புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 2 I_vote_lcap கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 2 I_voting_bar கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 2 I_vote_rcap 
113 Posts - 75%
heezulia
 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 2 I_vote_lcap கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 2 I_voting_bar கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 2 I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 2 I_vote_lcap கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 2 I_voting_bar கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 2 I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 2 I_vote_lcap கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 2 I_voting_bar கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 2 I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 2 I_vote_lcap கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 2 I_voting_bar கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 2 I_vote_lcap கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 2 I_voting_bar கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
Pampu

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 2 I_vote_lcap கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 2 I_voting_bar கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 2 I_vote_rcap 
278 Posts - 76%
heezulia
 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 2 I_vote_lcap கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 2 I_voting_bar கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 2 I_vote_rcap 
46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai
 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 2 I_vote_lcap கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 2 I_voting_bar கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 2 I_vote_lcap கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 2 I_voting_bar கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%

ஜாஹீதாபானு

Barushree
 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 2 I_vote_lcap கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 2 I_voting_bar கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிராமத்து குயில்கள்- செந்தில் கார்த்திக்-

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Jan 10, 2016 1:55 pm

First topic message reminder :

கிராமத்து குயில்கள்  செந்தில் --கார்த்திக் -

களத்து மேட்டு பக்கம் புல் அருக்க போகயில.(நான்)      கார்த்திக்[/color]
கன்டாங்கி சேலை ஒன்னு சந்தையில் வாங்கிவர
கன்டவங்க பாத்திடாம ஒளிந்து நின்று பாக்கயில.(நீ)
கண்ணான கண்ணனுக்கு கடி முத்தம் கொடுத்தாயே.(உன்)
கன்னக்குழி சிரிப்புக்கு தான் உலகத்தையே தந்திடலாமா.

கண்டாகி சேல ஒன்ன வாங்கி தந்த மச்சானே
கந்தலான சேலையத்தான் வாங்கி வந்து வச்சியே
ஒலகம் தெரியாத ஓங்கூட வாழவே
ஒரு கோடி ஆசையாத்தான் உள்ளத்துல தச்சேனே ...

கன்டாங்கி சேலை கூட கந்தையாகி போகும் புள்ள.
கண்மணியே உன் மேல வச்ச ஆசை புதுசுதான்டி.
என் உசுரு இருக்கு முட்டும் மயிலே நான் மறப்பேனா.
உலகமே எதிர்திட்டாலும் நீதானே என் உசுரு.

ஒன் மனசு நெனப்பு மட்டும் ஒசத்தியா மச்சானே –நான்
உள்ளத்துல ஆசையெல்லாம் கல்லாக்கி வெச்சேனே
நமக்கு வருமானம் இல்லாம வண்டி ஓடாதே
நாளும் காசு செக்க நீ போனா கழுத்த நீட்டுறனே

காசு பணம் வேனும் முன்னு பட்டனம் தான் போகனுமா ?
கழனி காடு இங்கு இருக்கு பாடு பட்டா போதுமடி.
காரவீடு ஒன்னு இருக்கு காராம் பசு மூணு இருக்கு.
காட குஞ்சு பொரிச்சிருக்கு கம்மல் கூட வாங்கி இருக்கு.
கண்மணியே உன நானும் கண்ணீர் சிந்த விடமாட்டேன்.

பட்டணம் போகாட்டி பட்ட தெனம் ஏத்திக்குவ (பட்ட - பட்ட சாராயம் )
காடு கழனி வச்சு கந்து ரொம்ப வாங்கிக்குவ
கார வீடு எல்லாமே கடனுக்கு போயிரும்மே
காசு பணம் சேக்க நீ கடல் தாண்டி போனாலும் –நான்
கண்ணாளா எப்போதும் கண்முழிச்சு காத்திருப்பேன்

கடல் தாண்டி போனவங்க கஸ்டத்த கேட்டேன்டி.
கடல் தாண்டி போயித்தான் காசு பணம் பாக்கனுமா.
கழனியில் பாடுபட்டா காசு பணம் சேத்திடலாம்.

காலையில எழுந்திடுவேன் காளை ரெண்டு பூட்டிகிவேன்.
காட்டை நல்லா உழுதுடுவேன் கரை வச்சி பூசிடுவேன்.
கஞ்சியத்தான் குடிச்சிபுட்டு கஸ்டப்பட்டு உழைச்சிடுவேன்.
கண்மணியே உனை நானும் ராணி போல பாத்துகுவேன்.

ஒன் பேச்சு இத்தனநாள் ஒதவாம போச்சுதைய்யா
நான் நெனச்ச கனவெல்லாம் கானல்நீரா ஆச்சுதைய்யா
காடு கழனியெல்லாம் கருவேலம் மொலச்சுதைய்யா

காலைல  ஒனக்கு கள்ளுக்கட கெடச்சுதைய்யா
கஷ்டம் தெரியாத ஒன்கிட்ட வாக்கபட்டா
காது கம்மலோட வருங்காலத்தயும் தொலச்சிருவேன்

ஊரெல்லாம் மழைபெஞ்சி வெள்ளகாடா போனதடி.
நாடெல்லாம் மழைபெஞ்சி நாசமா போனதடி .
நம்ம ஊரு கரட்டு பக்கம் ஒரு துளி பெயிலடி .

ஈசானி மூலையதான் தினம் தினம் பாத்து நின்னேன் .
வடக்கால மூலையில வெண் மேகம் கருத்திருக்கு .
காஞ்சிபோன என் மனசும் வெள்ள பூவா மலர்ந்திருக்கு .

தெருவோரம் கிழக்கால காலி மனை ஒன்னுஇருக்கு .
கடகன்னி வச்சிடலாமுனு எண்ணம் ஒன்னு வந்திருக்கு .
கடல் தாண்டி போகவேண்டாம் இங்கேயே பொழசிடலாம்.
காடு கழனி பாத்துக்கலாம் சொந்த தொழில் செய்திடலாம் .
கண்மணியே உன்னை நானும் பிறிந்திட மாட்டேனே ..

அழவாத்தான் பேசுறியே அறிவு கெட்ட மச்சானே
ஆலக்கெனறு தோண்ட காசு கொஞ்சம் வேணுமே
கடன்கோடுத்தே காலியாவும் கடகன்னி வெச்சாவே –பின்ன
கஞ்சி குடிக்கத்தான் அஞ்சூடு போவணுமே

பவுண கொஞ்சம் கலட்டி தாரேன்
டவுனுக்கு நீ போகவேணும் –நல்லா
காசு பணம் சேத்து வந்து –என்ன
கண்ணாலம் பண்ண வேணும்

இருக்கிற காலம் மட்டும்
இன்பமா வாழ்ந்துக்கணும் -இனியாச்சும்
இல்லேங்கற வார்த்தைய
சொல்லாம இருந்துக்கனும் ......

போயிவா... மச்சானே ..போயிவா.... மச்சானே
பொழப்புக்கு புறப்பட்டு போயிவா.... மச்சானே

தொடரும் கருவாச்சியின் காதல்

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Mon Jan 11, 2016 2:02 pm

ராஜா wrote:வார்த்தைகள் இல்லை கார்த்திக் & செந்தில் அவ்வளவு அருமையாக உள்ளது ,
 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 2 3838410834  கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 2 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1186910

அவர்களின் நீண்ட காதல் பயணத்தில் நீங்களும் உடன் பயணிப்பது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது ராஜா அண்ணா....

மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Mon Jan 11, 2016 2:11 pm

வாடி வாசலெல்லாம் ஒனக்கு வணங்கித்தான் நிக்குமுங்க –திமிலு
வகுடெடுத்த காளையெல்லாம் கொஞ்சம் கலங்கித்தான் இருக்குமுங்க
ஒன் வீரத்த ஊர் மெச்சும் அது எனக்கு தெரியாதா –போட்டில
வெண்டு வாக  சூடிருவ  அது எனக்கு தெரியாதா
வெகுமதிய வாங்கி வரும் வெள்ளந்தி ராசாவே – பொழைக்கும்
தகுதியத்தான் வளத்துக்கணும் தங்கமான ராசாவே....

பொழைக்கிற தகுதியெல்லாம் மிச்சமாவே எனக்கிருக்கு.
பட்டாளத்திற்கு ஆள் தேடி செய்தி ஒன்று வந்திருக்கு.
பாவி மக உன்னால பட்டாளத்துக்கு போரேன்டி.
எல்லையில காவல் காக்க வாய்ப்பு ஒன்னு காத்திருக்கு.
என் சாவு வந்தாலும் கண்ணே நீ களங்காதே.
எதிரிகளை கொன்னுபுட்டு வீரனாக வந்துடுவேன்.

நீர் ஆளாக நெனச்சதுக்கு அருவாமன தண்டனையா
நீர் குடிமறக்க நெனச்சதுக்கு கொடுவாமன தண்டனையா
பணம்காசும் வேனாமைய்யா பட்டணமும் வேனாமைய்யா
பட்டாள பொழப்பெல்லாம் நெஞ்சு பதபதப்பா போகுமைய்யா -என்
பாசமுள்ள மச்சானே என் பக்கத்துலையே இருக்குமைய்யா

தண்டனையா நெனைக்காத தங்கமான ரஞ்சிதமே
தன் நாடு காத்திடவே தகுதி ஒன்னு கிடைச்சிருக்கு .
தன் மான தமிழனுக்கு வாய்ப்பு ஒன்னு வந்திருக்கு .
பட்டாளத்து சேவை கூட பரந்தாமன் செவையடி .
படை வெட்டி காத்திடுவேன் பகைவரையும் அழித்துடுவேன் .
பக்குவமா இருந்துடுவேன் பவுனே நீ காத்திரு .

மறுபேச்சி பேசினாக்க மனசொடிஞ்சு போயிடுவேன் –நீர்
கொரலொசத்தி பேசினாக்க கொலனடுங்கி போயிடுவேன் –இனி
மருவாத கொடுக்கறேன் நான் மன்னிப்பும் கேக்குறேன் –என்
மானமுள்ள மச்சானே பேச்சில் மல்லுகட்ட வேனாமைய்யா

தொடரும் ..

மெய்பொருள் காண்பது அறிவு
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jan 11, 2016 4:02 pm

இருவரின் கவிதையும் சூப்பர்...

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Mon Jan 11, 2016 7:35 pm

மல்லுகட்ட நானிருக்கேன் மயிலே நீ கலங்காதே .
மருவாத பேச்செல்லாம் மனசோட இருக்குதடி .
பட்டாளத்து வாழ்கை கூட பாடுபடும் பொழப்புதாண்டி .
கடுதாசி போட்டுடுவேன் கனவெல்லாம் நினைசிடுவேன் .
கலங்காதே கண்மணியே காத்திறேண்டி பொன்மணியே .

மண்டியிட்டு அழுதேனே மனசெறங்கி வரலையே
வண்டி ஏறி போரவரே சங்கதிய சொல்லலையே
ஊரு தேசம் போற நீயும் ஒரு நிமிஷம் நெனக்கலையே
உசுர எடுத்து போரவரே ஒன் நேனப்பே போதுமைய்யா

போறியா மச்சானே போறியா மச்சானே –இந்த
பொண்ணு மனச நோகடிச்சு போறியா மச்சானே

கரட்டுமேல நான் நெடந்தா
கனவாத்தான் நீ இருப்ப
காட்டுக்குயில் சத்தத்துல –என்
காதோரம் விசிலடிப்ப
கன்னாத்து தண்ணியில
கண்ண கொஞ்சம் நீ பறிப்ப

போறியா மச்சானே போறியா மச்சானே –இந்த
பொண்ணு மனச நோகடிச்சு போறியா மச்சானே

ஊட்டுக்குள்ள நான் இருந்தா
கூறையில ஒன் உருவம் –என்ன
வாட்டுமைய்யா வாட்டுமைய்யா
மனசுக்குள்ள ஒன் வடிவம்

உசிரவச்ச மச்சானே உசிரவச்ச மச்சானே
உருக்குமைய்யா ஒன் நெனப்பே உசிரவச்ச மச்சானே

மேட்டுவீட்டு திண்ணையில மெனக்கெட்டு நீ இருப்ப
மேயும் மந்த கூட்டத்துல பம்மிகிட்டு நீ வருவ...........(பம்மி-பதுங்கி)
தெனந்தோறும் ஊட்டுபக்கம் உறுமிகிட்டு நீ திரிவ
திருவுலா கும்பலுல நல்லா மிடுக்கிகிட்டு நீ நடப்ப –அந்த
நீங்காத நெனப்பு மட்டும் நெறஞ்சிருக்கு மனசுல
நெடுங்காலம் இருந்துக்குவேன் ஒன் நீங்காத நெனப்புல

போயிவா மச்சானே போயிவா மச்சானே –என்ன
பொணமாத்தான் உட்டுபுட்டு போயிவா மச்சானே ..

தொடரும்..

மெய்பொருள் காண்பது அறிவு
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Jan 12, 2016 12:42 am

இந்தக் கிராமத்துக் குயில்களின் குரல் இனிமை. படிக்கும் இதயங்களில் இனியவை நானூறு. வாழ்த்துகள் இருவருக்கும். தொடருங்கள்... நாங்களும் படிக்கத் தொடருகிறோம்

 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 2 A கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 2 A கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 2 T கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 2 H கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 2 I கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 2 R கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 2 A கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 2 Empty
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Jan 12, 2016 1:58 am

மனசொடஞ்சி போவாதே என் மானமுள்ள ரஞ்சிதமே
மனச விட்டு போரேனே  என் பாசமுள்ள அஞ்சுகமே.

ஆடு மாடு மேய்கயில மந்தையில நானிருப்பேன்.
வார செலவு செய்யயில சந்தையில நானிருப்பேன்.
காடு கழனி உழுகையில கருமேகமாக காத்திருப்பேன்.
கஞ்சி பானை கழுவையில கரி போல காஞ்சிருப்பேன்.
கண்ண மூடி தூங்கயில கனவாக கலந்திருப்பேன்.

ஊர் குருவி கூட கூவ மறந்து போகும் கண்ணே.
உன் பெயர் கூற என்மனசு என் மனசு துடிக்குதடி பெண்ணே.
வீரனாக பெயர் எடுத்து வந்திடுவேன் கண்ணே.
வீண் பேச்சு பேசமாட்டேன் புரிஞ்சிதடி பெண்ணே.

கண்மூடி தூங்கயில இரவெல்லாம் உன் நினப்பு.
காலத்தின் கோலமடி நான் பிரியும் நேரமடி.

உன்னை ஒத்தையில விட்டுபுட்டு தவிக்கிதடி என் மனசு.
ஊர் முழுக்க பேசுமுன்னு கலங்குதடி என் உசுரு.

வீரனாக நான் வருவேன் பாசத்தோடு காத்திரு.
தாலியத்தான் தந்திடுவேன் தங்கமே நீ காத்திரு.
நம் காதல் உண்மையடி மயிலே நீ பூத்திரு.
நான் ஊர் திரும்பும் காலம் வரை குயிலே நீ காத்திரு.

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue Jan 12, 2016 4:03 am

Aathira wrote:இந்தக் கிராமத்துக் குயில்களின் குரல் இனிமை. படிக்கும் இதயங்களில் இனியவை நானூறு. வாழ்த்துகள் இருவருக்கும். தொடருங்கள்... நாங்களும் படிக்கத் தொடருகிறோம்
மேற்கோள் செய்த பதிவு: 1187104

 கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 2 1571444738  கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 2 1571444738  கிராமத்து குயில்கள்-  செந்தில் கார்த்திக்- - Page 2 1571444738

மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Wed Jan 13, 2016 7:54 am

மனசொடஞ்சி போவாதே என் மானமுள்ள ரஞ்சிதமே
மனச விட்டு போரேனே  என் பாசமுள்ள அஞ்சுகமே.

ஆடு மாடு மேய்கயில மந்தையில நானிருப்பேன்.
வார செலவு செய்யயில சந்தையில நானிருப்பேன்.
காடு கழனி உழுகையில கருமேகமாக கருத்திப்பேன்.
கஞ்சி பானை கழுவையில கரி போல காஞ்சிருப்பேன்.
கண்ண மூடி தூங்கயில கனவாக கலந்திருப்பேன்.

ஊர் குருவி கூட கூவ மறந்து போகும் கண்ணே.
உன் பெயர் கூற என்மனசு மனசு துடிக்குதடி பெண்ணே.
வீரனாக பெயர் எடுத்து வந்திடுவேன் கண்ணே.
வீன் பேச்சு பேசமாட்டேன் புரிஞ்சிதடி பெண்ணே.

கண்மூடி தூங்கயில இரவெல்லாம் உன் நினப்பு.
காலத்தின் கோலமடி நான் பிரியும் நேரமடி.

உன்னை ஒத்தையில விட்டுபுட்டு தவிக்கிதடி என் மனசு.
ஊர் முழுக்க பேசுமுன்னு கலங்குதடி என் உசுரு.

வீரனாக நான் வருவேன் பாசத்தோடு காத்திரு.
தாலியத்தான் தந்திடுவேன் தங்கமே நீ காத்திரு.
நம் காதல் உண்மையடி மயிலே நீ பூத்திரு.
நான் ஊர் திரும்பும் காலம் வரை குயிலே நீ காத்திரு.

போனாலும் போன மக்கா ரோசம் பொத்துக்கிட்டு போனாரே
ஆனாலும் அந்த மக்கா பாசம் ஒத்துக்கிட்டு நிக்கலையே.
இதுவரைக்கும்
என் மொவத்த பாக்காம ஒரு நாள உட்டதில்ல
என் பேச்ச கேக்காம ஒரு வார்த்த தட்டவில்ல

எப்படித்தான் இருக்காரோ இந்த
சிறுக்கி மவள மறந்தபுட்டு
இத்தனநாளு இருக்காரே –இந்த
கிறுக்கி சொல்ல மிதிச்சுகிட்டு

ஆகாரம் நேரத்துக்கு அங்கத்தான் கெடைகாதே
அதுக்காக அந்தமனிசன் அரநிமிசம் பொறுக்காதே
ஆறு மாசம் நெஞ்சு முள்ளகொண்டு குத்துதே
அவரோட நெனப்பு கள்ளகொண்டு அடிக்குதே

அன்பு மச்சானு கடுதாசி வருமுன்னு –நான்
உறக்கம் மறந்துபுட்டு ஒரு வழியா காத்திருந்தேன்
அழவு மச்சான ஒருதாட்டி பாக்கனுன்னு –நான்
உண்ண மறந்துபுட்டு உருதேஞ்சு போயிருந்தேன்

தெரியுமா மச்சானே தெரியுமா மச்சானே –நான்
தேம்பி தேம்பி அழுவதுந்தான் தெரியுமா மச்சானே ..
ஆறுமாசமா நான் அழகொளிஞ்சு போயிருந்து –ஒன்
அழவு மொகத்த கான கொடல்சுருங்கி காத்திருந்தேன்

கண்ணால கவலையில கலை  எழந்தா மவராசி
ஆத்தாவும் அய்யாவும் அந்நாடும் அதபேசி –பின்ன
மாமங்காரன் வந்து என்ன மருவூட்டு மொறபேசி –பருசம்
மால போட்டு போயிட்டான்ய்யா மிடுக்காக கைவீசி

கண்கலங்கி நிக்கிறேன் கதிகலங்கி நிக்கிறேன் –என்
கண்ணான மச்சானே கொஞ்சம் காதுகொடுத்து கேட்டிடுங்க
கடுதாசி பாத்துபுட்டு ஒருதாட்டி வந்துடுங்க
கண்ணாலம் பண்ணி எனக்கு கருகமணி போட்டுடுங்க..

மானமுள்ள மச்சானே மானமுள்ள மச்சானே
மருவாத கொடுதிதுக்கு மறுபதில போடுமைய்யா –நான்
மருவூடு வாரதுக்கும் இல்ல சுடுகாடு போறதுக்கும்
மறக்காம நீ எனக்கு கடுதாசி போடுமைய்யா ..

ஒருமாசம் இருந்துக்குவேன் ஒன்பதில எதிர்பாத்து –அததான்டி
ஒருநாளு போனாலும் என் உசுர மாச்சுக்குவேன்
மானமுள்ள மச்சானே மசெறங்கி வாருமைய்யா
மருவாத கொடுத்தென்ன உசுரோட காக்குமைய்யா ...

தொடரும் ....

மெய்பொருள் காண்பது அறிவு
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 13, 2016 9:04 am

கார்த்திக் செயராம் wrote:மனசொடஞ்சி போவாதே என் மானமுள்ள ரஞ்சிதமே
மனச விட்டு போரேனே  என் பாசமுள்ள அஞ்சுகமே.

ஆடு மாடு மேய்கயில மந்தையில நானிருப்பேன்.
வார செலவு செய்யயில சந்தையில நானிருப்பேன்.
காடு கழனி உழுகையில கருமேகமாக காத்திருப்பேன்.
கஞ்சி பானை கழுவையில கரி போல காஞ்சிருப்பேன்.
கண்ண மூடி தூங்கயில கனவாக கலந்திருப்பேன்.

ஊர் குருவி கூட கூவ மறந்து போகும் கண்ணே.
உன் பெயர் கூற என்மனசு என் மனசு துடிக்குதடி பெண்ணே.
வீரனாக பெயர் எடுத்து வந்திடுவேன் கண்ணே.
வீண் பேச்சு பேசமாட்டேன் புரிஞ்சிதடி பெண்ணே.

கண்மூடி தூங்கயில இரவெல்லாம் உன் நினப்பு.
காலத்தின் கோலமடி நான் பிரியும் நேரமடி.

உன்னை ஒத்தையில விட்டுபுட்டு தவிக்கிதடி என் மனசு.
ஊர் முழுக்க பேசுமுன்னு கலங்குதடி என் உசுரு.

வீரனாக நான் வருவேன் பாசத்தோடு காத்திரு.
தாலியத்தான் தந்திடுவேன் தங்கமே நீ காத்திரு.
நம் காதல் உண்மையடி மயிலே நீ பூத்திரு.
நான் ஊர் திரும்பும் காலம் வரை குயிலே நீ காத்திரு.
மேற்கோள் செய்த பதிவு: 1187105

அருமை ,

(சிறு பிழைகள் , திருத்தி உள்ளேன் .
என் மனசு மனசு என்று இருந்ததில்
இரு மனசு நடுவே 'என் ' இணைக்கப்பட்டது ,
ஒரு emphasis க்காக
ர...ன்.
)

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 13, 2016 9:15 am

கிராமிய நடையிலே கொண்டு போகும் இருவர் கவிதை

கிருஷ்ணன் -பஞ்சு போல்,
விஸ்வநாதன் -ராம முர்த்தி போல்,
அந்த காலத்து ரெட்டைப் புலவர்கள்  போல் .

தொடருங்கள் . நன்றாக உள்ளது .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக