புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 Poll_c10வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 Poll_m10வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 Poll_c10 
90 Posts - 71%
heezulia
வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 Poll_c10வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 Poll_m10வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 Poll_c10வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 Poll_m10வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 Poll_c10வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 Poll_m10வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 Poll_c10வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 Poll_m10வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 Poll_c10வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 Poll_m10வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 Poll_c10வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 Poll_m10வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 Poll_c10 
255 Posts - 75%
heezulia
வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 Poll_c10வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 Poll_m10வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 Poll_c10வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 Poll_m10வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 Poll_c10வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 Poll_m10வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 Poll_c10 
8 Posts - 2%
prajai
வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 Poll_c10வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 Poll_m10வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 Poll_c10வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 Poll_m10வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 Poll_c10வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 Poll_m10வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 Poll_c10வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 Poll_m10வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 Poll_c10 
3 Posts - 1%
Barushree
வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 Poll_c10வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 Poll_m10வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 Poll_c10வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 Poll_m10வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றில் இன்று - ஜனவரி

Page 12 of 13 Previous  1, 2, 3 ... , 11, 12, 13  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jan 01, 2016 1:26 pm

First topic message reminder :

வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 A2Yr0QlUQb6lzXlxSxD6+2016

வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 EOAEFsaNThmrm7dWVMHw+January

வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jan 29, 2016 12:08 am

வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 8VsbiJ4pTMmXe1Ks4APr+January-25

2002 - விக்கிப்பீடியா மீடியாவிக்கி மென்பொருளுக்கு மாறியது.

மீடியாவிக்கி மென்பொருளானது GNU அனுமதிமூலம விநியோகிக்கப் படுகின்றது. இது PHP மொழியில் உருவாக்கப் பட்டுள்ளது அத்துடன் இதற்கு MySQL தகவற் தளமும் (இதில் PostGre SQL இலுக்கு சுமாரான ஆதரவுண்டு) தேவைப்படுகின்றது.

சரித்திரரீதியா இலவசக் கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவின் தேவைகளைகளை நிறைவேற்றவே இம்மென்பொருளானது விருத்தி செய்யப் பட்டது.

இன்று இது விக்கி சார் தேவைகளுக்கான ஓர் மிகப் பிரபலமான மென்பொருளாக வளர்ச்சியடைந்துள்ளது. இன்று விக்கிமீடியா அறக்கட்டளை, விக்கியா மற்றும் பல்வேறுபட்ட பிரபலமான விக்கித்திட்டங்களும், நிறுவனங்களில் பயன்படுத்தப் படும் அறிவாறுமைத் திட்டங்களும் CMS (Content Management System) போன்றவையும் மீடியாவிக்கியினால் நிர்வகிக்கப் படுகின்றது.

குறிப்பாக நாவல் நெட்வேர் நிறுவனமானது பலவிக்கி பல முக்கியமான இணையத்தளங்களை மீடியாவிக்கி மென்பொருள் மூலம் நிர்வகித்து வருகின்றனர் இது பொதுவான இணையப் பாவனையாளாரால் எழுதக் கூடியவை அல்ல.

மீடியாவிக்கி மென்பொருளின் செயற்பாடுகளானது நீட்சிகள் மூலம் கூட்டப் படக் கூடியவை. பல்மொழித் திட்டமான விக்கிமீடியாத் திட்டத்தில் இம் மென்பொருளானது பயன்படுகின்றதால் சர்வதேச மயமாக்கல் முக்கிய ஓர் விடயமாக இம்மென்பொருளை விருத்தி செய்பவர்கள் கருதுகின்றனர்.

பயனர் இடைமுகமானது 70 இற்கும் மேற்பட்ட மொழிகளில் பூரணமாகவோ, பகுதியாகவோ மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. இதன் நிர்வாகிகள் மேலும் வேண்டிய மாற்றங்களை உண்டுபண்ணலாம். விக்கிப்பீடியாவானது உலகின் மிகப் பிரம்மாண்டமான இணையத்தளங்களில் ஒன்றென்பதால் பல லேயர்களுக்கூடான (layers) Caching மற்றும் Database Replication போன்றவையும் முக்கிய ஓர் விடயமாகவுள்ளது.

வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jan 29, 2016 12:09 am

வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 H6Fpaj1SZyHsw4N6zmmH+January-26

இன்றைய நம் வரலாறில் 1950 ஆம் ஆண்டு நம் இந்தியா குடியரசு நாடானது மட்டும் பதிவாகவில்லை. இதே நாளில், 1965 ஆம் ஆண்டு இந்தி இந்தியாவின் அதிகாரபூர்வ மொழியானதும் இன்று தான்.

இந்தி அல்லது ஹிந்தி இந்தியாவின் வட மாநிலங்களில் பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழியாகும். வடமொழியை அடிப்படையாகக் கொண்ட இம்மொழியில், உருது, பாரசீக, மற்றும் அரேபிய மொழிகளின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

இந்தி இந்தியாவின் அரசு ஏற்புப் பெற்ற 22 மொழிகளுள் ஒன்று. இந்திய அரசியல் அமைப்பின் பிரிவு 343 (1) இன் கீழ் இந்தி நடுவண் அரசின் அலுவலக மொழிகளுள் ஒன்றாகும்.

பாலிவுட் என்று அழைக்கப்படும் மும்பை படவுலகம் இந்தி உலகம் முழுவதும் பரவ காரணமாக இருக்கிறது.

வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jan 29, 2016 12:09 am

வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 0JtyurMxSxSERgDpebMl+January-27

2009 - ரா. வெங்கட்ராமன், இந்தியாவின் 8வது குடியரசுத் தலைவர் இறந்த தினம் இன்று.

இரா. வெங்கட்ராமன் (டிசம்பர் 2, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப் பதவி வகித்தவர். இவர் 1987 முதல் 1992 வரை பதவியில் இருந்தார்.

இந்திய அரசியலில் நெருக்கடியான காலகட்டம். இலங்கைச் சிக்கல், போபர்ஸ் ஊழல், ராஜீவ் காந்தி படுகொலை, பங்குசந்தை ஊழல் என பல்வேறு சிக்கல்களில் நாடு சிக்கியிருந்த ஐந்தாண்டுகளில் 4 பிரதமர்களுடன் பணியாற்றியவர்.

பாக்கித்தானுக்கு பயணம் செய்த முதல் இந்தியக் குடியரசுத் தலைவர். அதற்கு முன் நான்கு ஆண்டுகள் துணைக் குடியரசுத் தலைவராக இருந்தார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். பல அமைச்சர் பதவிகளையும் வகித்து இருக்கின்றார்.

வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jan 29, 2016 12:10 am

வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 MyYpSMXhSiue51oD2eks+January-28

1925 - ராஜா ராமண்ணா, இந்திய அணுவியல் நிபுணர் பிறந்த தினம் இன்று.

இராஜா இராமண்ணா (Raja Ramanna:ஜனவரி 28, 1925 - செப்டம்பர் 24, 2004): இந்திய அணுஆற்றல் துறைக்கும் அதன் வளர்ச்சிக்கும் முக்கியப் பங்காற்றிய அணுக்கரு அறிவியலறிஞர். இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மிகச் சிறப்பாகப் பங்காற்றியவர்.

இந்திய அணுக்கரு உலையின் தந்தை எனப் போற்றப்படுபவர்; எழுச்சியூட்டும் தலைவராகவும் ஒரு சிறந்த நிர்வாகியாகவும் விளங்கியவர்; இசைக்கலைஞர்; சமற்கிருத இலக்கியம் மற்றும் தத்துவங்களில் மேதையாக விளங்கிய பன்முகத்தன்மை கொண்ட ஓர் முழுமையான மனிதர் எனப்போற்றப்படுபவர்.

1974 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் இந்தியாவில் ராஜஸ்தான் பாலைவணத்தில் புவிக்கடியில் நடத்தப்பட்ட 'சிரிக்கும் புத்தர்' (Operation Smiling Budhdha)என்ற மறைமுகச் சொல்லைப்பயன்படுத்தி முதல் அமைதியான ஐதரசன் குண்டு வெடிப்பு ஆய்வினை நடத்தியவர்.

வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jan 29, 2016 12:11 am

வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 Xq09kYE1QfW2yjupQU5P+January-29

1998 - பி. எஸ். பி. பொன்னுசாமி, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் இறந்த தினம் இன்று.

மதுரை மாவட்டம் பேரையூரில் பி. எஸ். பொன்னாயிரம் பிள்ளை - முத்தம்மாள் தம்பதியின் மகனாக 1908-ம் ஆண்டு ஜூன் 6-ம் நாள் பிறந்தார். இவர் 90 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து மறைந்தது விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில். இப்பகுதியில் 'பி.எஸ்.பி' என் இவர் அழைக்கப்பட்டார்.

வத்திராயிருப்பு பி. எஸ். பி. பொன்னுசாமி இந்திய விடுதலைப்போராட்டத்தின் பொழுது அண்ணல் காந்தியடிகளின் சீரிய தலைமையை ஏற்று, பல்வேறு இன்னல்களை அனுபவித்து, பல பங்களிப்புகள் தந்த விடுதலைப் போராட்டத் தியாகிகளில் ஒருவர்.

வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Fri Jan 29, 2016 11:50 am

வரலாற்றில் இன்று: ஜனவரி 29

1814: ரஷ்;யாவையும் பிரஷ்யாவையும் பிரீயென்னே யுத்தத்தில் பிரான்ஸ் தோற்கடித்தது.

1834: அமெரிக்காவில் தொழிலாளர் கிளர்ச்சியை அடக்குவதற்கு ஜனாதிபதி அன்ட்ரூ ஜக்ஸன் முதல் தடவையாக இராணுவத்தை பயன்படுத்தினார்.

1916: முதலாம் உலக யுத்தத்தில் பாரிஸ் நகரம் மீது ஜேர்மனிய ஸெப்பளின்களின் மூலம் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது.

1918: சோவியத் யூனியனுக்கு எதிராக உக்ரேனில் கிளர்ச்சி ஏற்பட்டது.

1940: ஜப்பானின் ஒசாகா நகரில் மூன்று ரயில்கள் மோதிக் கொண்டதால் 181 பேர் பலி.

1996: அணுவாயுத பரிசோதனைகளை பிரான்ஸ் நிறுத்திக்கொள்வதாக அந்நாட்டு ஜனாதிபதி ஜக் சிராக் அறிவித்தார்.

2001: இந்தோனேஷியாவில ஜனாதிபதி அப்துர் ரஹ்மான் வாஹிட்டை இராஜினாமா செய்யக்கோரி பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் வீதியிலிறங்கி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

2005: 1949 ஆம் ஆண்டின்பின் முதல் தடவையாக சீனாவுக்கும் தாய்வானுக்கும் இடையில் நேரடி விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன.

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Fri Jan 29, 2016 11:54 am

ஜனவரி 29 கிரிகோரியன் ஆண்டின் 29 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 336 (நெட்டாண்டுகளில் 337) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1595 – ஷேக்ஸ்பியரின் ரோமியோவும் ஜூலியட்டும் நாடகம் முதன் முதலாக அரங்கேறியது.
1676 – மூன்றாம் பியோதர் ரஷ்யாவின் மன்னனாக முடி சூடினான்.
1814 – நெப்போலியன் பொனபார்ட்டின் பிரெஞ்சு இராணுவம் பிரியென் நகரில் இடம்பெற்ற சமரில் ரஷ்யாவை வெற்றி பெற்றது.
1819 – ஸ்டாம்ஃபோர்ட் ராபில்ஸ் சிங்கப்பூரில் தரையிறங்கினார்.
1861 – கான்சஸ் ஐக்கிய அமெரிக்காவின் 34வது மாநிலமாக இணைந்தது.
1863 – ஐக்கிய அமெரிக்காவின் இடாகோ மாநிலத்தில் பெயார் ஆற்றருகில் இராணுவத்தினருக்கும் ஷோஷோன் பழங்குடிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சமரில் பல நூற்றுக்கணக்கான பழங்குடிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
1886 – ஜெர்மனியரான கார்ல் பென்ஸ் பெட்ரோலினால் இயங்கும் முதலாவது தானுந்துக்கான காப்புரிமம் பெற்றார்.
1916 – முதலாம் உலகப் போர்: பாரிஸ் ஜெர்மனியரின் குண்டுத்தாக்குதலுக்கு இலக்கானது.
1929 – சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட லியோன் ட்ரொட்ஸ்கி துருக்கியை அடைந்தார்.
1940 – ஜப்பான், ஒசாக்காவில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற தொடருந்து ஒன்று வெடித்ததில் 181 பேர் கொல்லப்பட்டனர்.
1944 – இரண்டாம் உலகப் போர்: போலந்தில் கொனியூச்சி என்ற இடத்தில் சோவியத் துணை இராணுவத்தினரினால் பெண்கள், குழந்தைகள் உட்பட கிட்டத்தட்ட 38 பேர் கொல்லப்பட்டனர்.
1946 – ஐக்கிய அமெரிக்காவில் CIG எனப்படும் மத்திய உளவுத்துறை குரூப் (Central Intelligence Group) அமைக்கப்பட்டது.
1996 – இத்தாலியில் வெனிஸ் நகரில் உள்ள ஓப்பரா மாளிகையான லா ஃபெனீஸ் தீயினால் அழிந்தது.
2005 – சீனாவின் பெருநிலப்பரப்பில் இருந்து 1949ம் ஆண்டிற்குப் பின்னர் முதற்தடவையாக வர்த்தக விமானம் ஒன்று தாய்வானுக்கு வந்து சேர்ந்தது.

பிறப்புகள்

1860 – ஆன்டன் சேகொவ், ரசிய எழுத்தாளர் (இ. 1904)
1866 – ரொமெயின் ரோலண்ட், நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் (இ. 1944)
1926 – அப்துஸ் சலாம், நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தானிய இயற்பியலாளர் (இ. 1996)
1970 – ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், இந்திய ஒலிம்பிக் வீரர்

இறப்புகள்

1934 – பிரிட்ஸ் ஹேபர், நோபல் பரிசு பெற்ற ஜெர்மனிய வேதியியலாளர் (பி. 1868)
1963 – றொபேட் புறொஸ்ட், அமெரிக்கக் கவிஞர் (பி. 1874)
1980 – எஸ். வி. சுப்பையா தமிழ்த்திரைப்பட, நாடக நடிகர்
1981 – பாலகிருஷ்ணன், நாதசுரக் கலைஞர் (பி. 1945)
1998 – பி. எஸ். பி. பொன்னுசாமி, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1908)

சிறப்பு நாள்

கிப்ரல்டார் – அரசியலமைப்பு நாள்

நன்றி இ.டி.அர். நியூஸ்

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 29, 2016 1:06 pm

எஸ். வி. சுப்பையா தமிழ்த்திரைப்பட, நாடக நடிகர்
-
வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 3Eeym1sS5SvHfygVk8Az+f6
-
வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 Z0jXHn0LRCikyu0vALGb+952a644d-485a-45da-8b44-d1dbc20e5a40_S_secvpf.gif
-
வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 T8UDBDr6QTOniKm4kaZc+sv-subbaiah-kappalottiya-thamizhan
-
சுமார் 100 படங்களுக்கும் மேல் குணசித்திர நடிகராக
நடித்தவர்.
-
தமிழ்த் திரை உலகின் சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான
எஸ். வி. சுப்பையா, சிவாஜி கணேசன் நடித்த ‘கப்பலோட்டிய தமிழன்’
படத்தில் பாரதியாராக மிகச் சிறப்பாக நடித்தார்
-

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jan 30, 2016 3:10 pm

வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 FXNzkFpFTLKQt97VGjOH+January-30

1948 - மகாத்மா காந்தி,இறந்த தினம் இன்று.

மோகன்தாசு கரம்சந்த் காந்தி, மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார்.

சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.

இவரது பிறந்த நாள் இந்தியாவில் காந்தி ஜெயந்தி என்று கொண்டாடப்படுகிறது.

வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jan 30, 2016 3:16 pm

ஆற்றில் தண்ணி வருதோ இல்லையோ எங்கடா
வரலாற்றில் வராம போயிடுமோன்னு நெனச்சேன் புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 12 of 13 Previous  1, 2, 3 ... , 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக