புதிய பதிவுகள்
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சினிமா துளிகள் - தொடர் பதிவு Poll_c10சினிமா துளிகள் - தொடர் பதிவு Poll_m10சினிமா துளிகள் - தொடர் பதிவு Poll_c10 
69 Posts - 41%
heezulia
சினிமா துளிகள் - தொடர் பதிவு Poll_c10சினிமா துளிகள் - தொடர் பதிவு Poll_m10சினிமா துளிகள் - தொடர் பதிவு Poll_c10 
48 Posts - 28%
Dr.S.Soundarapandian
சினிமா துளிகள் - தொடர் பதிவு Poll_c10சினிமா துளிகள் - தொடர் பதிவு Poll_m10சினிமா துளிகள் - தொடர் பதிவு Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
சினிமா துளிகள் - தொடர் பதிவு Poll_c10சினிமா துளிகள் - தொடர் பதிவு Poll_m10சினிமா துளிகள் - தொடர் பதிவு Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
சினிமா துளிகள் - தொடர் பதிவு Poll_c10சினிமா துளிகள் - தொடர் பதிவு Poll_m10சினிமா துளிகள் - தொடர் பதிவு Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
சினிமா துளிகள் - தொடர் பதிவு Poll_c10சினிமா துளிகள் - தொடர் பதிவு Poll_m10சினிமா துளிகள் - தொடர் பதிவு Poll_c10 
3 Posts - 2%
manikavi
சினிமா துளிகள் - தொடர் பதிவு Poll_c10சினிமா துளிகள் - தொடர் பதிவு Poll_m10சினிமா துளிகள் - தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
சினிமா துளிகள் - தொடர் பதிவு Poll_c10சினிமா துளிகள் - தொடர் பதிவு Poll_m10சினிமா துளிகள் - தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சினிமா துளிகள் - தொடர் பதிவு Poll_c10சினிமா துளிகள் - தொடர் பதிவு Poll_m10சினிமா துளிகள் - தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 1%
prajai
சினிமா துளிகள் - தொடர் பதிவு Poll_c10சினிமா துளிகள் - தொடர் பதிவு Poll_m10சினிமா துளிகள் - தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சினிமா துளிகள் - தொடர் பதிவு Poll_c10சினிமா துளிகள் - தொடர் பதிவு Poll_m10சினிமா துளிகள் - தொடர் பதிவு Poll_c10 
320 Posts - 50%
heezulia
சினிமா துளிகள் - தொடர் பதிவு Poll_c10சினிமா துளிகள் - தொடர் பதிவு Poll_m10சினிமா துளிகள் - தொடர் பதிவு Poll_c10 
195 Posts - 30%
Dr.S.Soundarapandian
சினிமா துளிகள் - தொடர் பதிவு Poll_c10சினிமா துளிகள் - தொடர் பதிவு Poll_m10சினிமா துளிகள் - தொடர் பதிவு Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
சினிமா துளிகள் - தொடர் பதிவு Poll_c10சினிமா துளிகள் - தொடர் பதிவு Poll_m10சினிமா துளிகள் - தொடர் பதிவு Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
சினிமா துளிகள் - தொடர் பதிவு Poll_c10சினிமா துளிகள் - தொடர் பதிவு Poll_m10சினிமா துளிகள் - தொடர் பதிவு Poll_c10 
22 Posts - 3%
prajai
சினிமா துளிகள் - தொடர் பதிவு Poll_c10சினிமா துளிகள் - தொடர் பதிவு Poll_m10சினிமா துளிகள் - தொடர் பதிவு Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
சினிமா துளிகள் - தொடர் பதிவு Poll_c10சினிமா துளிகள் - தொடர் பதிவு Poll_m10சினிமா துளிகள் - தொடர் பதிவு Poll_c10 
3 Posts - 0%
manikavi
சினிமா துளிகள் - தொடர் பதிவு Poll_c10சினிமா துளிகள் - தொடர் பதிவு Poll_m10சினிமா துளிகள் - தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமா துளிகள் - தொடர் பதிவு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82629
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 01, 2016 8:01 am

சினிமா துளிகள் - தொடர் பதிவு PJsPJ45CT7uyUxjt4Ckg+201512300229065739_6-Busiest-heroines-of-kollywood_SECVPF.gif
-
சென்னை,
-
நயன்தாரா, திரிஷா, ஹன்சிகா, சமந்தா, சுருதிஹாசன், எமிஜாக்சன்
ஆகிய 6 பேரும் அதிக படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார்கள்.

204 படங்கள்

தமிழில் 2015 ம், வருடம் 204 படங்கள் வெளி வந்துள்ளன.
இதன் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட புதுமுக கதாநாயகிகள் அறிமுகமாகி
இருக்கின்றனர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82629
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 01, 2016 8:03 am

ஆனால் புது முக நாயகிகள் ஓரிரு படங்களிலேயே ஓரங்கட்டப்பட்டு
விட்டார்கள்.
சிறுபட்ஜெட் படங்கள் ஓடாமல் நஷ்டம் அடைந்ததால் இந்த நடிகைகள்
செல்வாக்கு இழந்துபோனார்கள்.
-
இவர்கள் மத்தியில் நயன்தாரா, திரிஷா, ஹன்சிகா, சமந்தா, சுருதிஹாசன், எமிஜாக்சன்
ஆகிய 6 பேர் மட்டும் முன்னணி கதாநாயகிகளாக வலம் வருகிறார்கள்.
பெரிய கதாநாயகர்கள் இந்த நடிகைகளுடன் ஜோடி சேரவே ஆர்வம் காட்டுகிறார்கள்.

ரூ.30 கோடி, ரூ.50 கோடி என பெரிய பட்ஜெட்டில் தயாராகும் படங்களுக்கு
இவர்களே கதாநாயகிகளாக ஒப்பந்தம் செய்யப்படுகின்றனர்.
-
நயன்தாராவுக்கு முதல் இடம்

-
நயன்தாரா நடிப்பில் இந்த வருடம் நண்பேன்டா, மாஸ், தனிஒருவன், மாயா,
நானும் ரவுடிதான் ஆகிய 5 படங்கள் வெளிவந்தன.
இது நம்ம ஆளு, திருநாள், காஸ்மோரா மற்றும் இரண்டு படங்களில் நடித்துக்
கொண்டு இருக்கிறார். இவை அடுத்த வருடம் ஒவ்வொன்றாக திரைக்கு வர இருக்கிறது.
-
திரிஷா நடித்து இந்த வருடம் என்னை அறிந்தால்,
சகலகலா வல்லவன், தூங்காவனம், பூலோகம் படங்கள் வெளிவந்தன.
தற்போது அரண்மனை-2, போகி, நாயகி படங்களில் நடிக்கிறார்.
தனுஷ் ஜோடியாக கொடி என்ற படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார்.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82629
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 01, 2016 8:08 am

ஹன்சிகா
-
சினிமா துளிகள் - தொடர் பதிவு AqdEcYSiTFyi4CHbS8nb+27hansikabriyani
-
இந்த வருடம் புலி, ரோமியோ ஜுலியட், ஆம்பள, வாலு, படங்கள் வந்தன.
தொடர்ந்து அரண்மனை-2, உயிரே உயிரே படங்கள் வெளிவர இருக்கின்றன.
மேலும் 3 படங்களிலும் நடித்துக்கொண்டு இருக்கிறார்.
-

சுருதிஹாசன்

-
சினிமா துளிகள் - தொடர் பதிவு JaTwPLwvRpSrX9KazQ7u+images.jpg1
-
இந்த வருடம் ‘வேதாளம்’ ஹிட் படமாக அமைந்தது,
‘புலி’ படத்திலும் நடித்து இருந்தார். அடுத்து ‘சிங்கம்-3’ படத்தில்
சூர்யா ஜோடியாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.
-
எமிஜாக்சன்
-
சினிமா துளிகள் - தொடர் பதிவு QMw1mdW4SGG8DiZmKvuJ+1450437337-7901
-
கவர்ச்சிக்கு தாராளம், முத்தக்காட்சிக்கு சம்மதம் என்று இருப்பதால்
படங்கள் குவிகிறது. இவரது வளர்ச்சி சக நடிகைகளுக்கு கலக்கத்தை
ஏற்படுத்தி உள்ளது. இந்த வருடத்தில் எமிஜாக்சன் நடித்து ஐ, தங்கமகன்
படங்கள் வந்தன.
-
தற்போது இந்திய திரையுலக வரலாற்றில் அதிக செலவில் தயாராகும்
எந்திரன் படத்தின் தொடர்ச்சியான ‘2.0’ படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக
நடித்துக்கொண்டு இருக்கிறார்.
விஜய்யுடன் தெறி, உதயநிதியுடன் கெத்து என மேலும் 2 படங்கள் கைவசம்
வைத்துள்ளார்.
-
-------------

சமந்தா
-
இந்த வருடம் 10 எண்றதுக்குள்ள, தங்கமகன் ஆகிய 2 படங்கள் வெளி வந்தன.
தொடர்ந்து 24, தெறி, வடசென்னை ஆகிய 3 படங்களில் நடிக்கிறார்.
-
அனுஷ்கா ஒரு படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.
-
------------------
தினத்தந்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82629
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 01, 2016 3:36 pm

விரைவில் வெளியீடு காண உள்ளது ‘கெத்து’
-
சினிமா துளிகள் - தொடர் பதிவு BySVoUhkTzKHLOd76ZBT+cine-keththu
-
உதயநிதி நாயகனாகவும் ஏமி ஜாக்சன் நாயகியாகவும்
நடித்துள்ள படம் ‘கெத்து’.
-
திருகுமரன் இயக்கி உள்ளார். சத்யராஜ், விக்ராந்த், கருணாகரன்
ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் உருவாகியுள்ளன.
-
அண்மையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா எளிய
முறையில் நடந்தேறியது. படம் விரைவில் திரை காண உள்ளது.
-
--------------------------

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jan 02, 2016 7:37 pm

ayyasamy ram wrote:
-
நயன்தாராவுக்கு முதல் இடம்

-
நயன்தாரா நடிப்பில் இந்த வருடம் நண்பேன்டா, மாஸ், தனிஒருவன், மாயா,
நானும் ரவுடிதான் ஆகிய 5 படங்கள் வெளிவந்தன.
இது நம்ம ஆளு, திருநாள், காஸ்மோரா மற்றும் இரண்டு படங்களில் நடித்துக்
கொண்டு இருக்கிறார். இவை அடுத்த வருடம் ஒவ்வொன்றாக திரைக்கு வர இருக்கிறது.
-
மேற்கோள் செய்த பதிவு: 1184471
நயன்தாரா காட்டில் ஒரே மழை தான் போல் தெரிகிறது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jan 02, 2016 7:39 pm

ayyasamy ram wrote:

204 படங்கள்

தமிழில் 2015 ம், வருடம் 204 படங்கள் வெளி வந்துள்ளன.
இதன் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட புதுமுக கதாநாயகிகள் அறிமுகமாகி
இருக்கின்றனர்.
மேற்கோள் செய்த பதிவு: 1184470
இத்தனை படம் வந்தால் எப்படி நூறு நாள் படம் எதிர்பார்க்க முடியும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jan 02, 2016 7:46 pm

ayyasamy ram wrote:
எமிஜாக்சன்
கவர்ச்சிக்கு தாராளம், முத்தக்காட்சிக்கு சம்மதம் என்று இருப்பதால்
படங்கள் குவிகிறது. இவரது வளர்ச்சி சக நடிகைகளுக்கு கலக்கத்தை
ஏற்படுத்தி உள்ளது. இந்த வருடத்தில் எமிஜாக்சன் நடித்து ஐ, தங்கமகன்
படங்கள் வந்தன.
தற்போது இந்திய திரையுலக வரலாற்றில் அதிக செலவில் தயாராகும்
எந்திரன் படத்தின் தொடர்ச்சியான ‘2.0’ படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக
நடித்துக்கொண்டு இருக்கிறார்.
விஜய்யுடன் தெறி, உதயநிதியுடன் கெத்து என மேலும் 2 படங்கள் கைவசம்
வைத்துள்ளார்.
மேற்கோள் செய்த பதிவு: 1184472
எமி படங்களில் கவர்ச்சி என்பதை விட சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82629
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 03, 2016 11:32 am

பரபரப்புக்கு தயாராகும் மது ஷாலினி!
-

-
சினிமா துளிகள் - தொடர் பதிவு NhW5QTzNReuqzTFYkaIw+es_2579353f
-
சினிமா துளிகள் - தொடர் பதிவு NEvPsEojRfGa8KMBsswq+index.jpg7
-
சினிமா துளிகள் - தொடர் பதிவு HjW4FFulT5qKb0v35XEK+index.jpg0

பாலாவின், அவன் இவன் படத்தில், ஆர்யாவுக்கு ஜோடியாக
நடித்த மது ஷாலினிக்கு, அதன்பின், தமிழில் படமே இல்லை.

இந்நிலையில், கமலின் தூங்காவனம் படத்தில், ஒரு கதாபாத்திரத்தில்,
கமலுடன் முத்தக் காட்சியில் நடித்தவர், தற்போது, கவனிக்கப்படும்
நடிகையாகி விட்டார்.

இதன் காரணமாக, சில கமர்ஷியல் இயக்குனர்கள், மது ஷாலினியை
ஒப்பந்தம் செய்துள்ளனர். அப்படங்களில், கிளாமர் மற்றும் முத்தக்
காட்சியில் நடித்து, பரபரப்பை ஏற்படுத்தப் போவதாக கூறுகிறார்,

மது ஷாலினி. அடுத்தடுத்து முயன்றாலும், ஆகும் நாள்தான் ஆகும்!

——————————————–
—எலீசா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக