புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரே ஒரு தேனீயால் பல மணி நேரம் காத்திருந்த விமானப் பயணிகள்: Poll_c10ஒரே ஒரு தேனீயால் பல மணி நேரம் காத்திருந்த விமானப் பயணிகள்: Poll_m10ஒரே ஒரு தேனீயால் பல மணி நேரம் காத்திருந்த விமானப் பயணிகள்: Poll_c10 
25 Posts - 69%
heezulia

10 Posts - 28%
mohamed nizamudeen

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரே ஒரு தேனீயால் பல மணி நேரம் காத்திருந்த விமானப் பயணிகள்: Poll_c10ஒரே ஒரு தேனீயால் பல மணி நேரம் காத்திருந்த விமானப் பயணிகள்: Poll_m10ஒரே ஒரு தேனீயால் பல மணி நேரம் காத்திருந்த விமானப் பயணிகள்: Poll_c10 
361 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஒரே ஒரு தேனீயால் பல மணி நேரம் காத்திருந்த விமானப் பயணிகள்: Poll_c10ஒரே ஒரு தேனீயால் பல மணி நேரம் காத்திருந்த விமானப் பயணிகள்: Poll_m10ஒரே ஒரு தேனீயால் பல மணி நேரம் காத்திருந்த விமானப் பயணிகள்: Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN
ஒரே ஒரு தேனீயால் பல மணி நேரம் காத்திருந்த விமானப் பயணிகள்: Poll_c10ஒரே ஒரு தேனீயால் பல மணி நேரம் காத்திருந்த விமானப் பயணிகள்: Poll_m10ஒரே ஒரு தேனீயால் பல மணி நேரம் காத்திருந்த விமானப் பயணிகள்: Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
ஒரே ஒரு தேனீயால் பல மணி நேரம் காத்திருந்த விமானப் பயணிகள்: Poll_c10ஒரே ஒரு தேனீயால் பல மணி நேரம் காத்திருந்த விமானப் பயணிகள்: Poll_m10ஒரே ஒரு தேனீயால் பல மணி நேரம் காத்திருந்த விமானப் பயணிகள்: Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே ஒரு தேனீயால் பல மணி நேரம் காத்திருந்த விமானப் பயணிகள்:

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Jan 07, 2016 5:50 am

தம்மாத்தூண்டு எறும்பு யானை காதுல பூந்து அம்மாம்பெரிய யானைக்கே ஆட்டம் காட்டும் தெரியுமா? என்று தமிழ் சினிமாவில் வரும் ஒரு பஞ்ச்(!!) டயலாக்கைப் போல், ஒரே ஒரு தேனீயால் பல மணி நேரம் காத்திருந்த விநோத சம்பவம் பயணிகளிடையே பெரும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் சுமத்ரா தீவிலிருந்து கருடா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 விமானம், நேற்று காலை 156 பயணிகளுடன் இந்தோனேசிய தலைநகர் ஜகர்தாவுக்கு செல்ல தயாராக இருந்தது.

விமானத்தை டேக் ஆப் செய்ய முயற்சிக்கும் போது, விமானத்தில் ஏதோ தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவதை உணர்ந்த பைலட் விமானத்தை டேக் ஆப் செய்வதை உடனடியாக கை விட்டார். தொழில்நுட்ப அதிகாரிகள் சோதனை செய்தபோது விமானத்தின் முக்கிய பகுதியான பிடாட் குழாயில்(காற்றின் வேகத்தை கணிக்க உதவும் பகுதி) குட்டித்தேனீ ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அது உயிரோடு இருந்ததா அல்லது இறந்து விட்டதா என்ற தகவலை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. ஆனால் அந்த குட்டித் தேனியால் விமானத்தை கட்டுப்படுத்தும் பல முக்கிய சாதனங்கள் வேலை செய்யாததால் விமானி உட்பட 156 பயணிகளும் சுமார் 4 மணி நேரம் காத்திருந்தனர். குட்டித்தேனீ அகற்றப்பட்டு கோளாறு சரி செய்யப்பட்டதும் விமானம் மீண்டும் தன் பயணத்தை தொடர்ந்தது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "நாங்கள் பயணிகளின் பாதுகாப்பிற்கே முதன்மையான முக்கியத்துவம் அளிப்போம். அதனால்தான் இந்த தாமதம்" என்று தெரிவித்துள்ளார்.

இதே போல், கடந்த ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்தின் சவுத்தாம்டனிலிருந்து டப்ளின் நகருக்கு சென்று கொண்டிருந்த பிளைபி (Flybe) ஏர்லைன்சின் BE384 பயணிகள் விமானம், பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்தில் விமானத்தில் ஏதோ தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவதை உணர்ந்த பைலட் விமானத்தை மீண்டும் விமான நிலையத்திற்கே திருப்பினார். விமான நிலையத்தில் அதிகாரிகள் சோதனை செய்தபோது அதன் வால் பகுதியில் குட்டியாக ஒரு கருப்புத்தேனீ இறந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விமானத்தின் வால் பகுதியில் உள்ள இறக்கையில் சிக்கிய அந்தத் தேனீதான் தொழில்நுட்பக் கோளாறுக்கு காரணமானது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் 2 மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டது. அப்போது பயணி ஒருவர், தேனீ(bee) மோதியதால் flybe விமானம் flybee விமானமாகிவிட்டது என்று டைமிங் ஜோக் அடிக்க, பயணிகள் சிரித்தபடி பயணத்தை தொடர்ந்த சம்பவமும் அரங்கேறியது.

நன்றி செய்தி.காம்

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 07, 2016 6:26 am

சிரி சிரி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக