புதிய பதிவுகள்
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:51
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம்
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
First topic message reminder :
கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம்
நானுண்டு கடையுண்டு
வீடுண்டு என்றிருந்தேன்
கூச்சமுடைய குணத்தில்
நான் குருகி இருந்தேன்
ஆகையால் யாவரிடமும்
பழகாமல் அருகி இருந்தேன்
காலமது கையில் பிடித்து
கசக்கி பிழிய
தோற்றத்திலே புன்முறுவல் பூக்காமல்
துவண்டிருந்தேன்
வலியவந்து குறைகள் கேட்டு உதவியுற்றார்
வாழ்வினிலே நான்மறவா நிலையை பெற்றார்
அவர் பெயரை கூறினாலோ
சங்கடத்தில் நாணிக்கொள்வார்
அவர் பெயரை கூறாவிட்டால்
குற்றுயிராய் என்மனதோ
நாண்டு கொள்ளும்
ஈகரையே ஈந்து தந்த தோழனவர்
இலகுவான நன்மைனதின் நாதனவர்
அவர்தான் கார்த்திக் ..கார்த்திக் ...கார்த்திக்

ஆம் ஐயா..
நாங்கள் இருவரும் இதுவரையில் சந்தித்துகொண்டதில்லை ஆனால் அதற்குள் காலம் எங்களுக்குள் இவ்வளவு பெரிய பிணைப்பை ஏற்படுத்தும் என்று எதிபார்க்கவில்லை..
வலது கை செய்யும் உதவி இடது கைக்கு தெரியக்கூடாது என்பார்கள்
கார்த்திக் அதற்கு மிகசிறந்த உதாரணம்..
தங்களின் வாழ்த்துக்களை பணிவோடு ஏற்றுக்கொள்கிறோம் ஐயா...

மெய்பொருள் காண்பது அறிவு
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
உயிர் காப்பான் தோழன் என பழமொழிக்கிணங்க ,
நீங்கள் இருவரும் என்றும் இதே அன்புடனும் பாசத்துடனும்
வாழ்க
ரமணியன்
நீங்கள் இருவரும் என்றும் இதே அன்புடனும் பாசத்துடனும்
வாழ்க
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1184284இது தான் ஈகரையின் பலம் செந்தில்.... இங்கு அக்கா,அண்ணன்,தம்பி,தங்கை என்று அழைப்பது வெறும் வார்த்தைக்காக மட்டுமல்ல ஈகரை உறவுகள் ஒவ்வொருவரும் இன்னொருவருவரை நேரில் சந்தித்து கொள்ளும் போது இதே அன்பிலும் பாசத்திலும் பேசிகொள்வது பார்க்க அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்.K.Senthil kumar wrote:ஆம் ஐயா..
நாங்கள் இருவரும் இதுவரையில் சந்தித்துகொண்டதில்லை ஆனால் அதற்குள் காலம் எங்களுக்குள் இவ்வளவு பெரிய பிணைப்பை ஏற்படுத்தும் என்று எதிபார்க்கவில்லை..
வலது கை செய்யும் உதவி இடது கைக்கு தெரியக்கூடாது என்பார்கள்
கார்த்திக் அதற்கு மிகசிறந்த உதாரணம்..
தங்களின் வாழ்த்துக்களை பணிவோடு ஏற்றுக்கொள்கிறோம் ஐயா...
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1184306ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1184284இது தான் ஈகரையின் பலம் செந்தில்.... இங்கு அக்கா,அண்ணன்,தம்பி,தங்கை என்று அழைப்பது வெறும் வார்த்தைக்காக மட்டுமல்ல ஈகரை உறவுகள் ஒவ்வொருவரும் இன்னொருவருவரை நேரில் சந்தித்து கொள்ளும் போது இதே அன்பிலும் பாசத்திலும் பேசிகொள்வது பார்க்க அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்.K.Senthil kumar wrote:ஆம் ஐயா..
நாங்கள் இருவரும் இதுவரையில் சந்தித்துகொண்டதில்லை ஆனால் அதற்குள் காலம் எங்களுக்குள் இவ்வளவு பெரிய பிணைப்பை ஏற்படுத்தும் என்று எதிபார்க்கவில்லை..
வலது கை செய்யும் உதவி இடது கைக்கு தெரியக்கூடாது என்பார்கள்
கார்த்திக் அதற்கு மிகசிறந்த உதாரணம்..
தங்களின் வாழ்த்துக்களை பணிவோடு ஏற்றுக்கொள்கிறோம் ஐயா...
உண்மைதான் ராஜா அண்ணா ..
நான் இதுவரை கிணற்று தவளையாக இருந்திருக்கிறேன்..
ஈகரை உறவுகளின் பாசமழையில் நனைவது எனக்கு சிலிர்பூட்டுகிறது.
ஈகரையில் இணைந்ததை பெருமையாகவும், எனது பாக்கியமாகவும் கருதுகிறேன்....
மெய்பொருள் காண்பது அறிவு
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1184200பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1183941K.Senthil kumar wrote:
ஈகரையே ஈந்து தந்த தோழனவர்
இலகுவான நன்மைனதின் நாதனவர்
அவர்தான் கார்த்திக் ..கார்த்திக் ...கார்த்திக்
நட்புக்கு நல்ல உதாரணம்,நன்றி செந்தில்.
நன்றி ஐயா....
மெய்பொருள் காண்பது அறிவு
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
நன்றி உறவுகளே நன்றி
தங்களின் பின்னூட்டம் மூலம் வாழ்தி எங்கள் நட்பை மேலும் மெருகூட்டபட்டது.
ஈகரை தமிழர்களின் உறவு பாலம் என்பதில் சந்தேகமே இல்லை.
தோழர் செந்தில் என் குடும்ப உறுப்பினராக இணைந்து விட்டார்.
ஒரு தோள் கொடுக்கும் தோழனாகவும்.
ஊக்கம் தரும் உடன் பிறப்பாகவும்.
தமையனாகவும் ,கவிஞராகவும்.
என் மனதில் நீங்கா இடத்தை பெற்றார்..
அவரை தோழனாக பெற்றது நான் பெற்ற பாக்யமே..
நன்றி.

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1184301T.N.Balasubramanian wrote:உயிர் காப்பான் தோழன் என பழமொழிக்கிணங்க ,
நீங்கள் இருவரும் என்றும் இதே அன்புடனும் பாசத்துடனும்
வாழ்க
ரமணியன்
மிக்க நன்றி ஐயா....
மெய்பொருள் காண்பது அறிவு
இதையே தான் நானும் கடந்த 6 வருடமாக கருதுகிறேன்K.Senthil kumar wrote:மேற்கோள் செய்த பதிவு: 1184306ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1184284இது தான் ஈகரையின் பலம் செந்தில்.... இங்கு அக்கா,அண்ணன்,தம்பி,தங்கை என்று அழைப்பது வெறும் வார்த்தைக்காக மட்டுமல்ல ஈகரை உறவுகள் ஒவ்வொருவரும் இன்னொருவருவரை நேரில் சந்தித்து கொள்ளும் போது இதே அன்பிலும் பாசத்திலும் பேசிகொள்வது பார்க்க அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்.K.Senthil kumar wrote:ஆம் ஐயா..
நாங்கள் இருவரும் இதுவரையில் சந்தித்துகொண்டதில்லை ஆனால் அதற்குள் காலம் எங்களுக்குள் இவ்வளவு பெரிய பிணைப்பை ஏற்படுத்தும் என்று எதிபார்க்கவில்லை..
வலது கை செய்யும் உதவி இடது கைக்கு தெரியக்கூடாது என்பார்கள்
கார்த்திக் அதற்கு மிகசிறந்த உதாரணம்..
தங்களின் வாழ்த்துக்களை பணிவோடு ஏற்றுக்கொள்கிறோம் ஐயா...
உண்மைதான் ராஜா அண்ணா ..
நான் இதுவரை கிணற்று தவளையாக இருந்திருக்கிறேன்..
ஈகரை உறவுகளின் பாசமழையில் நனைவது எனக்கு சிலிர்பூட்டுகிறது.
ஈகரையில் இணைந்ததை பெருமையாகவும், எனது பாக்கியமாகவும் கருதுகிறேன்....
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3