புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிறு வயது ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள்  Poll_c10சிறு வயது ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள்  Poll_m10சிறு வயது ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள்  Poll_c10 
79 Posts - 45%
ayyasamy ram
சிறு வயது ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள்  Poll_c10சிறு வயது ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள்  Poll_m10சிறு வயது ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள்  Poll_c10 
55 Posts - 32%
i6appar
சிறு வயது ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள்  Poll_c10சிறு வயது ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள்  Poll_m10சிறு வயது ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள்  Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
சிறு வயது ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள்  Poll_c10சிறு வயது ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள்  Poll_m10சிறு வயது ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள்  Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
சிறு வயது ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள்  Poll_c10சிறு வயது ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள்  Poll_m10சிறு வயது ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள்  Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
சிறு வயது ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள்  Poll_c10சிறு வயது ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள்  Poll_m10சிறு வயது ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள்  Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
சிறு வயது ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள்  Poll_c10சிறு வயது ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள்  Poll_m10சிறு வயது ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள்  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
சிறு வயது ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள்  Poll_c10சிறு வயது ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள்  Poll_m10சிறு வயது ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள்  Poll_c10 
3 Posts - 2%
prajai
சிறு வயது ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள்  Poll_c10சிறு வயது ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள்  Poll_m10சிறு வயது ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள்  Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
சிறு வயது ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள்  Poll_c10சிறு வயது ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள்  Poll_m10சிறு வயது ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறு வயது ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள்

Page 1 of 2 1, 2  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Jan 01, 2016 9:37 am

வணக்கங்கள், 
ஈகரையின் மூத்த உறுப்பினர்கள் 
தங்களது சிறுவயது ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் எப்படி இருந்தது 
என்பதை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அந்த நிலையில் இருந்து நாம் 
எவ்வளவு தூரம் விலகி வந்து இருக்கிறோம் 
என்பதை தெரிந்து கொள்ள உங்கள் பதில் 
உதவி செய்யும், 

ரமணியன் ஐயா, ராம் ஐயா, 
ஜெகதீசன் ஐயா, பதிலை எதிர் பார்கிறேன்.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 01, 2016 1:08 pm

ம்ம்..சொன்னால் சுவாரஸ்யமாய் இருக்கும் தான் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jan 01, 2016 1:47 pm

சிறு வயது ஆங்கிலப்புத்தாண்டா...? எதிர்காலத்தில், இன்றைய தலைமுறை வேண்டுமாளால் தங்களது சிறு வயது ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் பற்றி பகிர்ந்து கொள்ளலாம்.... அப்போது ஏது இதெல்லாம்? எனக்கு தெரிந்தே நான் படிக்கும் காலத்தில் கூட இதெல்லாம் கேட்டதாக கவனமில்லை.

தூர்தர்ஷனில் மட்டும், அதுவும் ஹிந்தி தூர்தர்ஷனில் மட்டும் 1988 களுக்கு பிறகு தான் ஜனவரி 1 பிறக்கும் நேரத்தில் count down சொல்லி பலூன்கள் பறக்கவிட்டு வாழ்த்துக்கள் சொல்லி முடிப்பார்கள்.

மற்றபடி சொல்லும் படியாக ஏதுமில்லை என்றே நினைக்கிறேன்.

நீங்கள் என்னை கேட்காமலே பதிலை சொல்லிவிட்டேன் சசி. sorry!

சிறு வயது ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசிறு வயது ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள்  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சிறு வயது ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jan 01, 2016 1:56 pm

அடடா நாமளும் அசோகர் மரம் நட்ட இஸ்த்திரிக்கு அப்புறம், இஸ்த்திரி படிக்கவே இல்ல.

இஸ்த்திரி படிக்கும் அந்த ஆசையை
இந்தத் திரி நிறைவேத்திடும்.

பேஷ் பேஷ்.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 01, 2016 2:30 pm

யினியவன் wrote:அடடா நாமளும் அசோகர் மரம் நட்ட இஸ்த்திரிக்கு அப்புறம், இஸ்த்திரி படிக்கவே இல்ல.

இஸ்த்திரி படிக்கும் அந்த ஆசையை
இந்தத் திரி நிறைவேத்திடும்.

பேஷ் பேஷ்.
மேற்கோள் செய்த பதிவு: 1184510

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Jan 01, 2016 6:59 pm

விமந்தனி wrote:சிறு வயது ஆங்கிலப்புத்தாண்டா...? எதிர்காலத்தில், இன்றைய தலைமுறை வேண்டுமாளால் தங்களது சிறு வயது ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் பற்றி பகிர்ந்து கொள்ளலாம்.... அப்போது ஏது இதெல்லாம்? எனக்கு தெரிந்தே நான் படிக்கும் காலத்தில் கூட இதெல்லாம் கேட்டதாக கவனமில்லை.

தூர்தர்ஷனில் மட்டும், அதுவும் ஹிந்தி தூர்தர்ஷனில் மட்டும் 1988 களுக்கு பிறகு தான் ஜனவரி 1 பிறக்கும் நேரத்தில் count down சொல்லி பலூன்கள் பறக்கவிட்டு வாழ்த்துக்கள் சொல்லி முடிப்பார்கள்.

மற்றபடி சொல்லும் படியாக ஏதுமில்லை என்றே நினைக்கிறேன்.

நீங்கள் என்னை கேட்காமலே பதிலை சொல்லிவிட்டேன் சசி. sorry!
மேற்கோள் செய்த பதிவு: 1184506

மூத்த உறுப்பினர்கள் தான் என்று பதிவு செய்து இருக்கிறேன் அக்கா, 
நன்றி தங்களதுபதிவுக்கு, 
[size=34]ரமணியன் ஐயா லாம் பார்க்க வில்லை போலும் ,. [/size]

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Jan 01, 2016 7:00 pm

யினியவன் wrote:அடடா நாமளும் அசோகர் மரம் நட்ட இஸ்த்திரிக்கு அப்புறம், இஸ்த்திரி படிக்கவே இல்ல.
இஸ்த்திரி படிக்கும் அந்த ஆசையை
இந்தத் திரி நிறைவேத்திடும்
பேஷ் பேஷ்.
மேற்கோள் செய்த பதிவு: 1184510

[size=34]அண்ணா முடியல, வீட்டுல பாவம்,[/size]
[size=34]நன்றி அண்ணா 
[/size]

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 01, 2016 9:39 pm

சசி , ரொம்ப சாரி .உங்கள் பதிவை இப்போதுதான் பார்த்தேன் ..

உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றமுடியாத நிலையில் நான் .

சிறு வயது ஆங்கில புத்தாண்டா ?

சிறு வயது என்றால் .........சரி எது வரை 10 வயதா 10ம் கிளாசா ?

அப்போதெல்லாம் இம்மாதிரி கொண்டாட்டம் எல்லாம் கிடையாது என்றே நினைக்கிறேன் .

தமிழ் புத்தாண்டு வீட்டில் பூஜை ,சாப்பாடு
தைப்பொங்கல் வீட்டில் பூஜை ,சாப்பாடு .
தீபாவளி என்னை குளியல் பூஜை பட்டாசு சாப்பாடு பட்டாசு .

நாங்களெல்லாம் பெற்றோர் கூறியபடி செய்த குழந்தைகள் . சுயமாக சிந்திக்கவோ ,செயல்பாடு செய்யவோ
முடியாது . நாங்களும் அதை பெரிய இழப்பாகவோ / அடிமைத்தனமாக கருதியதில்லை
இம்மாதிரி ஆங்கில புத்தாண்டு விழா எல்லாம் பிரபலம் ஆனது 1975 /6 அப்புறம் என்றே எண்ணுகிறேன் .
Zee TV ஹிந்தி சேனல் இதை ஆரம்பித்து வைத்து பிறகு முளைத்த எல்லா TV கள் அதை காப்பி அடித்தன .
குடி கூத்து எல்லாம் ஆரம்பம்
ஆகவே எந்தன் அனுபவம்  ருசி அற்றது .

ஆமாம் எந்தன் மூளைக்கு ஒரு செய்தி கிடைத்துள்ளது இப்போது .

தமிழ் தமிழ் என்று மூச்சுக்கு முன்னூறு முறை கதறும் , எல்லா TV உரிமையாளர்களையும் , அரசியல்வாதிகளையும் கேட்கிறேன் . வேண்டாத வெறும் விஷயங்களுக்கு கோடி பிடிப்பவர்களே .

தமிழ் புத்தாண்டுக்கோ பொங்கல் /தை திருநாளன்று  ஏன் இது மாதிரி நிகழ்சிகள் நடத்தக் கூடாது  

கூறுங்கள் உறவுகளே .

சசி. உங்கள் கருத்தென்ன ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Jan 01, 2016 10:20 pm

நன்றி ஐயா தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு. 

நம்மிடையே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இது போல் கொண்டாட்டங்கள் கிடையாது. 

ஆனால் அவர்கள் சென்று 65 வருடங்கள் ஆகிறது. 
ஆனால் அவர்களை விட ஒரு படி மேலே போய் நாம் இந்த ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தை கொண்டாடி கொண்டு இருக்கிறோம். 

இதற்கு காரணம் ஊடகங்கள் என்றே கருதுகிறேன். ஏனென்றால் ஊடகங்கள் இந்த கொண்டாட்டத்தை ஊதி பெரிதாக்கி காசு பார்த்தார்கள். 

கொண்டாட்டங்களை நினைத்தால் உள்ளம் கொதிக்கிறது. மது இல்லாமல் மகிழ்ச்சி இல்லை என்ற நிலையில் மக்களை அரசும் தள்ளி விட்டது. இது எங்கு போய் முடியும் என்பது தெரியவில்லை.

 இன்னும் கொஞ்ச நாட்களில் தமிழ் புத்தாண்டா அது எப்பொழுது என்று கேட்டாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை. 

ரமணியன் ஐயா சொல்வது போல் கோயிலுக்கு செல்வது, வீட்டில் உணவு உன்ன வேண்டும் என்பதாலோ என்னவோ 
தமிழ் புத்தாண்டை தவிர்த்து விடுகிறதோ என்னவோ இந்த இளய தலைமுறை. 

30 வருடங்களில் மாபெரும் மாற்றம் ஏமாற்றம் இந்த தமிழ் பண்பாட்டில். 

மாறுமா? நமது தமிழ் பாரம்பரியம்?? 
நம்மால் முடிந்த வரை நமது பண்பாட்டை 
நமது தலைமுறைக்கு கடத்துவோம். 

நன்றி சசி

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jan 02, 2016 8:25 pm

என் சிறு வயதில் தமிழ் வருடப்பிறப்பு கோலாகலமாக கொண்டாடி உள்ளோம்
ஆனால் எனக்கு தெரிந்து ஆங்கில வருடப்பிறப்பு கிராமத்தில் அப்போது
பெரியதாக யாரும் எடுத்து கொள்ளமாட்டார்கள்.
பள்ளியில் கூட அது வருடத்தின் முதல் நாள் என்பதை தவிர வேரோன்றுமில்லை.
1976 ல் கல்லூரிக்கு சென்னை வந்த போது அதை சிறிய அளவில்
கொண்டாடுவதை பார்த்திருக்கிறேன். அதுவும் பெரிய
ஆர்ப்பாட்டம் இன்றியே.இதுவே என் அனுபவம் சசி.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக