புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  I_vote_lcapசென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  I_voting_barசென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  I_vote_rcap 
157 Posts - 79%
heezulia
சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  I_vote_lcapசென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  I_voting_barசென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  I_vote_rcap 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  I_vote_lcapசென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  I_voting_barசென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  I_vote_lcapசென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  I_voting_barசென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  I_vote_rcap 
5 Posts - 3%
E KUMARAN
சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  I_vote_lcapசென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  I_voting_barசென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  I_vote_lcapசென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  I_voting_barசென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  I_vote_rcap 
3 Posts - 2%
prajai
சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  I_vote_lcapசென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  I_voting_barசென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  I_vote_rcap 
1 Post - 1%
Pampu
சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  I_vote_lcapசென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  I_voting_barசென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  I_vote_lcapசென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  I_voting_barசென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  I_vote_lcapசென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  I_voting_barசென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  I_vote_rcap 
322 Posts - 78%
heezulia
சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  I_vote_lcapசென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  I_voting_barசென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  I_vote_lcapசென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  I_voting_barசென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  I_vote_rcap 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  I_vote_lcapசென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  I_voting_barசென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  I_vote_rcap 
8 Posts - 2%
prajai
சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  I_vote_lcapசென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  I_voting_barசென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  I_vote_lcapசென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  I_voting_barசென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  I_vote_rcap 
4 Posts - 1%
Anthony raj
சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  I_vote_lcapசென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  I_voting_barசென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  I_vote_lcapசென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  I_voting_barசென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  I_vote_lcapசென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  I_voting_barசென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  I_vote_lcapசென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  I_voting_barசென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்றுவா 2015--- பெற்றதும் கற்றதும்

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Fri Jan 01, 2016 12:48 am

புத்தாண்டு பிறக்க இன்னும் சிலமணித்துளிகளே உள்ளன
பிறக்கப்போவது என்னமோ உறுதி

பிறந்து போய் இறந்து போன இந்த ஆண்டு பதித்துப் போன
பதிவுகள் இன்னமும்
இறுக்கமாக ஒட்டிக்கொண்டுள்ளது ,

நேபாளத்தை சின்னாபின்னமாக்கிய

நிலநடுக்கம் முதல் பாரீஸ் தாக்குதல் வரை
இந்த ஆண்டு நிகழ்வுகள் அனைத்தும் மறந்துபோகும்
இன்னம் சில நாட்களில்

ஆயினும்இந்த ஆண்டு சென்னை சந்தித்த
பெருவெள்ளத் துயரம் நீங்கா நினைவாக இருக்கும்
இன்னமும் பல நாட்கள்

சென்ற புத்தாண்டு பிறந்தபோது மீளாத வறட்சியில்
இருந்தது சென்னைப் பெருநகரம்
,மக்கள் அங்கே தண்ணீர் தண்ணீர் என தேடி அலைந்தனர்
இரண்டு குடம் தண்ணீர் பத்து ருபாய் வரை விற்றது

ஆனால் வருடம் முடியும் முன்னே
அவர்களைத்தேடி வந்தது ஊர் பட்ட தண்ணீர் !

ஏரிகள் எல்லாம்" ஏரியாவாக "
மாறிப்போனதால் மாறியது
சென்னை ஐரோப்பாவின் வெனிஸ் நகரமாக ,

விசா இல்லாமலே வெனிஸ்நகரைப் பார்க்கும்
வாய்ப்பு கிடைத்தது அரைபாதி
சென்னை வாசிகளுக்கு அரசின் தயவாலே

,

ஆயினும் அங்கே வெளிப்பட்டது மக்கனின்
மகத்தான சக்தி அதுவே 2015
தந்த மகத்தான செய்தி

வருடத்தின் இறுதியான டிசம்பர் மாதம்
வந்தாலே மாளாத துயரங்கள் வருவது
வாடிக்கைத்தான் , மக்கள் சந்தித்த
சுனாமியும் ,தானேத்தேடி வந்த
தானேப் புயலும்
வந்தது டிசம்பரிலேத்தான்

அரசாங்கத்துறைகளிலே
வழக்கம் ஒன்று உண்டு
ஒதுக்கிய தொகையை வருட இறுதிக்குள்
அவசர அவசரமாக செலவழிக்கும் நிர்பந்தம்
அப்படித்தானோ என்னமோ
அந்தஅந்த வருடத்திற்கு என
ஒதுக்கிய துயரமெல்லாம்
வருகிறது டிசம்பரித்தான் வாடிக்கையாக ,,

நூறாண்டில் வாராத மழை என்கிறார்கள்
எங்கேப் போனது நூறாண்டில் பெற்ற அறிவு
வளர்ச்சியெல்லாம் ,காணாமல் போனது
அத்தனைக் கண்டுபிடிப்பும் ,
மீண்டும் விழி பிதுங்கி
நின்றோம் நூறாண்டுக்கு
முன்னேநின்றது போல ,

என்கேப்போனது மின்சாரம்
,தொலைப்பேசி ,கைப்பேசி
இந்த நூற்றாண்டின்
இணையற்ற கண்டுபிடிப்பான இணையம் ,?
அத்தனையும் காணாமல் போயும்
மிஞ்சி நின்றது மனிதனின்
மனிதாபிமானம் தானே

நான் பிறந்த சிதம்பரத்தில் ஓர் அசைக்கமுடியாத
நம்பிக்கை அங்கே உள்ள மனிதர் அத்தனைப்பேர்
இடமும் உண்டு ,வீராணம் ஏரி உடைப்பெடுத்ததால்
இங்கிருக்கும் வடக்கு கோபுரம் வரை முழுகி விடும் என்பதுவே

சிறுவயதில் அதைப்பார்க்கும் ஆவல் என்றும் இருந்ததுண்டு ,
நல்லவேளை அதைக்காணும் பாக்கியம்
இன்றுவரை கிடைக்கவில்லை

ஆனால் இப்போது தெரிந்து விட்டது சென்னையின்
எமன் எங்கே இருக்கிறான் என்று ,

சென்னையின் உயிரின் ரகசியம் இருப்பது
செம்பரம் பாக்கம் ஏரியில்தான் என்பது தெரிந்து
விட்டது இப்போது ,

இனி என்ன செய்யப் போகிறோம்
உடைப்பெடுத்ததால் என்பது இப்போதே
தீர்மானிக்கவேண்டிய விஷயம் ,
அப்போது தீர்மானிக்கலாம்
என்று இப்போது விட்டால்
தீமானிக்க யாரும் அப்போது
இருக்கமுடியாது

இப்போது அத்தனையும் எதற்கு என்றால் சென்ற ஆண்டின்
சோதனையில் வெளிப்பட்ட சாதனையை
நினைவு கூறவே , வரலாறு
காணாத வெள்ளத்தில்
வெளிப்பட்டது மனித இனத்தின்
மகத்தான சக்தி .

எந்த ஒரு சோதிக்கும் வினாவுடனேயே அதன் பதிலும்
ஒட்டியே மறைந்து இருக்கும் என்பார்கள் ,இந்த ஒரு
சோதனையிலும்
ஒட்டியே வந்தது விடிவிக்கும் அந்த வழி ,
அதுவே வந்த ஒரு தண்ணீர் வெள்ளத்தில்
அருட்புனலால் பெருகேடுத்த இளைஞர் சக்தி ,

எங்கிருந்து வந்தது இத்தனை இளைஞர் பட்டாளாம்
யார் இவர்களை ஒருங்கிணைத்தது ?
இவர்கள் அதனைப்;பேரிடமும் இயக்கிய சக்தி எது ?

அரசு திகைத்து நின்ற முதல் மூன்று நாட்கள் ,
முதல் மாடிவரை முழுகிய சென்னை மக்களுக்கு
ஆறுதல் தந்த சக்தி தன்னலமற்ற மக்கள்
சக்திதானே ,

இந்த ஆண்டு தந்த மகத்தான செய்தி இதுவே ,
பக்கத்து வீட்டில் யார் வசிக்கிறார்கள் என
அறியாத சென்னைமக்கள்

,இப்போது அறிந்தது
மகத்தானஅன்பின்
சக்தியையே ,!

விவேகானந்தரும் ராமகிருஷ்ண பரமஹசரும் கேட்ட
அந்த நூறு இளைஞருக்குப் பதிலாக வீறிட்டு எழுத்தனர்
ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள்

அவர்கள் போதனை இத்தனைக்காலம் நீறு பூத்த
நெருப்புபோல் அவர்கள் மனதில் பதிந்து
போனது இப்போது புரிந்து போனது ,

இனி கவலை இல்லை
இந்நாட்டை இந்த இளைஞர்கள் காக்கும் ,
அவர்களுக்கு உண்மைஎது
போலி எது என்பது புரிகிறது ,
தொண்டு எது நடிப்பு எது
என்பது புரிகிறது ,

இனி வரும் ஆண்டுகள் இனிய
ஆண்டுகளாகவே அமையும்
இனிய நண்பர்கள்

அனைவருக்கும் இனிய
புத்தாண்டு வாழ்த்துகள்
பிறந்தது புதிய ஆண்டு ,வாழிய தமிழ்
வாழிய தமிழர் ,
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84837
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 01, 2016 12:51 am

சென்றுவா 2015--- பெற்றதும்   கற்றதும்  3838410834
-
இதுவும் கடந்து போகும் தத்துவம்தான்...
-

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக