புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விவசாயின் புலம்பல்
Page 1 of 1 •
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
ஆடி மாசத்த பார்த்து
ஆடிப்போனாலும்
கையில் இருக்கும்
காசுக்கு
காடு கழனில
கை ஊன்றி
கால் ஊன்றி
இருக்கும் நெல்மணிகளை
நிலத்தில் ஊன்றி
அப்பாடா என்று
ஆசுவாசப்படுத்தி
உட்கார்ந்தா!!
காவிரியும் கைவிரிச்சா
விவசாயி பாடு வெறுமை தான்!
மனசு வெ(வ)றுமைதான்!
கதிர் பிடிச்சா
களை எடுத்து
வானத்தை பார்த்தா
கறுத்த மேகம்
பொழிந்தால் பரவாயில்லையே!!
ஆனால்
கறுத்த மேகம்
வாய்க்கால் வரப்பையும்
வயலையும் வாரிக் கொண்டு
செல்லுதே!
விவசாயி வயத்துல
ஈரத்துணி காயுதே!!
காடு கழனில
கதிர் புடிச்சு
வெள்ளாம வீடு வந்து
சேர்ந்தாதான் விவசாயிக்கு
வழி பிறக்கும்!!
இல்லேனா பித்து பிடிக்கும்!!
நெசமாத்தான் சொல்ரேன்
பித்து பிடிக்கும்!!
ஆடிப்போனாலும்
கையில் இருக்கும்
காசுக்கு
காடு கழனில
கை ஊன்றி
கால் ஊன்றி
இருக்கும் நெல்மணிகளை
நிலத்தில் ஊன்றி
அப்பாடா என்று
ஆசுவாசப்படுத்தி
உட்கார்ந்தா!!
காவிரியும் கைவிரிச்சா
விவசாயி பாடு வெறுமை தான்!
மனசு வெ(வ)றுமைதான்!
கதிர் பிடிச்சா
களை எடுத்து
வானத்தை பார்த்தா
கறுத்த மேகம்
பொழிந்தால் பரவாயில்லையே!!
ஆனால்
கறுத்த மேகம்
வாய்க்கால் வரப்பையும்
வயலையும் வாரிக் கொண்டு
செல்லுதே!
விவசாயி வயத்துல
ஈரத்துணி காயுதே!!
காடு கழனில
கதிர் புடிச்சு
வெள்ளாம வீடு வந்து
சேர்ந்தாதான் விவசாயிக்கு
வழி பிறக்கும்!!
இல்லேனா பித்து பிடிக்கும்!!
நெசமாத்தான் சொல்ரேன்
பித்து பிடிக்கும்!!
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
விவசாயின் புலம்பல் யார் காதிலும் விழவில்லையா??
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
குறுங்கவிதை கொடுத்தவர்கள் ,
பெருங்கவிதை போடுகிறார்களே என்று
கவிதையை பார்த்து சற்று ஆடிபோனதால் பின்னூட்டமிட நேரமாயிற்று ..
அருமை தோழியே....
பெருங்கவிதை போடுகிறார்களே என்று
கவிதையை பார்த்து சற்று ஆடிபோனதால் பின்னூட்டமிட நேரமாயிற்று ..
அருமை தோழியே....
மெய்பொருள் காண்பது அறிவு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
காடு கழனில
கதிர் புடிச்சு
வெள்ளாம வீடு வந்து
சேர்ந்தாதான் விவசாயிக்கு
வழி பிறக்கும்!!
இல்லேனா பித்து பிடிக்கும்!!
நெசமாத்தான் சொல்ரேன்
பித்து பிடிக்கும்!!
நிஜம் சசி, இந்த முறை எத்தனை வீடுகளில் தை பொங்கல் குதூகலம் தரப்போகிறதோ எத்தனை வீடுகளில் வருத்தத்தையும் சோகத்தையும் தரப்போகிறதோ........
.
.
.
கவிதை அருமை !

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1185162K.Senthil kumar wrote:குறுங்கவிதை கொடுத்தவர்கள் ,
பெருங்கவிதை போடுகிறார்களே என்று
கவிதையை பார்த்து சற்று ஆடிபோனதால் பின்னூட்டமிட நேரமாயிற்று ..
அருமை தோழியே....
நன்றிதோழரே!
முன்னூறுக்கும் மேற்பட்ட. என்னுடைய கவிதைகள் ஈகரையில் உள்ளது.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1185172சசி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1185162K.Senthil kumar wrote:குறுங்கவிதை கொடுத்தவர்கள் ,
பெருங்கவிதை போடுகிறார்களே என்று
கவிதையை பார்த்து சற்று ஆடிபோனதால் பின்னூட்டமிட நேரமாயிற்று ..
அருமை தோழியே....
நன்றிதோழரே!
முன்னூறுக்கும் மேற்பட்ட. என்னுடைய கவிதைகள் ஈகரையில் உள்ளது.
நான் புதியவன் அல்லவா..?
சரியாக தெரியவில்லை இன்றே தேடி படிக்கும் பணியை துவக்கிவிடுகிறேன் ..
அறிவுரித்தியமைக்கு.. நன்றி ...
மெய்பொருள் காண்பது அறிவு
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1185175K.Senthil kumar wrote:மேற்கோள் செய்த பதிவு: 1185172சசி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1185162K.Senthil kumar wrote:குறுங்கவிதை கொடுத்தவர்கள் ,
பெருங்கவிதை போடுகிறார்களே என்று
கவிதையை பார்த்து சற்று ஆடிபோனதால் பின்னூட்டமிட நேரமாயிற்று ..
அருமை தோழியே....
நன்றிதோழரே!
முன்னூறுக்கும் மேற்பட்ட. என்னுடைய கவிதைகள் ஈகரையில் உள்ளது.
நான் புதியவன் அல்லவா..?
சரியாக தெரியவில்லை இன்றே தேடி படிக்கும் பணியை துவக்கிவிடுகிறேன் ..
அறிவுரித்தியமைக்கு.. நன்றி ...
நகைச்சுவையாக இருக்கட்டுமே என்று தான் அவ்வாறு பின்னூட்டம் போட்டிருந்தேன் தவறாக நினைக்க வேண்டாம்
தங்கள் கவித்திறனுக்கு தலைவணங்குகிறேன் ..
மெய்பொருள் காண்பது அறிவு
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1185178K.Senthil kumar wrote:மேற்கோள் செய்த பதிவு: 1185175K.Senthil kumar wrote:மேற்கோள் செய்த பதிவு: 1185172சசி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1185162K.Senthil kumar wrote:குறுங்கவிதை கொடுத்தவர்கள் ,
பெருங்கவிதை போடுகிறார்களே என்று
கவிதையை பார்த்து சற்று ஆடிபோனதால் பின்னூட்டமிட நேரமாயிற்று ..
அருமை தோழியே....
நன்றிதோழரே!
முன்னூறுக்கும் மேற்பட்ட. என்னுடைய கவிதைகள் ஈகரையில் உள்ளது.
நான் புதியவன் அல்லவா..?
சரியாக தெரியவில்லை இன்றே தேடி படிக்கும் பணியை துவக்கிவிடுகிறேன் ..
அறிவுரித்தியமைக்கு.. நன்றி ...
நகைச்சுவையாக இருக்கட்டுமே என்று தான் அவ்வாறு பின்னூட்டம் போட்டிருந்தேன் தவறாக நினைக்க வேண்டாம்
தங்கள் கவித்திறனுக்கு தலைவணங்குகிறேன் ..
நன்றி தோழரே ,
தலை வணங்கும் அளவிற்கு நான் கவிஞர் அல்ல ;எனது கிறுக்கல்கள் கவிதை போல தோற்றமளிக்கிறது. அவ்வளவே
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1