புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 4 I_vote_lcapஅறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 4 I_voting_barஅறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 4 I_vote_rcap 
171 Posts - 80%
heezulia
அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 4 I_vote_lcapஅறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 4 I_voting_barஅறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 4 I_vote_rcap 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 4 I_vote_lcapஅறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 4 I_voting_barஅறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 4 I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 4 I_vote_lcapஅறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 4 I_voting_barஅறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 4 I_vote_rcap 
6 Posts - 3%
E KUMARAN
அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 4 I_vote_lcapஅறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 4 I_voting_barஅறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 4 I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 4 I_vote_lcapஅறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 4 I_voting_barஅறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 4 I_vote_rcap 
3 Posts - 1%
prajai
அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 4 I_vote_lcapஅறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 4 I_voting_barஅறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 4 I_vote_rcap 
1 Post - 0%
Pampu
அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 4 I_vote_lcapஅறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 4 I_voting_barஅறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 4 I_vote_rcap 
1 Post - 0%
கோபால்ஜி
அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 4 I_vote_lcapஅறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 4 I_voting_barஅறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 4 I_vote_rcap 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 4 I_vote_lcapஅறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 4 I_voting_barஅறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 4 I_vote_rcap 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 4 I_vote_lcapஅறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 4 I_voting_barஅறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 4 I_vote_rcap 
336 Posts - 79%
heezulia
அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 4 I_vote_lcapஅறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 4 I_voting_barஅறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 4 I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 4 I_vote_lcapஅறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 4 I_voting_barஅறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 4 I_vote_rcap 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 4 I_vote_lcapஅறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 4 I_voting_barஅறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 4 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 4 I_vote_lcapஅறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 4 I_voting_barஅறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 4 I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 4 I_vote_lcapஅறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 4 I_voting_barஅறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 4 I_vote_rcap 
4 Posts - 1%
Anthony raj
அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 4 I_vote_lcapஅறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 4 I_voting_barஅறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 4 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 4 I_vote_lcapஅறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 4 I_voting_barஅறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 4 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 4 I_vote_lcapஅறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 4 I_voting_barஅறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 4 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 4 I_vote_lcapஅறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 4 I_voting_barஅறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 4 I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறியாயோ.... அஞ்சுகமே .....

Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Fri Jan 08, 2016 7:24 pm

First topic message reminder :

அறியாயோ.... அஞ்சுகமே .....

மருதாணி பறிச்சுவந்து
ஆட்டுரலில் அரச்சுவந்து
என் விரலில் உருட்டி உருட்டி –உன்
உள்ளங்கையில ஒட்டிவச்சா
உச்சந்தல குளுரடிச்சு
கூச்சத்துல சிலுத்துக்குவ
சின்ன  பொண்ணே  தெரியாதா..??

உன் மூக்குகீழ  தூசு அத
ஒனக்கு நான் தொடச்சிவிட
காலையில நீ வந்து
கண்ணாடி பாக்கையில
செவந்த மீச கொஞ்சம்
செரப்பத்தான் மொளச்சிருக்கும்
ஊரே குலுங்கி அத
ஒக்காந்து சிரிச்ச கத
ஒனக்குந்தான் தெரியாதா..???

பாண்டி வெளையாட்ட
பக்குவமா நீயாட
நொண்டி வெளையாட்ட –நீ
நொனசொல்லி நானாட
உப்புமூட்ட ஒன்ன தூக்கி
ஒருவீதி சுத்திவந்து
எறங்க சொல்லி நான் கேக்க
எறங்காம நீ இருக்க –நான்
இடுச்சி விட்டதால –நீ
இடுப்போடிஞ்சி போனகத
எலஞ்சியமே தெரியாதா ...??  

ஆளுக்கொரு பிடிச்ச
அரிசியத்தான் எடுத்துவந்து
கரிசமர வெறகு கொல்லி
கணக்கத்தான் பொருக்கிவந்து
ஆத்துகோயில் பக்கத்துல
அடுப்பத்தான் பத்தவச்சு
கூட்டாஞ்சோறு ஆக்கிதின்னு
கொண்டாடி குளுந்தோமே
கொஞ்சங்கூட தெரியாதா...??

கரடோரம் மாடுமேய்க்க
கயிர்புடிச்சி நடக்கையில
ஓமாடு முன்ன போக
ஏமாடு பின்ன வர
கோமியத்த ஓமாடு
கொடங்கோடமா  அடிச்சிவிட
பாவாட நனைஞ்சதால
பசங்க கண்ணு பட்டுடாம –நீ
பதுங்கி பதுங்கி நடந்த கத
பச்சமண்ணே தெரியாதா..??

ஒங்க ஊட்டு வாசலுல
பொங்கலுக்கு கோலம்போட
நீ கொஞ்சம் கோடிழுக்க
நான் கொஞ்சம் கலரடிக்க
ஒரு நாள் முழுக்க அத
ஒக்காந்து ரசிப்போமே
ஒனக்கு அது தெரியாதா..??

வாழதோப்பு ஓரத்துல
வரப்போரம் நடக்கையில
வாழக்கா நான் பறிக்க
வாஞ்சையோட நீ கடிக்க
வரிபல்லு கரையாள –நீ
அர கெழவியான கத –என்
அஞ்சுகமே தெரியாதா...??

வயசுக்கு நீ வந்த பின்ன
வெளையாட வாரத்துக்கு
ஓஊட்டுல தடவிழுகவிழ
ஏமனசுல இடிவிழுகவிழ
இடிஞ்ச மனசோட
இத்தன நாள் இருக்கேனே
இந்த கத ஒனக்குந்தான்
இப்பவரைக்கும் தெரியாதா..??

                கே.செந்தில்குமார்

மெய்பொருள் காண்பது அறிவு

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sun Jan 10, 2016 12:28 pm

கார்த்திக் செயராம் wrote:கடல் தாண்டி போனவங்க கஸ்டத்த கேட்டேன்டி.
கடல் தாண்டி போயித்தான் காசு பணம் பாக்கனுமா.
கழனியில் பாடுபட்டா காசு பணம் சேத்திடலாம்.
காலையில எழுந்திடுவேன் காளை ரெண்டு பூட்டிகிவேன்.
காட்டை நல்லா உழுதுடுவேன் கரை வச்சி பூசிடுவேன்.
கஞ்சியத்தான் குடிச்சிபுட்டு கஸ்டப்பட்டு உழைச்சிடுவேன்.
கண்மணியே உனை நானும் ராணி போல பாத்துகுவேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1186760

ஒன் பேச்சு இத்தனநாள் ஒதவாம போச்சுதைய்யா
நான் நெனச்ச கனவெல்லாம் கானல்நீரா ஆச்சுதைய்யா
காடு கழனியெல்லாம் கருவேலம் மொலச்சுதைய்யா
காலைல  ஒனக்கு கள்ளுக்கட கெடச்சுதைய்யா
கஷ்டம் தெரியாத ஒன்கிட்ட வாக்கபட்டா
காது கம்மலோட வருங்காலத்தயும் தொலச்சிருவேன்

மெய்பொருள் காண்பது அறிவு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jan 10, 2016 12:42 pm

K.Senthil kumar wrote:நன்றி பானு அக்கா ...

வட்டார வக்கை பயன்படுத்தி எழுதிவிட்டோமே, சுவைக்காமல் போய்விடுமோ என்று சிறிது தடுமாறித்தான் போனேன்.
நீங்கள் அதுபோன்ற வார்த்தைகளை அறிந்திருப்பதால் நான் இனி கவலை கொள்ள தேவையில்லை .
மேற்கோள் செய்த பதிவு: 1186665

தடுமாற தேவையில்லை செந்தில் , உங்ககிட்டேயும் கார்த்திக் கிட்டேயும் பிடித்ததே இந்த எளிமையான தமிழ் வடிவம் தான். தொடருங்கள் புன்னகை

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Jan 10, 2016 1:07 pm

ஊரெல்லாம் மழைபெஞ்சி வெள்ளகாடா போனதடி.
நாடெல்லாம் மழைபெஞ்சி நாசமா போனதடி .
நம்ம ஊரு கரட்டு பக்கம் ஒரு துளி பெயிலடி .
ஈசானி மூலையதான் தினம் தினம் பாத்து நின்னேன் .
வடக்கால மூலையில வெண் மேகம் கருத்திருக்கு .
காஞ்சிபோன என் மனசும் வெள்ள பூவா மலர்ந்திருக்கு .

தெருவோரம் கிழக்கால காலி மனை ஒன்னுஇருக்கு .
கடகன்னி வச்சிடலாமுனு எண்ணம் ஒன்னு வந்திருக்கு .
கடல் தாண்டி போகவேண்டாம் இங்கேயே பொழசிடலாம்.
காடு கழனி பாத்துக்கலாம் சொந்த தொழில் செய்திடலாம் .
கண்மணியே உன்னை நானும் பிறிந்திட மாட்டேனே ..

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sun Jan 10, 2016 1:08 pm

நன்றி ராஜா அண்ணா ..

நீங்கள் கொடுக்கின்ற ஊக்க மொழிகளில் தான் நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உருவாகிகொண்டு இருக்கிறோம் ....

மெய்பொருள் காண்பது அறிவு
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jan 10, 2016 1:12 pm

இருவரும் பாரதிராஜா பாணியில் கிராமத்தை படம் பிடிக்கிறீர்கள் அழகாக.
கிராமீய வாழ்க்கையின் அழகை நமக்கு பிடித்து எப்போது
நிம்மதியாக வாழ போகிறோமோ தெரியல.

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Jan 10, 2016 1:24 pm

யினியவன் wrote:இருவரும் பாரதிராஜா பாணியில் கிராமத்தை படம் பிடிக்கிறீர்கள் அழகாக.
கிராமீய வாழ்க்கையின் அழகை நமக்கு பிடித்து எப்போது
நிம்மதியாக வாழ போகிறோமோ தெரியல.
மேற்கோள் செய்த பதிவு: 1186781

இன்று கிராமிய வாழ்க்கை கூட நகரத்து சாயலால் திரிந்து போய் வருகிறது ..கொஞ்ச நாட்களில் எல்லாமே மாறிவிடும் .

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sun Jan 10, 2016 2:00 pm

கார்த்திக் செயராம் wrote:ஊரெல்லாம் மழைபெஞ்சி வெள்ளகாடா போனதடி.
நாடெல்லாம் மழைபெஞ்சி நாசமா போனதடி .
நம்ம ஊரு கரட்டு பக்கம் ஒரு துளி பெயிலடி .
ஈசானி மூலையதான் தினம் தினம் பாத்து நின்னேன் .
வடக்கால மூலையில வெண் மேகம் கருத்திருக்கு .
காஞ்சிபோன என் மனசும் வெள்ள பூவா மலர்ந்திருக்கு .

தெருவோரம் கிழக்கால  காலி மனை ஒன்னுஇருக்கு .
கடகன்னி வச்சிடலாமுனு எண்ணம் ஒன்னு வந்திருக்கு .
கடல் தாண்டி போகவேண்டாம் இங்கேயே பொழசிடலாம்.
காடு கழனி பாத்துக்கலாம் சொந்த தொழில் செய்திடலாம் .
கண்மணியே உன்னை நானும் பிறிந்திட மாட்டேனே ..
மேற்கோள் செய்த பதிவு: 1186779

அழவாத்தான் பேசுறியே அறிவு கெட்ட மச்சானே
ஆலக்கெனறு தோண்ட காசு கொஞ்சம் வேணுமே
கடன்கோடுத்தே காலியாவும் கடகன்னி வெச்சாவே –பின்ன
கஞ்சி குடிக்கத்தான் அஞ்சூடு போவணுமே

பவுண கொஞ்சம் கலட்டி தாரேன்
டவுனுக்கு நீ போகவேணும் –நல்லா
காசு பணம் சேத்து வந்து –என்ன
கண்ணாலம் பண்ண வேணும்
இருக்கிற காலம் மட்டும்
இன்பமா வாழ்ந்துக்கணும் -இனியாச்சும்
இல்லேங்கற வார்த்தைய
சொல்லாம இருந்துக்கனும் ......
போயிவா... மச்சானே ..போயிவா.... மச்சானே
பொழப்புக்கு புறப்பட்டு   போயிவா.... மச்சானே

இதோட முடிங்க கார்த்திக்... அதிகமாக நீட்டினால்  படிக்கிறவங்களுக்கு களைப்பு வந்துவிடும்

மெய்பொருள் காண்பது அறிவு
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jan 10, 2016 4:03 pm

போயிட்டு வா மச்சானே போயிட்டு வா மச்சானே
டவுனுக்கு போயி காசு பணம் பண்ணி சேத்து வர
போயிட்டு வா மச்சானே போயிட்டு வா மச்சானே ன்னு
பாட்டு நீயும் சொல்லி போட்ட
டவுனுல காசு பணம் சேத்து வர செத்து வர வேணுமடி
செத்து வரும் வேளையிலே கிராமீயமும் செத்து தான் போகுமடி
உன்னை கண்ணாலம் பண்ண வருவேனோ இல்ல
நீயும் கருமாதி தான் எனக்கு பண்ண வருவேனோ
வார சுகம்/சோகம் வேணாமடி
உள்ள சுகத்த உன்னோடயே
உசிரு உள்ள வரை இங்கேயே
வாழ்ந்துபுட்டு போறேனடி

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sun Jan 10, 2016 4:19 pm

யினியவன் wrote:போயிட்டு வா மச்சானே போயிட்டு வா மச்சானே
டவுனுக்கு போயி காசு பணம் பண்ணி சேத்து வர
போயிட்டு வா மச்சானே போயிட்டு வா மச்சானே ன்னு
பாட்டு நீயும் சொல்லி போட்ட
டவுனுல காசு பணம் சேத்து வர செத்து வர வேணுமடி
செத்து வரும் வேளையிலே கிராமீயமும் செத்து தான் போகுமடி
உன்னை கண்ணாலம் பண்ண வருவேனோ இல்ல
நீயும் கருமாதி தான் எனக்கு பண்ண வருவேனோ
வார சுகம்/சோகம் வேணாமடி
உள்ள சுகத்த உன்னோடயே
உசிரு உள்ள வரை இங்கேயே
வாழ்ந்துபுட்டு போறேனடி
மேற்கோள் செய்த பதிவு: 1186791
அண்னே .....இனியவன் அண்ணே....
இங்க இருந்து உசுர வாங்க வேனாமேனுதான் ஆள டவுனுக்கு அனுப்பறோம் ஜாலி ஜாலி ஜாலி

மெய்பொருள் காண்பது அறிவு
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jan 10, 2016 4:38 pm

K.Senthil kumar wrote:
அண்னே .....இனியவன் அண்ணே....
இங்க இருந்து உசுர வாங்க வேனாமேனுதான் ஆள டவுனுக்கு அனுப்பறோம் ஜாலி ஜாலி ஜாலி

வஞ்சகமே இது வஞ்சகமே
அறிந்தேனே வஞ்சகமே புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக