புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... - Page 5 I_vote_lcapசீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... - Page 5 I_voting_barசீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... - Page 5 I_vote_rcap 
170 Posts - 80%
heezulia

19 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

6 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 1%
Pampu

1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்

prajai

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... - Page 5 I_vote_lcapசீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... - Page 5 I_voting_barசீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... - Page 5 I_vote_rcap 
335 Posts - 79%

46 Posts - 11%

15 Posts - 4%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா...

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Mon Dec 28, 2015 5:31 am

First topic message reminder :

சீர் கெட்டுவரும் சினிமா....சீர்கெடுக்கும் சினிமா...

சினிமாவுக்கு போனோமுங்க
சினிமாவுக்கு போனோமுங்க
சீர்கெடுக்கும் சினிமா பாக்க
சிரிச்சி சிரிச்சி போனோமுங்க...
படம் பாக்குற நேரத்துல
பயமாத்தான் இருக்குது
ரொம்ப படபடப்பா இருக்குது
அது வன்முறைய தூண்டுது
அதுல வரமுறையும் இல்லெங்க

அந்த கால படங்களெல்லாம்
பகுத்தறிவ வளத்துச்சு
நல்ல பண்பையுமே வளத்துச்சு
இந்தகால படங்களெல்லாம்
இச்சையத்தான் தூண்டுது..
வார்த்த கொச்சையாக இருக்குது-அந்த
கொச்சையான வார்த்தையெல்லாம்
கொட்டி கொட்டி கெடக்குது –அது
கொழந்த கொனத்த கெடுக்குது...
அப்ப குடும்பத்தோடு பாக்க போனா
குதுகலமா இருக்கலாம் -அங்க
குலுங்கி குலுங்கி சிரிக்கலாம்
இப்ப குடும்பத்தோடு பாக்க போனா
கோணி நாணி இருக்கணும்-பச்ச
கொழந்த மொகத்த மறைக்கணும்......
அப்ப சினமாவுல நடிச்சவங்க
சிறப்பாத் தான் இருந்தாங்க
ரொம்ப சிறப்பாத்தான் இருந்தாங்க
இப்ப சினிமாவுல இருக்கறவங்க
சிறப்பு ஒன்னும் இல்லெங்க-பொழப்பு
சிரிப்பாதான் சிரிக்குதுங்க..

சண்ட அடிச்சு மண்ட உடச்சு -மனசுல
மருந்த ஏத்துறாங்க  
வெஷ மருந்து ஏத்துறாங்க...
புகைய புடுச்சு மதுவ குடிச்சு
புத்தி புகட்டுறாங்க
கெட்ட புத்தி புகட்டுறாங்க...
விவரமில்லா பசங்க அத
வெரச்சு பாக்குறாங்க....
ரொம்ப விரும்பி பாக்குறாங்க..
வித்தையெல்லாம் பாத்துபுட்டு
வாய போளக்குறாங்க...
பெருசா வாய போளக்குறாங்க..பசங்க
பாத்துபுட்டு பழகிக்கிட்டு
வரிஞ்சி கட்டுறாங்க
வம்புக்கு வரிஞ்சி கட்டுறாங்க...
இந்த அசிங்கமெல்லாம் நடப்பதெல்லாம்
இந்த நாட்டில் தாங்க
இந்த நம்ம நாட்டில் தாங்க.

அரிதாரம் பூசிக்கிட்டு
அரசமைக்க ஆசைப்பட்டு
அருமையாத்தான் நடிக்கிறான்
அளவில்லாம நடிக்கிறான்..
அரசு பதவிபிடிக்க அறிஞ்சு நல்லா
திட்டம் தீட்டுறாங்க..
திருட்டு திட்டம் தீட்டுறாங்க...
அதுக்கு வார்த்தை ஜாலம் ரொம்ப நல்லா
வரியில் சேர்க்குறாங்க...
பாட்டு வரியில் சேர்க்குறாங்க..
அந்த திருட்டு வேஷம் தெரியாம
மக்கள் இருக்குறாங்க..
நம்ம மக்கள் இருக்குறாங்க...அவங்க
பொல்லாத மனிசர் பேசும்
பொறியில் விழுகுறாங்க...
பேச்சு  பொறியில் விழுகுராங்க....
பொறிபோல வசனம் பேசி நல்லா
மனச புடிக்குறாங்க
மக்கள் மனச புடிக்குறாங்க.....
திருடன் தடுக்கி விழுந்தால் கூட
தீ குளிக்கிறாங்க
பசங்க தீ குளிக்கிறாங்க
இந்த அசிங்கமெல்லாம் நடப்பதெல்லாம்
இந்த நாட்டில் தாங்க
இந்த நம்ம நாட்டில் தாங்க.

போலிஸ் வேஷம் போட்ட ஆளு
பொழப்பு சிரிச்சு போச்சு
இங்க பொழப்பு சிரிச்சு போச்சு..
பொண்ணுங்க எல்லாம் கொடி புடிக்க
ஓடி ஒளிஞ்சாச்சு
அவங்க ஓடி ஒளிஞ்சாச்சு....
வெளியில் மட்டும் வெள்ளை உருவ
பவுடர் பூசிக்கொண்டு
உள்ளுக்குள்ள தூசுபடிஞ்ச
மனச வச்சுக்கொண்டு
இது வரையில் ஏமாத்தி
சொன்ன சேதி போதும்
இல்லேனா அதுக்கு இனிமேல்
இருண்ட காலமாகும்.........

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 31, 2015 1:35 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:
sendhilkumar wrote:வித்தையெல்லாம் பாத்துபுட்டு
வாய போ ள க்குறாங்க...
பெருசா வாய போ ள க்குறாங்க
..பசங்க

சரியான வார்த்தை "பிளப்பது "
பிளப்பது என்றால் இரெண்டாக  பிரிப்பது .
மரத்தை இரெண்டாக பிளந்தான்.

சுத்த தமிழில் பிளப்பது ,
நடைமுறையில் பொளப்பது என்று ஆகிவிட்டது .
ஆகவே
" வாயெ பொளக்குறாங்க ,
பெரிசா வாயெப் பொளக்குறாங்க
"

என்பதே சரியான வார்த்தை பிரயோகம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1184115கிருஷ்ணம்மா தானே திருத்தியவர் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1184233

சோகம் அதிர்ச்சி அய்யோ, நான் இல்லை
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Thu Dec 31, 2015 2:31 pm

T.N.Balasubramanian wrote:
K.Sendhil kumar wrote:ஏற்க்கனவே
அள்ளியணைக்கும் அமிர்தம் என்ற கவிதையில் ரமணியன் ஐயாவிடம் நிறைய குட்டு வாங்கிவிட்டேன்

ஏனிப்படி நினைக்கிறீர் செந்தில் ?
தமிழை சிறப்பு செய்யவே ,ஈகரை களஞ்சியம் உருவானது .
எங்களால் முடிந்த அளவு , தவறுகளை சுட்டிக்காட்டி , அவர்களை பதப்படுத்துகிறோம் .
அது எங்களது கடமையல்லவா !
பதிவுகளில் , தமிழை , தவறாக எல்லோரும் உபயோகப்படுத்தினால் ,
ஈகரை தமிழ் களஞ்சியம் என்ற பெயருக்கு இழுக்கு அல்லவா ?

குட்டு என்று குறைபட்டுக் கொள்ளவேண்டாம் .நான் அந்த அர்த்தத்தில் உரிமை எடுத்துக்கொள்ளவில்லை
GOOD என்று எல்லோரும் உங்களை  கூறவேண்டும் என்பதே எங்கள் அவா
வாழ்த்துகள் .

ரமணியன்  .
மேற்கோள் செய்த பதிவு: 1184217

ஐயா,
நானும் உங்களின் மாணவன் என்பதை அவ்வாறு சொல்லி உருபடுத்தியுள்ளேன்.

நிச்சியம் அனைவரும் GOOD சொல்லும்படி என்னை  மேம்படுத்திக்கொள்வேன் ஐயா..

மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Thu Dec 31, 2015 2:37 pm

மதன் wrote:நல்ல சீர் கொண்டு சீராக எழுதியது சிறப்பு ...தளபதி புகழ் செந்தில் அண்ணே
மேற்கோள் செய்த பதிவு: 1184225

தங்களின் இந்த கூற்றில் பெரிய வெடிகுண்டு இருக்கிறது மதன்...
நான் சினிமாவை சாடுகிறேன் நீங்கள் செந்திலுக்கு முன்னாள் சினிமா பெயரை வைக்கிறீர்கள்..
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

மெய்பொருள் காண்பது அறிவு
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 31, 2015 2:42 pm

T.N.Balasubramanian wrote:
ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:
sendhilkumar wrote:வித்தையெல்லாம் பாத்துபுட்டு
வாய போ ள க்குறாங்க...
பெருசா வாய போ ள க்குறாங்க
..பசங்க

சரியான வார்த்தை "பிளப்பது "
பிளப்பது என்றால் இரெண்டாக  பிரிப்பது .
மரத்தை இரெண்டாக பிளந்தான்.

சுத்த தமிழில் பிளப்பது ,
நடைமுறையில் பொளப்பது என்று ஆகிவிட்டது .
ஆகவே
" வாயெ பொளக்குறாங்க ,
பெரிசா வாயெப் பொளக்குறாங்க
"

என்பதே சரியான வார்த்தை பிரயோகம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1184115கிருஷ்ணம்மா தானே திருத்தியவர் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1184233

சோகம் அதிர்ச்சி அய்யோ, நான் இல்லை
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1184254

நிஜம் ஐயா, நான் திருத்தியது என்னவோ வாஸ்த்தவம், அவர் கிராமத்துப் பாணி இல் கவிதை புனைந்ததால் அதை நான் திருத்தலை......ரொம்ப சரியான தமிழ் என்றல், மேலும் சில இடங்களையும் திருத்த வேண்டி வருமே........அப்புறம் அவர் கவிதையே வேறு மாதிரி ஆகிடும் புன்னகை 
.
.
.
அதுக்கு ஏன் நீங்க ஓடணும் ஐயா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதன்
மதன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 30/12/2015

Postமதன் Thu Dec 31, 2015 6:03 pm

K.Senthil kumar wrote:
மதன் wrote:நல்ல சீர் கொண்டு சீராக எழுதியது சிறப்பு ...தளபதி புகழ் செந்தில் அண்ணே
மேற்கோள் செய்த பதிவு: 1184225

தங்களின் இந்த கூற்றில் பெரிய வெடிகுண்டு இருக்கிறது மதன்...
நான் சினிமாவை சாடுகிறேன் நீங்கள் செந்திலுக்கு முன்னாள் சினிமா பெயரை வைக்கிறீர்கள்..
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
மேற்கோள் செய்த பதிவு: 1184269

தளபதி என்றால் படைத்தளபதி என்றும் பொருள் கொள்ளலாமே... புகழ் என்றால் தளபதியாய் இருந்து புகழடைந்தவர் என்றும் பொருள் கொள்ளுங்களேன். சிரி சிரி

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Thu Dec 31, 2015 6:16 pm

சமாளிப்பு..............................? கூடாது கூடாது

மெய்பொருள் காண்பது அறிவு
மதன்
மதன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 30/12/2015

Postமதன் Thu Dec 31, 2015 8:40 pm

K.Senthil kumar wrote:சமாளிப்பு..............................? கூடாது கூடாது
மேற்கோள் செய்த பதிவு: 1184344

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

Sponsored content

PostSponsored content

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக