புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அவளின் நினைவுகளுடன்!!! Poll_c10அவளின் நினைவுகளுடன்!!! Poll_m10அவளின் நினைவுகளுடன்!!! Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
அவளின் நினைவுகளுடன்!!! Poll_c10அவளின் நினைவுகளுடன்!!! Poll_m10அவளின் நினைவுகளுடன்!!! Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
அவளின் நினைவுகளுடன்!!! Poll_c10அவளின் நினைவுகளுடன்!!! Poll_m10அவளின் நினைவுகளுடன்!!! Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
அவளின் நினைவுகளுடன்!!! Poll_c10அவளின் நினைவுகளுடன்!!! Poll_m10அவளின் நினைவுகளுடன்!!! Poll_c10 
1 Post - 2%
Balaurushya
அவளின் நினைவுகளுடன்!!! Poll_c10அவளின் நினைவுகளுடன்!!! Poll_m10அவளின் நினைவுகளுடன்!!! Poll_c10 
1 Post - 2%
prajai
அவளின் நினைவுகளுடன்!!! Poll_c10அவளின் நினைவுகளுடன்!!! Poll_m10அவளின் நினைவுகளுடன்!!! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
அவளின் நினைவுகளுடன்!!! Poll_c10அவளின் நினைவுகளுடன்!!! Poll_m10அவளின் நினைவுகளுடன்!!! Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
அவளின் நினைவுகளுடன்!!! Poll_c10அவளின் நினைவுகளுடன்!!! Poll_m10அவளின் நினைவுகளுடன்!!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவளின் நினைவுகளுடன்!!! Poll_c10அவளின் நினைவுகளுடன்!!! Poll_m10அவளின் நினைவுகளுடன்!!! Poll_c10 
383 Posts - 49%
heezulia
அவளின் நினைவுகளுடன்!!! Poll_c10அவளின் நினைவுகளுடன்!!! Poll_m10அவளின் நினைவுகளுடன்!!! Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
அவளின் நினைவுகளுடன்!!! Poll_c10அவளின் நினைவுகளுடன்!!! Poll_m10அவளின் நினைவுகளுடன்!!! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
அவளின் நினைவுகளுடன்!!! Poll_c10அவளின் நினைவுகளுடன்!!! Poll_m10அவளின் நினைவுகளுடன்!!! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
அவளின் நினைவுகளுடன்!!! Poll_c10அவளின் நினைவுகளுடன்!!! Poll_m10அவளின் நினைவுகளுடன்!!! Poll_c10 
26 Posts - 3%
prajai
அவளின் நினைவுகளுடன்!!! Poll_c10அவளின் நினைவுகளுடன்!!! Poll_m10அவளின் நினைவுகளுடன்!!! Poll_c10 
7 Posts - 1%
sugumaran
அவளின் நினைவுகளுடன்!!! Poll_c10அவளின் நினைவுகளுடன்!!! Poll_m10அவளின் நினைவுகளுடன்!!! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
அவளின் நினைவுகளுடன்!!! Poll_c10அவளின் நினைவுகளுடன்!!! Poll_m10அவளின் நினைவுகளுடன்!!! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
அவளின் நினைவுகளுடன்!!! Poll_c10அவளின் நினைவுகளுடன்!!! Poll_m10அவளின் நினைவுகளுடன்!!! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
அவளின் நினைவுகளுடன்!!! Poll_c10அவளின் நினைவுகளுடன்!!! Poll_m10அவளின் நினைவுகளுடன்!!! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவளின் நினைவுகளுடன்!!!

kandhasami saravanan
kandhasami saravanan
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014

Postkandhasami saravanan Sun Aug 31, 2014 7:34 pm

4.
பள்ளி படிக்கையிலே -நான் 
    பாவையுன்னை பார்த்தேனடி 
அதன் என்ன ஓட்டங்களை - நான் 
    எழுதியதோ கணக்குநோட்டில் 
கணக்கை படிக்கநினைத்தால் - என் 
    கண்கள் உன்னை தேடுதடி 
தேடி தேடி அழைந்து -நான் 
    தேவதையுனை பார்ப்பதற்கு -உன் 
வீடுவரை வந்து விட்டேன் -என் 
    விடுமுறை நாட்களில் கூட 
என் காதல் சொல்லநான் நினைத்து -என் 
    கற்பனையில் உன்னை சுமந்து - உன் 
வீட்டின் வாசல்வரை வந்த நான் 
    ஊமையாய் வந்துவிட்டேன் -என் 
உண்மை காதலை மறைத்து !!!! 

5.
அழகான மாலையிலே 
    ஆதவனோ மறையையிலே 
கடலலைகள் கரைதட்டி 
    கலக்கத்துடன் திரும்பும்போது 
கன்னியவள் அருகே வந்து -என் 
    கண்ணத்தில் முத்தமிட்டு -என் 
எண்ணங்களை அலையவிட்டு -அவள் 
    எங்கோ ஓடி மறைந்து விட்டாள் -அந்த 
நினைவலைகள் என் மனதில் 
    நீங்காத சங்கமமாய் 
தினந்தோறும் கரை தட்டி 
    திக்கின்றி தவிக்குதடி!!!!

6.
தன்னழகை பார்ப்பதற்கு வெண்ணிலவோ
தண்ணீரை பார்பதுபோல் - என்னவளே 
உன்னழகை நீ பார்க்க கண்ணாடி முன் நின்றால் 
உனைகொண்டு தனைபார்கின்றது-உன்வீட்டு 
முகக்கண்ணாடி!!!.
                                                 
                     க.சரவணன்

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Sep 03, 2014 9:38 am

அவளின் நினைவுகளுடன்!!! 103459460

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Sep 03, 2014 1:01 pm

அவளின் நினைவுகளுடன்!!! 3838410834 மகிழ்ச்சி
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
kandhasami saravanan
kandhasami saravanan
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014

Postkandhasami saravanan Sat Dec 26, 2015 7:05 pm

மார்கழி மாதத்து மாலை வேளையில்
மாலை பனியோ மழை போல் பொழிய
மங்கிய வெளிச்சத்தில் மின்னலைப்போல்
மங்கையவள் என் அருகே வந்து
மௌன கீதம் பாடுகிறாள்- தன்
மனதில் ஏற்பட்ட காதலை சொல்லி....

பனியோடு சாரல் சேர்ந்து
பதமான குளிர்கற்றாய் என் மனதில் -அவளின்
பசுமை நினைவுகளோடு - நான்
படுத்துறங்க முயற்சித்தும்
பலனற்று போகிறதே ....

அவள் சொன்ன அவ்வார்த்தை -என் மனதில்
ஆணிவேராய் படர்ந்தோடி- என்
அங்கமெல்லாம் சிலிர்கிறதே - என்
அன்பானவளின் ஆழமான அன்பை என்னி........

அன்பானவளின் ஆசை நினைவுகளுடன்
க.சரவணன் .....

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 26, 2015 7:52 pm

அவளின் நினைவுகளுடன்!!! 3838410834 அவளின் நினைவுகளுடன்!!! 1571444738

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக