புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விருந்துக்கான அழைப்பு  - Page 2 Poll_c10விருந்துக்கான அழைப்பு  - Page 2 Poll_m10விருந்துக்கான அழைப்பு  - Page 2 Poll_c10 
7 Posts - 64%
heezulia
விருந்துக்கான அழைப்பு  - Page 2 Poll_c10விருந்துக்கான அழைப்பு  - Page 2 Poll_m10விருந்துக்கான அழைப்பு  - Page 2 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
விருந்துக்கான அழைப்பு  - Page 2 Poll_c10விருந்துக்கான அழைப்பு  - Page 2 Poll_m10விருந்துக்கான அழைப்பு  - Page 2 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விருந்துக்கான அழைப்பு  - Page 2 Poll_c10விருந்துக்கான அழைப்பு  - Page 2 Poll_m10விருந்துக்கான அழைப்பு  - Page 2 Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
விருந்துக்கான அழைப்பு  - Page 2 Poll_c10விருந்துக்கான அழைப்பு  - Page 2 Poll_m10விருந்துக்கான அழைப்பு  - Page 2 Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
விருந்துக்கான அழைப்பு  - Page 2 Poll_c10விருந்துக்கான அழைப்பு  - Page 2 Poll_m10விருந்துக்கான அழைப்பு  - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
விருந்துக்கான அழைப்பு  - Page 2 Poll_c10விருந்துக்கான அழைப்பு  - Page 2 Poll_m10விருந்துக்கான அழைப்பு  - Page 2 Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
விருந்துக்கான அழைப்பு  - Page 2 Poll_c10விருந்துக்கான அழைப்பு  - Page 2 Poll_m10விருந்துக்கான அழைப்பு  - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
விருந்துக்கான அழைப்பு  - Page 2 Poll_c10விருந்துக்கான அழைப்பு  - Page 2 Poll_m10விருந்துக்கான அழைப்பு  - Page 2 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
விருந்துக்கான அழைப்பு  - Page 2 Poll_c10விருந்துக்கான அழைப்பு  - Page 2 Poll_m10விருந்துக்கான அழைப்பு  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
விருந்துக்கான அழைப்பு  - Page 2 Poll_c10விருந்துக்கான அழைப்பு  - Page 2 Poll_m10விருந்துக்கான அழைப்பு  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
mruthun
விருந்துக்கான அழைப்பு  - Page 2 Poll_c10விருந்துக்கான அழைப்பு  - Page 2 Poll_m10விருந்துக்கான அழைப்பு  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
விருந்துக்கான அழைப்பு  - Page 2 Poll_c10விருந்துக்கான அழைப்பு  - Page 2 Poll_m10விருந்துக்கான அழைப்பு  - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விருந்துக்கான அழைப்பு

Page 2 of 2 Previous  1, 2

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Jan 12, 2016 1:21 pm

First topic message reminder :

முதலில் பானகம்.. ஜிகிரிதாண்டா.. சுக்குகாபி.. திப்பிலிரசம் ஸ்டார்ட்டர் வழங்கப்படும்.. கூடவே மண்சட்டிகளிலும் பானையிலும் வாழைப்பூ வடை தவலைவடை ஏழுகறிக்கூட்டு.. திருவாதிரைக்களி.. . வடாம்.. வத்தல்.. அப்பளம்.. சிப்ஸில் ஐந்து வகை.. நேந்திரங்காய்.. உருளை உட்பட.. பால்கொழுக்கட்டை காரடையான் நோன்புக் கொழுக்கட்டை (இனிப்பு மற்றும் உப்புக் காரம்).. துணையாக உண்டு.. இத்தோட நின்னு நின்னு பேசிக் கூத்தடிக்கிற மாதிரி ப்பப்பே.. (Buffet)
..
அப்புறம் தலை வாழை இலையில் சாப்பாடு.. டேபிள் .. சார்.. வரிசையாக அமர்ந்த பிறகு.. பரிமாறுபவர்கள் 10 பேர்.. கல்யாண விருந்துச் சாப்பாடு போல.. பாயாசம் இரண்டு வகை.. பருப்பு நெய்.. கோசுமல்லி ஐந்து வகை.. கறி.. பொரியல்கள் 4 வகை.. கூட்டு இரண்டு வகை.. மோர்க்குழம்புடன் ஊறிய குணுக்கு.. பருப்பு சாம்பார் முதல் குழம்பில் மட்டும் நாலுவகை வற்றல்குழம்பு.. மிளகுக் குழம்பு.. சாம்பார் ஓமக்குழம்பு.. முக்கியமான ஐட்டங்கள்.. தைப் பொங்கலாச்சே.. கமகமவென நெய் மணத்துடன் சர்க்கரைப் பொங்கல்.. வெண்பொங்கல்..
..
ரசத்தில் நான்கு வகை தக்காளிரசம் முருங்கைக்கீரை ரசம் வேப்பம் பூரசம்.. எலுமிச்சை ரசம்.. நார்த்தங்காய் பச்சடி இஞ்சி பச்சடி பீர்க்கங்காய் துவையல்.. போதாக் குறைக்குப் பருப்புப் பொடி.. கருவேப்பிலைப் பொடி.. கத்திரிக்காய்.. துவையல் அப்பளம் ஜவ்வரிசி வடாம் நார்த்தை இலைப்பொடி கோங்குரா துகையல்.. ஆவக்காய் மாங்காய்.. வடுமாங்காய்.. பச்சை மிளகாய்த் தொக்கு .. புளி மிளகாய்ப் பச்சிடி.. ஏழு வகை இனிப்புகள்.. நான்கு வகை ஐஸ்க்ரீம்.. இரண்டு வகை குல்பி.. இஞ்சி போட்ட நீர் மோர்.. இறுதியில் பீடா வாழைப்பழம்..
..
எல்லாம் முடிந்த பிறகு  அன்பர்கள் இஷ்டப்படி அரட்டை அடிப்பதற்கு ஏதுவாக நன்றாக உட்கார வசதிகளுடன் பெரிய ஓபன் ஹால்.. பின்னர் திரும்பிச் செல்லும் ஒவ்வொருவருக்கும் கையிலே கிப்ட் பை.. இப்படி  நண்பர்களுடனே சங்கமம் இருந்தால்  எப்படி இருக்கும்.. நினைத்துப் பார்க்கிறேன்.. கற்பனையே
யாரும் என்னை திட்ட கூடாது ஜாலி ஜாலி ஜாலி ஜாலி  no no  i am  paavam

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 12, 2016 9:03 pm

நம்முடைய அன்பு பதிவர் 3000 பதிவுகள் கடந்த ,பால சரா என்கிற mbalasaravanan அவர்கள் திருமண விழாவில் கலந்து கொள்ள எல்லாரும் ஆசைப் பட்டாலும்,
நேரம் இல்லாத காரணங்களால் ,
தொலைவில் இருப்பதாலும் ,பலரும் தங்கள் வாழ்த்துகளையும்
ஈகரை வாயிலாக கூறுகிறார்கள்
நிறுவனர் சிவா அவர்கள் 1001 மலேசியன் ரிங்கட் கொடுக்க ஆசைப்படுகிறார்
எந்தன் அன்பு காணிக்கையாக 100 அமெரிக்கன் டாலர் ( இந்திய மதிப்பு 6600) கொடுக்க ஆசைப்படுகிறேன்
பெயர் சொல்ல விரும்பாத ஒருவர் 10001/- உங்கள் பெயருக்கு எழுதி இருக்கார் பால சரா .
ஆனால் அவர் வெளியே தெரியக்கூடாது என்று கையெழுத்து போடவில்லை .
15 பேர்கள் பூச்செண்டு அனுப்பி உள்ளனர் .
கட்டாரில் இருந்து ஒருவர் dates அனுப்பி இருக்கார் . dates என்றால் பெண்கள் என்ற கற்பனை வேண்டாம்
பேரிச்சம் பழம்தான் ஒரு கூடை .
செஷல்சில் இருந்து பங்கு சந்தை விஷய டிப்ஸ், ஒரு பெரிய புத்தகம் ஒரு அன்பர் .
சமையல் குறிப்பு புத்தகங்கள் 8 பாகம் , க்ரிஷ்ணம்மாவிடம் இருந்து .
"எந்தன் கவிதைகள் எப்போதும் உங்களுக்கு " இது வரை வராத கவிதை தொகுப்பு ஆதிரா அக்காவிடம் இருந்து . உங்கள் கல்யாண தினத்தன்று அதன் வெளியீடு சென்னையில் .
காதுக்கினிய கல்யாண பாடல்கள் dvd ரெண்டு ,சந்தானம் அய்யாவிடமிருந்து ..

இன்னும் தொடர்ந்து எழுத ஆசை .
மற்றவர்களுக்கு சந்தர்ப்பம் தரவேண்டுமென்ற என்ற உயர்ந்த எண்ணத்தில் ,இதோடு நிறுத்திக்கொள்கிறேன்
அவரவர் ஆசைகளை அவரவர்களே தொடருவார்கள் !
பால சரா U R no paavam . V R ....

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 12, 2016 10:26 pm

mbalasaravanan wrote:அனைவரிடமும் சும்மா விளையாடினேன் , என் திருமணத்திற்கு வாருங்கள் உறவுகளே இதை விட நல்ல விருந்து உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும்.

என் திருமண நாள் யாருக்கும் மறக்க வேண்டாம்  20 jan 2016 அன்று எதிர்பார்கிறேன் அனைவரையும்
மேற்கோள் செய்த பதிவு: 1187239

ரொம்ப சந்தோஷம் சரவணன், மனமார்ந்த வாழ்த்துகள் புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Jan 13, 2016 11:51 am

யினியவன் wrote:குடுத்துட்டார்ல குடுத்துட்டார்ல
நெல்லைக்காரர் அல்வா
குடுத்துட்டார்ல
மேற்கோள் செய்த பதிவு: 1187240
சும்மா தான் அய்யா நேரில் வாங்க உண்மையாவே அல்வா வாங்கி தருகிறேன்

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Jan 13, 2016 11:52 am

யினியவன் wrote:இனிய வாழ்த்துகள் பாலசரவணன்
மேற்கோள் செய்த பதிவு: 1187241 நன்றி

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Jan 13, 2016 11:53 am

T.N.Balasubramanian wrote:நம்முடைய அன்பு பதிவர் 3000 பதிவுகள் கடந்த ,பால சரா என்கிற mbalasaravanan அவர்கள் திருமண விழாவில் கலந்து கொள்ள எல்லாரும் ஆசைப் பட்டாலும்,
நேரம் இல்லாத காரணங்களால் ,
தொலைவில் இருப்பதாலும் ,பலரும் தங்கள் வாழ்த்துகளையும்
ஈகரை வாயிலாக கூறுகிறார்கள்
நிறுவனர் சிவா அவர்கள் 1001 மலேசியன் ரிங்கட் கொடுக்க ஆசைப்படுகிறார்
எந்தன் அன்பு காணிக்கையாக 100 அமெரிக்கன் டாலர் ( இந்திய மதிப்பு 6600) கொடுக்க ஆசைப்படுகிறேன்
பெயர் சொல்ல விரும்பாத ஒருவர் 10001/- உங்கள் பெயருக்கு எழுதி இருக்கார் பால சரா .
ஆனால் அவர் வெளியே தெரியக்கூடாது என்று கையெழுத்து போடவில்லை .
15 பேர்கள் பூச்செண்டு அனுப்பி உள்ளனர் .
கட்டாரில் இருந்து ஒருவர் dates அனுப்பி இருக்கார் . dates என்றால் பெண்கள் என்ற கற்பனை வேண்டாம்
பேரிச்சம் பழம்தான் ஒரு கூடை .
செஷல்சில் இருந்து பங்கு சந்தை விஷய டிப்ஸ், ஒரு பெரிய புத்தகம் ஒரு அன்பர் .
சமையல் குறிப்பு புத்தகங்கள் 8 பாகம் , க்ரிஷ்ணம்மாவிடம் இருந்து .
"எந்தன் கவிதைகள் எப்போதும் உங்களுக்கு " இது வரை வராத கவிதை தொகுப்பு ஆதிரா அக்காவிடம் இருந்து . உங்கள் கல்யாண தினத்தன்று அதன் வெளியீடு சென்னையில் .
காதுக்கினிய கல்யாண பாடல்கள் dvd ரெண்டு ,சந்தானம் அய்யாவிடமிருந்து ..

இன்னும் தொடர்ந்து எழுத ஆசை .
மற்றவர்களுக்கு சந்தர்ப்பம் தரவேண்டுமென்ற என்ற உயர்ந்த எண்ணத்தில் ,இதோடு நிறுத்திக்கொள்கிறேன்
அவரவர் ஆசைகளை அவரவர்களே தொடருவார்கள் !
பால சரா U R no paavam . V R ....

ரமணியன்

மேற்கோள் செய்த பதிவு: 1187265
விருந்துக்கான அழைப்பு  - Page 2 3838410834 விருந்துக்கான அழைப்பு  - Page 2 1571444738

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 13, 2016 4:52 pm

நன்றி பாலசரா ,

இனிமையான வாழ்க்கை ஐ லவ் யூ ஐ லவ் யூ
இனிமேல் என்றென்றும் உங்களுக்கே .அன்பு மலர் அன்பு மலர்
இல்லறத்தில் இணைந்திருந்தாலும்
ஈகரையிலும் இணைந்திருங்கள் .

அட்வான்ஸ் வாழ்த்துகள் , பாலசரா !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக