புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 3 Poll_c10குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 3 Poll_m10குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 3 Poll_c10 
56 Posts - 73%
heezulia
குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 3 Poll_c10குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 3 Poll_m10குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 3 Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 3 Poll_c10குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 3 Poll_m10குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 3 Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 3 Poll_c10குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 3 Poll_m10குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 3 Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 3 Poll_c10குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 3 Poll_m10குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 3 Poll_c10 
221 Posts - 75%
heezulia
குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 3 Poll_c10குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 3 Poll_m10குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 3 Poll_c10 
37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai
குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 3 Poll_c10குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 3 Poll_m10குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 3 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 3 Poll_c10குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 3 Poll_m10குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 3 Poll_c10குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 3 Poll_m10குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Barushree
குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 3 Poll_c10குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 3 Poll_m10குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 3 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 3 Poll_c10குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 3 Poll_m10குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 3 Poll_c10குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 3 Poll_m10குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குற்றம் கடிதல் – சரியா, தவறா........???????

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jan 01, 2016 2:46 pm

First topic message reminder :

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு Vs கமல்ஹாசன்,

கமல்ஹாசன் Vs பீப் சாங்,

பீப் சாங் Vs விஜயகாந்தூ....

-------------------------- என இதைத்தாண்டி விவாதிக்க ஏதேனும் விஷயம் கிடைக்குமா என்று யோசித்த போது, நம் தளத்தில் ‘2015 -இல் தமிழ் சினிமாவை தலைநிமிர வைத்த 10 படங்கள்’ என்ற தலைப்பில் இருந்த ‘குற்றம் கடிதல்’ படம் பற்றி பேசலாம் என்று தோன்றியது.

வெகு சமீபத்தில் தான் நான் இந்த படம் பார்க்க நேர்ந்தது. எல்லாம் புதுமுகங்கள் என்பதால் நான் இதுவரை (டவுன்லோட் செய்திருந்தும் கூட) பார்க்காமலே இருந்தேன்.

ஒருநாள் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படம் இது என்பது தெரிந்ததும், அப்படி என்னத்தான் இருக்கிறது இந்தப்படத்தில்...?’ என்ற ஆவல் தூண்டுதலின் பேரில் இந்த படத்தை பார்த்தேன்.

பள்ளிப்பருவத்திலேயே பாலியல் கல்வி தேவையா, தேவையில்லையா – என்பதைத்தான் படத்தின் கருவாய் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், எடுத்துக்கொண்ட கருத்தை அவர்களாலேயே ஸ்ட்ராங்-காய் கடைசியில் சொல்லமுடியாமல் போனது கொஞ்சம் வருத்தமான விஷயம் தான்.

படத்தினை வழக்கமான சினிமா பாணியில் முடித்துவிட்டிருந்தாலும் நமக்கு அது தேவையில்லை. படத்தில் சொல்லப்பட்டிருக்கும் கருத்தைப்பற்றி மட்டும் உங்களுடன் சற்று விவாதிக்கலாம் என்றே இந்த பதிவு.

தவிர, அதற்கு முன் ஒரு விஷயம்.

• பாலியல் பற்றி நம் வீட்டு குழந்தைகள் நம்மிடம் ஏதேனும் சந்தேகம் கேட்கிறார்களா?
• அப்படிக்கேட்டால், அவர்களுக்கு சரியான பதிலை நாம் சொல்கிறோமா / சொல்லமுடிகிறதா?
• இந்த மாதிரி கேட்கும் பிள்ளைகளை உண்மையாகவே முறையாக தான் கையாள்கிறோமா? அல்லது கையாளத்தெரியாமல் தவிக்கிறோமா?

--------- அவசியமாய் நாம் அலச வேண்டியவிஷயம்.

இந்தப்படத்தில் ஒரு இடத்தில், “மூன்றாவது படிக்கும் பையனே இப்போ ப்ரோன் பாக்கறான்...” என்று ஒரு வசனம்.

குருதிப்புனல் படத்தில் (கமல்-கவுதமி) ஒரு காட்சி. ஆபிஸ் புறப்படும் நேரத்தில் மனைவியுடன் ஒரு சின்ன ரொமான்ஸ்... அவ்வேளையில் பள்ளிக்கு கிளம்பிய பிள்ளை எதிரே வர, உடனே மனைவி விலகி – ‘ஷ்.... பையன் வர்றான்...!’ என்று சொல்ல, ‘விடு... நாம சொல்லாட்டி என்ன... நம்ம பையனுக்கு சாட்டிலைட் டிவி சொல்லிகொடுத்துட்டுப்போவுது...’ என்பான் கணவன்.

உண்மை! 18/20 வருடங்களுக்கு முன் சொன்ன விஷயம், இன்று மிக, மிக பரவலாக நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. எயிட்சை விட வெகு வேகமாக பரவிக்கொண்டிருக்கும் வைரஸ். சோகம்

அதில் முக்கிய பங்குகெடுத்துக்கொள்வது நம் கார்டூன் சேனல்கள். கார்டூன்கள் safe-ஆக இருக்கும் என்று நம்பி குழந்தைகளை பார்க்கவிடமுடியவில்லை. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதுபோல, கார்டூன் சேனல்கள் பாலியலையும் சேர்த்தே ஊட்டிக்கொண்டிருக்கிறது.

கார்டூன்களில் கூட ஆண் நண்பர்கள்... பெண் நண்பர்கள் – நண்பியை impress செய்ய பலவகையில் மெனக்கெடும் பையன் கார்டூன்கள். (eg: ஹட்டோரி) பையன் தலைமேல் இதயம் பறப்பதும், கண்களில் இதயங்கள் காட்டுவதும், இன்னும் அதிக பட்சமாக முத்தமிட்டுக்கொள்வதும்.......................................... என்ன கொடுமை சார் இது  என்ன கொடுமை சார் இது

என்ன செய்வது...?

என்னவென்றே அறியாத வயதில் இத்தகைய இனம் புரியா உணர்வுகளை வலுகட்டாயமாக தூண்டிவிடும் இப்படிப்பட்ட கார்டூன்களை என்ன செய்வது…??  எதிர்ப்பு

ஆகவே தான், புரியாத அந்த வயதிலும், ‘நாம் விஷுவலாய் பார்த்த விஷயங்கள் தவறானவை அல்ல...’ என்ற முடிவிற்கு வந்து விடுகிறார்கள் குழந்தைகள். ஒன்னும் புரியல

இப்படிப்பட்ட இனம் புரியா உணர்வுகளாலும் கூட பெண் குழந்தைகள் சீக்கிரமே பருவமடைந்து விடுகிறார்கள் என்றும் ஆராய்ச்சி முடிவு சொல்கிறது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்....????

இன்னும் இருக்கு................

குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகுற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312குற்றம் கடிதல் – சரியா, தவறா........??????? - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 04, 2016 5:01 pm

நல்ல திரி, யோசிக்க வேண்டிய விஷயம் ..............நிறைய விவாதங்கள் போய்க்கொண்டிருக்கு, எல்லாம் படித்தேன்.............இனியவன் சொல்வது போல , வரும் காலங்கள் பெற்றவர்களுக்கும்/குழந்தைகளுக்கும் சோதனை காலம் தான்....... என்றே நான் நினைக்கிறேன்.................டிவி, சினிமா இரண்டுமே இரண்டு பெரிய எதிரிகள் என்றால்...............போனும் கம்ப்யூட்டர் உம் மஹா மஹா ஆபத்தான எதிரிகள்.............

முன்னதாவது எல்லோருடனும் சேர்ந்து பார்ப்பார்கள், இவா என்ன பார்க்கிறா என்று நாம் கொஞ்சமாவது தெரிந்து கொள்ளலாம்....ஆனா அடுத்த ரெண்டு  இருக்கே...........ம்..சொல்லத் தேவையே இல்லை ............. ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ..................இதிலிருந்தெல்லாம்  நாம் எப்படி நம் எதிர்கால சந்ததிகளை மீட்டெடுப்போம், எடுக்கணும் என்று தெரியலை.............

ஆனால், என்னை பொறுத்த வரை, எங்கள் காலத்தில் சொல்கிறேன், நாம் எல்லோருடனும் பேசி பழகினாலும், நம்ப ஆத்துக்காரரிடம் மட்டும் வித்தியாசமாய் பழகுவோம் என்று குழந்தைகளுக்கு புரிய வைத்து விடவேண்டும்........அதாவது, மத்தவாளை தொடாமல் பேசணும், கணவரை தொட்டு பேசலாம், போடு இடம் என்றாலும் 'அவர்' பக்கத்தில் உட்காரலாம் என்று ............

ஆனால் இப்போ எல்லோருமே கட்டி அழறாளே..............போறாததற்கு எல்லோரையும் பேரை சொல்லிக் கூப்பிடறா.........( இதுல வாடா போடா வேறு.....) ........நமக்கு மட்டும் இல்லை  குழந்தைகளுக்கே யார் அப்பா , யார் அம்மாவின் friend  என்று புரியாத அளவுக்கு இருக்கு இன்று.............அப்புறம் குழந்தைகளுக்கு என்னத்த சொல்லி விளக்குவது?..சொல்லுங்கோ சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 04, 2016 5:04 pm

யினியவன் wrote:
விமந்தனி wrote:
அதிர்ச்சி அதிர்ச்சி

பாலியல் கல்வி சிறு பிள்ளைகளுக்கு அவசியம் தானா..? தேவையில்லை என்பதே என் வாதம்.

பிள்ளைகளுக்கு கற்றுக்கொள்ளவும், சொல்லித்தரவும் எவ்வளவோ விஷயங்கள் இருக்க இந்த கல்வி அனாவசியம் என்றே சொல்லுவேன்.

எட்டாம் வகுப்பிற்கு மேல் பாலியல் கல்வி மகரந்த சேர்க்கை மூலம் மெதுவாக அறிமுகமாகிவிடுவதில்லையா...?

தேவை/தேவை இல்லை என்ற நிலை கடந்து விட்டது என நினைக்கிறேன்.

எப்படியும் தெரிந்து கொள்வார்கள் அதில் சந்தேகம் இல்லை - எது சரி, சரி இல்லை என்பதை மாரல்/எதிக்ஸ், சமூக கோட்பாடுகள் போன்றவற்றால் விளக்க வேண்டும். இவை நம் பாடத்திட்டத்தில் இருந்து எப்பொழுதோ காணாமல் போய்விட்டது - ரேங்கின் பின் ஓட துவங்கிய பின்னர்.

பாலியல் கல்விக்கு பின் - இதை செய்து பார்த்தால் என்ன என்ற எண்ணம் துளிர்க்கும் - சரியான, பாதுகாப்பான முறையையும் தான் சொல்லிக் கொடுத்தாகி விட்டதே!!!!!

வரும் காலங்கள் பெற்றவர்களுக்கும்/குழந்தைகளுக்கும் சோதனை காலம் தான்.
வாஸ்த்தவமான பேச்சு இனியவன்................ பயம் பயம் பயம் .நேத்து தான் ஒரு நீயா நானா , சிறுவர்கள் பங்கு கொண்டது பார்த்தோம்......அப்புறம் நாங்க இதைப்பற்றித் தான் பேசிக்கொண்டிருந்தோம்..........." ஏதோ , பெருமாள் புண்ணியத்தில் நான் பிள்ளை வளர்த்து விட்டேன்"...என்று நான் சொல்லிக்கொண்டிருந்தேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 04, 2016 5:59 pm

விமந்தனி wrote:
சரியாக மூன்றரை வருடங்களுக்கு முன் எனக்கும், என் பெண்ணிற்கும் நடந்த சம்பாஷனை இது.

எனக்கு தெரிந்த விதத்தில் என் குழந்தை கேட்ட இந்த கேள்வியை handle செய்தேன். இது எந்த அளவிற்கு சரி என்பதும், தவறு என்பதும் எனக்கு தெரியவில்லை.

ஆனாலும், இப்படிப்பட்ட விஷயங்களை நம் குழந்தைகளிடம் கையாள்வது என்பது கொஞ்சம் சவாலான விஷயமாக தான் இருக்கிறது.

ஏனென்றால் எல்லா நேரங்களிலும் இந்த விவேகத்தை கடைபிடிக்க முடியவில்லை என்பதே உண்மை. என்ன பதில் சொல்வது என்று தெரியாத போது, நம் கையாலாகாதத்தனம் மேலிட அவர்களின் மீது எரிச்சல் மூள்கிறது என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

இது பற்றிய ஆரோக்கியமான விவாதம் நம்மில் பலருக்கு பயனுள்ளதாய் இருக்கும் என்பது என் எண்ணம்.

நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்...?
மேற்கோள் செய்த பதிவு: 1184528

ரொம்ப கஷ்டமான விஷயம் விமந்தனி ............ரொம்ப  நாசூக்காக கையாள வேண்டிய தும் கூட...நாமெல்லாம் நம்ப அம்மாவிடம் இப்படி கேட்கலையே என்று தோன்றும், இப்போ இவ கேட்கறாளே  என்று தோன்றும்....நாம என்ன பதில்  சொல்லறோமோ அது சரியா தப்பா?............என்றெல்லாம் நம் மனதில் தோன்றும்...........பதில் சமயோஜிதமாகத்தான் சொல்லணும்..நீங்க சொன்ன பதில் சூப்பர் ! சூப்பருங்க
.
.
.
நான் வேறு ஒரு கேள்வியை முன் வைக்கிறேன் விமந்தனி, இப்போவெல்லாம் அதாவது கொஞ்ச வருடங்களுக்கு முன், குழந்தைகளுக்கு 'good  touch  bad  touch ' என்று சொல்லித்தரணும் என்று சொல்லிக்கொண்டு இருந்தார்கள்.........(இப்போ அது எந்த வரை சக்சஸ் ஆக செயல் படுகிறது என்று தெரியலை).......அப்படி சொல்லி சொல்லி வளர்த்த குழந்தைகளிடம் எப்போது, இனி அப்படி இல்லை............என்று சொல்வது?..........கல்யாணத்தன்றா?...............அப்படியே சொன்னாலும் பலவருடங்களாய் மனதில் படிந்த விஷயத்தை ஒரே நாளில் மாற்றிக் கொண்டு 'குடித்தனம்' பண்ண குழந்தைகள் முன்வருமா?.......அல்லது அது அவர்களுக்கு பெரிய இடியாக, அல்லது அவர்களின் மணவாழ்கையையே ஆட்டிப்பார்த்து விடுமா?.........சொல்லுங்கோ புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 04, 2016 6:07 pm

T.N.Balasubramanian wrote:
vimandhani wrote:சமீபத்திய சந்தேகம், மகாபாரதம் கதை பற்றியது. அதற்காகவே மறுபடியும் இந்த புராணத்தை படித்துக்கொண்டிருக்கிறேன்.

மகாபாரதம் ஒரு நல்ல உன்னத காவியம்தான் . போதனைகள் மிக்கது .

ஆனால் மகா பாரதம் ,உள்நுழைந்தால் , ரொம்பவே +18 .
யார் யாரால் குழந்தை பெற்றுக்கொள்வது ஒரு விதிமுறையே இல்லையே .
Family tree  எனப்படும் குடும்ப தலைமுறைகளை பார்கையில் நமக்கே கொஞ்சம் வெட்கம் வரும் .
போகட்டும் மகாபாரதம் யாருடையது ? Biography  of whom ?

அவசியம் என்றால் மீண்டும் அலசலாம் !

ரமணியன்
நீங்கள் சொல்வது நிஜம் என்றாலும், அவர்கள் அதற்க்கும் சில விதிமுறைகள் வைத்திருந்தார்கள் என்றே தோன்றுகிறது, என்றாலும் நான் அதை இப்போ சப்போர்ட் பண்ணலை புன்னகை...............அப்படி ஆதியோடந்தமாய் குழந்தைகளிடம் சொல்ல வேண்டாம் என்று மட்டும் கேட்டுக் கொள்கிறேன் .......
.
.
.
எத்தனை எத்தனையோ விஷையங்கள் குழந்தைகளுக்கு படித்துக்காட்ட இருக்கும்போது, வில்லங்கமான இதை 'கன காரியமாய்' படித்து பகிருவானேன்?.............இலங்கை ஜெயராஜ் தன்னுடைய கம்பராமாய பேச்சில் சொல்வார், " மனிதன் எப்படி வாழணும்  என்பதற்கு ஒரு காவியமும், எப்படி வாழக்கூடாது என்பதற்கு ஒரு காவியமும் படைத்தான்" ..........."முன்னது ராமாயாணம் பின்னது மகாபாரதம்" என்று சொல்வார். 
.
.
.
"களவும் கற்று மற" என்பது போலத்தான் நிறைய இருக்கும் பாரதத்தில் புன்னகை ...........'ரிஷி முலம் நதி முலம் பார்க்கக்கூடாது' என்பார்களே அது இதுக்குத்தான்..............நமக்கு அந்த யுகத்தின் நீதிகள் நெறிகள் தெரியாது, மனம் பக்குவம் இருக்காது தானே?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 04, 2016 6:13 pm

T.N.Balasubramanian wrote:ஐயோ ....மீண்டும் மகாபாரதமா ?  அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1185058

சிரி சிரி சிரி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 04, 2016 6:17 pm

கூடுதலுக்கு விதிமுறை இருந்ததாக தெரியவில்லையே !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 04, 2016 6:40 pm

T.N.Balasubramanian wrote:கூடுதலுக்கு விதிமுறை இருந்ததாக தெரியவில்லையே !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1185181

எனக்குத்தெரிந்ததை சொல்கிறேன் ஐயா புன்னகை...........முதல் ஆரம்பமே, கோணல்தான்...........அதாவது தன் பிள்ளைகள் இறந்ததும் தன்னுடைய மூத்த குமாரனான வியாச பகவானைக் கூப்பிட்டு தன் வம்ச விருத்திக்கு வழி செய்கிறாள் ............மன்னனுக்கு வாரிசு இல்லை என்றால், யோகிகள் முலம் அதை பெறலாம் என்கிற முறை இருந்து வந்திருக்கு.
.
.
இதே முறை, கலியுகத்தில் கூட பார்க்கலாம். நீங்கள் ஸ்ரீவேணுகோபாலன் அவர்கள் எழுதிய திருவரங்கன் உலா படித்திருகீங்களா?..............அதில் கர்நாடகா ராணி ஒருத்தி குலசேகரன் முலம் தனக்கு வாரிசை ஏற்படுத்திக்கொள்வாள் புன்னகை .அந்த அரசனின் அனுமதியுடன்...........ராணிகளுக்கு அதற்கு அனுமதி இருந்திருக்கு புன்னகை................அவர்கள் ஹொய்சாளர்கள் என்று நினைக்கிறேன், கதை படித்து வெகு வருடங்கள் ஆயிட்று...............ஆனால் விவரம் சரியானது ஐயா ! புன்னகை .........

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 04, 2016 8:15 pm

"மன்னனுக்கு வாரிசு இல்லை என்றால், யோகிகள் முலம் அதை பெறலாம் என்கிற முறை இருந்து வந்திருக்கு." ஆம் படித்துள்ளேன் .
வியாசரின் தந்தை ....அறிந்திருப்பீர் .

ஸ்ரீ வேணுகோபாலன் அவர்கள் கதைகள் நாவல்கள் அதிகம் படித்ததில்லை .
புஷ்பா தங்கதுரை என்ற பெயரில் வந்த ஓரிரு கதைகள் படித்தது உண்டு .
திருவரங்கன் உலா படித்தது இல்லை .
ஆனால் இந்த tips ஐ எல்லாம் நவீன கால யோகிகள் போர்வையில் உலா வரும்
சாமியார்கள் கடைபிடிக்கிறார்கள் .

ரமணியன்
.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 04, 2016 8:32 pm

T.N.Balasubramanian wrote:"மன்னனுக்கு வாரிசு இல்லை என்றால், யோகிகள் முலம் அதை பெறலாம் என்கிற முறை இருந்து வந்திருக்கு." ஆம் படித்துள்ளேன் .
வியாசரின் தந்தை ....அறிந்திருப்பீர் .

ஸ்ரீ வேணுகோபாலன் அவர்கள் கதைகள் நாவல்கள் அதிகம் படித்ததில்லை .
புஷ்பா தங்கதுரை என்ற பெயரில் வந்த ஓரிரு கதைகள் படித்தது உண்டு .
திருவரங்கன் உலா படித்தது இல்லை .
ஆனால் இந்த tips ஐ எல்லாம் நவீன கால யோகிகள் போர்வையில் உலா வரும்
சாமியார்கள் கடைபிடிக்கிறார்கள் .

ரமணியன்  
.
மேற்கோள் செய்த பதிவு: 1185199

ம்ம்...............அதே அதே ஐயா !..............திருதராஷ்டிரன், பாண்டு, விதுரர் எல்லோரும் அதே வழி தானே !.......... ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 04, 2016 9:55 pm

ஆம் Half brothers தமிழில் என்ன சொல்லுவது தந்தை ஒருவர் தாய்தான் வெவ்வேறு
(1/3 brothers என்று சொல்லலாமா )

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக