புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்காவிலிருந்து ஓர் எச்சரிக்கை Poll_c10அமெரிக்காவிலிருந்து ஓர் எச்சரிக்கை Poll_m10அமெரிக்காவிலிருந்து ஓர் எச்சரிக்கை Poll_c10 
62 Posts - 57%
heezulia
அமெரிக்காவிலிருந்து ஓர் எச்சரிக்கை Poll_c10அமெரிக்காவிலிருந்து ஓர் எச்சரிக்கை Poll_m10அமெரிக்காவிலிருந்து ஓர் எச்சரிக்கை Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
அமெரிக்காவிலிருந்து ஓர் எச்சரிக்கை Poll_c10அமெரிக்காவிலிருந்து ஓர் எச்சரிக்கை Poll_m10அமெரிக்காவிலிருந்து ஓர் எச்சரிக்கை Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
அமெரிக்காவிலிருந்து ஓர் எச்சரிக்கை Poll_c10அமெரிக்காவிலிருந்து ஓர் எச்சரிக்கை Poll_m10அமெரிக்காவிலிருந்து ஓர் எச்சரிக்கை Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்காவிலிருந்து ஓர் எச்சரிக்கை Poll_c10அமெரிக்காவிலிருந்து ஓர் எச்சரிக்கை Poll_m10அமெரிக்காவிலிருந்து ஓர் எச்சரிக்கை Poll_c10 
104 Posts - 59%
heezulia
அமெரிக்காவிலிருந்து ஓர் எச்சரிக்கை Poll_c10அமெரிக்காவிலிருந்து ஓர் எச்சரிக்கை Poll_m10அமெரிக்காவிலிருந்து ஓர் எச்சரிக்கை Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
அமெரிக்காவிலிருந்து ஓர் எச்சரிக்கை Poll_c10அமெரிக்காவிலிருந்து ஓர் எச்சரிக்கை Poll_m10அமெரிக்காவிலிருந்து ஓர் எச்சரிக்கை Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
அமெரிக்காவிலிருந்து ஓர் எச்சரிக்கை Poll_c10அமெரிக்காவிலிருந்து ஓர் எச்சரிக்கை Poll_m10அமெரிக்காவிலிருந்து ஓர் எச்சரிக்கை Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவிலிருந்து ஓர் எச்சரிக்கை


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 11, 2016 9:27 pm

அமெரிக்காவிலிருந்து ஓர் எச்சரிக்கை

கலி ஃ போர்னியா / லாஸ் ஏஞ்சலீஸ் நகரின் புறநகர்ப் பகுதி போர்ட்டர் ரேஞ்ச். இங்கு ஏற்பட்டிருக்கும் மீத்தேன் கசிவு, அப்பகுதியில் நெருக்கடி நிலை அறிவிக்கப்படும் அளவுக்கு மோசமான விளைவை ஏற்படுத்தி யிருக்கிறது. இப்பகுதி யில், ‘சோகால்கேஸ்’ எனும் நிறுவனம் மீத்தேன் எடுக்கும் பணியை ஈடுபட்டிருக்கிறது. சுமார் 8 ஆயிரம் அடி ஆழமுள்ள ஒரு கிணற்றில் கடந்த அக்டோபர் மாதம் மீத்தேன் கசிவு ஏற்பட ஆரம்பித்தது. இதைச் சரிசெய்ய எடுக்கப்பட்ட முயற்சிகள் யாவும் தோல்வியடைந்தன. புவிவெப்பமடையச் செய்யும் மீத்தேன் வாயுவும், கந்தகத்தின் நெடி அடிக்கும் வாயுவும் கடந்த 10 வாரங்களுக்கும் மேலாக அக்கிணற்றிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.

மூக்கிலிருந்து ரத்தக் கசிவு, தலைவலி, குமட்டல் என்று பல்வேறு பாதிப்புகள் அப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றன. மீத்தேன் பீறிட்டுக்கொண்டுவரும் காட்சிகள் கலக்கத்தை ஏற்படுத்துகின்றன. மக்கள் வசிக்கும் பகுதியிலிருந்து ஒரு மைல் தொலைவில் இருக்கும் மலையின் மீது இந்த எரிவாயுக் கிணறு அமைந்திருக்கிறது. காலியாக இருக்கும் எண்ணெய்க் கிணறுகளை எரிவாயுவை நிரப்பி வைத்திருக்கும் சேமிப்புக் கிடங்குகளாக அமெரிக்காவின் பல எரிவாயு நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. போர்ட்டர் ரேஞ்ச் பகுதியில் இருக்கும் மீத்தேன் கிணறும், ஒருகாலத்தில் எண்ணெய்க் கிணறாக இருந்ததுதான் என்று ‘லாஸ் ஏஞ்சலீஸ் டைம்ஸ்’ இதழ் குறிப்பிட்டிருக்கிறது.

டிசம்பர் வரை மட்டும் 1.6 மில்லியன் மெட்ரிக் டன் கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை இக்கிணறு வெளியிட்டிருக்கிறது. ஒரு ஆண்டில் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்களிலிருந்து வெளியாகும் பசுமைக் குடில் வாயுவின் அளவைவிட இது மிக அதிகம் என்கிறார்கள் நிபுணர்கள்.

அரசு இப்போது ஏகப்பட்ட விதிமுறைகளையும் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் அறிவித்திருக்கிறது. ஆனால், ஒரு விபத்து நேர்ந்த பின் இப்படி நடவடிக்கைகள் எடுப்பதற்குப் பதிலாக முன்கூட்டி எச்சரிக்கையாக நடந்துகொள்வதுதானே நல்ல அரசுக்கான இலக்கணம் என்று கேள்வி எழுப்புகிறார்கள் பொதுமக்களும் நிபுணர்களும். விஷயம் பெரிய அளவுக்குச் சென்ற பின்தான் வெளியுலகத்துக்குச் செய்தி வருகிறது; அதுவரை ஏன் உள்ளூர் செய்தியாகவே கையாண்டீர்கள் என்ற விமர்சனமும் ஊடகங்கள் மீது எழுந்திருக்கிறது. கூடவே எண்ணெய் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு வழங்கும் நிதிதான் எல்லோர் வாய்களையும் மூடச் செய்கிறதா என்ற விமர்சனத்தையும் எழுப்பியிருக்கிறார்கள்.

அமெரிக்காவிலிருந்து ஓர் எச்சரிக்கை?

நன்றி தமிழ் ஹிந்து

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jan 11, 2016 9:31 pm

நம்ம ஊர்ல இதெல்லாம் பிரச்சினையே இல்லய்யா.

பாமரன்: அண்ணே மீத்தேன்னா என்னன்னே?
அ வியாதி: அது ஒன்னுமில்லடா இந்த கொம்புத்தேன் மாதிரி அதுவும் ஒரு தேன் டா, அத வித்தது போக மிஞ்சுற தேன் மீத்தேன் டா
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82413
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 11, 2016 9:35 pm

மீத்தேன் அரக்கன்...!
-
அமெரிக்காவிலிருந்து ஓர் எச்சரிக்கை PN3ymyWbSlKtiAf6b5Dh+p42a

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 11, 2016 9:44 pm

இது தொடர்பாக அந்த தினசரியில் வந்த சில பின்னூட்டங்கள் .

quote ..............................................................................................................
1.வீரமணி --இந்தியாவிலும் இதுபோன்று நடந்துவிடக்கூடாது ,அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்,
2. BN : இது நமக்கு தேவைதான? மீதேனுக்கு எதிரான கருத்துகளை ஓன்று திரட்டவேண்டிய தருணமிது
3.குமார் :தமிழகத்தில் மீதேன் வாயு எடுக்க அனுமதி வழங்குவது குறித்த கொள்கை முடிவு கோப்பில், முதலில் கையொப்பமிட்டு அனுமதி வழங்க ஆட்சேபமில்லை, ஏற்கலாம் என்று சம்மதம் தெரிவித்தது தி. மு. க. ஆட்சிதான். இந்த மீதேன் வாயுவை எடுக்க அனுமதி பெற்ற நிறுவனம் என்ன கைமாறு செய்தது, எவ்வளவு தொகையை தி.மு.க. நிர்வாகிகளின் / உறவினர்களின் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது என்பதெல்லாம் வெளிச்சத்திற்கு வந்தால் நல்லது.

4.சிவப்ரகாஷ் :இதை பார்த்த பின்பாவது மத்திய அரசு காவேரி டெல்டா பகுதியில் மீதேன் திட்டத்தை கைவிட வேண்டும். முந்தைய காங்கிரஸ் கொண்டு வந்த பல திட்டங்களை ரத்து செய்த மோடி அரசு இதை ஏன் ரத்து செய்ய யோசிக்கிறது?
.................................................................................................................................................quote
நமது தஞ்சை டெல்டா வாசிகள் நிலை பரிதாபத்துக்கு உரியவர்கள்
ஒரு புறம் கர்நாடக நீர் தருவதில் பிரச்சனை
மறுபுறம் மத்ய அரசின் மீதேன் திட்டம் அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 11, 2016 9:51 pm

யினியவன் wrote:நம்ம ஊர்ல இதெல்லாம் பிரச்சினையே இல்லய்யா.

பாமரன்: அண்ணே மீத்தேன்னா என்னன்னே?
அ வியாதி: அது ஒன்னுமில்லடா இந்த கொம்புத்தேன் மாதிரி அதுவும் ஒரு தேன் டா, அத வித்தது போக மிஞ்சுற தேன் மீத்தேன் டா  
மேற்கோள் செய்த பதிவு: 1187030

கவுண்டமணி --செந்தில் பேசுவது போல் இருக்கிறது மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அமெரிக்காவிலிருந்து ஓர் எச்சரிக்கை XQoCgTUwQSC5yXUUcekU+hqdefault

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82413
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 11, 2016 9:55 pm

அமெரிக்காவிலிருந்து ஓர் எச்சரிக்கை W1fxghNzR4exDmZ3tGUa+tha
-
தமிழ் நாட்டில் மீத்தேன் எடுக்கும் திட்டம் ரத்து செய்ய நடவடிக்கைகள்
எடுக்கப்படும் என்று தர்மேந்திர பிரதான் ராஜ்ய சபையில் தெரிவித்துள்ளார்.

அதற்கான காரணங்களாக அந்நிறுவனம் வங்கி உத்தரவாதம் அளிக்கவில்லை
எனவும் 2013, நவம்பர் 3ஆம் நாளோடு ஒப்பந்தம் காலாவதி ஆகிறதாகவும்
குறிப்பிட்ட காலத்திற்குள் அந்த நிறுவனம் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தவில்லை
எனவும் தெரிவித்துள்ளார்.
-
இது மார்ச் 2015 ல் இருந்த நிலை....


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 11, 2016 9:57 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி ............................ பயம் பயம் பயம் .........................அமெரிக்காவிலிருந்து வந்த எச்சரிக்கையை இவங்க மதிப்பாங்களா ?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 11, 2016 10:00 pm

T.N.Balasubramanian wrote:
யினியவன் wrote:நம்ம ஊர்ல இதெல்லாம் பிரச்சினையே இல்லய்யா.

பாமரன்: அண்ணே மீத்தேன்னா என்னன்னே?
அ வியாதி: அது ஒன்னுமில்லடா இந்த கொம்புத்தேன் மாதிரி அதுவும் ஒரு தேன் டா, அத வித்தது போக மிஞ்சுற தேன் மீத்தேன் டா  
மேற்கோள் செய்த பதிவு: 1187030

கவுண்டமணி --செந்தில் பேசுவது போல் இருக்கிறது மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அமெரிக்காவிலிருந்து ஓர் எச்சரிக்கை XQoCgTUwQSC5yXUUcekU+hqdefault

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1187044


ஆமாம் ஐயா , எனக்கும் இப்படித்தான் தோன்றியது   புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Jan 11, 2016 10:01 pm

யாரு எக்கேடு கெட்டால் என்ன? எனக்கு கொம்பு தேன் வேண்டும் என நினைப்பவர்கள் நமது அரசியல் வாதிகள். 
அவர்களுக்கு மீத்தேன் பற்றி எல்லாம் கவலை இல்லை. நல்ல பதிவு ஐயா.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக