புதிய பதிவுகள்
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 22:20

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 22:19

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 22:16

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 22:16

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 22:13

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 22:12

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 22:12

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 22:10

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 22:09

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 22:06

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 22:04

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 21:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 20:33

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 20:21

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 20:13

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 19:58

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 19:38

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 17:46

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 16:32

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 3:01

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:50

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun 5 May 2024 - 0:32

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat 4 May 2024 - 13:40

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 4 Poll_c10குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 4 Poll_m10குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 4 Poll_c10 
31 Posts - 55%
ayyasamy ram
குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 4 Poll_c10குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 4 Poll_m10குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 4 Poll_c10 
23 Posts - 41%
Ammu Swarnalatha
குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 4 Poll_c10குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 4 Poll_m10குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 4 Poll_c10 
1 Post - 2%
M. Priya
குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 4 Poll_c10குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 4 Poll_m10குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 4 Poll_c10குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 4 Poll_m10குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 4 Poll_c10 
74 Posts - 65%
ayyasamy ram
குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 4 Poll_c10குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 4 Poll_m10குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 4 Poll_c10 
21 Posts - 18%
mohamed nizamudeen
குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 4 Poll_c10குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 4 Poll_m10குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 4 Poll_c10 
4 Posts - 4%
Rutu
குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 4 Poll_c10குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 4 Poll_m10குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 4 Poll_c10 
3 Posts - 3%
prajai
குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 4 Poll_c10குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 4 Poll_m10குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 4 Poll_c10 
3 Posts - 3%
Baarushree
குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 4 Poll_c10குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 4 Poll_m10குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 4 Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 4 Poll_c10குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 4 Poll_m10குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Jenila

1 Post - 1%
viyasan
குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 4 Poll_c10குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 4 Poll_m10குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 4 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குற்றம் கடிதல் – சரியா, தவறா........???????

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Fri 1 Jan 2016 - 16:16

First topic message reminder :

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு Vs கமல்ஹாசன்,

கமல்ஹாசன் Vs பீப் சாங்,

பீப் சாங் Vs விஜயகாந்தூ....

-------------------------- என இதைத்தாண்டி விவாதிக்க ஏதேனும் விஷயம் கிடைக்குமா என்று யோசித்த போது, நம் தளத்தில் ‘2015 -இல் தமிழ் சினிமாவை தலைநிமிர வைத்த 10 படங்கள்’ என்ற தலைப்பில் இருந்த ‘குற்றம் கடிதல்’ படம் பற்றி பேசலாம் என்று தோன்றியது.

வெகு சமீபத்தில் தான் நான் இந்த படம் பார்க்க நேர்ந்தது. எல்லாம் புதுமுகங்கள் என்பதால் நான் இதுவரை (டவுன்லோட் செய்திருந்தும் கூட) பார்க்காமலே இருந்தேன்.

ஒருநாள் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படம் இது என்பது தெரிந்ததும், அப்படி என்னத்தான் இருக்கிறது இந்தப்படத்தில்...?’ என்ற ஆவல் தூண்டுதலின் பேரில் இந்த படத்தை பார்த்தேன்.

பள்ளிப்பருவத்திலேயே பாலியல் கல்வி தேவையா, தேவையில்லையா – என்பதைத்தான் படத்தின் கருவாய் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், எடுத்துக்கொண்ட கருத்தை அவர்களாலேயே ஸ்ட்ராங்-காய் கடைசியில் சொல்லமுடியாமல் போனது கொஞ்சம் வருத்தமான விஷயம் தான்.

படத்தினை வழக்கமான சினிமா பாணியில் முடித்துவிட்டிருந்தாலும் நமக்கு அது தேவையில்லை. படத்தில் சொல்லப்பட்டிருக்கும் கருத்தைப்பற்றி மட்டும் உங்களுடன் சற்று விவாதிக்கலாம் என்றே இந்த பதிவு.

தவிர, அதற்கு முன் ஒரு விஷயம்.

• பாலியல் பற்றி நம் வீட்டு குழந்தைகள் நம்மிடம் ஏதேனும் சந்தேகம் கேட்கிறார்களா?
• அப்படிக்கேட்டால், அவர்களுக்கு சரியான பதிலை நாம் சொல்கிறோமா / சொல்லமுடிகிறதா?
• இந்த மாதிரி கேட்கும் பிள்ளைகளை உண்மையாகவே முறையாக தான் கையாள்கிறோமா? அல்லது கையாளத்தெரியாமல் தவிக்கிறோமா?

--------- அவசியமாய் நாம் அலச வேண்டியவிஷயம்.

இந்தப்படத்தில் ஒரு இடத்தில், “மூன்றாவது படிக்கும் பையனே இப்போ ப்ரோன் பாக்கறான்...” என்று ஒரு வசனம்.

குருதிப்புனல் படத்தில் (கமல்-கவுதமி) ஒரு காட்சி. ஆபிஸ் புறப்படும் நேரத்தில் மனைவியுடன் ஒரு சின்ன ரொமான்ஸ்... அவ்வேளையில் பள்ளிக்கு கிளம்பிய பிள்ளை எதிரே வர, உடனே மனைவி விலகி – ‘ஷ்.... பையன் வர்றான்...!’ என்று சொல்ல, ‘விடு... நாம சொல்லாட்டி என்ன... நம்ம பையனுக்கு சாட்டிலைட் டிவி சொல்லிகொடுத்துட்டுப்போவுது...’ என்பான் கணவன்.

உண்மை! 18/20 வருடங்களுக்கு முன் சொன்ன விஷயம், இன்று மிக, மிக பரவலாக நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. எயிட்சை விட வெகு வேகமாக பரவிக்கொண்டிருக்கும் வைரஸ். சோகம்

அதில் முக்கிய பங்குகெடுத்துக்கொள்வது நம் கார்டூன் சேனல்கள். கார்டூன்கள் safe-ஆக இருக்கும் என்று நம்பி குழந்தைகளை பார்க்கவிடமுடியவில்லை. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதுபோல, கார்டூன் சேனல்கள் பாலியலையும் சேர்த்தே ஊட்டிக்கொண்டிருக்கிறது.

கார்டூன்களில் கூட ஆண் நண்பர்கள்... பெண் நண்பர்கள் – நண்பியை impress செய்ய பலவகையில் மெனக்கெடும் பையன் கார்டூன்கள். (eg: ஹட்டோரி) பையன் தலைமேல் இதயம் பறப்பதும், கண்களில் இதயங்கள் காட்டுவதும், இன்னும் அதிக பட்சமாக முத்தமிட்டுக்கொள்வதும்.......................................... என்ன கொடுமை சார் இது  என்ன கொடுமை சார் இது

என்ன செய்வது...?

என்னவென்றே அறியாத வயதில் இத்தகைய இனம் புரியா உணர்வுகளை வலுகட்டாயமாக தூண்டிவிடும் இப்படிப்பட்ட கார்டூன்களை என்ன செய்வது…??  எதிர்ப்பு

ஆகவே தான், புரியாத அந்த வயதிலும், ‘நாம் விஷுவலாய் பார்த்த விஷயங்கள் தவறானவை அல்ல...’ என்ற முடிவிற்கு வந்து விடுகிறார்கள் குழந்தைகள். ஒன்னும் புரியல

இப்படிப்பட்ட இனம் புரியா உணர்வுகளாலும் கூட பெண் குழந்தைகள் சீக்கிரமே பருவமடைந்து விடுகிறார்கள் என்றும் ஆராய்ச்சி முடிவு சொல்கிறது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்....????

இன்னும் இருக்கு................

குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகுற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 4 Jan 2016 - 23:33

T.N.Balasubramanian wrote:ஆம் Half brothers  தமிழில் என்ன சொல்லுவது  தந்தை ஒருவர் தாய்தான் வெவ்வேறு
(1/3 brothers என்று சொல்லலாமா  )

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1185233

ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள்  என்று சொல்வது போல ஒரு தந்தை இன் பிள்ளைகள் என்று சொல்லணுமா? அப்போ, ராம லக்ஷ்மணர்களுக்கும் அதேதானா  ஐயா ! அநியாயம் அநியாயம் அநியாயம் ...... ..................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon 4 Jan 2016 - 23:38

ஒரு தந்தை வழி சகோதரர்கள் என்பதே சரியாகும் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 4 Jan 2016 - 23:50

T.N.Balasubramanian wrote:ஒரு தந்தை வழி சகோதரர்கள் என்பதே சரியாகும் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1185245

நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Tue 5 Jan 2016 - 1:15

T.N.Balasubramanian wrote:ஐயோ ....மீண்டும் மகாபாரதமா ?  அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ரமணியன்
என்னாச்சு ஐயா...? மீண்டும், மீண்டும் பார்த்தாலும் சுவாரசியமாக தானே இருக்கிறது...? எத்தனை டிவிஸ்டுகள்..... ப்பா...!

ஆனால் ஒன்று, எத்தனை முறை பார்த்தாலும், படித்தாலும் தெளிவாக புரிந்து கொள்ள முடிவதில்லை என்பது தான் உண்மை.

இது என்ன ஆச்சு... இவர் எப்படி வந்தார்.... என்று இயல்பாய் நமக்குள் எழுகிற கேள்விகளை தலையில் தட்டி உக்கார வைத்து விட்டால்.... லாஜிக் இல்லாத சினிமா போல பார்க்கவோ, படிக்கவோ செய்யலாம்.

குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகுற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 5 Jan 2016 - 1:17

விமந்தனி wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1185305

அப்படியொன்றும் இல்லையே விமந்தனி..........சுவாரஸ்யமாய் இருக்கும் அவ்வளவு தானே? புன்னகை.டிவி இல் பார்க்காதீங்கோ  , புஸ்தகமாய் படியுங்கோ புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Tue 5 Jan 2016 - 1:20

krishnaamma wrote:

நீங்க சொன்ன நதி மூலம் ரிஷி மூலத்தை சொன்னேன்.

குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகுற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 5 Jan 2016 - 1:22

விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:ஐயோ ....மீண்டும் மகாபாரதமா ?  அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ரமணியன்
என்னாச்சு ஐயா...? மீண்டும், மீண்டும் பார்த்தாலும் சுவாரசியமாக தானே இருக்கிறது...? எத்தனை டிவிஸ்டுகள்..... ப்பா...!

ஆனால் ஒன்று, எத்தனை முறை பார்த்தாலும், படித்தாலும் தெளிவாக புரிந்து கொள்ள முடிவதில்லை என்பது தான் உண்மை.

இது என்ன ஆச்சு... இவர் எப்படி வந்தார்.... என்று இயல்பாய் நமக்குள் எழுகிற கேள்விகளை தலையில் தட்டி உக்கார வைத்து விட்டால்.... லாஜிக் இல்லாத சினிமா போல பார்க்கவோ, படிக்கவோ செய்யலாம்.  
அப்படியொன்றும் இல்லையே விமந்தனி..........சுவாரஸ்யமாய் இருக்கும் அவ்வளவு தானே? புன்னகை.டிவி இல் பார்க்காதீங்கோ  , புஸ்தகமாய் படியுங்கோ புன்னகை
நீங்க சொன்ன நதி மூலம் ரிஷி மூலத்தை சொன்னேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1185312

ஒ...சரி சரி ......புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Tue 5 Jan 2016 - 1:32

யினியவன் wrote:
விமந்தனி wrote:
அதிர்ச்சி அதிர்ச்சி

பாலியல் கல்வி சிறு பிள்ளைகளுக்கு அவசியம் தானா..? தேவையில்லை என்பதே என் வாதம்.

பிள்ளைகளுக்கு கற்றுக்கொள்ளவும், சொல்லித்தரவும் எவ்வளவோ விஷயங்கள் இருக்க இந்த கல்வி அனாவசியம் என்றே சொல்லுவேன்.

எட்டாம் வகுப்பிற்கு மேல் பாலியல் கல்வி மகரந்த சேர்க்கை மூலம் மெதுவாக அறிமுகமாகிவிடுவதில்லையா...?

1. தேவை/தேவை இல்லை என்ற நிலை கடந்து விட்டது என நினைக்கிறேன்.

2. எப்படியும் தெரிந்து கொள்வார்கள் அதில் சந்தேகம் இல்லை - எது சரி, சரி இல்லை என்பதை மாரல்/எதிக்ஸ், சமூக கோட்பாடுகள் போன்றவற்றால் விளக்க வேண்டும். இவை நம் பாடத்திட்டத்தில் இருந்து எப்பொழுதோ காணாமல் போய்விட்டது - ரேங்கின் பின் ஓட துவங்கிய பின்னர்.

3. பாலியல் கல்விக்கு பின் - இதை செய்து பார்த்தால் என்ன என்ற எண்ணம் துளிர்க்கும் - சரியான, பாதுகாப்பான முறையையும் தான் சொல்லிக் கொடுத்தாகி விட்டதே!!!!!

4. வரும் காலங்கள் பெற்றவர்களுக்கும்/குழந்தைகளுக்கும் சோதனை காலம் தான்.
1. அதனால் தான் தேவையில்லை என்று சொன்னேன்.

2. இதை தான் வேண்டுமென்கிறேன்.

3. பசங்க பொதுவாகவே அறிவியல் பாடத்துல பாருங்க தியரிய விட, பிரக்டிகல்ல interest டா இருப்பாங்க. அதுல மட்டும் அனாசியமா full மார்க் வாங்கிடுவாங்க. அதனால தான் சொல்றேன், தெரியும் பொது தெரிய வரட்டும், பாலியல் கல்விங்கற பேருல நல்லா இருக்கற குட்டையையும் குழப்ப வேணாமேன்னு.....

4. உண்மை, உண்மை.... அந்த ஆண்டவன் தான் பக்கத்துணையா இருக்கணும்.

குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகுற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Tue 5 Jan 2016 - 1:56

T.N.Balasubramanian wrote:
vimandhani wrote:சமீபத்திய சந்தேகம், மகாபாரதம் கதை பற்றியது. அதற்காகவே மறுபடியும் இந்த புராணத்தை படித்துக்கொண்டிருக்கிறேன்.

மகாபாரதம் ஒரு நல்ல உன்னத காவியம்தான் . போதனைகள் மிக்கது .

ஆனால் மகா பாரதம் ,உள்நுழைந்தால் , ரொம்பவே +18 .
யார் யாரால் குழந்தை பெற்றுக்கொள்வது ஒரு விதிமுறையே இல்லையே .
Family tree  எனப்படும் குடும்ப தலைமுறைகளை பார்கையில் நமக்கே கொஞ்சம் வெட்கம் வரும் .
போகட்டும் மகாபாரதம் யாருடையது ? Biography  of whom ?

அவசியம் என்றால் மீண்டும் அலசலாம் !

ரமணியன்
யாருடையது... கலியுக மனிதனுடையது தான்.... அவனுக்காக சொல்லப்பட்டிருக்கவேண்டும் என்றே நினைக்கிறேன். ஆனால், எவ்வளவு அலசினாலும் சோப்பு நுரை போகாதது.

நீங்கள் சொல்வது போல காவியம் வேண்டுமாளால் உன்னதமானதாக இருக்கலாம். அதில் உலவும் மனிதர்களின் வாழ்க்கை நெறி...???????????????????? கேள்விக்குரியது தான். நமக்கு போதிக்கப்பட்டிருக்கும் அசாதாரண தவறுகளுக்கெல்லாம் அங்கே நியாயம் கற்பிக்கப்படுகிறது. இப்படி செய்தால் தவறில்லை, இந்த வகையில் செய்தால் தவறில்லை. சாதாரண மக்களின் தண்டிக்க தக்க குற்றமும், சத்ரிய தர்மப்படி நியாயமாகிறது...

கிருஷ்ணாம்மா சொல்வது போல எப்படி வாழக்கூடாது என்பதற்கு உதாரணமாக மகாபாரதத்தையும், எப்படி வாழவேண்டும் என்பதற்கு உதாரணமாக ராமாயணத்தையும் எடுத்துக்கொள்ளலாம்.

குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகுற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Tue 5 Jan 2016 - 2:02

krishnaamma wrote:நல்ல திரி, யோசிக்க வேண்டிய விஷயம் ..............நிறைய விவாதங்கள் போய்க்கொண்டிருக்கு, எல்லாம் படித்தேன்.............இனியவன் சொல்வது போல , வரும் காலங்கள் பெற்றவர்களுக்கும்/குழந்தைகளுக்கும் சோதனை காலம் தான்....... என்றே நான் நினைக்கிறேன்.................டிவி, சினிமா இரண்டுமே இரண்டு பெரிய எதிரிகள் என்றால்...............போனும் கம்ப்யூட்டர் உம் மஹா மஹா ஆபத்தான எதிரிகள்.............

முன்னதாவது எல்லோருடனும் சேர்ந்து பார்ப்பார்கள், இவா என்ன பார்க்கிறா என்று நாம் கொஞ்சமாவது தெரிந்து கொள்ளலாம்....ஆனா அடுத்த ரெண்டு  இருக்கே...........ம்..சொல்லத் தேவையே இல்லை ............. ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ..................இதிலிருந்தெல்லாம்  நாம் எப்படி நம் எதிர்கால சந்ததிகளை மீட்டெடுப்போம், எடுக்கணும் என்று தெரியலை.............

ஆனால், என்னை பொறுத்த வரை, எங்கள் காலத்தில் சொல்கிறேன், நாம் எல்லோருடனும் பேசி பழகினாலும், நம்ப ஆத்துக்காரரிடம் மட்டும் வித்தியாசமாய் பழகுவோம் என்று குழந்தைகளுக்கு புரிய வைத்து விடவேண்டும்........அதாவது, மத்தவாளை தொடாமல் பேசணும், கணவரை தொட்டு பேசலாம், போடு இடம் என்றாலும் 'அவர்' பக்கத்தில் உட்காரலாம் என்று ............

ஆனால் இப்போ எல்லோருமே கட்டி அழறாளே..............போறாததற்கு எல்லோரையும் பேரை சொல்லிக் கூப்பிடறா.........( இதுல வாடா போடா வேறு.....) ........நமக்கு மட்டும் இல்லை  குழந்தைகளுக்கே யார் அப்பா , யார் அம்மாவின் friend  என்று புரியாத அளவுக்கு இருக்கு இன்று.............அப்புறம் குழந்தைகளுக்கு என்னத்த சொல்லி விளக்குவது?..சொல்லுங்கோ சோகம்
சரியா சொன்னீங்க கிருஷ்ணாம்மா. பிள்ளை வளர்ப்பு என்பது பெற்றோர்களுக்கு மட்டும் சவாலான விஷயமில்லை, சமூக நடப்புல எது சரின்னு புரிஞ்சிக்கிட்டு வாழறதுன்றதே இப்ப இருக்கற பிள்ளைகளுக்கும் சவாலான விஷயம் தான்.

குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகுற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக