புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செந்தில் குமாரும் குட்டிகவிதைகளும்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
First topic message reminder :
ஏக்கங்கள் இப்படியும் இருக்கலாம்...???
இன்னும் ஒருமுறை
இவ்வுலகில் அவதரிக்க வேண்டும்
புத்தரே
என் நிழலில் அமர்ந்து
ஞானம் பெற
ஞாலத்தில் எவருளர்...??
போதிமரம்
இருவரிகளால் மனிதர்களின்
வாழ்க்கை நெறியை
வகுத்து கொடுத்த வள்ளுவரே
உன் கரவிரல்களுக்குள்
என்று அகப்படுவேன்..??
எழுத்தாணி
அனுதினமும் ஆயிரம்பேர்
வந்துபோனாலும்
அந்த கரிகால் பெருவளத்தானின்
அடிச்சுவடு
இன்னொரு முறை
இங்கு படுமா...??
கல்லணை
பெருவுடையாரை கட்டிஎழுப்பிய
பெரிய மனதுடையார்
ராஜராஜனே
என்னை ராஜ்ஜியம் பண்ண
என்றாவது வருவீரா..???
தஞ்சை
பறவையின் போதனைகள்
கிளைக்கு கிளை
மரத்துக்கு மரம்
தாவும் பறவை
தனியேதான் செல்லும்
நீண்ட பயணம்
நெடிய தொலைவு
போகும் பறவை
கூடியேதான் செல்லும்
அன்பு
கழிப்பதற்கு நீ கணக்கல்ல
வளர்ப்பதற்கு நீ மரம்
அகிலம் முழுமைக்கும் ஆலயம்
அன்பர்கள் உணர்கின்ற ஓவியம்
அனைவரையும் ஆள்கின்ற ராஜ்ஜியம்
அழிக்க இயலாத காவியம்
மௌனம்
உதடுகள் உமிழாத மொழி
உணர்வுகளின் உச்சம்
உறுதியான புரட்சி
உண்மையின் உபதேசம்
நிழல்
இந்த காலம் இறந்த காலமாகும் பொழுது
நிஜங்கள் எல்லாம் நிழல்களாய்
நினைவில்..
நான் எங்கு சென்றாலும்
என் ஏக்கங்கள், ஆசைகள்,
இலக்குகள், இலட்சியங்கள்
நடத்தைகள், வாக்குகள்
அனைத்தும் என் பின்னே
நிழல்களாய்...
ஆணவம்
அழிவின் ஆதாரம்-அதுவே
வாழ்வின் சேதாரம்
ஆணவம் ஆதிக்கம் செலுத்தினால்
அழியுமே மானமும் மகிழ்ச்சியும்
புன்னகை
மறைவற்ற மனம்
நிறைவுற்ற குணம்-இவற்றில்
மலரோ மென்மையாக மலரும்
பலரை இனிமையாக கவரும்
கனவு
நினைவின் மறுவுருவம் கனவு
நித்திரையில் வரும் –அது
பகலிலும் நிகழும்
விழிப்போடு இருக்கையில்
வரும் கனவு
விளைவுகள் பலவும்
தரும் கனவு
உயர்வு தாழ்வு அடங்கியிருக்கும்
உன்னத கனவே உயர்வை தரும்-அதுவே
உறுதியையும் தரும்
அனுபவவித்து உணரலாம்
காலில் காலணிகள் இருந்தால்
கழற்றிவிடுங்கள் தோழர்களே
காலைபொழுதின்
மணல்வேளியும் புல்வெளியும்
கம்பளம் விரிக்க
கொஞ்சம் நடந்ததுதான் பாருங்கள்
கொதிக்கும் குருதிகூட
குளிர்ந்துவிடும்
இதற்கு இப்படி முரண்படலாம்...!!
எதற்கு...?? இரவில் உடைத்துபோட்ட
மதுபாட்டிலின் கண்ணாடி உடைசல்கள்
கால்களை பதம்பார்க்கவா..........??
முயற்சி
மூலையில் முடங்கி கிடந்த ஒருவன்
மன ஊனத்தை உடைத்தெறிந்து
வெற்றிபெற எடுத்துவைக்கும்
முதல் அடி –அதுவே
அவன் வெற்றிக்கு முதல் படி
வறுமை
வாடிய வயிற்ருக்குள் எரியும் தீ
வளர்ச்சியில்லாத தாவரம்
வறண்டு கிடக்கும் நதி
மரம்
பூத்துக்குலுங்கும்போது உன் புன்னகை
இலைகளை அசைக்கும்போது உன்சிரிப்பு
பசுமையாய் இருக்கும்போது உன்வாழ்வு
இதனால் உன்மீது காதல் ஏற்பட்டு
என்மனம் உன்னை கொள்ளை கொள்கிறது
ஆனால் ஊர்க்காரர்கள்
உன்னை கொள்ளை கொள்ளும்போது
என் மனம் கொலை செய்யப்படுகிறது
சுனாமி
கடல் தாயே...
பெரியவர்களை அள்ளினால்
எளிதில் ஜீரணிக்காது என்று
நினைத்தா மிக அதிகமான
பிஞ்சுகளை அள்ளிக்கொண்டாய்..??
மனிதர்களின் வாழ்வை
வளமாக்கி கொண்டிருந்த
கடல்த தாயே
உன்னை வள்ளல்
என்று நினைத்தேன்
அந்த எமதர்மனுக்கு
எண்ணற்ற மனிதர்களை
எச்சில் செய்து அள்ளித்தந்தாயே
நிச்சயம் நீ வள்ளல் தான்......
கே.செந்தில் குமார்
ஏக்கங்கள் இப்படியும் இருக்கலாம்...???
இன்னும் ஒருமுறை
இவ்வுலகில் அவதரிக்க வேண்டும்
புத்தரே
என் நிழலில் அமர்ந்து
ஞானம் பெற
ஞாலத்தில் எவருளர்...??
போதிமரம்
இருவரிகளால் மனிதர்களின்
வாழ்க்கை நெறியை
வகுத்து கொடுத்த வள்ளுவரே
உன் கரவிரல்களுக்குள்
என்று அகப்படுவேன்..??
எழுத்தாணி
அனுதினமும் ஆயிரம்பேர்
வந்துபோனாலும்
அந்த கரிகால் பெருவளத்தானின்
அடிச்சுவடு
இன்னொரு முறை
இங்கு படுமா...??
கல்லணை
பெருவுடையாரை கட்டிஎழுப்பிய
பெரிய மனதுடையார்
ராஜராஜனே
என்னை ராஜ்ஜியம் பண்ண
என்றாவது வருவீரா..???
தஞ்சை
பறவையின் போதனைகள்
கிளைக்கு கிளை
மரத்துக்கு மரம்
தாவும் பறவை
தனியேதான் செல்லும்
நீண்ட பயணம்
நெடிய தொலைவு
போகும் பறவை
கூடியேதான் செல்லும்
அன்பு
கழிப்பதற்கு நீ கணக்கல்ல
வளர்ப்பதற்கு நீ மரம்
அகிலம் முழுமைக்கும் ஆலயம்
அன்பர்கள் உணர்கின்ற ஓவியம்
அனைவரையும் ஆள்கின்ற ராஜ்ஜியம்
அழிக்க இயலாத காவியம்
மௌனம்
உதடுகள் உமிழாத மொழி
உணர்வுகளின் உச்சம்
உறுதியான புரட்சி
உண்மையின் உபதேசம்
நிழல்
இந்த காலம் இறந்த காலமாகும் பொழுது
நிஜங்கள் எல்லாம் நிழல்களாய்
நினைவில்..
நான் எங்கு சென்றாலும்
என் ஏக்கங்கள், ஆசைகள்,
இலக்குகள், இலட்சியங்கள்
நடத்தைகள், வாக்குகள்
அனைத்தும் என் பின்னே
நிழல்களாய்...
ஆணவம்
அழிவின் ஆதாரம்-அதுவே
வாழ்வின் சேதாரம்
ஆணவம் ஆதிக்கம் செலுத்தினால்
அழியுமே மானமும் மகிழ்ச்சியும்
புன்னகை
மறைவற்ற மனம்
நிறைவுற்ற குணம்-இவற்றில்
மலரோ மென்மையாக மலரும்
பலரை இனிமையாக கவரும்
கனவு
நினைவின் மறுவுருவம் கனவு
நித்திரையில் வரும் –அது
பகலிலும் நிகழும்
விழிப்போடு இருக்கையில்
வரும் கனவு
விளைவுகள் பலவும்
தரும் கனவு
உயர்வு தாழ்வு அடங்கியிருக்கும்
உன்னத கனவே உயர்வை தரும்-அதுவே
உறுதியையும் தரும்
அனுபவவித்து உணரலாம்
காலில் காலணிகள் இருந்தால்
கழற்றிவிடுங்கள் தோழர்களே
காலைபொழுதின்
மணல்வேளியும் புல்வெளியும்
கம்பளம் விரிக்க
கொஞ்சம் நடந்ததுதான் பாருங்கள்
கொதிக்கும் குருதிகூட
குளிர்ந்துவிடும்
இதற்கு இப்படி முரண்படலாம்...!!
எதற்கு...?? இரவில் உடைத்துபோட்ட
மதுபாட்டிலின் கண்ணாடி உடைசல்கள்
கால்களை பதம்பார்க்கவா..........??
முயற்சி
மூலையில் முடங்கி கிடந்த ஒருவன்
மன ஊனத்தை உடைத்தெறிந்து
வெற்றிபெற எடுத்துவைக்கும்
முதல் அடி –அதுவே
அவன் வெற்றிக்கு முதல் படி
வறுமை
வாடிய வயிற்ருக்குள் எரியும் தீ
வளர்ச்சியில்லாத தாவரம்
வறண்டு கிடக்கும் நதி
மரம்
பூத்துக்குலுங்கும்போது உன் புன்னகை
இலைகளை அசைக்கும்போது உன்சிரிப்பு
பசுமையாய் இருக்கும்போது உன்வாழ்வு
இதனால் உன்மீது காதல் ஏற்பட்டு
என்மனம் உன்னை கொள்ளை கொள்கிறது
ஆனால் ஊர்க்காரர்கள்
உன்னை கொள்ளை கொள்ளும்போது
என் மனம் கொலை செய்யப்படுகிறது
சுனாமி
கடல் தாயே...
பெரியவர்களை அள்ளினால்
எளிதில் ஜீரணிக்காது என்று
நினைத்தா மிக அதிகமான
பிஞ்சுகளை அள்ளிக்கொண்டாய்..??
மனிதர்களின் வாழ்வை
வளமாக்கி கொண்டிருந்த
கடல்த தாயே
உன்னை வள்ளல்
என்று நினைத்தேன்
அந்த எமதர்மனுக்கு
எண்ணற்ற மனிதர்களை
எச்சில் செய்து அள்ளித்தந்தாயே
நிச்சயம் நீ வள்ளல் தான்......
கே.செந்தில் குமார்
மெய்பொருள் காண்பது அறிவு
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
ஐயாவும் பார்த்தார் அம்மா விட்டுவிட்டார் அது தான் தங்கள் பார்வைக்கு கொண்டுவந்தேன் அம்மா..
மெய்பொருள் காண்பது அறிவு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1185413ராஜா wrote:அருமையான கவிதைகள் செந்தில்,மேற்கோள் செய்த பதிவு: 1185406என்னற்ற சரியா பாருங்கள் , திருத்துவது மிக கடினமான வேலை என்பது தெரியும். கண்ணில் பட்டதால் சொன்னேன்krishnaamma wrote:ஒரே ஒரு இடத்தில் மட்டும் ழ க்கு பதில் ள போட்டிருந்தீர்கள்...மற்றபடி எல்லாமே சரிதான் ! ..............
இன்னும் ஏதும் எழுத்துப் பிழை இருக்கா ராஜா?..........
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1185414K.Senthil kumar wrote:ஐயாவும் பார்த்தார் அம்மா விட்டுவிட்டார் அது தான் தங்கள் பார்வைக்கு கொண்டுவந்தேன் அம்மா..
அப்படியும் ஏதோ விட்டு விட்டேன் போல இருக்கே செந்தில், ராஜா சொல்வது போல 'புரூப் ரீடிங்' கொஞ்சம் கஷ்டம் தான்
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
ஏதோ ஒன்றாம் வகுப்பு மாணவன் எழுதுகிறான் என்று நினைத்து நிர்வாகத்தினர் அனைவரும் என்னை மன்னிக்க வேண்டும் , நான் இவ்வாறு இருக்க என் பள்ளியை சாடுவதை தவிர வேறு வழியில்லை என் பள்ளியை பற்றி சொல்ல வேண்டுமானால் அதற்கென்று தனி திரி துவங்கியாக வேண்டும்
எல்லோரும் கல்விக்கூடத்தை கோவிலாகவும் போதித்த ஆசான்களை தெய்வமாகவும் பார்க்கின்ற நிலையில்
நான் இவ்வாறு நினைக்கும் கட்டாயத்தில் இருக்கிறேன் ...
எல்லோரும் கல்விக்கூடத்தை கோவிலாகவும் போதித்த ஆசான்களை தெய்வமாகவும் பார்க்கின்ற நிலையில்
நான் இவ்வாறு நினைக்கும் கட்டாயத்தில் இருக்கிறேன் ...
மெய்பொருள் காண்பது அறிவு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1185421K.Senthil kumar wrote:ஏதோ ஒன்றாம் வகுப்பு மாணவன் எழுதுகிறான் என்று நினைத்து நிர்வாகத்தினர் அனைவரும் என்னை மன்னிக்க வேண்டும் , நான் இவ்வாறு இருக்க என் பள்ளியை சாடுவதை தவிர வேறு வழியில்லை என் பள்ளியை பற்றி சொல்ல வேண்டுமானால் அதற்கென்று தனி திரி துவங்கியாக வேண்டும்
எல்லோரும் கல்விக்கூடத்தை கோவிலாகவும் போதித்த ஆசான்களை தெய்வமாகவும் பார்க்கின்ற நிலையில்
நான் இவ்வாறு நினைக்கும் கட்டாயத்தில் இருக்கிறேன் ...
அடாடா...........கவலைபடாதீங்கோ, எனக்கு கண்ணில் பட்டவரை திருத்துகிறேன்...........நீங்களும் பார்த்து பார்த்து சரி செய்து கொண்டு விடலாம்.....ஓகே வா? ..................
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
......ஓகே ......அம்மா
மெய்பொருள் காண்பது அறிவு
இதற்கெல்லாம் வருத்தபடாதீர்கள்K.Senthil kumar wrote:ஏதோ ஒன்றாம் வகுப்பு மாணவன் எழுதுகிறான் என்று நினைத்து நிர்வாகத்தினர் அனைவரும் என்னை மன்னிக்க வேண்டும் , நான் இவ்வாறு இருக்க என் பள்ளியை சாடுவதை தவிர வேறு வழியில்லை என் பள்ளியை பற்றி சொல்ல வேண்டுமானால் அதற்கென்று தனி திரி துவங்கியாக வேண்டும்
எல்லோரும் கல்விக்கூடத்தை கோவிலாகவும் போதித்த ஆசான்களை தெய்வமாகவும் பார்க்கின்ற நிலையில்
நான் இவ்வாறு நினைக்கும் கட்டாயத்தில் இருக்கிறேன் ...
தமிழ் நமது தாய்மொழி தானே ஆங்கில எழுத்துகளை கற்றுக்கொள்ளவும் எழுதவும் மிகவும் சிரமபட்ட எனது மகள் , ஒன்றாம் வகுப்பில் இரண்டாவது மொழியாக எடுத்துள்ள தமிழ் எழுத்துகளை எழுதுவது பார்க்க அவ்வளவு ஆசையாக இருக்கிறது.
இ , ஐ எழுத்துகளை அவர் எழுதும் போது அவ்வளவு ஆசையாக உட்கார்ந்து பார்த்துகொண்டிருந்தேன்.
தமிழ் நமக்கு வெறும் மொழியல்ல , உணர்வில் கலந்தது அதனால் கொஞ்சம் முயற்சித்தால் கண்டிப்பாக உங்களுக்கு வெற்றி தான்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
krishnaamma wrote:
அடாடா...........கவலைபடாதீங்கோ, எனக்கு கண்ணில் பட்டவரை திருத்துகிறேன்...........நீங்களும் பார்த்து பார்த்து சரி செய்து கொண்டு விடலாம்.....ஓகே வா? ..................
கிரிஷ்ணாப்பா இன்னும் திருந்தலையா?
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1185443ராஜா wrote:இதற்கெல்லாம் வருத்தபடாதீர்கள்K.Senthil kumar wrote:ஏதோ ஒன்றாம் வகுப்பு மாணவன் எழுதுகிறான் என்று நினைத்து நிர்வாகத்தினர் அனைவரும் என்னை மன்னிக்க வேண்டும் , நான் இவ்வாறு இருக்க என் பள்ளியை சாடுவதை தவிர வேறு வழியில்லை என் பள்ளியை பற்றி சொல்ல வேண்டுமானால் அதற்கென்று தனி திரி துவங்கியாக வேண்டும்
எல்லோரும் கல்விக்கூடத்தை கோவிலாகவும் போதித்த ஆசான்களை தெய்வமாகவும் பார்க்கின்ற நிலையில்
நான் இவ்வாறு நினைக்கும் கட்டாயத்தில் இருக்கிறேன் ...
தமிழ் நமது தாய்மொழி தானே ஆங்கில எழுத்துகளை கற்றுக்கொள்ளவும் எழுதவும் மிகவும் சிரமபட்ட எனது மகள் , ஒன்றாம் வகுப்பில் இரண்டாவது மொழியாக எடுத்துள்ள தமிழ் எழுத்துகளை எழுதுவது பார்க்க அவ்வளவு ஆசையாக இருக்கிறது.
இ , ஐ எழுத்துகளை அவர் எழுதும் போது அவ்வளவு ஆசையாக உட்கார்ந்து பார்த்துகொண்டிருந்தேன்.
தமிழ் நமக்கு வெறும் மொழியல்ல , உணர்வில் கலந்தது அதனால் கொஞ்சம் முயற்சித்தால் கண்டிப்பாக உங்களுக்கு வெற்றி தான்.
நன்றி அண்ணா தங்களின் ஊக்க மொழிகள் மிகப்பெரிய உந்துதலை கொடுத்துள்ளது..
மெய்பொருள் காண்பது அறிவு
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3