புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் பாரம்பரிய நெல்!  I_vote_lcapசர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் பாரம்பரிய நெல்!  I_voting_barசர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் பாரம்பரிய நெல்!  I_vote_rcap 
19 Posts - 51%
mohamed nizamudeen
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் பாரம்பரிய நெல்!  I_vote_lcapசர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் பாரம்பரிய நெல்!  I_voting_barசர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் பாரம்பரிய நெல்!  I_vote_rcap 
5 Posts - 14%
heezulia
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் பாரம்பரிய நெல்!  I_vote_lcapசர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் பாரம்பரிய நெல்!  I_voting_barசர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் பாரம்பரிய நெல்!  I_vote_rcap 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் பாரம்பரிய நெல்!  I_vote_lcapசர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் பாரம்பரிய நெல்!  I_voting_barசர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் பாரம்பரிய நெல்!  I_vote_rcap 
3 Posts - 8%
T.N.Balasubramanian
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் பாரம்பரிய நெல்!  I_vote_lcapசர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் பாரம்பரிய நெல்!  I_voting_barசர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் பாரம்பரிய நெல்!  I_vote_rcap 
3 Posts - 8%
Raji@123
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் பாரம்பரிய நெல்!  I_vote_lcapசர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் பாரம்பரிய நெல்!  I_voting_barசர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் பாரம்பரிய நெல்!  I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் பாரம்பரிய நெல்!  I_vote_lcapசர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் பாரம்பரிய நெல்!  I_voting_barசர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் பாரம்பரிய நெல்!  I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் பாரம்பரிய நெல்!  I_vote_lcapசர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் பாரம்பரிய நெல்!  I_voting_barசர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் பாரம்பரிய நெல்!  I_vote_rcap 
140 Posts - 40%
ayyasamy ram
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் பாரம்பரிய நெல்!  I_vote_lcapசர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் பாரம்பரிய நெல்!  I_voting_barசர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் பாரம்பரிய நெல்!  I_vote_rcap 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் பாரம்பரிய நெல்!  I_vote_lcapசர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் பாரம்பரிய நெல்!  I_voting_barசர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் பாரம்பரிய நெல்!  I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் பாரம்பரிய நெல்!  I_vote_lcapசர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் பாரம்பரிய நெல்!  I_voting_barசர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் பாரம்பரிய நெல்!  I_vote_rcap 
20 Posts - 6%
Rathinavelu
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் பாரம்பரிய நெல்!  I_vote_lcapசர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் பாரம்பரிய நெல்!  I_voting_barசர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் பாரம்பரிய நெல்!  I_vote_rcap 
8 Posts - 2%
prajai
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் பாரம்பரிய நெல்!  I_vote_lcapசர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் பாரம்பரிய நெல்!  I_voting_barசர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் பாரம்பரிய நெல்!  I_vote_rcap 
6 Posts - 2%

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் பாரம்பரிய நெல்!  I_vote_lcapசர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் பாரம்பரிய நெல்!  I_voting_barசர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் பாரம்பரிய நெல்!  I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் பாரம்பரிய நெல்!  I_vote_lcapசர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் பாரம்பரிய நெல்!  I_voting_barசர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் பாரம்பரிய நெல்!  I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் பாரம்பரிய நெல்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 09, 2016 4:32 am

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் பாரம்பரிய நெல்!  BL1wAMefTkad9hs2i1Q8+kadhir2
-

கைவிரல் சம்பா, கருடன் சம்பா, இலுப்பைப்பூ சம்பா, கவுனி, பூங்கார் -
இவையெல்லாம் என்ன என்று கேட்கிறீர்களா?
இவை நம் பாரம்பரிய நெல் வகைகள். இந்த பாரம்பரிய நெல்
வகைகளைப் பாதுகாத்து, அவற்றின் விதைகளை பிற விவசாயிகளுக்கும்
வழங்கி வருகிறார் "நெல்' ஜெயராமன்.
-
இதற்காக அவருக்கு குடியரசுத் தலைவர் பிராணப் முகர்ஜி
"பாரம்பரிய நெல் சாகுபடியில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்திற்கான
தேசிய அடிமட்ட கண்டுபிடிப்பிடிப்பு விருது -2015'- வழங்கினார்.
அதுமட்டுமல்ல, "பாரம்பரிய அறிவு மற்றும் உயிர் பன்மயம் பாதுகாப்புக்கான
காந்திய இளம் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு விருது (2015)' இவருக்குக்
கிடைத்திருக்கிறது.
-
அந்நிய மரபணு மாற்று விதைகளுக்கு மாற்றாக, வெள்ளம், வறட்சி
என மாறுபட்ட காலநிலைகளைத் தாங்கக்கூடிய நம் பாரம்பரிய நெல்
விதைகளை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறார் அவர். அதற்காகவே
ஜெயராமனுக்கு இந்த உயரிய விருது வழங்கப்பட்டிருக்கிறது.
-
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியின் ஆதிரெங்கத்தில்
விவசாயப் பண்ணை ஒன்றை அவர் நடத்தி வருகிறார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 09, 2016 4:33 am

-
அவரிடம் பேசியதிலிருந்து...
-
"விவசாயிகளின் பிரச்னைகளுக்காக நுகர்வோர் நீதிமன்றங்களில் நானே
வாதாடுவேன். அப்போதுதான் செயற்கை விவசாயத்தின் காரணமாக
மக்கள்படுகின்ற துன்பங்களையும் அதன் காரணமாக இயற்கை
விவசாயத்தின் அவசியத்தையும் புரிந்துகொண்டேன்.

இயற்கை விவசாயத்தை வலியுறுத்தி பிரச்சாரங்கள் செய்து கொண்டிருந்த
சூழலில் 2001 ஆம் ஆண்டு நம்மாழ்வாரின் தொடர்பு ஏற்பட்டது. அவருடன்
இணைந்து செயலாற்றத் தொடங்கினேன்.

அப்போதுதான் எனக்குப் பாரம்பரிய விவசாயத்தின் நுணுக்கங்கள் தெரிய
வந்தன.

தேடுதலில் பாரம்பரிய நெல் ரகங்கள் கிடைத்தாலும், அதனைப் பயிரிட்டுப்
பெருக்குவது சிரமமான பணியாக இருந்தது. ஆனால் எனக்கு படிப்படியாக
50 ரகங்கள் கிடைத்தன. அவற்றைப் பயிரிடும் அளவுக்கு என்னிடம் நிலம்
இல்லை. எனவே ஊர்க்காரர்களின் நிலத்தைப் பயன்படுத்தி, பாரம்பரிய
நெல் ரகங்களைப் பயிரிட்டேன்.

இதற்கான மார்க்கெட் தேவை.
அதேசமயம் விவசாயிகளுக்கு இவ்வகை நெல்லை விளைவிக்க விழிப்புணர்ச்சி
தேவை. எனவே 2006 -ஆம் ஆண்டு முதல் பாரம்பரிய நெல் திருவிழாவை
நடத்தி வருகிறேன். கலந்து கொள்ளும் விவசாயிகளுக்கு தலா 2 கிலோ
பாரம்பரிய நெல் விதைகளை வழங்குகிறோம்.

அவர்கள் அதனை விளைவித்து, அடுத்த ஆண்டு திருவிழாவில் 4 கிலோவாக
திருப்பித் தர வேண்டும். இதுவரை 14 ஆயிரம் விவசாயிகளுக்கு மேல்
எங்களிடமிருந்து விதை வாங்கிச் சென்று பாரம்பரிய நெல் வகைகளை
விளைவித்து வருகின்றனர்.

இதுவரை தேடிச் சேகரித்ததில் 87 வகை பாரம்பரிய நெல் வகைகள்
கிடைத்துள்ளன. இன்னும் 100க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகள்
தமிழத்தில் உள்ளன.

வறட்சி, வெள்ளம், புயல், பனி என எத்தகைய இயற்கைச் சூழல்களையும்
தாங்கக்கூடிய அற்புதமான நெல் வகைகள் நம்மிடம் உள்ளன. கார் என்ற
ஒரு நெல் வகை உண்டு. இது முழுக்க முழுக்க தண்ணீருக்குள்ளேயே நடவு
செய்யப்பட்டு தண்ணீரிலேயே வளரும்.

வயலில் தண்ணீர் இருக்கும்போதே அறுவடையும் செய்யலாம்.
வயலென்றில்லாமல், மீன்குட்டைகளில் ஊடு பயிராகவும் வளர்க்கலாம்;
அழுகிப் போகாது.

காட்டுயாணம், கவுனி வகைகள், மாப்பிள்ளை சம்பா போன்ற வகை
நெல்கள் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துகிறது.
அதைப்போலவே சளித்தொல்லை தொடங்கி, புற்றுநோய் வரை அனைத்து
நோய்களுக்கும் பாரம்பரிய நெல் வகைகள் அருமருந்தாக அமையும்.
கைவிரல் சம்பா, கருடன் சம்பா, இலுப்பைப்பூ சம்பா, கவுனி, பூங்கார்
போன்ற நெல் வகைகள் கடும் வறட்சியைத் தாங்கக் கூடியவை.

60 நாட்களில் வளரும் அறுபதாம் குறுவை தொடங்கி, 190 நாட்களில்
வளரும் ஒட்டடையான் ரகம் வரையில் பாரம்பரிய நெல் வகைகளில் பல
ரகங்கள் உள்ளன.

பாரம்பரிய நெல் வகைகளைப் பொருத்தவரை அதிகம் விளைச்சல்
கிடைக்காது என்கிற கருத்து திட்டமிட்டே பரப்பப்படுகின்றது.
அது பொய். பாரம்பரிய நெல் வகைகளின் மூலமாக 40 முதல் 50 மூட்டைகள்
வரை ஏக்கருக்கு அறுவடை செய்ய முடியும்.

அதுமட்டுமல்ல, செயற்கை விவசாயம் மூலம் ஒரு ஏக்கர் விவசாயம் செய்ய
18,000 ரூபாய் செலவாகிறது. ஆனால், இயற்கை முறையில் பாரம்பரிய
நெல் சாகுபடி செய்வதற்கு 8,000 ரூபாயே போதுமானது'' என்கிறார்
ஜெயராமன்.
-
-------------------
By - மன்முருகன்
தினமணி

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat Jan 09, 2016 4:36 am

மிகவும் நல்ல பதிவு அய்யா . நன்றி.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக