புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையைப்போல் கொட்டி தீர்த்த கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் இங்கிலாந்து
Page 1 of 1 •
-
-
லண்டன்: கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இங்கிலாந்தின் வடபகுதியில் நேற்று முன்தினம் காலையில் இருந்து நேற்று காலை வரை கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளன. இங்கிலாந்தில் வடபகுதியில் கடந்த ஒரு மாதமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் முதல் விடாது மழை பெய்ய ஆரம்பித்தது. காலையில் தொடங்கிய மழை, நேற்று அதிகாலை வரை தொடர்ந்து. இதனால் கிரேட் மான்செஸ்டர், லீட்ஸ், யார்க்ஷையர் ஆகியவற்றில் பெருமளவிலும், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு வேல்சில் ஆகியவற்றில் ஒரு சில பகுதிகளிலும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சுமார் ஒரு மாத காலத்தில் பெய்யும் மழை நேற்று முன்தினம் ஒரே நாள் இரவில் கொட்டித் தீர்த்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பல நகரங்களில் 6 அடிக்கு உயரத்துக்கு வீடுகள் தண்ணீரில் புகுந்துள்ளது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து செல்வதால், வாகனங்கள் அனைத்தும் மிதக்கின்றன. இதன் காரணமாக ஏராளமான மக்கள், தங்கள் வீடுகளை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். சுமார் 2,000 வீடுகள் வெள்ளத்தில் சேதம் அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து, இங்கிலாந்தின் பேரிடர் மீட்பு படையினர் உடனடியாக களம் இறங்கினர். வெள்ளத்தில் மிதந்த வீடுகளில் இருந்தவர்களை, அவர்கள் பாதுகாப்பாக வேறு இடங்களுக்கு படகில் அழைத்து சென்றனர். படகு செல்ல முடியாத இடங்களில், ஹெலிகாப்டர் மூலம் பொதுமக்கள் மீட்கப்பட்டனர்.
சம்மர்சீட் என்ற இடத்தில், ஆற்றில் மீது அமைந்துள்ள பாலத்தில் கட்டப்பட்ட 200 ஆண்டு பழமையான பப் ஒன்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு முற்றிலும் சேதம் அடைந்தது. வட இங்கிலாந்தில் இயற்கையால் ஏற்பட்ட இந்த சோகத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவ பொதுமக்கள் தாராளமாக நன்கொடை வழங்கும்படி பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன. இதற்கிடையே, பாராகுவே, அர்ஜென்டினா, உருகுவே, பிரேசில் ஆகியவற்றில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சுமார் ஒன்றரை லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்பட்டுள்ளனர். சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழை கொட்டித்தீர்த்தது. அதேபோன்று இப்போது இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், மாறிவரும் பருவநிலை மாற்றமே காரணம் என்கின்றனர் வானியல் நிபுணர்கள்.
=
தினகரன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அங்கு செம்பரம்பாக்கம் போல் ஏதாவது ஏரி இருந்து அதை ஒரே நேரத்தில் திறந்து
வெள்ளத்தை உருவாக்கியுருப்பர்கள் அங்குள்ள ஆட்சியாளர்கள் என்று நினைக்கிறேன்.
திமுக பிரதிநிதி ஒருவருவரை அவர்கள் அழைத்தால் உடன் அவர்கள் தீவிரமாக
ஆய்வு செய்து உண்மையை வரவித்து விடுவதுடன் நீதி விசாரணைக்கு பரிந்துரைப்பர்.
இது இயற்கையின் சீற்றமோ அல்லது கனமழையோ அல்ல ,ஆட்சியாளரின் தவறான
நிர்வாகம் தான் என்பதை கட்டாயம் எப்பாடுபட்டாவது நிருபிக்கக் போராடுவார்கள்.

மேற்கோள் செய்த பதிவு: 1183556பழ.முத்துராமலிங்கம் wrote:அங்கு செம்பரம்பாக்கம் போல் ஏதாவது ஏரி இருந்து அதை ஒரே நேரத்தில் திறந்து
வெள்ளத்தை உருவாக்கியுருப்பர்கள் அங்குள்ள ஆட்சியாளர்கள் என்று நினைக்கிறேன்.
திமுக பிரதிநிதி ஒருவருவரை அவர்கள் அழைத்தால் உடன் அவர்கள் தீவிரமாக
ஆய்வு செய்து உண்மையை வரவித்து விடுவதுடன் நீதி விசாரணைக்கு பரிந்துரைப்பர்.
இது இயற்கையின் சீற்றமோ அல்லது கனமழையோ அல்ல ,ஆட்சியாளரின் தவறான
நிர்வாகம் தான் என்பதை கட்டாயம் எப்பாடுபட்டாவது நிருபிக்கக் போராடுவார்கள்.
மாற்றுக்கருத்து தேவை தான், ஆனால் உங்களின் பின்னூட்டம் அரசின் செயல்பாடு நியாயமானது என்பது போல உள்ளது.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1