புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மற்றவர்களுக்கு மாடு இவர்களுக்கோ மகுடம் Poll_c10மற்றவர்களுக்கு மாடு இவர்களுக்கோ மகுடம் Poll_m10மற்றவர்களுக்கு மாடு இவர்களுக்கோ மகுடம் Poll_c10 
336 Posts - 79%
heezulia
மற்றவர்களுக்கு மாடு இவர்களுக்கோ மகுடம் Poll_c10மற்றவர்களுக்கு மாடு இவர்களுக்கோ மகுடம் Poll_m10மற்றவர்களுக்கு மாடு இவர்களுக்கோ மகுடம் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
மற்றவர்களுக்கு மாடு இவர்களுக்கோ மகுடம் Poll_c10மற்றவர்களுக்கு மாடு இவர்களுக்கோ மகுடம் Poll_m10மற்றவர்களுக்கு மாடு இவர்களுக்கோ மகுடம் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
மற்றவர்களுக்கு மாடு இவர்களுக்கோ மகுடம் Poll_c10மற்றவர்களுக்கு மாடு இவர்களுக்கோ மகுடம் Poll_m10மற்றவர்களுக்கு மாடு இவர்களுக்கோ மகுடம் Poll_c10 
8 Posts - 2%
prajai
மற்றவர்களுக்கு மாடு இவர்களுக்கோ மகுடம் Poll_c10மற்றவர்களுக்கு மாடு இவர்களுக்கோ மகுடம் Poll_m10மற்றவர்களுக்கு மாடு இவர்களுக்கோ மகுடம் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
மற்றவர்களுக்கு மாடு இவர்களுக்கோ மகுடம் Poll_c10மற்றவர்களுக்கு மாடு இவர்களுக்கோ மகுடம் Poll_m10மற்றவர்களுக்கு மாடு இவர்களுக்கோ மகுடம் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மற்றவர்களுக்கு மாடு இவர்களுக்கோ மகுடம் Poll_c10மற்றவர்களுக்கு மாடு இவர்களுக்கோ மகுடம் Poll_m10மற்றவர்களுக்கு மாடு இவர்களுக்கோ மகுடம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மற்றவர்களுக்கு மாடு இவர்களுக்கோ மகுடம் Poll_c10மற்றவர்களுக்கு மாடு இவர்களுக்கோ மகுடம் Poll_m10மற்றவர்களுக்கு மாடு இவர்களுக்கோ மகுடம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மற்றவர்களுக்கு மாடு இவர்களுக்கோ மகுடம் Poll_c10மற்றவர்களுக்கு மாடு இவர்களுக்கோ மகுடம் Poll_m10மற்றவர்களுக்கு மாடு இவர்களுக்கோ மகுடம் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மற்றவர்களுக்கு மாடு இவர்களுக்கோ மகுடம் Poll_c10மற்றவர்களுக்கு மாடு இவர்களுக்கோ மகுடம் Poll_m10மற்றவர்களுக்கு மாடு இவர்களுக்கோ மகுடம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மற்றவர்களுக்கு மாடு இவர்களுக்கோ மகுடம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 14, 2016 5:17 am

மற்றவர்களுக்கு மாடு இவர்களுக்கோ மகுடம் GsTMYCqnTQS6JYkjIe3A+E_1358078035
-
நாகரீகம் நாலாபுறம் குடியேறினாலும், பாரம்பரியத்தை
பாதுகாப்பதிலும், பறைசாற்றுவதிலும், தென்மாவட்டத்திற்கு இணை,
தென்மாவட்டமே.

"அச்சம் தவிர், நெஞ்சை நிமிர்' என, ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயங்களில்
காளைகளுக்கு இணையாய் பாய்ந்து வரும், நம்மூர் காளைகளே அதற்கு
சாட்சி.

ரேக்ளா பந்தயத்தில் வெற்றி வாகை சூடும் தென்மாவட்ட காளைகளில்,
மதுரை ஓய்.கொடிக்குளம் பழனியாண்டியின் காளைகளுக்கு முக்கிய
இடமுண்டு. "தவிடன் காளை வந்துருச்சுடோய்...' என, எதிர் தரப்பு
பீதியடையும் அளவிற்கு, அவரது காளைகளின் பாய்ச்சல் வேகம், சொல்லில்
அடங்காது.

அதற்காக, அவை பயிற்றுவிக்கப்படும் சூழ்நிலையை கேட்டால்,
"மனிதருக்கு கூட இந்தளவு சவுகரியம் கிடைக்குமா,' என, அசந்து விடுவீர்கள்.

சந்தையிலிருந்து காளை கைக்கு வந்ததுமே, அதன் குணமறிந்து பயிற்சி
அளித்து, தயார் படுத்துகின்றனர். தேன் கலந்த பேரீட்சை கால் கிலோ,
காளைகளின் காலை டிபன். "டிபன்' முடித்த கையோடு, தரிசில் உழவு செய்து,
இழுவைப் பயிற்சி. அதன் பின், கண்மாய் அல்லது கிணற்றில் நீச்சல் பயிற்சி.
குளியல் முடிந்ததும், மதிய உணவாக அரை லிட்டர் பால், நான்கு முட்டை.

பின் ஓய்வுக்குச் செல்லும் காளைக்கு, தலா ஒன்றரை கிலோ பருத்தி விதை,
சத்துமாவு கலவையை கூழ் போல் காய்ச்சி, மாலை "ஸ்நாக்ஸ்' ஆக தருவர்.
காளை ஒன்றை பராமரிக்க, நாள் ஒன்றுக்கு ஆகும் செலவு என்ன தெரியுமா?
ரூ.500.
கிராமங்களின் செலவு கணக்கை ஒப்பிடும் போது, ரூ.500 என்பது, விண்ணைத்
தொடும் "பட்ஜெட்'.

இருப்பினும், பந்தயத்தில் வெற்றி பெற்று, உரிமையாளருக்கு பெருமை
சேர்க்கும் போது, செலவுகள், வாழ்த்துக்கள் மூலம் வரவாய் மாறிவிடுகிறது.

"தடைகளை கடந்து, எதிர்ப்பை சமாளித்து, வருவாய் இழந்து, அப்படி ஏன்
காளைகளை கண்காணிக்க வேண்டும்?' என்ற கேள்விக்கு, மனம் திறக்கிறார்,
பழனியாண்டி,

"சிறு வயதில் வீர விளையாட்டுகளில் இருந்த ஆர்வம், ரேக்ளா பக்கம்
திருப்பியது. பெரியமாடு, கரைச்சான் மாடுகள் ஜோடி, தலா 2 வைத்துள்ளேன்.
-
காளைகளுக்கு பராமரிப்பு செலவு அதிகம் இருந்தாலும், பின்னணியில்
கிடைக்கும் வெற்றி, அனைத்தையும் மறக்கடிக்கும். அப்பன் திருப்பதியில்
நடந்த பந்தயத்தில், 27ம் எண்ணில் இருந்த எனது மரக்காளை, முதல் பரிசை
பெற்று, எனக்கு கவுரம் தேடித்தந்தது.

இருபது ஆண்டுகளில், என் காளைகள் பெற்ற பரிசுகளை வைக்க, வீட்டில்
இடமில்லை. மற்றவர்களுக்கு இது மாடு;
எனக்கு கவுரவம் சூட்டும் மகுடம்,'' என, பெருமையாய் கூறினார்.

"பெருமை ஒருபுறம் இருந்தாலும், பாரம்பரியம் மாறிவிடக்கூடாது,' என்பதில்
கிராமத்தினர், ரெம்பவே சிரத்தை எடுப்பர். சிலர் அதை விமர்சனம் செய்யலாம்;
ஆனால், ஒவ்வொரு வீர, தீர விளையாட்டின் பின்னணியில், தங்கள் வாழ்வை
அதற்காக அர்ப்பணித்த தமிழர்களின் தன்னம்பிக்கை ஒளிந்திருப்பதை,
பலரும் புரிந்துகொள்வதில்லை.
-
---------------------
- மேஷ்பா
பொங்கல் மலர், தினமலர்




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக