புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்ததும் திருமணம்’’ நடிகை அனுஷ்கா பேட்டி - Page 2 Poll_c10பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்ததும் திருமணம்’’ நடிகை அனுஷ்கா பேட்டி - Page 2 Poll_m10பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்ததும் திருமணம்’’ நடிகை அனுஷ்கா பேட்டி - Page 2 Poll_c10 
52 Posts - 61%
heezulia

24 Posts - 28%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 4%
sureshyeskay

1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

244 Posts - 43%

221 Posts - 39%

28 Posts - 5%
Dr.S.Soundarapandian
பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்ததும் திருமணம்’’ நடிகை அனுஷ்கா பேட்டி - Page 2 Poll_c10பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்ததும் திருமணம்’’ நடிகை அனுஷ்கா பேட்டி - Page 2 Poll_m10பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்ததும் திருமணம்’’ நடிகை அனுஷ்கா பேட்டி - Page 2 Poll_c10 
21 Posts - 4%

13 Posts - 2%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்ததும் திருமணம்’’ நடிகை அனுஷ்கா பேட்டி

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84098
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 11, 2016 2:29 pm

First topic message reminder :

பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்ததும் திருமணம்’’ நடிகை அனுஷ்கா பேட்டி - Page 2 In2wCWnT0OKNJdKrcwgG+201601102230587090_Once-a-suitable-groom-for-marriageActress-Anushka_SECVPF.gif
-

ஐதராபாத்,

‘‘பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்ததும் திருமணம் செய்து கொள்வேன்’’ என்று நடிகை அனுஷ்கா கூறினார்.

பேட்டி அனுஷ்கா தமிழ், தெலுங்கில் தயாராகும் ‘பாகுபலி’ இரண்டாம் பாகத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். சூர்யா ஜோடியாக ‘சிங்கம்’ படத்தின் மூன்றாம் பாகத்திலும் நடிக்கிறார். ஐதராபாத்தில் அனுஷ்கா அளித்த பேட்டி வருமாறு:–

புத்தாண்டில் புதிய முடிவுகள் எடுத்துள்ளேன். பணம் தேவையான அளவில் இருந்தால் போதும். அதிகமாக வேண்டாம். என்னை சினிமாதான் நடிகையாக இந்த சமூகத்துக்கு அடையாளப்படுத்தியது. அந்த சினிமா துறைக்கு திருப்பி ஏதேனும் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.

வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறேன். வழக்கமான அனுஷ்காவை இனிமேல் பார்க்க முடியாது. எனது பலம் பொறுமை. பலவீனம் சிறுசிறு விஷயங்களுக்கு வருத்தப்படுவது. அதில் இருந்து விடுபட முயற்சிக்கிறேன். என்னை பற்றி வந்த செய்திகளை சேகரித்து வைப்பது எனது பொழுதுபோக்கு.

பிடிக்காதவர்கள் கள்ளம் கபடம் இல்லாமல் என்னிடம் மற்றவர்கள் பழக வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். பொய் பேசுபவர்களை அறவே பிடிக்காது. அவர்களை விட்டு தள்ளியே இருப்பேன். கஷ்டப்பட்டு உழைத்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். இதுதான் என்னுடைய வாழ்க்கை சூத்திரம்.

நான் ஒருவருக்கு நன்றி சொல்லவேண்டும் என்று நினைத்தால், அது நாகார்ஜுனாவுக்குத்தான். அவரால் தான் சினிமாவில் உயர்ந்த இடத்துக்கு வந்துள்ளேன். டைரக்டர் பூரி ஜெகன்னாத்தும் என் நன்றிக்கு உரியவர்.

எனக்கு பிடித்த நடிகர் அமிதாப்பச்சன். நடிகைகளில் ராணி முகர்ஜி, கஜோல் ஆகியோரை பிடிக்கும். என் வாழ்க்கையில் மறக்கமுடியாத படம் நான் நடித்த ‘அருந்ததி.’ அந்த படம்தான் எனக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. தொடர்ந்து ரசிகர்கள் விரும்பும் நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிக்க திட்டமிட்டு உள்ளேன்.

திருமணம் என்னை சந்திப்பவர்கள் உங்கள் திருமணம் எப்போது? என்று கேட்கிறார்கள். அதுபற்றி உறுதியாக சொல்ல முடியாது. நேரமும், பொருத்தமான மாப்பிள்ளையும் அமையும்போது என் திருமணம் நடக்கும்.

இவ்வாறு அனுஷ்கா கூறினார்.

=தினத்தந்தி

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jan 12, 2016 6:58 am

அனுஷ்கா என்னும் ஆரணங்கு  - வெள்ளம்
...அடித்த சென்னைக்கு செய்ததென்ன ?
தனுஷைப் போன்ற நடிகர்கள் - இங்கு
...தந்தது என்ன சொல்வீரே !

சரோஜா தேவி தந்தாரே ! - அந்த
...சங்கதி இவர்க்குத் தெரியாதா ?
தராது பொருளைச் சேமித்தால் - அது
...தங்காது வந்தவழி சென்றிடுமே !

கோடிகளில் தினமும் புரள்கின்றார் - அதில்
...கொஞ்சம் கொடுத்தால் தவறென்ன ?
வாடிய மனிதர்க்கு உதவுகின்ற - உள்ளம்
...வருவது என்பது இறைகுணமே !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84098
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 12, 2016 7:47 am

நிஜ வாழ்க்கையில் நான் வேறு மாதிரி இருக்கிறேன்.
சினிமா அனுஷ்காவை நிஜவாழ்க்கையில் பார்க்க முடியாது.

பட விழாக்கள் பொது விழாக்களுக்கு கலாச்சார முறைப்படி
ஆடைகள் அணிந்து செல்கிறேன். சினிமாவில் உடுத்துவது
போன்ற குட்டை பாவாடை, கவர்ச்சி உடைகளை அணிய
மாட்டேன் என்று அனுஷ்கா கூறினார்.
-

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Jan 12, 2016 8:42 am

இந்த மாதிரியான பொண்ணைத் தான் நான் தேடி கிட்டு இருக்கேன். யாராவது கொஞ்சம் சிபாரசு பண்ணுங்களேன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 12, 2016 4:48 pm

மாணிக்கம் நடேசன் wrote:இந்த மாதிரியான பொண்ணைத் தான் நான் தேடி கிட்டு இருக்கேன். யாராவது கொஞ்சம் சிபாரசு பண்ணுங்களேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1187132

சிபாரிசு செஞ்சேன் ,
அது மாதிரி ஆள் நீங்க இல்லைன்னு சொல்லிட்டாங்களே !
பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்ததும் திருமணம்’’ நடிகை அனுஷ்கா பேட்டி - Page 2 EtiuW4tWSNaIpsRd92n3+cap0017

வட போச்சே !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jan 12, 2016 4:57 pm

krishnaamma wrote:எனக்கு அனுஷ்காவை ரொம்ப பிடிக்கும் புன்னகை
எனக்கும்.... அருந்ததியின் அழகில் எனக்கும் ... பிடிக்கும்.

பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்ததும் திருமணம்’’ நடிகை அனுஷ்கா பேட்டி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபொருத்தமான மாப்பிள்ளை கிடைத்ததும் திருமணம்’’ நடிகை அனுஷ்கா பேட்டி - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்ததும் திருமணம்’’ நடிகை அனுஷ்கா பேட்டி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 12, 2016 5:01 pm

T.N.Balasubramanian wrote:
அதனாலென்ன --சிறிது நேரம் சிரிப்பு --தங்கள் செலவில் .

ரமணியன்

அடடே சிரிப்பும் வியாபார பொருளா ஆயிடுச்சே,
வாழ்க்கையின் பொருள் சிரிப்பதிலேன்னு
சொல்றது சரி இல்ல போல.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 12, 2016 5:02 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:எனக்கு அனுஷ்காவை ரொம்ப பிடிக்கும் புன்னகை
எனக்கும்.... அருந்ததியின் அழகில் எனக்கும் ... பிடிக்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1187191

ரெண்டு பேருக்கும் பிடிச்சிருக்காம் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 12, 2016 5:04 pm

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:
அதனாலென்ன --சிறிது நேரம் சிரிப்பு --தங்கள் செலவில் .

ரமணியன்

அடடே சிரிப்பும் வியாபார பொருளா ஆயிடுச்சே,
வாழ்க்கையின் பொருள் சிரிப்பதிலேன்னு
சொல்றது சரி இல்ல போல.
மேற்கோள் செய்த பதிவு: 1187194

வாங்க நலமா !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 12, 2016 5:05 pm

T.N.Balasubramanian wrote:
வாங்க நலமா !

ரமணியன்

ஆகா நலமும் வாங்க விற்கப்படும் போலயே புன்னகை

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jan 12, 2016 5:06 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
krishnaamma wrote:எனக்கு அனுஷ்காவை ரொம்ப பிடிக்கும் புன்னகை
எனக்கும்.... அருந்ததியின் அழகில் எனக்கும் ... பிடிக்கும்.
ரெண்டு பேருக்கும் பிடிச்சிருக்காம்  அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ரமணியன்
ஹா... ஹா... ஹா... அதுக்கு நீங்க ஏனய்யா இப்படி ஓடறீங்க...  சிரி  சிரி  சிரி

பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்ததும் திருமணம்’’ நடிகை அனுஷ்கா பேட்டி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபொருத்தமான மாப்பிள்ளை கிடைத்ததும் திருமணம்’’ நடிகை அனுஷ்கா பேட்டி - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்ததும் திருமணம்’’ நடிகை அனுஷ்கா பேட்டி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக