_m102047 - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
2047 - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! Poll_c102047 - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! Poll_m102047 - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
2047 - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! Poll_c102047 - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! Poll_m102047 - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! Poll_c10 
4 Posts - 3%
prajai
2047 - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! Poll_c102047 - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! Poll_m102047 - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
2047 - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! Poll_c102047 - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! Poll_m102047 - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
2047 - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! Poll_c102047 - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! Poll_m102047 - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
2047 - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! Poll_c102047 - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! Poll_m102047 - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! Poll_c10 
2 Posts - 1%
சிவா
2047 - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! Poll_c102047 - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! Poll_m102047 - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
2047 - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! Poll_c102047 - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! Poll_m102047 - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! Poll_c10 
429 Posts - 48%
heezulia
2047 - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! Poll_c102047 - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! Poll_m102047 - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! Poll_c10 
303 Posts - 34%
Dr.S.Soundarapandian
2047 - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! Poll_c102047 - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! Poll_m102047 - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
2047 - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! Poll_c102047 - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! Poll_m102047 - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
2047 - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! Poll_c102047 - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! Poll_m102047 - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! Poll_c10 
29 Posts - 3%
prajai
2047 - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! Poll_c102047 - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! Poll_m102047 - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
2047 - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! Poll_c102047 - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! Poll_m102047 - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
2047 - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! Poll_c102047 - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! Poll_m102047 - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
2047 - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! Poll_c102047 - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! Poll_m102047 - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
2047 - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! Poll_c102047 - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! Poll_m102047 - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2047 - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Jan 14, 2016 10:40 pm

2047 - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! ZOXeIxQTJSAIClmgejNr+2047

உறவுகளுக்கு என் இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்!

திருவள்ளுவராண்டு 2047 - சுறவம் (தை) முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு தினம்!
வரவேற்போம் தமிழ்ப் புத்தாண்டை.....
ஜாலி அன்பு மலர் முத்தம் குதூகலம் நடனம் சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி புன்னகை

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Jan 14, 2016 11:00 pm

2047 - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! QJjdrjhTS5uB6CGrMSY5+maraimalai-adigal

போற்றுதலுக்கு உரிய மறைமலை அடிகள் தலைமையில் ஏறத்தாழ 88 ஆண்டுகட்கு முன் சென்னை பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் தமிழ்ப் பேரறிஞர்கள் "எது தமிழ்ப் புத்தாண்டு?" என்ற பொருளைக் கையில் எடுத்துக் கொண்டு ஆராய்ந்தார்கள்.

அவர்கள் எடுத்த முக்கிய தீர்மானங்கள் இரண்டு. இனி தமிழர்கள் மட்டுமன்றி உலகமே பொதுமறை என்று போற்ற ஒரு நூலை அளித்த திருவள்ளுவர் பிறந்த ஆண்டிலிருந்து ஆண்டுக் கணக்கை எடுத்து திருவள்ளுவர் ஆண்டு என்று கணக்கிடுவது. அது தற்போது வழங்கி வரும் ஆங்கில ஆண்டுக்கு 31 ஆண்டு முற்பட்டது. எனவே ஆங்கில ஆண்டுடன் 31 ஆண்டுகளைக் கூட்டினால் திருவள்ளுவர் ஆண்டு வந்துவிடும்.

இரண்டாவதாக ஆண்டுத் தொடக்கத்தைத் தை முதல் நாளிலிருந்து கணக்கிடுவது.

ஆகவே நாளை மலரும் (சுறவம் மாதம்) தமிழ்ப்புத்தாண்டை மகிழ்ச்சியாக வரவேற்போம்!!!

2047
வெம்முக ஆண்டு

2047 ஆம் ஆண்டில் முருகப்பெருமானின் அருள் நம் அனைவருக்கும் கிடைக்கட்டும்!!!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Jan 14, 2016 11:05 pm

தமிழ் மாதங்கள் தமிழ் வார்த்தைகளில்:-

1. சுறவம் ( தை )
2 கும்பம் ( மாசி )
3 மீனம் ( பங்குனி )
4 மேழம் ( சித்திரை )
5 விடை ( வைகாசி )
6 ஆடவை ( ஆனி )
7 கடகம் ( ஆடி )
8 மடங்கல் ( ஆவணி )
9 கன்னி ( புரட்டாசி )
10 துலை ( ஐப்பசி )
11 நளி ( கார்த்திகை )
12 சிலை ( மார்கழி )

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Jan 14, 2016 11:07 pm

தமிழ் ஆண்டுப்பெயர்கள் தமிழில்:-

நற்றோன்றல் 1 பிரபவ
உயர்தோன்றல் 2 விபவ
வெள்ளொளி 3 சுக்கில
பேருவகை 4 பிரமோதூத
மக்கட்செல்வம் 5 பிரசோற்பத்தி
அயல்முனி 6 ஆங்கிரச
திருமுகம் 7 ஸ்ரீமுக
தோற்றம் 8 பவ
இளமை 9 யுவ
மாழை 10 தாது
ஈச்சுரம் 11 ஈஸ்வர
கூலவளம் 12 வெகுதான்ய
முன்மை 13 பிரமோதி
நேர்நிரல் 14 விக்ரம
விளைபயன் 15 விஜூ
ஓவியக்கதிர் 16 சித்ரபானு
நற்கதிர் 17 சுபானு
தாங்கெழில் 18 தாரண
நிலவரையன் 19 பார்த்திப
விரிமாண்பு 20 விய
முற்றறிவு 21 சர்வசித்
முழுநிறைவு 22 சர்வதாரி
தீர்பகை 23 விரோதி
வளமாற்றம் 24 விக்ருதி
செய்நேர்த்தி 25 கர
நற்குழவி 26 நந்தன
உயர்வாகை 27 விசய
வாகை 28 சய
காதன்மை 29 மன்மத
வெம்முகம் 30 துன்முகி
பொற்றடை 31 ஏவிளம்பி
அட்டி 32 விளம்பி
எழில்மாறல் 33 விகாரி
வீறியெழல் 34 சார்வரி
கீழறை 35 பிலவ
நற்செய்கை 36 சுபகிருது
மங்கலம் 37 சோபகிருது
பகைக்கேடு 38 குரோதி
உலகநிறைவு 39 விசிவாவசு
அருட்டோற்றம் 40 பராபவ
நச்சுப்புழை 41 பிலவங்க
பிணைவிரகு 42 கீலக
அழகு 43 சௌமிய
பொதுநிலை 44 சாதாரண
இகல்வீறு 45 விரோதிகிருது
கழிவிரக்கம் 46 பரிதாபி
நற்றலைமை 47 பிரமாதீச
பெருமகிழ்ச்சி 48 ஆனந்த
பெருமறம் 49 இராட்சச
தாமரை 50 நள
பொன்மை 51 பிங்கள
கருமைவீச்சு 52 காளயுத்தி
முன்னியமுடிதல் 53 சித்தார்த்தி
அழலி 54 ரௌத்ரி
கொடுமதி 55 துன்மதி
பேரிகை 56 துந்துபி
ஒடுங்கி 57 ருத்ரோத்காரி
செம்மை 58 ரக்தாட்சி
எதிரேற்றம் 59 குரோதன
வளங்கலன் 60 அட்சய

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jan 15, 2016 4:58 am

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் அனைவருக்கும்.

மாதங்கள் பல போனாலும்
ஆண்டுகள் பல போனாலும்
தமிழ் மட்டும் போகாது, வீழாது
வாழும் தமிழரிலே வாழும் தமிழே

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக