புதிய பதிவுகள்
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக்குளத்தை வலம் வந்த நாரை இறந்தது “உண்ணாநோன்பு இருந்து முக்தி அடைந்ததாக” பக்தர்கள் கண்ணீர்
Page 1 of 1 •
மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக்குளத்தை வலம் வந்த நாரை இறந்தது “உண்ணாநோன்பு இருந்து முக்தி அடைந்ததாக” பக்தர்கள் கண்ணீர்
#1198214மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக்குளத்தை வலம் வந்த நாரை இறந்து விட்டது. அது திருவிளையாடல் புராணத்தில் சொல்லப்பட்டது போல், உண்ணாநோன்பு இருந்து முக்தி அடைந்ததாக, பக்தர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.
நாரைக்கு முக்தி அளிக்கும் லீலை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் “நாரைக்கு முக்தி அளிக்கும் லீலை“ ஆண்டு தோறும் ஆவணி மாதம் நடைபெறும்.
திருவிளையாடல் புராணத்தில் சொல்லப்பட்டது போல் இந்த லீலை நடத்தப்படுகிறது.
இந்த லீலையில் சொல்வது போல், கடந்த சில தினங்களுக்கு முன்பு மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக் குளத்திற்கு நாரை ஒன்று வந்தது. அது பொற்றாமரைக்குளத்தை வலம் வந்தபடி இருந்தது. அதைப் பார்த்த பக்தர்கள் பரவசம் அடைந்தனர். அந்த நாரை, குளத்தின் மேற்குப் பகுதியில் உள்ள சிவலிங்கத்தின் எதிரே நின்றிருந்தது, சிவனை நோக்கி தவம் செய்து போல் இருந்ததாக, பக்தர்கள் வியந்து பார்த்தனர்.
நிழல் தந்த குடை
இந்நிலையில், தற்போது வெயில் கடுமையாக கொளுத்துவதால், நாரைக்கு நிழல் வேண்டும் என்ற எண்ணத்தில் பக்தர் ஒருவர் குடையை விரித்து வைத்தார். உடனே அந்த நாரை குடையின் கீழ் ஒதுங்கி நின்றது.
மேலும் அந்த நாரை எதுவும் சாப்பிடாமல் பட்டினியாக இருப்பதை பார்த்த பக்தர்கள் உணவு கொடுத்தனர். ஆனால் நாரை பட்டினியாகவே அந்த குளத்தின் கரையை சுற்றிச்சுற்றி வந்தது.
இந்த நிலையில் அந்த நாரை திடீரென்று நேற்றுமுன்தினம் பரிதாபமாக இறந்தது.
இதை அறிந்ததும் கோவில் நிர்வாகத்தினர், இறந்த நாரையை மீட்டு நல்லடக்கம் செய்தனர். பக்தர்கள் அந்த பகுதிக்கு வந்து வணங்கிச் சென்றனர்.
திருவிளையாடல் புராணம் சொல்வது என்ன?
“முன்னொரு காலத்தில் பாண்டிய நாட்டின் தென்பகுதியில் இருந்த பெரியகுளத்தில் வாழ்ந்த மீன்களை உண்டு, நாரை ஒன்று வாழ்ந்து வந்தது. சில ஆண்டுகளில் வறட்சியின் காரணமாக குளம் வற்றிப்போனது. இதனால் உணவு கிடைக்காமல் அலைந்த நாரை, ஒரு வனப்பகுதியில் இருந்த குளத்திற்கு சென்றது. அங்கு முனிவர்கள் தவம் செய்து, குளத்தில் நீராடினார்கள். அவர்கள் மீது, மீன்கள் நீந்தியபடிசென்றதால், அவற்றை உண்பது பாவம் என்று நாரை கருதியது. அந்த சமயத்தில் சத்தியன் என்ற முனிவர் மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் புகழ் பற்றியும், அங்குள்ள பொற்றாமரைக் குளத்தின் பெருமை பற்றியும் சக முனிவர்களிடம் எடுத்துக்கூறினார். இதை கேட்ட நாரை, நேராக மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக் குளத்திற்கு வந்தது.
அங்கிருந்த மீன்களை சாப்பிடுவதற்கும் மனமின்றி, கோவிலின் சுந்தர விமானத்தையே சுற்றிச்சுற்றிப் பறந்து கொண்டு இருந்தது. இப்படியே 15 நாட்களாக உணவு அருந்தாமலேயே அந்த குளத்தின் கரையில் தங்கி இருந்தது. இதனை அறிந்த சுந்தரேசுவரர், நாரை முன்பு தோன்றி, “பல நாட்களாக உணவு உண்ணாமல் விரதம் இருக்கிறாயே, உனக்கு என்ன வரம் வேண்டும்?“ என்று கேட்டார்.
அதற்கு நாரை, “அய்யனே எங்கள் இனத்தவர்கள் மீன்களை உண்டு வாழும் சுபாவம் உள்ளவர்கள். இந்த புண்ணிய குளத்தில் இருக்கும் மீன்களை அறியாமல் கூட சாப்பிட்டுவிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால் அது பாவம். அதை செய்யாமல் இருக்க இங்கு மீன்களே இல்லாதநிலையையும், எனக்கு சிவலோகம் தங்கும் பாக்கியத்தையும் தந்தருள வேண்டும்” என்று வேண்டிக்கொண்டது. அவ்வாறே சுந்தரேசுவரரும் நாரைக்கு முக்தி அளித்தார்.”
இவ்வாறு சொல்லப்பட்டது போலவே, “நாரை உண்ணாநோன்பு இருந்து முக்தி அடைந்துள்ளது“ என்று பக்தர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
- தினத்தந்தி

Re: மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக்குளத்தை வலம் வந்த நாரை இறந்தது “உண்ணாநோன்பு இருந்து முக்தி அடைந்ததாக” பக்தர்கள் கண்ணீர்
#1198216பகிர்வுக்கு நன்றி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக்குளத்தை வலம் வந்த நாரை இறந்தது “உண்ணாநோன்பு இருந்து முக்தி அடைந்ததாக” பக்தர்கள் கண்ணீர்
#1198233- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஆச்சர்யம் !
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக்குளத்தை வலம் வந்த நாரை இறந்தது “உண்ணாநோன்பு இருந்து முக்தி அடைந்ததாக” பக்தர்கள் கண்ணீர்
#1198238- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மிகவும் வியப்பான செய்தி .
அதுசரி ; தற்போது திருக்கழுக் குன்றத்தில் கழுகுகள் வருவதில்லை என்று சொல்கிறார்களே ! உண்மையா ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Re: மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக்குளத்தை வலம் வந்த நாரை இறந்தது “உண்ணாநோன்பு இருந்து முக்தி அடைந்ததாக” பக்தர்கள் கண்ணீர்
#1198330- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மிகவும் வியப்பாக இருக்கிறது .பகிர்வுக்கு நன்றி மது !
Re: மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக்குளத்தை வலம் வந்த நாரை இறந்தது “உண்ணாநோன்பு இருந்து முக்தி அடைந்ததாக” பக்தர்கள் கண்ணீர்
#1198331- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Jagadeesan wrote:மிகவும் வியப்பான செய்தி .
அதுசரி ; தற்போது திருக்கழுக் குன்றத்தில் கழுகுகள் வருவதில்லை என்று சொல்கிறார்களே ! உண்மையா ?
வெகு காலமாகவே அவைகள் வருவதில்லை ஐயா ......நாங்கள் 90 களில் செங்கல்பட்டில் இருந்தோம் அப்போ
திருக்கழுக்குன்றம் போய் இருக்கிறோம், அப்போவே சொன்னார்கள் ரொம்ப நாட்களாய் கழுகுகள் வருவதில்லை என்று
Re: மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக்குளத்தை வலம் வந்த நாரை இறந்தது “உண்ணாநோன்பு இருந்து முக்தி அடைந்ததாக” பக்தர்கள் கண்ணீர்
#1198336- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
ஆச்சரியமான விஷயம்
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
Re: மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக்குளத்தை வலம் வந்த நாரை இறந்தது “உண்ணாநோன்பு இருந்து முக்தி அடைந்ததாக” பக்தர்கள் கண்ணீர்
#0- Sponsored content
Similar topics
» மீனாட்சி அம்மன் கோவில்: பக்தர்கள் நெரிசலை தவிர்க்க, 'ஆன்லைன்' பதிவு வசதி
» மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை
» மீனாட்சி அம்மன் கோவில்- குடமுழுக்கு படங்கள்
» மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானைக்கு 2 வேளை “ஷவர்பாத்” குளியல்: தினமும் சத்தான உணவு வழங்கப்படுகிறது
» மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1