புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 1:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» Vaandumama Bale Balu
by kaysudha Yesterday at 7:19 pm
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 7:05 pm
» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Yesterday at 6:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:07 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» மாசம் பேர் வரும் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 9:56 am
» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Yesterday at 7:47 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Sat Nov 23, 2024 9:43 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
kaysudha | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நன்றியை வெளிப்படுத்தும் விதம்!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
நம் நன்றிக்குரியவர்கள் என்ற பட்டியலை, மனசாட்சியுடன் எழுதி வாசித்தால், அது, பெரும்பாலும், மிக நீண்டதாகவே இருக்கும்; சிறியது எனில், தயாரித்தவர் மனமும், சுருங்கியதாகவே இருக்கும்.
பட்டியல் பெரிதோ, சிறிதோ, நம் நன்றியுணர்வை, உரிய காலத்தில், உரிய நேரத்தில், உரியவர்களிடம் தெரிவிக்க, ஏனோ பெரும்பாலும் தவறியிருக்கிறோம்.
அதே நேரத்தில், நம் நன்றி உணர்வுகளை வாங்கிக் கொள்ளாமல், இறந்து போனவர்கள் கூட உண்டு. காலங்கடந்து விட்டதால், வெறுப்பாகி, நம் உணர்வு புரியாமல், 'உன் நன்றியை நீயே வச்சுக்கோ... போ...' என்று, நம் மீது வெறுப்பு கொண்டு, நம்மை நிராகரித்தவர்களையும் பார்க்கிறோம்.
'சே... இப்படி நம் மனசு புரியாமல், அவசரப்பட்டு விட்டாரே...' என, மனம் வெறுத்து, நம் நன்றிக்குரியவர்களை, நாம் நிந்தித்து விலகி விட்டதும் உண்டு. ஆனால், உடனேயோ, சமய சந்தர்ப்பங்கள் வாய்த்துமே நம் நன்றி உணர்வை, இவர்களிடம் தெரிவிக்காமல் போனது யாருடைய தவறு? இதற்கிடையில், இந்த விஷயத்தில், நம் மீது, மேலும் ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்படுவதும் உண்டு...
நன்றி கெட்டவர், கொஞ்சங் கூட நன்றி விசுவாசம் இல்லாதவர் என்கிற குற்றச்சாட்டு வேறு, நம் காதுகளை வந்து அடையும் போது, 'ஆகா... தவறு நிகழ்ந்து விட்டதே...' என்று, நாக்கை கடித்து கொள்வோரும் உண்டு.
இதன் தொடர்ச்சியாக, 'அந்தப் புரியாத மனுஷனுக்கு, இதையெல்லாம் புளி போட்டு விளக்க நான் தயாரில்லை...' என்று, வெறுத்து பேசுவோரையும் பார்க்கிறோம்.
இத்தகைய விபத்துகள் நிகழாது இருக்க, நாம் தான் முந்திக் கொள்ள வேண்டும்; ஆனால், ஒரு பிரிவினர், 'நன்றியுணர்வை, நம் இதயத்தில் வைத்து போற்றினால் போதும்... இதை தெரிவிக்க வேண்டிய, வெளிக்காட்ட வேண்டுமென்கிற அவசியமில்லை...' என்கிற கருத்தை கொண்டிருக்கின்றனர்.
இதற்கு, இவர்கள் கூறுகிற காரணங்கள் வேடிக்கையானவை!
'நன்றியுணர்வை வெளிப்படுத்தினால், அதை அனுகூலமாக்கி, நம்மிடம் வேலை வாங்குகின்றனர். இவர்கள் கூறுவதையெல்லாம், நாம் கேட்க வேண்டும்; பின், ஏதேனும் பெரிய உதவி கேட்பர். அப்புறம், அடிமைத்தனமாக நடத்துவர்...' என்பன இவர்கள் அடுக்கும் காரணங்கள்.
இதை, ஒரு கற்பனையான அணுகுமுறை என்பேன். காரணம், நன்றியுணர்வை வெளிப்படுத்திய பின், இவை மூன்றும் நடக்கின்றனவா என, இவர்கள் நடைமுறையில் பார்க்கட்டும். இவர்களின் கணிப்பு உண்மையாகிவிட்டால், அதன்பின், இவர்கள் தங்களுக்கான தற்காப்பு கவசங்களை அணிந்து கொள்ளட்டும்; தவறில்லை. வரம்பு மீறுகிறவர்களை எல்லைக்கோடு போட்டு நிறுத்தட்டும்.
மாறாக, எடுத்த எடுப்பிலேயே, ஊகமாக, 'அவர்கள் அப்படியாக்கும், இவர்கள் இப்படியாக்கும்...' என, ஒதுங்கி நின்று கொள்வதை ஏற்க முடியாது.
நன்றியை வெளிப்படுத்த, எத்தனையோ முறைகள் இருக்கின்றன.
நம் இல்லத்து விழாக்களுக்கு அழைத்து, நான்கு பேருக்கு அறிமுகம் செய்யும் போது, 'அன்னைக்கு, ஐயா மட்டும் எனக்கு பணம் கொடுத்து உதவலன்னா, இன்னைக்கு இந்த வீடு எனக்கு சொந்தமா ஆகியிருக்காது...' என ஆரம்பித்து, நம் உள் உணர்வுகளை, அழகுற வெளிக் கொட்டலாம்.
'என் வீட்டு புதுமனை பூஜையில், நீங்க தான், முதல் கல் எடுத்து வைக்கணும்...' என்று அழைக்கலாம். 'அம்மா... புதுசா தொழில் துவங்குகிறேன்; நீங்கள் தான் ரிப்பன் வெட்டணும்...' என்று பரணுக்கு போய்விட்ட நன்றியுணர்வை புதுப்பிக்கிற விதத்தில், பல்லக்கில் தூக்க வைக்கலாம்.
'எங்களோட, 25வது மணநாள். எங்களை ஆசீர்வாதம் செய்யுங்க; தாய் - தகப்பன் ஆசீர்வாதத்திற்கு அப்பறம் உங்க ஆசீர்வாதம் தான்...' என்று தூக்கி நிறுத்தலாம்.
நன்றியுணர்ச்சியை வெளிப்படுத்த, இன்னும் எத்தனையோ சந்தர்ப்பங்கள் கிடைக்கும்; இல்லாவிட்டாலும் உருவாக்கவும் செய்யலாம்.
இதுபோக, யாரை தொட்டு முன்னுக்கு வந்தோமோ, அந்த குடும்பங்களின் விசேஷங்களுக்கு போய், இடுப்பில் துண்டை கட்டி, வேலை செய்யலாம். 'பழைய விசுவாசம்; இன்னைய வரைக்கும் மறக்கல...' என, நம்மை நோக்கி சுட்டு விரல்கள் திரும்பும்.
இடுப்பில் என்றா கூறினேன்... தலைப்பாகை கட்டிக் கொண்டு கூட, எடுத்து போட்டு செய்யலாமே!
நம் நன்றிக்குரிய குடும்பம் துன்பப்பட்டால், பொருத்தமான உதவிகளை செய்யலாம். அள்ளி கொடுக்க வேண்டாம்; கிள்ளி கொடுக்கலாமே! 'காலங்களை கடந்தாலும் கரையாதது என் நன்றியுணர்ச்சி...' என்று உரியவர்களுக்கு உணர்த்துவதில், நமக்கு ஒரு நன்மை இருக்கிறது.
ஆம்... நம் நன்றியுணர்ச்சியை வெளிப்படுத்தியதன் மூலம், நம்மை சுட்டுக் கொண்டிருந்த குற்ற உணர்வு, நம்மிலிருந்து நீங்குகிறது.
இந்த இடத்தில், அளவு கடந்த மன நிறைவு குடி கொள்கிறது; இந்த சுகானுபவத்தை அனுபவித்து தான் பார்ப்போமே!
லேனா தமிழ்வாணன்

நன்றி விமந்தனிவிமந்தனி wrote:அருமை!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நிஜம் சசி, வள்ளுவரே சொல்கிறாரே...............செய்நன்றி கொன்றவருக்கு உய்வில்லை என்றுசசி wrote:நம்மை சுற்றி இருப்பவரை நாம் சக மனிதராக கூட நடத்துவதில்லை, அதுவே எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கும்.
உறவுகளை, நண்பர்களை, சுற்றத்தார்களை, நாம் அவ்வப்போது நினைவு படுத்தினால் உறவுகள் பலப்படும். சிறு புன்னகை கூட
சில மாயங்கள் செய்யும். இதை நாம் அனைவரும் உணர வேண்டும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
,இப்படியே எல்லாத்துக்கும் படம் போட்டால் எப்படி, ஏதாவது எழுதுங்கள்K.Senthil kumar wrote:
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இது வாரமலரில் , வாரா வாரம் வருகிறது ஷோபனா, 'படித்ததில் பிடித்தது' வில் போடாமல், இடை மட்டும், இப்படி தனியாய் போடுவதால் நிறைய பேர் படிக்க முடிகிறதுshobana sahas wrote: மிகவும் அருமை க்ரிஷ்ணாம்மா . நீங்கள் எங்கிருந்து லேனா அவர்கள் எழுதியதை எடுக்கிறீர்கள் .. ஏன் என்றால் அவர் குட்டி கட்டுரைகளை ஈகரையில் நிறைய முறை வாசித்துள்ளேன் . எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி ஐயா.......யாம் பெற்ற இன்பம் எல்லோரும் பெறட்டுமே என்று தான் போட்டேன்T.N.Balasubramanian wrote:நல்லத் தகவல் பகிர்வு , க்ரிஷ்ணாம்மா !
ரமணியன் .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote::ஐயா மட்டும் எனக்கு பணம் கொடுத்து உதவலன்னா, இன்னைக்கு இந்த வீடு எனக்கு சொந்தமா ஆகியிருக்காது.:
இத படிச்சிட்டு ஒருவேள எங்கிட்ட பண உதவி கேட்டு வருவாங்களோ ?
(தம்பி லேனா , உனக்கு நான் என்னப்பா கெடுதி செஞ்சேன், இப்பிடி ஓடவைக்கிறியப்பா ! )
ரமணியன்
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1186259krishnaamma wrote:இது வாரமலரில் , வாரா வாரம் வருகிறது ஷோபனா, 'படித்ததில் பிடித்தது' வில் போடாமல், இடை மட்டும், இப்படி தனியாய் போடுவதால் நிறைய பேர் படிக்க முடிகிறதுshobana sahas wrote: மிகவும் அருமை க்ரிஷ்ணாம்மா . நீங்கள் எங்கிருந்து லேனா அவர்கள் எழுதியதை எடுக்கிறீர்கள் .. ஏன் என்றால் அவர் குட்டி கட்டுரைகளை ஈகரையில் நிறைய முறை வாசித்துள்ளேன் . எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது .
நன்றி க்ரிஷ்ணாம்மா .
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2