புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_c10எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_m10எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_c10 
5 Posts - 63%
mohamed nizamudeen
எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_c10எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_m10எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_c10 
1 Post - 13%
Barushree
எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_c10எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_m10எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_c10 
1 Post - 13%
kavithasankar
எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_c10எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_m10எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_c10எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_m10எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_c10 
59 Posts - 82%
mohamed nizamudeen
எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_c10எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_m10எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_c10 
4 Posts - 6%
kavithasankar
எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_c10எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_m10எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_c10எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_m10எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_c10 
2 Posts - 3%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel
எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_c10எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_m10எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_c10 
1 Post - 1%
Shivanya
எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_c10எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_m10எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி!

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 27, 2015 11:57 pm

உங்களுக்கென்ன சார் குறைச்சல்... பெரிய கல்லூரியில வேலை பாக்குறீங்க; கை நிறையச் சம்பளம்...' - ஒருவர்.
'எங்க கல்லூரியை நீங்க தான் மெச்சிக்கணும்; எனக்குத் தான் தெரியும், அங்கே நான் படுற வேதனை...' - சம்பந்தப்பட்டவர்.

'காலேஜா அது... சரியான அடிமை கூட்டம். வெளியில சொல்லிக்காதீங்க, நீங்க அங்கே வேலை பார்க்குறேன்னு! அசிங்கம்...' - மற்றவர்.

'தயவு செய்து எங்க காலேஜ பத்தி, மட்டமா பேசாதீங்க; அப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன்...' - சம்பந்தப்பட்டவர்.
கேள்வியை புரட்டி போட்டால், ஒரே மனிதரிடமிருந்து வரும் பதில், எப்படி உருமாறுகிறது பார்த்தீங்களா?
'பொருளாதாரத்துல நீ எங்கேயோ இருக்கே; நான் எங்கேயோ இருக்கேன்...' - நண்பன்.

'ஒய்யாரக் கொண்டையாம், தாழம்பூவாம். உள்ளே இருக்குமாம், ஈறும் பேனும்பாங்களே அந்த கதை தான் என் கதை... எனக்கு எவ்வளவு கடன் இருக்கு தெரியுமா? - சம்பந்தப்பட்டவர்.

'வீடு கட்ட கடன் வாங்கிட்டு, கட்ட முடியாம, ரொம்ப கஷ்டப்படுறீங்கன்னு கேள்விப்பட்டேன். அந்த வீட்டை, நீ பணம் வர வர முடிச்சிருக்கணும்; இப்படியா ஒரேயடியா கட்டடத்துல போட்டுட்டு சிரமப்படுறது?' - இன்னொரு நண்பர்.
'அதெல்லாம் சும்மா பாவ்லா... என் வீடு மதிப்பு எவ்வளவு உயர்ந்து போச்சு தெரியும்ல; கடனெல்லாம் இன்னும் ஒரு வருஷத்துக்குத் தான். அப்புறம் ஐயா தான் கிங்கு...' - சம்பந்தப்பட்டவர்.

இப்படி, கேள்விகளை எதிர்மறையாக கேட்டால், சாதகமாக பேசுகிற மனித சுபாவத்திற்கு, என்னால் இன்னும் பல உதாரணங்களை அடுக்க முடியும்; போதும் எனக் கருதுகிறேன்.

கேட்ட கேள்விக்கு, எதிர்மறையாக பதில் சொல்லும் மனித சுபாவத்தை, சாதகமாக பயன்படுத்திக் கொள்ள செய்வதே, இக்கட்டுரையின் நோக்கம்.

'உங்க வீட்ல தங்கிக்குறேன்...' என்று நாம் தீர்ப்பு எழுதக் கூடாது. 'உங்க வீட்ல தங்கலாமான்னு யோசிச்சேன்; அப்புறம், உங்களுக்கு ரொம்ப சிரமம்ன்னு தோணுச்சு. சரி... வேற ஏதாச்சும் ஏற்பாடு செய்துக்கலாம்ன்னு பார்த்தேன்...' என்று வார்த்தைகளை இழுக்க வேண்டும்.

விருப்பத்தையும் தெரிவித்து, தயக்கத்தையும் ஒரே நேரத்தில் வெளிப்படுத்தினால், 'நீங்க வேற... வாங்க எங்க வீட்டுக்கு! கடலாட்டம் இருக்கு வீடு. வெளியில தங்குறதாவது... சரியா போச்சு போங்க...' என்கிற நாம் விரும்புகிற, பதிலை வரவழைப்பது, நம் அணுகுமுறையில் தான்!

'எனக்கு இடைஞ்சலா, இல்லையா என்பதை, நான் தான் முடிவு செய்ய வேண்டும்; நீ அல்ல...' என்கிற ஆதிக்க ரேகை, மனிதனின் மனதிற்குள் ஓடுகிறது. இதை பயன்படுத்த தவறும் போது தான், பதில் நமக்கு எதிராக அமைந்து விடுகிறது.

'உங்களை போன்றவர்களை, போன்ல அழைக்கலாமா... மரியாதை இல்லைல்ல; நேர்ல வர்றேன்...'
'அதெல்லாம் ஒண்ணும் வேணாம்... தபால்லயே அழைப்பை அனுப்புங்க; கண்டிப்பா வந்துடுறேன்...'
எதிர்மறை கேள்வியை போட்டு, சாதக பதிலை வாங்கினோம் அல்லவா... இவரிடம் எப்படிப்பட்ட அணுகுமுறை செல்லாது என்று பார்ப்போமா!

'சார்... நான் கொஞ்சம் பிசி! தபால்ல அழைப்பு அனுப்புறேன்; வந்துடுங்க...'
'நானும் பிசி தான்; முயற்சி செய்றேன்...' ஆசாமி வரவே மாட்டார்!

இந்த எதிர்மறை அணுகுமுறையில், கடனுக்கு எப்படி அணுகுவது என்றும் பார்த்து விடுவோமா?
'நட்பு நட்பா இருக்கணும்; இதை விண்ணப்பமா ஆக்குறது தப்புன்னு தோணுது. என்ன தேவைன்னாலும், உங்ககிட்டே எதுக்குமே வந்து நிக்கக்கூடாதுன்னு உள்மனசு சொல்லுது...'

'அட நீங்க வேற... கேட்டா குடுத்துட்டு போறேன். நட்புங்குறது எதுக்கு; ஒருத்தருக் கொருத்தர் உதவியா இருக்க தானே... அப்பறம் நண்பர்ன்னு சொல்லிக்கிறதுல அர்த்தமே இல்லையே...' 
வாய்யா வா... வகையா சிக்கினே!

மாற்று அணுகுமுறையை பார்ப்போமா...
'எனக்கு கொஞ்சம் பணம் தேவை. காரணம் சொல்லாம, சாக்கு போக்கு காட்டாம, நான் சொல்லப் போற விஷயத்துல, கண்டிப்பா எனக்கு உதவுறீங்க. என்ன?'

'அட நீங்க வேற... நானே கஷ்டத்துல இருக்கேன். வேற ஏதாச்சும் விஷயம்ன்னா சொல்லுங்க; பேசுவோம்!'
நெருப்பு துண்டை கையில் கொடுக்கும் யோசனைகளை விட்டு விட்டு, இனி, ஐஸ்கிரீம்களை நீட்டி பார்ப்போம். அணுகுமுறைகளை மாற்றினால் போதும்; அனைவரும் இறங்கி வருவர்.

லேனா தமிழ்வாணன்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84574
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 28, 2015 8:04 am

எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! 103459460 எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி! 3838410834

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 30, 2015 11:20 am

நன்றி ராம் அண்ணா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Dec 30, 2015 10:35 pm

நல்ல கட்டுரை . ஆனால் என்னை போல் உள்ளவர்களுக்கு சரி வருமான்னு தெரியல . புன்னகை புன்னகை புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Dec 30, 2015 11:35 pm

shobana sahas wrote:நல்ல கட்டுரை . ஆனால் என்னை போல் உள்ளவர்களுக்கு சரி வருமான்னு தெரியல . புன்னகை புன்னகை புன்னகை

என்ன இப்படி சொல்லிபுட்டீக புன்னகை

ஓவரா சம்பாரிக்கரவனுக்கு வரி வரும்
ஓவரா எனைப்போல் பிதற்றுபவனுக்கும் வரி வரும்
அது மாதிரி உங்களுக்கு நிச்சயம் நல்லாவே சரி வரும்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 31, 2015 12:09 am

shobana sahas wrote:நல்ல கட்டுரை . ஆனால் என்னை போல் உள்ளவர்களுக்கு சரி வருமான்னு தெரியல . புன்னகை புன்னகை புன்னகை
ம்ம்....எனக்கு கூட இப்படியெல்லாம் வக்கணையாக பேச வராது ஷோபனா............புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 31, 2015 11:18 am

krishnaamma wrote:
shobana sahas wrote:நல்ல கட்டுரை . ஆனால் என்னை போல் உள்ளவர்களுக்கு சரி வருமான்னு தெரியல . புன்னகை புன்னகை புன்னகை
ம்ம்....எனக்கு கூட இப்படியெல்லாம் வக்கணையாக பேச வராது ஷோபனா............புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1184178அப்படியா ?!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 31, 2015 12:25 pm

ராஜா wrote:
krishnaamma wrote:
shobana sahas wrote:நல்ல கட்டுரை . ஆனால் என்னை போல் உள்ளவர்களுக்கு சரி வருமான்னு தெரியல . புன்னகை புன்னகை புன்னகை
ம்ம்....எனக்கு கூட இப்படியெல்லாம் வக்கணையாக பேச வராது ஷோபனா............புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1184178அப்படியா ?!
மேற்கோள் செய்த பதிவு: 1184236

ம்ம்... எனக்கு பசப்பு வார்த்தைகள் பேச வராது ராஜா, எப்பவும் 'வெட்டு ஒண்ணு,  துண்டு இரண்டு' 

 என்று தான் பேசுவேன்........என் பலம் பலவீனம் இரண்டுமே அது தான் ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 31, 2015 12:49 pm

krishnaamma wrote:
ராஜா wrote:
krishnaamma wrote:
shobana sahas wrote:நல்ல கட்டுரை . ஆனால் என்னை போல் உள்ளவர்களுக்கு சரி வருமான்னு தெரியல . புன்னகை புன்னகை புன்னகை
ம்ம்....எனக்கு கூட இப்படியெல்லாம் வக்கணையாக பேச வராது ஷோபனா............புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1184178அப்படியா ?!
மேற்கோள் செய்த பதிவு: 1184236

ம்ம்... எனக்கு பசப்பு வார்த்தைகள் பேச வராது ராஜா, எப்பவும் 'வெட்டு ஒண்ணு,  துண்டு இரண்டு' 

 என்று தான் பேசுவேன்........என் பலம் பலவீனம் இரண்டுமே அது தான் ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1184246அப்படியா அப்படியா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 31, 2015 2:04 pm

லேனா ,நீங்க எழுதினா நல்ல இல்லாமலா போகும் ,
அப்பிடின்னு உங்களுக்கு புகழாரம் சூட்ட ,
எனக்கென்ன தகுதி இருக்குனு தயங்கினாலும் ,
நல்லா இருக்கிறதை நல்லா இருக்குனு சொல்ல தயங்க கூடாதுன்னு
மனதில் பட்டதாலும் ,நல்லாவே எழுதி இருக்கீங்கனு சொல்லிடறேன்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக