புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதைப்பாடல்: வாணியின் வீணை! Poll_c10கதைப்பாடல்: வாணியின் வீணை! Poll_m10கதைப்பாடல்: வாணியின் வீணை! Poll_c10 
61 Posts - 47%
heezulia
கதைப்பாடல்: வாணியின் வீணை! Poll_c10கதைப்பாடல்: வாணியின் வீணை! Poll_m10கதைப்பாடல்: வாணியின் வீணை! Poll_c10 
38 Posts - 29%
mohamed nizamudeen
கதைப்பாடல்: வாணியின் வீணை! Poll_c10கதைப்பாடல்: வாணியின் வீணை! Poll_m10கதைப்பாடல்: வாணியின் வீணை! Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
கதைப்பாடல்: வாணியின் வீணை! Poll_c10கதைப்பாடல்: வாணியின் வீணை! Poll_m10கதைப்பாடல்: வாணியின் வீணை! Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
கதைப்பாடல்: வாணியின் வீணை! Poll_c10கதைப்பாடல்: வாணியின் வீணை! Poll_m10கதைப்பாடல்: வாணியின் வீணை! Poll_c10 
5 Posts - 4%
Raji@123
கதைப்பாடல்: வாணியின் வீணை! Poll_c10கதைப்பாடல்: வாணியின் வீணை! Poll_m10கதைப்பாடல்: வாணியின் வீணை! Poll_c10 
3 Posts - 2%
prajai
கதைப்பாடல்: வாணியின் வீணை! Poll_c10கதைப்பாடல்: வாணியின் வீணை! Poll_m10கதைப்பாடல்: வாணியின் வீணை! Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
கதைப்பாடல்: வாணியின் வீணை! Poll_c10கதைப்பாடல்: வாணியின் வீணை! Poll_m10கதைப்பாடல்: வாணியின் வீணை! Poll_c10 
2 Posts - 2%
Barushree
கதைப்பாடல்: வாணியின் வீணை! Poll_c10கதைப்பாடல்: வாணியின் வீணை! Poll_m10கதைப்பாடல்: வாணியின் வீணை! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
கதைப்பாடல்: வாணியின் வீணை! Poll_c10கதைப்பாடல்: வாணியின் வீணை! Poll_m10கதைப்பாடல்: வாணியின் வீணை! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதைப்பாடல்: வாணியின் வீணை! Poll_c10கதைப்பாடல்: வாணியின் வீணை! Poll_m10கதைப்பாடல்: வாணியின் வீணை! Poll_c10 
176 Posts - 41%
heezulia
கதைப்பாடல்: வாணியின் வீணை! Poll_c10கதைப்பாடல்: வாணியின் வீணை! Poll_m10கதைப்பாடல்: வாணியின் வீணை! Poll_c10 
174 Posts - 40%
mohamed nizamudeen
கதைப்பாடல்: வாணியின் வீணை! Poll_c10கதைப்பாடல்: வாணியின் வீணை! Poll_m10கதைப்பாடல்: வாணியின் வீணை! Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
கதைப்பாடல்: வாணியின் வீணை! Poll_c10கதைப்பாடல்: வாணியின் வீணை! Poll_m10கதைப்பாடல்: வாணியின் வீணை! Poll_c10 
21 Posts - 5%
prajai
கதைப்பாடல்: வாணியின் வீணை! Poll_c10கதைப்பாடல்: வாணியின் வீணை! Poll_m10கதைப்பாடல்: வாணியின் வீணை! Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
கதைப்பாடல்: வாணியின் வீணை! Poll_c10கதைப்பாடல்: வாணியின் வீணை! Poll_m10கதைப்பாடல்: வாணியின் வீணை! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கதைப்பாடல்: வாணியின் வீணை! Poll_c10கதைப்பாடல்: வாணியின் வீணை! Poll_m10கதைப்பாடல்: வாணியின் வீணை! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கதைப்பாடல்: வாணியின் வீணை! Poll_c10கதைப்பாடல்: வாணியின் வீணை! Poll_m10கதைப்பாடல்: வாணியின் வீணை! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கதைப்பாடல்: வாணியின் வீணை! Poll_c10கதைப்பாடல்: வாணியின் வீணை! Poll_m10கதைப்பாடல்: வாணியின் வீணை! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கதைப்பாடல்: வாணியின் வீணை! Poll_c10கதைப்பாடல்: வாணியின் வீணை! Poll_m10கதைப்பாடல்: வாணியின் வீணை! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதைப்பாடல்: வாணியின் வீணை!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 08, 2016 4:17 am

கதைப்பாடல்: வாணியின் வீணை! 2ibGh55fTvKnfE7EDMvV+kp1
-

வாணி தன்வீட்டில் வீணையை வைத்து
வளமாய் இசையில் பயிற்சி எடுத்தாள்!
நரம்பினை மீட்டி நல்லிசை எழுப்பி
நாளும் காற்றில் உலவிடச் செய்தாள்!

பயிற்சியின் நிறைவில் அரங்கம் ஏற்ற
பாசத்துடனே தந்தையும் தாயும்-அவள்
முயற்சிக்குத் துணையாய் முன்னே நின்றார்!
முத்துக் குளிப்போர் கடலில் மூழ்கி

முத்தை எடுக்க முயல்வதுபோல
மூழ்கிக் கிடந்தாள் இசையெனும் கடலில்!
வித்தையில் வாணி இதயம் மகிழ்ந்தாள்
வேளை நேரம் காலம் பாராள்!

அண்டை அயலார் ஆடு மாடுகள்
அனைவர் காதிலும் அவளது இசையே!
எதிர் வீட்டில் ஏழைச் சிறுமி அல்லி! -வீணை
ஒலியால் படிப்பில் கவனம் இழந்தாள்!

ஓசை நின்றதும் புத்தகம் எடுத்தாள்
ஓரிரு வாரத்தில் தேர்வு வந்திடும்!
ஒரு வரி கூடப் படித்திடவில்லை!
உடனை மீண்டும் வீணையின் நாதம்!

படித்திட முயன்றும் கவனம் கலைந்தது
பாட நூல்களைப் பையினுள் வைத்தாள்!
துடித்தது நெஞ்சம் தேர்வை நினைத்து
தூங்கச் சென்றாள் அமைதியைக் காத்து!

காலை எழுந்ததும் புத்தகம் திறந்தாள்
காதில் வந்து நுழைந்தது வீணை!
மாலை பள்ளி முடிந்ததும் வந்தாள்!
மனதில் நினைத்ததை தாளில் வடித்தாள்!

“அக்கா உங்கள் அருமை இசையை
அல்லும் பகலும் கேட்டு மகிழ்ந்தேன்!
என் பெயர் அல்லி….,எதிரே இருப்பவள்
ஏழைப் பெண் நான் பத்தாம் வகுப்பு!

வீணையில் நீங்கள் சாதகம் செய்யும்
வேளையைச் சொன்னால் படிப்பை நிறுத்தி
உங்கள் இசையை உவப்புடன் கேட்பேன்!
உங்கள் உயர்வுக்கு உறுதுணை ஆவேன்!

ஓய்வில் இருக்கும் நேரம் சொன்னால்
ஓடிச் சென்று புத்தகம் திறப்பேன்! – இந்த
உதவியைச் செய்தால் உள்ளம் மகிழ்வேன்
ஒரு நொடி நீங்கள் நினைத்திட வேண்டும்!

கடிதம் தன்னை அஞ்சலில் சேர்த்தாள். -வாணி
கண்டாள் அதனை…,கருத்தில் பதித்தாள்! – அவளை
அழைத்துச் சொன்னாள் அன்புடன் தழுவி!
“அல்லி! உனக்கு என்றும் நான் துணை!

என்னைப் பற்றியே இதுவரை நினைத்தேன்
பிறர் நலம் பேண மறந்து விட்டேனே!
இன்பம் எனக்கு…, துன்பம் பிறர்க்கா? – இந்த
இழிநிலை இனிமேல் துளியும் இல்லை!

அன்பால் எதையும் திருத்திட முடியும்
அழகாய் உன்னிடம் கற்றேன் நானும்!
கற்றதும் பெற்றதும் கவலைகள் துடைக்க
கண்போல் உன் நலம் காப்பேன் உறுதி!

—————————
– பூதலூர் முத்து
சிறுவர் மணி

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Jan 08, 2016 4:19 am

மிகவும் அருமையான கவிதை அய்யா . நன்றி . கதைப்பாடல்: வாணியின் வீணை! 103459460

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Fri Jan 08, 2016 4:35 am

கருத்தை பாடலாக, கதையாக வடித்துள்ளமை அருமை ....
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மெய்பொருள் காண்பது அறிவு
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக