புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 2 Poll_c10சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 2 Poll_m10சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 2 Poll_c10 
5 Posts - 63%
kavithasankar
சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 2 Poll_c10சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 2 Poll_m10சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 13%
mohamed nizamudeen
சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 2 Poll_c10சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 2 Poll_m10சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 13%
Barushree
சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 2 Poll_c10சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 2 Poll_m10சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 2 Poll_c10சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 2 Poll_m10சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 2 Poll_c10 
59 Posts - 82%
mohamed nizamudeen
சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 2 Poll_c10சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 2 Poll_m10சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 2 Poll_c10 
4 Posts - 6%
Balaurushya
சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 2 Poll_c10சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 2 Poll_m10சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
prajai

Shivanya
சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 2 Poll_c10சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 2 Poll_m10சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Barushree
சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 2 Poll_c10சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 2 Poll_m10சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 2 Poll_c10சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 2 Poll_m10சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள்

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 03, 2016 9:38 pm

First topic message reminder :

சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 2 UQ91Pf3RfiHf8q3i7RqQ+WP_20151228_054

சமணர் படுக்கை என்ற புராதன ஞாபக சின்னங்கள் கல்யாணிபட்டி என்ற கிராமத்தில்
உள்ளது.இந்த புராதன சின்னம் என் சொந்த கிராமமான உத்தப்பநாயக்கனூரிலிருந்து
சுமார் 6 கி.மீ. தூரத்தில் உள்ளது.இந்த மலை சித்தர் மலை என்று அழைக்கப்படுகிறது.
நான் பலமுறை பார்த்து அதிசயத்து ரசித்த இடம்.
முன்பு இதை படம் பிடிக்க முடியாது போனது தற்போது என் தம்பி அங்கு
சென்ற போது என் வேண்டுகோளின் படி படம் பிடித்து அனுப்பியுள்ளதை
தங்களுக்கு படைக்கிறேன்.
பேரணை என்ற ஊருக்கு அருகில் உள்ளது.
மாயாண்டி குடும்பத்தார் பட டைரக்டர் ஊர் மேட்டுப்பட்டி இந்த
சமணர் படுக்கை மலை அடிவாரத்திலிருந்து 2 கி.மீ. தான்.
மாயாண்டி குடும்பத்தார் கிளைமாக்ஸ் இந்த மலை அடிவாரத்தில்
தான் படமாக்கப்பட்டது. இதில் உள்ள ஒவ்வொரு படமும் பல கதை
கூறும் காரணத்தால் தனித் தனியாக ஒவ்வொன்றாகவே பதிவு செய்ய உள்ளேன்.
இங்கு உள்ள 5 படுக்கைகள் பாண்டவர் தங்கிய படுத்த படுக்கை என்றும்
இங்கு உள்ள அடுத்துள்ள படுக்கை ராமர் படுக்கை என்றும் வாய் வழி தகவலும்
உள்ளது.
மேலும் இந்த படுக்கையில் எழுத்துக்கள் பதிக்கப்பட்டு உள்ளது.
அது என்ன மொழி என்பது தெரியவில்லை.
கல்வெட்டு எழுத்து படிக்க தெரிந்தவர் இதை படிக்க முடியும்.

ஒவ்வொரு படமாக தனித் தனி பதிவு வரும்.
வீடியோவும் உள்ளது அதை எப்படி பதிவிட வேண்டும் என்பதை தெளிவு படுத்தவும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jan 04, 2016 8:18 pm

K.Senthil kumar wrote:இதே போல் சித்தன்னவாசல் சென்று அங்கு நான் அடைந்த பிரமிப்பும் அதிகம்2006ம் வருடம் சென்றேன் பூங்காக்களெல்லாம் பாழடைந்து கிடந்தன . அன்று ஞாயிற்றுகிழமை நான்தான் அன்றைய பார்வையாளராக இருந்திருக்க முடியும், நான் பார்த்து விட்டு முக்கிய சாலை செல்லும் வரை எவரும் வரவில்லை, ஓவியம், சமணர் படுக்கை, குகைக்கோயில் ஒவ்வொன்றும் ஒரு அதிசயமென்றாலும் அங்குள்ள அறுவர் கோவில் கருவறையில் ஓங்கார ஒலி தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் எழுப்பினால் அது எதிரொலித்து உடலில் அதிர்வை ஏற்படுத்துகிறது .எனக்கு கிடைத்ததற்க்கரிய அனுபவமாக இருந்தது.

அருமை ஐயா நல்லதொரு வரலாற்று சின்னங்களின் பதிவு தொடருங்கள் ...
மேற்கோள் செய்த பதிவு: 1185038
நன்றி செந்தில் நானும் நீங்கள் கூறி இடம் பற்றி அறிவேன்,ஆனால் அங்கு சென்றது
இல்லை.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jan 04, 2016 8:25 pm

சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 2 ZB6RzUeIS67mpcnOddBR+WP_20151228_002

இந்த பாறையில் நடக்கும் போது வெயில் தகிக்கும்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jan 04, 2016 8:30 pm

சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 2 KZPcIf9RB22ppcRJ3dOw+WP_20151228_005

பல அறிய மூலிகை செடிகள் உள்ளது ,சித்தவைத்தியர்கள் இங்கு வந்து
செடிகள் பறித்து செல்கின்றனர்.ஆடு,மாட்டிற்கு மருந்து
சேகரித்து செல்கின்றனர்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jan 04, 2016 8:31 pm

சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 2 YwU5aHc4TDSIWOUgOhjC+WP_20151228_006

நீர் வடிந்து பாசி பிடித்து ஈரமாக பல நாள் காட்சியளிக்கும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jan 04, 2016 8:36 pm

சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 2 Iyx5fb9WSpiq9nl8M0WU+WP_20151228_007

சூரிய கதிர்கள் கூட அங்கு அற்புதமாகவே தோன்றும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jan 04, 2016 8:40 pm

சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 2 Zo80zX85QRWAaSYu8Pq9+WP_20151228_009

பாறையில் செழித்து வளர்ந்துள்ள காட்டு மரம் .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 04, 2016 8:43 pm

அருமையான படங்கள் மற்றும் விளக்கங்கள் ஐயா....தொடருங்கள்.............புன்னகை
.
.
.
ராஜா சொன்னது போல வீடியோ போட முயற்சி செய்து பார்த்திர்களா ஐயா? புன்னகை...........சுலபம் தான் ஐயா, நானே போட்டிருக்கேன்...உங்களால் ஈசியா முடியும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jan 04, 2016 8:45 pm

சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 2 E75LvSrBQZmmN7OACNJO+WP_20151228_013

சமணர் படுக்கையின் நுழை வாயில் இரண்டு பெரிய பாறைகளின் இடுக்கு.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jan 04, 2016 8:49 pm

krishnaamma wrote:அருமையான படங்கள் மற்றும் விளக்கங்கள் ஐயா....தொடருங்கள்.............புன்னகை
.
.
.
ராஜா சொன்னது போல வீடியோ போட முயற்சி செய்து பார்த்திர்களா ஐயா? புன்னகை...........சுலபம் தான் ஐயா, நானே போட்டிருக்கேன்...உங்களால் ஈசியா முடியும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1185210
நன்றி அம்மா கட்டாயம் போடுவேன்.
என் பல நாள் நினைவு & கனவு இதை வெளி உலகிற்கு கொண்டு வந்து
அனைவருக்கும் காட்சி படுத்தவேண்டும் என்பதே.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jan 04, 2016 8:52 pm

சமணர் படுக்கை -புராதன ஞாபக சின்னங்கள் - Page 2 5qmcXxqdSJSrRqeO2Pri+WP_20151228_014

பாறை இடுக்கின் தொடர்ச்சி குளிர்சாதனம் பண்ணியது போல் இருக்கும்

Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக