புதிய பதிவுகள்
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்......
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
First topic message reminder :
இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்......
காலம் பெய்த பனிமழையின்
காட்சிக் அங்கு சாட்சிகளாய்
இலையில் தங்கின பனித்துளிகள்
இதமாய் இருந்தன சிலகாலம் ..
இதுபோல் எங்கள் கல்லூரி
இலையாய் இருந்தது அவ்வூரில்
இணைந்தோம் மாணவ கண்மணிகள்
இருந்தோம் நாங்கள் மின்மினிகள்
நாளும் நீளும் பாயிரமாய்
நட்புகள் தோன்றின ஆயிரமே.
வெள்ளை பூசிய மனங்களுக்குள்
கொள்ளை ஆசை குவிந்தனவே.
வாலை ஆட்டி செய்திருந்தோம்
வம்பு தும்பு வழிநெடுக
நாளை என்ன நடக்குமென
நன்றாய் தெரிய நினைக்கவில்லை
காலம் அடித்த அதிர்வுகளில்
கலந்தன அங்கே சிலத்துளிகள்
காதல் அசைத்த அசைவுகளில்
கலந்தன அங்கே சிலவிழிகள்
கல்வியும் அறிவும் கடுகளவே
கற்றதும் பெற்றதும் சிலசமயம்
வாழ்வும் தாழ்வும் கடலளவே
அறிந்ததும் புரிந்ததும் பலவிசயம்
வகுப்புகள் முடிந்தன நிறைவுரையில்
வழிந்தன கண்ணீர் விழித்திரையில்
வெந்நீர் ஊற்றிய மரங்கள்போல்-மனங்கள்
துடித்தன துவண்டன கண்ணீரால்
கதிரவன் அனுப்பிய ஒளிக்கீற்றில்
கலைந்தன மறைந்தன பனித்துளிகள்
காலம் வீசிய சுழிக்காற்றில்
கலைந்தனர் பிரிந்தனர் கண்மணிகள் ...
காலம் பெய்த பனிமழையின்
காட்சிக்கு இருந்த சாட்சிகளே
இலையில் தங்கிய துளிகளும்
துளிகளை தாங்கிய இலையதுவும்....
கே. செந்தில் குமார்
இலையில் தங்கிய துளிகளும்..... துளிகளை தாங்கிய இலையும்......
காலம் பெய்த பனிமழையின்
காட்சிக் அங்கு சாட்சிகளாய்
இலையில் தங்கின பனித்துளிகள்
இதமாய் இருந்தன சிலகாலம் ..
இதுபோல் எங்கள் கல்லூரி
இலையாய் இருந்தது அவ்வூரில்
இணைந்தோம் மாணவ கண்மணிகள்
இருந்தோம் நாங்கள் மின்மினிகள்
நாளும் நீளும் பாயிரமாய்
நட்புகள் தோன்றின ஆயிரமே.
வெள்ளை பூசிய மனங்களுக்குள்
கொள்ளை ஆசை குவிந்தனவே.
வாலை ஆட்டி செய்திருந்தோம்
வம்பு தும்பு வழிநெடுக
நாளை என்ன நடக்குமென
நன்றாய் தெரிய நினைக்கவில்லை
காலம் அடித்த அதிர்வுகளில்
கலந்தன அங்கே சிலத்துளிகள்
காதல் அசைத்த அசைவுகளில்
கலந்தன அங்கே சிலவிழிகள்
கல்வியும் அறிவும் கடுகளவே
கற்றதும் பெற்றதும் சிலசமயம்
வாழ்வும் தாழ்வும் கடலளவே
அறிந்ததும் புரிந்ததும் பலவிசயம்
வகுப்புகள் முடிந்தன நிறைவுரையில்
வழிந்தன கண்ணீர் விழித்திரையில்
வெந்நீர் ஊற்றிய மரங்கள்போல்-மனங்கள்
துடித்தன துவண்டன கண்ணீரால்
கதிரவன் அனுப்பிய ஒளிக்கீற்றில்
கலைந்தன மறைந்தன பனித்துளிகள்
காலம் வீசிய சுழிக்காற்றில்
கலைந்தனர் பிரிந்தனர் கண்மணிகள் ...
காலம் பெய்த பனிமழையின்
காட்சிக்கு இருந்த சாட்சிகளே
இலையில் தங்கிய துளிகளும்
துளிகளை தாங்கிய இலையதுவும்....
கே. செந்தில் குமார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அந்த நாள் ஞாபகம் வந்ததே ,,,,,,
நன்றி செந்தில்குமார் ,அருமை
ரமணியன்
நன்றி செந்தில்குமார் ,அருமை
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
மிக அருமை..!
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மெய்பொருள் காண்பது அறிவு
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1185017விமந்தனி wrote:மிக அருமை..!
உங்கள் மிகநீளமான தொடர் பதிவையே பதிவிட நேரமில்லாதபோது இந்த அடியேனின் பதிவை படித்து ரசித்தமைக்கு மிக்க நன்றி அக்கா ...
மெய்பொருள் காண்பது அறிவு
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1184994T.N.Balasubramanian wrote:அந்த நாள் ஞாபகம் வந்ததே ,,,,,,
நன்றி செந்தில்குமார் ,அருமை
ரமணியன்
தங்களின் பார்வைக்கு எட்ட எண்ணியே இரண்டு காணொளியை பதிவிட்டேன் ஐயா ..
என் ஆசை நிறைவேறியது ..
நன்றி ஐயா ...
மெய்பொருள் காண்பது அறிவு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்ம்...ரொம்ப நல்லா இருக்கு செந்தில் .............அந்த நாள் நினைவுகள் எனக்கும் வந்தது ......நிறைய முன்னேற்றம், இதிலும் ஒரே ஒரு பிழைதான்.......அதை கொஞ்சம் dark ஆக போட்டிறுக்கேன் பாருங்கள்
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1185415krishnaamma wrote:ம்ம்...ரொம்ப நல்லா இருக்கு செந்தில் .............அந்த நாள் நினைவுகள் எனக்கும் வந்தது ......நிறைய முன்னேற்றம், இதிலும் ஒரே ஒரு பிழைதான்.......அதை கொஞ்சம் dark ஆக போட்டிறுக்கேன் பாருங்கள்
நன்றி அம்மா
நீங்கள் அவ்வாறு செய்வதன் மூலமே பிழை எங்கிருந்தது என்று அடையாளம் காண முடிகிறது
மெய்பொருள் காண்பது அறிவு
அத்துடன் ஒரிஜினலையும் திருத்திய வார்த்தைகளையும் தனிமடலில் அவருக்கு அனுப்பிவிடுங்கள். ஒப்பிட்டு பார்த்தால் சில நாளில் சரியாகிவிடும்krishnaamma wrote:ம்ம்...ரொம்ப நல்லா இருக்கு செந்தில் .............அந்த நாள் நினைவுகள் எனக்கும் வந்தது ......நிறைய முன்னேற்றம், இதிலும் ஒரே ஒரு பிழைதான்.......அதை கொஞ்சம் dark ஆக போட்டிறுக்கேன் பாருங்கள்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
//கதிரவன் அனுப்பிய ஒளிக்கீற்றில்
கலைந்தன மறைந்தன பனித்துளிகள்
காலம் வீசிய சுழிக்காற்றில்
கலைந்தனர் பிரிந்தனர் கண்மணிகள் ...
காலம் பெய்த பனிமழையின்
காட்சிக்கு இருந்த சாட்சிகளே
இலையில் தங்கிய துளிகளும்
துளிகளை தாங்கிய இலையதுவும்....//
அருமையான வரிகள் செந்தில்...
கவிதை எழுதும் போது சில வார்த்தைகள் தவறிவிடும்... போகப்போக சரியாக எழுதுவிங்க ... இதுக்கெல்லாம் கண்ணைக் கசக்கிட்டு இருக்கக்கூடாது சரியா
கலைந்தன மறைந்தன பனித்துளிகள்
காலம் வீசிய சுழிக்காற்றில்
கலைந்தனர் பிரிந்தனர் கண்மணிகள் ...
காலம் பெய்த பனிமழையின்
காட்சிக்கு இருந்த சாட்சிகளே
இலையில் தங்கிய துளிகளும்
துளிகளை தாங்கிய இலையதுவும்....//
அருமையான வரிகள் செந்தில்...
கவிதை எழுதும் போது சில வார்த்தைகள் தவறிவிடும்... போகப்போக சரியாக எழுதுவிங்க ... இதுக்கெல்லாம் கண்ணைக் கசக்கிட்டு இருக்கக்கூடாது சரியா
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3