புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஐ. நா. செயலாளர் பதவியில் கண் வைத்து இருக்கும் தமிழ் இளைஞன்! Poll_c10ஐ. நா. செயலாளர் பதவியில் கண் வைத்து இருக்கும் தமிழ் இளைஞன்! Poll_m10ஐ. நா. செயலாளர் பதவியில் கண் வைத்து இருக்கும் தமிழ் இளைஞன்! Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐ. நா. செயலாளர் பதவியில் கண் வைத்து இருக்கும் தமிழ் இளைஞன்! Poll_c10ஐ. நா. செயலாளர் பதவியில் கண் வைத்து இருக்கும் தமிழ் இளைஞன்! Poll_m10ஐ. நா. செயலாளர் பதவியில் கண் வைத்து இருக்கும் தமிழ் இளைஞன்! Poll_c10 
251 Posts - 52%

153 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஐ. நா. செயலாளர் பதவியில் கண் வைத்து இருக்கும் தமிழ் இளைஞன்! Poll_c10ஐ. நா. செயலாளர் பதவியில் கண் வைத்து இருக்கும் தமிழ் இளைஞன்! Poll_m10ஐ. நா. செயலாளர் பதவியில் கண் வைத்து இருக்கும் தமிழ் இளைஞன்! Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
ஐ. நா. செயலாளர் பதவியில் கண் வைத்து இருக்கும் தமிழ் இளைஞன்! Poll_c10ஐ. நா. செயலாளர் பதவியில் கண் வைத்து இருக்கும் தமிழ் இளைஞன்! Poll_m10ஐ. நா. செயலாளர் பதவியில் கண் வைத்து இருக்கும் தமிழ் இளைஞன்! Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
ஐ. நா. செயலாளர் பதவியில் கண் வைத்து இருக்கும் தமிழ் இளைஞன்! Poll_c10ஐ. நா. செயலாளர் பதவியில் கண் வைத்து இருக்கும் தமிழ் இளைஞன்! Poll_m10ஐ. நா. செயலாளர் பதவியில் கண் வைத்து இருக்கும் தமிழ் இளைஞன்! Poll_c10 
18 Posts - 4%
prajai

5 Posts - 1%
Barushree
ஐ. நா. செயலாளர் பதவியில் கண் வைத்து இருக்கும் தமிழ் இளைஞன்! Poll_c10ஐ. நா. செயலாளர் பதவியில் கண் வைத்து இருக்கும் தமிழ் இளைஞன்! Poll_m10ஐ. நா. செயலாளர் பதவியில் கண் வைத்து இருக்கும் தமிழ் இளைஞன்! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel

JGNANASEHAR

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ. நா. செயலாளர் பதவியில் கண் வைத்து இருக்கும் தமிழ் இளைஞன்!

Rana Salam
Rana Salam
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 03/01/2016

PostRana Salam Sun Jan 03, 2016 1:34 pm

ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பதவியில் கண் வைத்து காத்திருக்கின்றார் தமிழ் இளைஞன் ஒருவர்.

எதிர்வரும் 10 ஆண்டுகளுக்கு உட்பட்ட காலப் பகுதிக்குள்  ஐ. நா. செயலாளர் நாயகமாக வருவார் என்று இவர் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் கூறினார்.

அதாவது மூன்றாவது உலக யுத்தம் ஆரம்பம் ஆவதற்கு முன்பாக இப்பதவியை அடைந்து விடுவார் என்றார்.

இவர் இப்போது இலங்கை வந்து உள்ளார். யாழ்ப்பாணத்தில் நல்லூரில் உள்ள துர்க்கா மணி மண்டபத்தில் இவரை எதிர்வரும் 03 ஆம் திகதி சந்திக்க முடியும்.

இவரின் பெயர் பாஸ்கர் - வயது 38. தமிழ்நாட்டில் கோயம்புத்தூரை சேர்ந்தவர்.  பொறியியலாளராக கடமையாற்றினார்.

சகல கலா விற்பன்னன் என்று தமிழில் ஒரு பாராட்டு உள்ளது. இப்பாராட்டுக்கு உண்மையிலேயே தகுந்தவர். இவரின் தேடுதல் முயற்சிகள், ஆய்வுகள் ஆகியன இவரை உலகம் தழுவிய தமிழர்கள் அனைவருக்கும் தெரிய வைத்து உள்ளன. இவர் புரிந்து கொண்ட உண்மைகளை கடந்த 08 வருடங்களாக மக்களுக்கு சொல்லி வருகின்றார்.

இவர்தான் ஹீலர் பாஸ்கர் என்று பொதுவாக எல்லோராலும் அறியப்படுகின்றார். செவி வழி தொடு சிகிச்சை மூலம் 95 சதவீத நோய்களுக்கு மருந்து, மாத்திரை இல்லாமல் பூரண தீர்வு காண முடியும் என்று சான்றுகள், சாட்சிகள் மூலம் நிரூபிக்கின்றார். எயிட்ஸ், புற்று நோய், இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி ஆகியனவும் இவற்றில் அடங்கும். உணவே மருந்து, எண்ணமே வாழ்க்கை என்பது இவரின் தாரக மந்திரம்.

இவருடைய அறிவூட்டல், விழிவூட்டல் பிரசாரத்தை செவிமடுத்து இவரின் ஆலோசனைப்படி வாழ்பவர்கள் நோய்களில் இருந்து நிரந்தரமாக குணம் அடைய முடியும். குறைந்தது 120 வயது வரை மனிதன் வாழ முடியும் என்று அடித்துக் கூறுகின்றார்.

இவருக்கு மாஸ்டர் பாஸ்கர், பீஸ் ஓ பாஸ்கர் என்று இன்னும் இரு முகங்கள் உள்ளன. இவர் மனம் பற்றிய விடயங்களை பேசுகின்றபோது மாஸ்டர் பாஸ்கராகவும், புத்தி சார்ந்த விடயங்களை பேசுகின்றபோது பீஸ் ஓ பாஸ்கராகவும் அறியப்படுகின்றார்.

ஐரோப்பிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள், ஆசிய நாடுகள் பலவற்றுக்கும்  சென்று உள்ள ஹீலர் பாஸ்கர் அடிக்கடி இலங்கைக்கும் வருகின்றார். இலங்கையில் கடந்த வாரம் கொழும்பில் செவி வழி தொடு சிகிச்சையை மேற்கொண்டார். யாழ்ப்பாணத்துக்கு செவி வழி தொடு சிகிச்சை மேற்கொள்ளவே வருகின்றார்.

(பிற தளத்தின் இணைப்பு நீக்கப்பட்டது)

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sun Jan 03, 2016 1:44 pm

ஐ. நா. செயலாளர் பதவியில் கண் வைத்து இருக்கும் தமிழ் இளைஞன்! 103459460 ஐ. நா. செயலாளர் பதவியில் கண் வைத்து இருக்கும் தமிழ் இளைஞன்! 1571444738

மெய்பொருள் காண்பது அறிவு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக