புதிய பதிவுகள்
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 2 I_vote_lcapவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 2 I_voting_barவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 2 I_vote_rcap 
142 Posts - 79%
heezulia
வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 2 I_vote_lcapவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 2 I_voting_barவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 2 I_vote_rcap 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 2 I_vote_lcapவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 2 I_voting_barவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 2 I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 2 I_vote_lcapவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 2 I_voting_barவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 2 I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 2 I_vote_lcapவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 2 I_voting_barவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 2 I_vote_lcapவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 2 I_voting_barவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 2 I_vote_lcapவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 2 I_voting_barவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 2 I_vote_lcapவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 2 I_voting_barவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 2 I_vote_rcap 
307 Posts - 78%
heezulia
வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 2 I_vote_lcapவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 2 I_voting_barவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 2 I_vote_rcap 
46 Posts - 12%
mohamed nizamudeen
வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 2 I_vote_lcapவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 2 I_voting_barவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 2 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 2 I_vote_lcapவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 2 I_voting_barவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 2 I_vote_lcapவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 2 I_voting_barவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 2 I_vote_lcapவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 2 I_voting_barவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 2 I_vote_lcapவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 2 I_voting_barவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 2 I_vote_lcapவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 2 I_voting_barவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 2 I_vote_lcapவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 2 I_voting_barவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 2 I_vote_lcapவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 2 I_voting_barவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றில் இன்று - ஜனவரி

Page 2 of 13 Previous  1, 2, 3, ... 11, 12, 13  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jan 01, 2016 1:26 pm

First topic message reminder :

வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 2 A2Yr0QlUQb6lzXlxSxD6+2016

வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 2 EOAEFsaNThmrm7dWVMHw+January

வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Jan 03, 2016 11:33 am

வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 2 AkvAcp3RaaZz85CEB0Ty+january-3

1870 - புரூக்ளின் பாலம் கட்டுமானப் பணிகள் ஆரம்பமாயின.

புரூக்ளின் பாலம் (Brooklyn Bridge) ஐக்கிய அமெரிக்காவில், நியூ யார்க் மாநிலத்தில் உள்ள பழமையான தொங்குபாலங்களில் ஒன்றாகும். 5,989 அடி (1825 மீ) நீளமுள்ள இப்பாலம் கிழக்கு ஆற்றின் மீது மேன்ஹேட்டனில் இருந்து புரூக்ளின் வரை கட்டப்பட்டுள்ளது. இது கட்டிமுடிக்கப்பட்ட போது இதுவே உலகின் மிகப்பெரிய தொங்குபாலம் ஆகும்.

இப்பாலத்தின் கட்டுமானப்பணிகள் ஜனவரி 3, 1870-ல் தொடங்கியது. பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மே 24, 1883-ல் இது கட்டி முடிக்கப்பட்டது. முதல் நாள், மொத்தம் 1,800 ஊர்திகளும் 150,300 மக்களும் இப்பாலத்தைக் கடந்தனர்.

வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Jan 03, 2016 11:37 am

வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 2 3838410834 வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 2 3838410834 வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 2 103459460

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 03, 2016 7:16 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84822
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 03, 2016 7:30 pm

வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 2 103459460
-
வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 2 EYmr5FsSUKGW7w9F2GBg+images.jpgfg
-

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Jan 03, 2016 11:12 pm

வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 2 ETvSjH5Qy9wpYqFlsewE+january-4

1958 - முதலாவது செயற்கைக் கோள் ஸ்புட்னிக் 1 தனது சுழற்சிப் பாதையை விட்டு விலகி பூமியில் வீழ்ந்தது.

இசுப்புட்னிக் 1 (Sputnik 1) பூமியின் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்ட மனிதனால் செய்யப்பட்ட முதலாவது செயற்கைக் கோள் ஆகும். இது 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.

இரண்டு வானொலி ஒலிபரப்பிகளைக் கொண்டிருந்த இச்செயற்கைக்கோள் பூமிக்குமேல் 250 கிமீ (150 மைல்) உயரத்தில் பூமியைச் சுற்றி வந்தது. இசுப்புட்னிக் 1 அனுப்பிய வானொலிச் சமிக்ஞைகளை ஆராய்ந்து, பூமியின் காற்று மண்டலத்தின் மேற்பகுதியைப் பற்றிய தகவல்கள் பெறப்பட்டன. இசுப்புட்னிக் 1 R-7 ராக்கெட்டினால் செலுத்தப்பட்டது.

இசுப்புட்னிக் 1 சோவியத் ஒன்றியத்தின் இசுப்புட்னிக் திட்டத்தின் கீழ் அனுப்பப்பட்ட பல்வேறு செயற்கைக் கோள்களில் முதலாவதாகும். இவற்றில் பலவும் வெற்றிகரமாக நிறைவேறின.

விண்ணில் செலுத்தப்பட்ட இரண்டாவது செயற்கைக் கோளான ஸ்புட்னிக் 2, லைக்கா என்ற நாயைச் சுமந்து சென்றது. இதுவும், விலங்கொன்றை விண்வெளிக்குக் கொண்டுசென்ற முதலாவது செயற்கைக்கோள் என்ற பெருமையைப் பெற்றது.

ஸ்புட்னிக் 3 தோல்வியுற்றது. ஸ்புட்னிக் 1 ஜனவரி 4, 1958ல் மீண்டும் பூமியில் விழுந்தது.

வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jan 04, 2016 11:00 am

அருமையான தகவல் அக்கா

சின்ன வயதில் இரவில் கிராமத்தில் அப்பாவுடன் கட்டிலில் படுத்துக்கொண்டு ஆகாயத்தை பார்த்துகொண்டிருக்கும் போது சிறிய துளியாக ஒளி நகருவதை என்ன என்று கேட்டால் அப்பா சொல்லுவார் ஸ்புட்னிக் என்று புன்னகை

நானும் தம்பியும் அது நட்சத்திரத்தை இடித்துவிடுமோ !!! என்று கண்கொட்டாமல் பார்த்துகொண்டிருப்போம். புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 04, 2016 3:14 pm

நல்ல விவரங்கள் விமந்தனி புன்னகை......பகிர்வுக்கு நன்றி !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 04, 2016 3:15 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:விமந்தனி தலைப்பில் ஜனவரி என்று போடுங்கோ புன்னகை.திரி தொடர வாழ்த்துகள்  !............... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஓ.....! இன்னமும் நான் டிசம்பரிலேயே இருக்கிறேன்..... புன்னகை புன்னகை புன்னகை (மாற்றிவிட்டேன்)

நினைவு படுத்தியதற்கு நன்றி கிருஷ்ணாம்மா.
நோ ப்ரோப்ளேம் விமந்தனி..........ஆமாம் புது வருடம் பிறந்தது கூட தெரியாமல் பிசியா? .................. நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 04, 2016 3:18 pm

ராஜா wrote:அருமையான தகவல் அக்கா

சின்ன வயதில் இரவில் கிராமத்தில் அப்பாவுடன் கட்டிலில் படுத்துக்கொண்டு ஆகாயத்தை பார்த்துகொண்டிருக்கும் போது சிறிய துளியாக ஒளி நகருவதை என்ன என்று கேட்டால் அப்பா சொல்லுவார் ஸ்புட்னிக் என்று புன்னகை

நானும் தம்பியும் அது நட்சத்திரத்தை இடித்துவிடுமோ !!! என்று கண்கொட்டாமல் பார்த்துகொண்டிருப்போம். புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1185073

ஹா...ஹ...ஹா.... அதெல்லாம் இப்போ நினைத்தால் ரொம்ப ஜாலி தானே? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jan 04, 2016 11:06 pm

ராஜா wrote:அருமையான தகவல் அக்கா

சின்ன வயதில் இரவில் கிராமத்தில் அப்பாவுடன் கட்டிலில் படுத்துக்கொண்டு ஆகாயத்தை பார்த்துகொண்டிருக்கும் போது சிறிய துளியாக ஒளி நகருவதை என்ன என்று கேட்டால் அப்பா சொல்லுவார் ஸ்புட்னிக் என்று புன்னகை

நானும் தம்பியும் அது நட்சத்திரத்தை இடித்துவிடுமோ !!! என்று கண்கொட்டாமல் பார்த்துகொண்டிருப்போம். புன்னகை
ஸ்புட்னிக் சாதாரணமாகவே கண்களுக்கு தெரியுமா...?

வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - ஜனவரி - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - ஜனவரி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 2 of 13 Previous  1, 2, 3, ... 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக