புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இரவில் பறந்த மர்மப்பொருட்களால் பரபரப்பு: திருமங்கலத்தில் பறக்கும் தட்டுகளா? Poll_c10இரவில் பறந்த மர்மப்பொருட்களால் பரபரப்பு: திருமங்கலத்தில் பறக்கும் தட்டுகளா? Poll_m10இரவில் பறந்த மர்மப்பொருட்களால் பரபரப்பு: திருமங்கலத்தில் பறக்கும் தட்டுகளா? Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram

35 Posts - 43%
mohamed nizamudeen

4 Posts - 5%
T.N.Balasubramanian

3 Posts - 4%
ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரவில் பறந்த மர்மப்பொருட்களால் பரபரப்பு: திருமங்கலத்தில் பறக்கும் தட்டுகளா?

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 03, 2016 10:23 am

இரவில் பறந்த மர்மப்பொருட்களால் பரபரப்பு: திருமங்கலத்தில் பறக்கும் தட்டுகளா? HvPkC5cDQHO8p13CiP98+DISH

தினகரன்
Sunday, 03 Jan, 10.14 am

இரவில் பறந்த மர்மப்பொருட்களால் பரபரப்பு: திருமங்கலத்தில் பறக்கும் தட்டுகளா?
திருமங்கலம்: திருமங்கலத்தில் நேற்று முன்தினம் இரவு, பறக்கும் தட்டு போன்ற பொருட்கள் வானில் பறந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர். மதுரை மாவட்டம், திருமங்கலம் நகரில், நேற்று
முன்தினம் இரவு 9 மணியளவில், திடீரென ஒளிரும் தன்மையுடன் சிறிய பொருள்
ஒன்று வானில் பறந்தது. பார்ப்பதற்கு சிறிய ரக விமானம் போல் இருந்ததால்,
மக்கள் சாதாரணமாக எண்ணினர்.

ஆனால், அதே போன்று அடுத்தடுத்து 4 பொருட்கள் வானில் மிதந்தவாறு நகர்ந்து
சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருமங்கலம் பஸ் ஸ்டாண்ட், உசிலம்பட்டி
ரோடு, விருதுநகர் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள மக்களின் கண்களில்
இவை தென்பட்டன.

பொதுமக்கள் சிலர் தங்கள் வீடுகளின் மாடியில் ஏறி, மர்மப் பொருட்கள் பறந்து
சென்ற திசையை பார்த்தனர். சிறிது நேரத்தில் அவை மாயமாயின.

பார்ப்பதற்கு அவை பறக்கும் தட்டுகள் போல் இருந்ததால், பொதுமக்கள்
அச்சமடைந்தனர். இது குறித்து ஆட்டோ டிரைவர் துரைப்பாண்டி
கூறுகையில், ''வானில் அடுத்தடுத்து பறந்து சென்ற மர்மப்
பொருட்கள் என்னவென்று புலப்படவில்லை.

பறக்கும் தட்டுகளாக இருக்க வேண்டும். இதனால் இரவு முழுவதும் மனதளவில்
ஒருவித அச்சம் ஏற்பட்டது. இது போல திருமங்கலம் பகுதியில் இதுவரை
பார்த்ததில்லை'' என்றார். ஆசிரியர் வைரமுத்து கூறுகையில், ''வானில்
அவ்வப்போது இதுபோன்று பொருள்கள் தட்டுப்படுவது அல்லது
பறப்பது உண்டு.

விண்கற்கள் அல்லது எரிநட்சத்திரங்களாக இருந்தால் அவை வளிமண்டலத்தை
தாண்டியவுடன் எரிந்து விடும். அதனால் பறந்து சென்ற இவை விண்கற்களோ, எரிநட்சத்திரமாகவோ இருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை இவை பறக்கும்
தட்டுக்களாக இருக்கலாம்'' என்றார்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jan 03, 2016 10:33 am

வியப்பாக உள்ளது.  பார்க்கக் கொடுத்து வைக்கவில்லையே. 
பகிர்வுக்கு நன்றி ஐயா

இரவில் பறந்த மர்மப்பொருட்களால் பரபரப்பு: திருமங்கலத்தில் பறக்கும் தட்டுகளா? Aஇரவில் பறந்த மர்மப்பொருட்களால் பரபரப்பு: திருமங்கலத்தில் பறக்கும் தட்டுகளா? Aஇரவில் பறந்த மர்மப்பொருட்களால் பரபரப்பு: திருமங்கலத்தில் பறக்கும் தட்டுகளா? Tஇரவில் பறந்த மர்மப்பொருட்களால் பரபரப்பு: திருமங்கலத்தில் பறக்கும் தட்டுகளா? Hஇரவில் பறந்த மர்மப்பொருட்களால் பரபரப்பு: திருமங்கலத்தில் பறக்கும் தட்டுகளா? Iஇரவில் பறந்த மர்மப்பொருட்களால் பரபரப்பு: திருமங்கலத்தில் பறக்கும் தட்டுகளா? Rஇரவில் பறந்த மர்மப்பொருட்களால் பரபரப்பு: திருமங்கலத்தில் பறக்கும் தட்டுகளா? Aஇரவில் பறந்த மர்மப்பொருட்களால் பரபரப்பு: திருமங்கலத்தில் பறக்கும் தட்டுகளா? Empty
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 03, 2016 10:59 am

Aathira wrote:வியப்பாக உள்ளது.  பார்க்கக் கொடுத்து வைக்கவில்லையே. 
பகிர்வுக்கு நன்றி ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1184843
நன்றி சகோதரி.

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Jan 03, 2016 12:01 pm

கடந்த வருடம் ஜூன் மாதம் உத்ரபிரதேச மாநிலம் கான்பூரில் பறக்கும் தட்டு பறந்து பீதியை கிளப்பிய செய்தி இதோ.

உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரில் வசிக்கும் சிறுவன் ஒருவன், தனது ஸ்மார்ட்போனில் மேகக்கூட்டத்தை படம் பிடித்துக்கொண்டிருந்தபோது, பறக்கும் தட்டை படம் பிடித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கான்பூரில் உள்ள ஷியாம் நகர் பகுதியில் வசிக்கும் சந்தோஷ் குப்தாவின் மகன் அபிஜித், தனது வீட்டின் மாடியில் இருந்து மேகக்கூட்டத்தை படம் பிடித்துக்கொண்டிருந்தான். அப்போது பறக்கும் தட்டு ஒன்று வானில் பறப்பதை கண்ட அவன், உடனடியாக தனது ஸ்மார்ட்போனில் அதை படம் பிடித்தான். இதை தனது தந்தையிடம் அவன் காண்பிக்க, அவர் வியப்படைந்ததுடன் செய்தியாளர்களுக்கும் புகைப்படத்தை அனுப்பி வைத்தார்.

இந்த புகைப்படங்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்யவேண்டும் என்று சந்தோஷ் தற்போது வலியுறுத்தியுள்ளார். வேற்று கிரகவாசிகளுக்கு சொந்தமானதாக கருதப்படும் இது போன்ற பறக்கும் தட்டுகள் அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா நகரில்தான் அதிகமாக காணப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு இதுவரை 11202 முறை பறக்கும் தட்டுகள் பறந்ததை கண்டதாக தகவல்கள் கூறுகின்றன. அதுவும் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 338 முறை பறக்கும் தட்டுகள் பறந்ததாக கூறப்படுகிறது.

நன்றி மாலை மலர்

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Sun Jan 03, 2016 12:38 pm

செவ்வாயில் ஆராய்வதைவிட்டுவிட்டு உலக அறிஞர்கள் இந்தப் பறக்கும் தட்டினை ஆராயலாம். அவர்களைப் பிடித்துவிட்டால் நாம் அங்கே போய் தங்கிக் கொள்ளலாம்... சரி இந்தச் செயற்கைகோள்களால் அவற்றின் நடமாட்டத்தை கண்டுபிடிக்க முடியாதா என்ன? இன்னா அறிவியல் வளர்ச்சியோ போங்க...

http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 03, 2016 6:50 pm

கார்த்திக் செயராம் wrote:
இந்த புகைப்படங்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்யவேண்டும் என்று சந்தோஷ் தற்போது வலியுறுத்தியுள்ளார். வேற்று கிரகவாசிகளுக்கு சொந்தமானதாக கருதப்படும் இது போன்ற பறக்கும் தட்டுகள் அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா நகரில்தான் அதிகமாக காணப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு இதுவரை 11202 முறை பறக்கும் தட்டுகள் பறந்ததை கண்டதாக தகவல்கள் கூறுகின்றன. அதுவும் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 338 முறை பறக்கும் தட்டுகள் பறந்ததாக கூறப்படுகிறது.
நன்றி மாலை மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1184866
நன்றி கார்த்தி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 03, 2016 6:52 pm

கவியருவி ம.ரமேஷ் wrote:செவ்வாயில் ஆராய்வதைவிட்டுவிட்டு உலக அறிஞர்கள் இந்தப் பறக்கும் தட்டினை ஆராயலாம். அவர்களைப் பிடித்துவிட்டால் நாம் அங்கே போய் தங்கிக் கொள்ளலாம்... சரி இந்தச் செயற்கைகோள்களால் அவற்றின் நடமாட்டத்தை கண்டுபிடிக்க முடியாதா என்ன? இன்னா அறிவியல் வளர்ச்சியோ போங்க...
மேற்கோள் செய்த பதிவு: 1184875
இதை ஆராய்ந்து உண்மையை வெளியிடலாமே.
நன்றி அன்பரே.

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sun Jan 03, 2016 7:03 pm

உண்மையில் ஆச்சரியம்தான் ...இது பற்றி ஏதும் ஆய்வு நடக்கிறதா..?

மெய்பொருள் காண்பது அறிவு
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 03, 2016 7:15 pm

K.Senthil kumar wrote:உண்மையில் ஆச்சரியம்தான் ...இது பற்றி ஏதும் ஆய்வு நடக்கிறதா..?
மேற்கோள் செய்த பதிவு: 1184956
நன்றி செந்தில்
ஆய்வு நடந்தால் நன்றாக இருக்கும்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக