புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உங்களுக்கென்ன சார் குறைச்சல்... பெரிய கல்லூரியில வேலை பாக்குறீங்க; கை நிறையச் சம்பளம்...' - ஒருவர்.
'எங்க கல்லூரியை நீங்க தான் மெச்சிக்கணும்; எனக்குத் தான் தெரியும், அங்கே நான் படுற வேதனை...' - சம்பந்தப்பட்டவர்.
'காலேஜா அது... சரியான அடிமை கூட்டம். வெளியில சொல்லிக்காதீங்க, நீங்க அங்கே வேலை பார்க்குறேன்னு! அசிங்கம்...' - மற்றவர்.
'தயவு செய்து எங்க காலேஜ பத்தி, மட்டமா பேசாதீங்க; அப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன்...' - சம்பந்தப்பட்டவர்.
கேள்வியை புரட்டி போட்டால், ஒரே மனிதரிடமிருந்து வரும் பதில், எப்படி உருமாறுகிறது பார்த்தீங்களா?
'பொருளாதாரத்துல நீ எங்கேயோ இருக்கே; நான் எங்கேயோ இருக்கேன்...' - நண்பன்.
'ஒய்யாரக் கொண்டையாம், தாழம்பூவாம். உள்ளே இருக்குமாம், ஈறும் பேனும்பாங்களே அந்த கதை தான் என் கதை... எனக்கு எவ்வளவு கடன் இருக்கு தெரியுமா? - சம்பந்தப்பட்டவர்.
'வீடு கட்ட கடன் வாங்கிட்டு, கட்ட முடியாம, ரொம்ப கஷ்டப்படுறீங்கன்னு கேள்விப்பட்டேன். அந்த வீட்டை, நீ பணம் வர வர முடிச்சிருக்கணும்; இப்படியா ஒரேயடியா கட்டடத்துல போட்டுட்டு சிரமப்படுறது?' - இன்னொரு நண்பர்.
'அதெல்லாம் சும்மா பாவ்லா... என் வீடு மதிப்பு எவ்வளவு உயர்ந்து போச்சு தெரியும்ல; கடனெல்லாம் இன்னும் ஒரு வருஷத்துக்குத் தான். அப்புறம் ஐயா தான் கிங்கு...' - சம்பந்தப்பட்டவர்.
இப்படி, கேள்விகளை எதிர்மறையாக கேட்டால், சாதகமாக பேசுகிற மனித சுபாவத்திற்கு, என்னால் இன்னும் பல உதாரணங்களை அடுக்க முடியும்; போதும் எனக் கருதுகிறேன்.
கேட்ட கேள்விக்கு, எதிர்மறையாக பதில் சொல்லும் மனித சுபாவத்தை, சாதகமாக பயன்படுத்திக் கொள்ள செய்வதே, இக்கட்டுரையின் நோக்கம்.
'உங்க வீட்ல தங்கிக்குறேன்...' என்று நாம் தீர்ப்பு எழுதக் கூடாது. 'உங்க வீட்ல தங்கலாமான்னு யோசிச்சேன்; அப்புறம், உங்களுக்கு ரொம்ப சிரமம்ன்னு தோணுச்சு. சரி... வேற ஏதாச்சும் ஏற்பாடு செய்துக்கலாம்ன்னு பார்த்தேன்...' என்று வார்த்தைகளை இழுக்க வேண்டும்.
விருப்பத்தையும் தெரிவித்து, தயக்கத்தையும் ஒரே நேரத்தில் வெளிப்படுத்தினால், 'நீங்க வேற... வாங்க எங்க வீட்டுக்கு! கடலாட்டம் இருக்கு வீடு. வெளியில தங்குறதாவது... சரியா போச்சு போங்க...' என்கிற நாம் விரும்புகிற, பதிலை வரவழைப்பது, நம் அணுகுமுறையில் தான்!
'எனக்கு இடைஞ்சலா, இல்லையா என்பதை, நான் தான் முடிவு செய்ய வேண்டும்; நீ அல்ல...' என்கிற ஆதிக்க ரேகை, மனிதனின் மனதிற்குள் ஓடுகிறது. இதை பயன்படுத்த தவறும் போது தான், பதில் நமக்கு எதிராக அமைந்து விடுகிறது.
'உங்களை போன்றவர்களை, போன்ல அழைக்கலாமா... மரியாதை இல்லைல்ல; நேர்ல வர்றேன்...'
'அதெல்லாம் ஒண்ணும் வேணாம்... தபால்லயே அழைப்பை அனுப்புங்க; கண்டிப்பா வந்துடுறேன்...'
எதிர்மறை கேள்வியை போட்டு, சாதக பதிலை வாங்கினோம் அல்லவா... இவரிடம் எப்படிப்பட்ட அணுகுமுறை செல்லாது என்று பார்ப்போமா!
'சார்... நான் கொஞ்சம் பிசி! தபால்ல அழைப்பு அனுப்புறேன்; வந்துடுங்க...'
'நானும் பிசி தான்; முயற்சி செய்றேன்...' ஆசாமி வரவே மாட்டார்!
இந்த எதிர்மறை அணுகுமுறையில், கடனுக்கு எப்படி அணுகுவது என்றும் பார்த்து விடுவோமா?
'நட்பு நட்பா இருக்கணும்; இதை விண்ணப்பமா ஆக்குறது தப்புன்னு தோணுது. என்ன தேவைன்னாலும், உங்ககிட்டே எதுக்குமே வந்து நிக்கக்கூடாதுன்னு உள்மனசு சொல்லுது...'
'அட நீங்க வேற... கேட்டா குடுத்துட்டு போறேன். நட்புங்குறது எதுக்கு; ஒருத்தருக் கொருத்தர் உதவியா இருக்க தானே... அப்பறம் நண்பர்ன்னு சொல்லிக்கிறதுல அர்த்தமே இல்லையே...'
வாய்யா வா... வகையா சிக்கினே!
மாற்று அணுகுமுறையை பார்ப்போமா...
'எனக்கு கொஞ்சம் பணம் தேவை. காரணம் சொல்லாம, சாக்கு போக்கு காட்டாம, நான் சொல்லப் போற விஷயத்துல, கண்டிப்பா எனக்கு உதவுறீங்க. என்ன?'
'அட நீங்க வேற... நானே கஷ்டத்துல இருக்கேன். வேற ஏதாச்சும் விஷயம்ன்னா சொல்லுங்க; பேசுவோம்!'
நெருப்பு துண்டை கையில் கொடுக்கும் யோசனைகளை விட்டு விட்டு, இனி, ஐஸ்கிரீம்களை நீட்டி பார்ப்போம். அணுகுமுறைகளை மாற்றினால் போதும்; அனைவரும் இறங்கி வருவர்.
லேனா தமிழ்வாணன்

நன்றி ராம் அண்ணா
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
நல்ல கட்டுரை . ஆனால் என்னை போல் உள்ளவர்களுக்கு சரி வருமான்னு தெரியல .
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
shobana sahas wrote:நல்ல கட்டுரை . ஆனால் என்னை போல் உள்ளவர்களுக்கு சரி வருமான்னு தெரியல .
என்ன இப்படி சொல்லிபுட்டீக
ஓவரா சம்பாரிக்கரவனுக்கு வரி வரும்
ஓவரா எனைப்போல் பிதற்றுபவனுக்கும் வரி வரும்
அது மாதிரி உங்களுக்கு நிச்சயம் நல்லாவே சரி வரும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்ம்....எனக்கு கூட இப்படியெல்லாம் வக்கணையாக பேச வராது ஷோபனா............shobana sahas wrote:நல்ல கட்டுரை . ஆனால் என்னை போல் உள்ளவர்களுக்கு சரி வருமான்னு தெரியல .
மேற்கோள் செய்த பதிவு: 1184178அப்படியா ?!krishnaamma wrote:ம்ம்....எனக்கு கூட இப்படியெல்லாம் வக்கணையாக பேச வராது ஷோபனா............shobana sahas wrote:நல்ல கட்டுரை . ஆனால் என்னை போல் உள்ளவர்களுக்கு சரி வருமான்னு தெரியல .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1184236ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1184178அப்படியா ?!krishnaamma wrote:ம்ம்....எனக்கு கூட இப்படியெல்லாம் வக்கணையாக பேச வராது ஷோபனா............shobana sahas wrote:நல்ல கட்டுரை . ஆனால் என்னை போல் உள்ளவர்களுக்கு சரி வருமான்னு தெரியல .
ம்ம்... எனக்கு பசப்பு வார்த்தைகள் பேச வராது ராஜா, எப்பவும் 'வெட்டு ஒண்ணு, துண்டு இரண்டு'
என்று தான் பேசுவேன்........என் பலம் பலவீனம் இரண்டுமே அது தான்
மேற்கோள் செய்த பதிவு: 1184246அப்படியா அப்படியாkrishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1184236ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1184178அப்படியா ?!krishnaamma wrote:ம்ம்....எனக்கு கூட இப்படியெல்லாம் வக்கணையாக பேச வராது ஷோபனா............shobana sahas wrote:நல்ல கட்டுரை . ஆனால் என்னை போல் உள்ளவர்களுக்கு சரி வருமான்னு தெரியல .
ம்ம்... எனக்கு பசப்பு வார்த்தைகள் பேச வராது ராஜா, எப்பவும் 'வெட்டு ஒண்ணு, துண்டு இரண்டு'
என்று தான் பேசுவேன்........என் பலம் பலவீனம் இரண்டுமே அது தான்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
லேனா ,நீங்க எழுதினா நல்ல இல்லாமலா போகும் ,
அப்பிடின்னு உங்களுக்கு புகழாரம் சூட்ட ,
எனக்கென்ன தகுதி இருக்குனு தயங்கினாலும் ,
நல்லா இருக்கிறதை நல்லா இருக்குனு சொல்ல தயங்க கூடாதுன்னு
மனதில் பட்டதாலும் ,நல்லாவே எழுதி இருக்கீங்கனு சொல்லிடறேன்
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ‘வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி – பதில்கள்!’ எனும் நுாலிலிருந்து:
» ஈகரையின் புதிய இணையதளம் - அந்தரங்கம் மற்றும் மருத்துவ கேள்வி பதில்கள்
» புதிய பதிவுகளை அதாவது கேள்வி-பதில் ,கட்டுரைகள், கதைகள் பதிவிடுவது எப்படி ?
» சுவாதி கொலை எதிரொலி: பாதுகாப்புக்கென புதிய சட்டம் ஏன் கொண்டு வரக்கூடாது? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
» போர் முடிவடைந்த பின்னும் வடக்கு கிழக்கில் புதிய படை முகாம்களை அமைப்பதேன்? ரவூப் ஹக்கீம் கேள்வி!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2