புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மார்கெட்டிங் என்றால் என்ன? Poll_c10மார்கெட்டிங் என்றால் என்ன? Poll_m10மார்கெட்டிங் என்றால் என்ன? Poll_c10 
60 Posts - 45%
ayyasamy ram
மார்கெட்டிங் என்றால் என்ன? Poll_c10மார்கெட்டிங் என்றால் என்ன? Poll_m10மார்கெட்டிங் என்றால் என்ன? Poll_c10 
54 Posts - 40%
T.N.Balasubramanian
மார்கெட்டிங் என்றால் என்ன? Poll_c10மார்கெட்டிங் என்றால் என்ன? Poll_m10மார்கெட்டிங் என்றால் என்ன? Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
மார்கெட்டிங் என்றால் என்ன? Poll_c10மார்கெட்டிங் என்றால் என்ன? Poll_m10மார்கெட்டிங் என்றால் என்ன? Poll_c10 
3 Posts - 2%
prajai
மார்கெட்டிங் என்றால் என்ன? Poll_c10மார்கெட்டிங் என்றால் என்ன? Poll_m10மார்கெட்டிங் என்றால் என்ன? Poll_c10 
2 Posts - 1%
Manimegala
மார்கெட்டிங் என்றால் என்ன? Poll_c10மார்கெட்டிங் என்றால் என்ன? Poll_m10மார்கெட்டிங் என்றால் என்ன? Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
மார்கெட்டிங் என்றால் என்ன? Poll_c10மார்கெட்டிங் என்றால் என்ன? Poll_m10மார்கெட்டிங் என்றால் என்ன? Poll_c10 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
மார்கெட்டிங் என்றால் என்ன? Poll_c10மார்கெட்டிங் என்றால் என்ன? Poll_m10மார்கெட்டிங் என்றால் என்ன? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மார்கெட்டிங் என்றால் என்ன? Poll_c10மார்கெட்டிங் என்றால் என்ன? Poll_m10மார்கெட்டிங் என்றால் என்ன? Poll_c10 
2 Posts - 1%
Saravananj
மார்கெட்டிங் என்றால் என்ன? Poll_c10மார்கெட்டிங் என்றால் என்ன? Poll_m10மார்கெட்டிங் என்றால் என்ன? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மார்கெட்டிங் என்றால் என்ன? Poll_c10மார்கெட்டிங் என்றால் என்ன? Poll_m10மார்கெட்டிங் என்றால் என்ன? Poll_c10 
420 Posts - 48%
heezulia
மார்கெட்டிங் என்றால் என்ன? Poll_c10மார்கெட்டிங் என்றால் என்ன? Poll_m10மார்கெட்டிங் என்றால் என்ன? Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
மார்கெட்டிங் என்றால் என்ன? Poll_c10மார்கெட்டிங் என்றால் என்ன? Poll_m10மார்கெட்டிங் என்றால் என்ன? Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
மார்கெட்டிங் என்றால் என்ன? Poll_c10மார்கெட்டிங் என்றால் என்ன? Poll_m10மார்கெட்டிங் என்றால் என்ன? Poll_c10 
35 Posts - 4%
mohamed nizamudeen
மார்கெட்டிங் என்றால் என்ன? Poll_c10மார்கெட்டிங் என்றால் என்ன? Poll_m10மார்கெட்டிங் என்றால் என்ன? Poll_c10 
28 Posts - 3%
prajai
மார்கெட்டிங் என்றால் என்ன? Poll_c10மார்கெட்டிங் என்றால் என்ன? Poll_m10மார்கெட்டிங் என்றால் என்ன? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மார்கெட்டிங் என்றால் என்ன? Poll_c10மார்கெட்டிங் என்றால் என்ன? Poll_m10மார்கெட்டிங் என்றால் என்ன? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மார்கெட்டிங் என்றால் என்ன? Poll_c10மார்கெட்டிங் என்றால் என்ன? Poll_m10மார்கெட்டிங் என்றால் என்ன? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மார்கெட்டிங் என்றால் என்ன? Poll_c10மார்கெட்டிங் என்றால் என்ன? Poll_m10மார்கெட்டிங் என்றால் என்ன? Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
மார்கெட்டிங் என்றால் என்ன? Poll_c10மார்கெட்டிங் என்றால் என்ன? Poll_m10மார்கெட்டிங் என்றால் என்ன? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மார்கெட்டிங் என்றால் என்ன?

Page 1 of 3 1, 2, 3  Next

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Jan 12, 2016 3:00 am

சிலருக்கு மார்க்கெட்டிங்கை பற்றி தெரிந்திருக்கும், ஆனால் அதன் வகைகளைப்பற்றி தெரிந்திருக்க‍ வாய்ப்பில்லை. பலருக்கு மார்க்கெட்டிங் என்றால் என்ன‍வென்றே தெரியாமலும் இருக்கிறார்கள். அவர்களுக்காகவே இந்த பதிவு.
நீங்கள் ஒரு விருந்தில் அழகான, ஒரு பணக்கார பெண்ணை பார்க்கிறீர்கள். நீங்கள் அந்த பெண்ணிடம் சென்று “நானும் பணக்காரன்தான். என்னை திருமணம் செய்துகொள்ளுங்கள்”என்று கூறினால் அது Direct Marketing.
உங்கள் நண்பர்கள் அந்த பெண்ணிடம் சென்று உங்களை காண்பித்து “அவனும் பணக்காரன் தான். அவனை திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்று கூறினால் அது Advertising.
நீங்களே அந்த பெண்ணிடம் நேரடியாக சென்று அந்த பெண்ணின் தொலைப்பேசி எண்ணை வாங்கிகொண்டு, அடுத்த நாள் அந்த பெண்ணை தொலைபேசியில் அழைத்து “நானும் பணக்காரன்தான். என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்று கூறினால் அது Tele Marketing.
அந்த அழகான பெண்ணே உங்களிடத்தில் வந்து “நீங்களும் பணக்காரன் தான். என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்றால் அது Brand Recognition.
அந்த அழகான, பணக்கார பெண்ணிடம் சென்று நீங்கள் “நானும் பணக்காரன் தான். என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்று கூறுகிறீர்கள். உடனே அதற்கு அந்த பெண் உங்களின் கன்னத்தில் சப்பென்று அறைந்தால்… அதுதான் Customer Feedback.
அந்த பெண்ணிடம் நேரடியாக சென்று “நானும் பணக்காரன்தான். என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்று கூறியதற்கு, அந்த பெண், தனது கணவரை அறிமுகம் செய்தால் அது Demand and Supply gap.
நீங்கள் அந்த பெண்ணிடம் சென்று நீங்கள் பேசுவதற்கு முன்னால் வேறொரு நபர் வந்து அந்த பெண்ணிடம் “நானும் பணக்காரன்தான். என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்று கூறுகிறான். அந்த பெண்ணும் அவனுடன் சென்றுவிடுகிறாள். இது தான் Competition eating your market share.
நீங்கள் அந்த அழகான பணக்கார பெண்ணிடம் சென்று “நானும் பணக்காரன்தான். என்னை திருமணம் செய்துக்கொள்ளுங்கள்” என்று கூறுவதற்கு முன்பே உங்களின் மனைவி அருகில் வந்தால் Restriction for entering new markets.
இப்போது உங்களுக்கு புரிந்திருக்குமே Marketing Concepts என்றால் என்னவென்று….!
--(நண்பரின் பகிர்வு-நன்றி)
முகநூல்

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 12, 2016 11:01 pm

ஹா...ஹா...ஹா.... அருமையான விளக்கம் போங்கள் !............... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது அருமையிருக்கு

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 12, 2016 11:04 pm

வாழ்வின் பொருளை விற்கும் காலம் அன்றோ, மனிதம்கெட்டிங்/மார்கெட்டிங்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 13, 2016 4:50 pm

அருமை

[You must be registered and logged in to see this link.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 13, 2016 5:10 pm

நன்றாக விளக்கம் தந்துள்ளது முகநூல் .
இன்றைய தினத்திற்கு ஏற்ற கான்செப்ட் .

நாங்கள் படிக்கும் போது கற்றது .
எங்கள் கிளாசில் ஒரு சிறிதே பழைய மாடெல் (pen )பென்னை கொடுத்து
இதை ஏல முறையில் எப்பிடி நல்ல விலைக்கு விற்பீர்கள் என்றார் .எங்கள் வாத்யார் .

முதல் நபர் . பேனாவை கையில் எடுத்துப் பார்த்தார் .
பிறகு மற்றவர்களை பார்த்து , இது ஒரு அரிய பேனா .
இது மாதிரி இப்போது கிடைக்காது .குறைந்த விலை 10 ரூபாய்தான் .
கிளாசில் இருந்து ரெஸ்பான்ஸ் அதிகம் இல்லை

இரெண்டாமவர் : அரிய பேனா . பழங்காலத்து பேனா . எலிசபெத் ராணி உபயோகித்தது .
சர்ச்சில் விரும்பி கேட்டதால் பரிசாக கிடைத்தது . மிக அதிர்ஷ்டமான பேனா .
நீண்ட ஆயுள் ,அதிகாரம் எல்லாம் தன்னால் வரும் . பிரிட்டிஷ் ம்யூசியத்தில் இருந்து
கிடைத்தப் பேனா . 150 ரூபாய்தான்
கிளாசில் எல்லோருக்கும் குஷி .
விலை 150 / 200/ 300 வரை போனது .

இதுதான் மார்க்கெட்டிங் என்றார் எங்கள் வாத்யார் .

ரமணியன்

T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82729
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 13, 2016 5:39 pm

பதிவும் பின்னூட்டமும் அருமை...!
-

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 13, 2016 8:03 pm

சூப்பர் ஐயா புன்னகை ...................... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சிநல்ல பகிர்வு !

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 13, 2016 8:38 pm

நன்றி a ram ,கிருஷ்ணம்மா !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Jan 13, 2016 8:49 pm

பின்னூட்டம் இட்டு பதிவுக்கு பலம் சேர்ந்த ரமணியன் அய்யாவுக்கு நன்றி நன்றி மார்கெட்டிங் என்றால் என்ன? 1571444738 மார்கெட்டிங் என்றால் என்ன? 1571444738 சூப்பருங்க அருமையிருக்கு

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 13, 2016 10:12 pm

கார்த்திக் செயராம் wrote:பின்னூட்டம் இட்டு பதிவுக்கு பலம் சேர்ந்த ரமணியன் அய்யாவுக்கு நன்றி நன்றி மார்கெட்டிங் என்றால் என்ன? 1571444738 மார்கெட்டிங் என்றால் என்ன? 1571444738 சூப்பருங்க அருமையிருக்கு
[You must be registered and logged in to see this link.]

உங்கள் (முகநூல்) பதிவு ,
நடைமுறையில் உள்ளதை  அப்பிடியே காட்டுது .

மேலும் ஒன்றை அவர்கள் சொல்லத் தவறியது .
இதோ அது !

"அந்த பெண்ணிடம் நேரடியாக சென்று “நானும் பணக்காரன்தான். என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்று கூறியதற்கு, அந்த பெண், தன் தந்தையிடம் ,சகோதரனிடம் ,காதலனிடம் ,
போலீசிடம் கூறி , அவர்கள் உன்னை கவனிக்கிற விதத்தில் கவனித்தால் ,அதுதான் ,
MLM + மல்டி லெவல் மார்கெட்டிங்  

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக