புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 8:20 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 8:15 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 7:07 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 4:47 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 4:46 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:22 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:03 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 2:32 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 2:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:54 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:26 pm

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 9:16 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 7:45 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 2:51 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 2:48 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 2:44 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 2:41 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 2:41 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 2:40 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 1:42 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:46 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:45 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:43 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:40 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:39 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:36 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:34 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:33 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:07 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_c10மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_m10மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_c10 
68 Posts - 41%
heezulia
மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_c10மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_m10மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_c10மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_m10மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_c10மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_m10மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_c10மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_m10மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_c10மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_m10மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_c10மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_m10மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
manikavi
மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_c10மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_m10மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_c10மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_m10மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_c10மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_m10மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_c10மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_m10மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_c10 
319 Posts - 50%
heezulia
மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_c10மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_m10மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_c10மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_m10மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_c10மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_m10மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_c10மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_m10மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_c10 
21 Posts - 3%
prajai
மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_c10மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_m10மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_c10மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_m10மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_c10மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_m10மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23
மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_c10மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_m10மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் !

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 29, 2015 9:05 pm

First topic message reminder :

[size=30]மார்கழியில் மாயமாகும் கோலமிடும் பழக்கம் ! - Page 2 Tamil_DailyNews_5001446008683[/size]

மார்கழியின் அடையாளங்களான வீட்டு வாசலில் வண்ண கோலம் போடுவது மறைந்து வருகிறது. கிராமங்களிலும் இதே நிலை தொடருவதால், பாரம்பரியமான கோலமிடும் முறை காணாமல் போகும் சூழல் உருவாகியுள்ளது. மார்கழி என்றாலே உடல் சிலிர்க்கும் பனிப்பொழிவும், வீட்டு வாசலில் வண்ண கோலங்களும், பெருமாள் கோயிலில் பக்தி பாடல்களும் பெரும்பாலும் அனைவருக்குமே நினைவுக்கு வரும். இப்போது அவசர யுகத்தின் மாற்றத்தால், இவற்றில் பல மறைந்து வருகிறது.

புவி வெப்பமடைந்து மார்கழி குளிரும் காணாமல் போய் விடுமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் மார்கழி மாதம் 30 நாட்களும் பெண்கள் காலையில் எழுந்து, வாசலில் சாணம் தெளித்து, சுத்தப்படுத்தி பலவண்ண கோலங்களை போடுவதை காண முடிந்தது. காலையில் எழுந்து கோலம் போடுவதற்காக குனிந்து எழுவது உடற்பயிற்சிக்கு ஈடானது. நம் முன்னோர், இதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தான், காலையில் எழுந்து கோலம் போடுவதை முதல் பணியாக நடைமுறையில் வைத்திருந்தனர். 

அக்காலத்தில், புள்ளி வைத்து எழில் நயத்தோடு கோலம் போடுவதை காண முடிந்தது. கோலத்தின் நடுவில் பசுஞ்சாண உருண்டையில் பூசணி பூ வைப்பர். பூசணி பூவில் லட்சுமி தெய்வம் குடியிருக்கிறாள் என்ற நம்பிக்கை இந்துக்களிடம் உள்ளது. வாசலில் தெளிக்கப்படும் பசுஞ்சாணம் சிறந்த கிருமி நாசினியாக திகழ்கிறது. 

வீட்டிற்கு ஆரோக்கியம் தரும் கோலமிடும் வழக்கம் இப்போது நம்மிடையே மெல்ல மெல்ல மறைந்து வருகிறது. நகரங்களில் பசுஞ்சாணம் கிடைக்காத ஒன்றாகி விட்டது. அதேபோல் பூசணி பூ கிராமங்களில் கூட காணப்படுவதில்லை. இதில் ஒரே ஒரு ஆறுதல், பொங்கல் தினத்தில் மட்டும் அனேகமாக எல்லா வீடுகளிலும் பெரிய கோலமிட்டு வண்ண பொடிகளை தூவி அழகுபடுத்துவதை இன்றும் காண முடிகிறது.

இதுகுறித்து திருவள்ளூரை சேர்ந்த பெண்கள் கூறுகையில், ‘சாணம் தெளித்து கோலம் போடுவதை, பலர் நாகரிகமற்ற செயலாக கருதுகின்றனர். கிருமி நாசினியான சாணத்தை வாசலில் தெளிப்பதால், வெளியிடங்களுக்கு சென்று வீட்டுக்கு வரும் போது கால்களில் சேர்ந்து வரும் கிருமிகள், சாணம் பட்டு அழிந்து விடும் என்பர். 

குளிர்காலத்தில், எறும்பு உள்ளிட்ட சிறு உயிரினங்கள் இரை தேடி செல்ல முடியாததால், அவற்றுக்கு உணவு அளிக்கும் வகையில் பச்சரிசி கோலமிடுவது வழக்கம். ஆனால், இது பல ஆண்டுகளாக மாறி விட்டது. பெயின்டால் கோலத்தை வரைந்து விடுகின்றனர் அல்லது ரெடிமேட் ஸ்டிக்கரை ஒட்டி விடுகின்றனர். உடலுழைப்பை கொடுக்க வேண்டிய வேலைகள் எல்லாம், ரெடிமேடு மயமாகிவிடுவதால் பெண்களுக்கு உடலளவில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது’ என்றனர்.

தினகரன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 30, 2015 2:07 pm

மதன் wrote:நல்ல பதிவு அம்மா, தெரியாத விடயங்களை அறிந்து கொண்டேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1183993

நன்றி மதன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Dec 31, 2015 12:25 am

krishnaamma wrote:
ராஜா wrote:எங்க அக்கா எதிர்வீட்டு வேலி வரைக்கும் இருக்கும் படி பெருசா கோலம் போடுவாங்க.

போர்வையை எடுத்து பிசாசு போல முக்காடு போட்டுகொண்டு அக்காவுக்கு துணையாக கோலத்துக்கு கலர் அடிப்போம்( அக்க்சுவலா கோலத்தை கெடுப்போம்) , அப்புறம் எங்களை திட்டிக்கொண்டே அவர் சரி பண்ணுவார் புன்னகை
 
அப்புறம் அடியாள் மாதிரி சைக்கிள்ல போகிறவர்கள் , நடந்து போகிறவர்கள் கோலத்தை மிதிக்க கூடாது என்று கொஞ்ச நேரம் காவல் காப்போம்... இதெல்லாம் பள்ளிகாலத்து மலரும் நினைவுகள்...    புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1183966

ஹா...ஹா..ஹா....ரொம்ப சரி, நான் கோலம் போடும்போது என் தம்பிகள் எனக்கு காவல் இருப்பாங்க ராஜா புன்னகை.........உங்கள் பின்னூட்டம் பார்த்ததும் எனக்கு அந்த நினைவுகள் வந்தது .............நான் இரவே போட்டுவிடுவேன் ( காலை schoolkku  போகணும் என்று) புன்னகை 

பக்கத்தாத்து அக்காவுடன் சண்டை போடுவார்கள் என் தம்பிகள் , கோலம் எவ்வளவு தூரம் வரலாம் என்று கல் வைத்து மார்க் செய்வார்கள்...........அது ஒரு காலம் .............ஹும்............

பி.கு. அந்த போர்வை பின்னி blanket  ஆ ராஜா? ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1183978

நான் கோலம் போட்ட காலம் ஞாபகம் வருகிறது ... ராத்திரி 9 மணிக்கு வாசல் தெளித்து கோலம் போடுவேன் பொங்கல் 3 நாட்களும் ... வண்ணம் சேர்பதற்கு நேரம் பிடிக்கும் என்பதால் இரவு போட்டுவிட்டு காலையில் பார்த்து ரசிப்பேன் . அப்போதெல்லாம் மொபைல் போன் கிடையாது.. காமெராவும் இல்லை ... அன்று இருந்திருந்தால் ஒரு போட்டோ பிடித்து வைத்திருக்கலாம் . சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
எங்கள் வகுப்பில் ஒரு பெண் இருந்தாள்... அவளுக்கு 10 பைசா கொடுத்தால், அடுத்த நாள் புதிய, பெரிய கோலம் சொல்லி கொடுப்பாள் . ஒரு 100 கோலங்கள் போட்ட ஒரு நோட் புத்தகம் வைத்திருந்தேன் .. இப்போ அது இருக்கும் இடம் தெரியல ..
அது ஒரு காலம் . சோகம் சோகம் சோகம் சோகம் . இப்போ கோலம் போடா வீட்டு வாசலில் இடமே இல்லை ...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 31, 2015 2:01 am

shobana sahas wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1184166

நான் போட்ட கோலங்களை எல்லாம் ஒரு file  இல் பத்திரமாய் வைத்திருக்கேன் ஷோபனா, அவற்றை எல்லாம் இங்கு போட்டு வைத்திருக்கேன்...............என்றாலும் 10 பைசாவுக்கு புதிய கோலமா?............கொஞ்சம் அநியாயமாய் இருக்கு......நானெல்லாம் கோலம் class சே எடுத்திருக்கேன் ஜாலி ஜாலி ஜாலி  
.
.
ஆமாம் கேமரா, போன் இருந்திருந்தால், அழகாய் போட்டோ எடுத்து வைத்திருக்கலாம் தான் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Dec 31, 2015 8:51 am

அம்மா நான் சிறுவனாக இருக்கும் போது எனது அக்காள் அதி காலையில் கோலம் போடுவாள்...அதற்காக பூசணி பூ பறித்து வருவதும் நான் தான் மார்கழி மாதம் பனியில் கால்கள் சிள்ளிட வயலின் கதிர்கள் பனியில் நனைந்து இருக்கும் அதன் ஊடே சென்று பூவை பறித்த அனுபவம் இப்போதும் என் கண் முன்பு..........

என்னுடைய பாட நோட்டு புத்தகங்கள் என் அக்காவின் கோல நோட்டாக மாறுவதும் இந்த மார்கழி மாதத்தில் தான்...

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 05, 2016 12:15 am

கார்த்திக் செயராம் wrote:அம்மா நான் சிறுவனாக இருக்கும் போது எனது அக்காள் அதி காலையில் கோலம் போடுவாள்...அதற்காக பூசணி பூ பறித்து வருவதும் நான் தான் மார்கழி மாதம் பனியில் கால்கள் சில்லிட  வயலின் கதிர்கள் பனியில் நனைந்து இருக்கும் அதன் ஊடே சென்று பூவை பறித்த அனுபவம் இப்போதும் என் கண் முன்பு..........

என்னுடைய பாட நோட்டு புத்தகங்கள் என் அக்காவின் கோல நோட்டாக மாறுவதும் இந்த மார்கழி மாதத்தில் தான்...
மேற்கோள் செய்த பதிவு: 1184196

அது ஒரு காலம் கார்த்திக் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக