புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
'காதல்' கூடமாக மாறும் பிரவுசிங் சென்டர்கள் : கண்டுகொள்ளுமா காவல்துறை? - Page 2 Poll_c10'காதல்' கூடமாக மாறும் பிரவுசிங் சென்டர்கள் : கண்டுகொள்ளுமா காவல்துறை? - Page 2 Poll_m10'காதல்' கூடமாக மாறும் பிரவுசிங் சென்டர்கள் : கண்டுகொள்ளுமா காவல்துறை? - Page 2 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram

3 Posts - 27%
mohamed nizamudeen

2 Posts - 18%
VENKUSADAS

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

'காதல்' கூடமாக மாறும் பிரவுசிங் சென்டர்கள் : கண்டுகொள்ளுமா காவல்துறை?

Page 2 of 2 Previous  1, 2

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 26, 2015 9:02 pm

First topic message reminder :

'காதல்' கூடமாக மாறும் பிரவுசிங் சென்டர்கள் : கண்டுகொள்ளுமா காவல்துறை? - Page 2 TDLF4Xg8R5idNmTuiFQd+browing
'காதல்' கூடமாக மாறும் பிரவுசிங் சென்டர்கள் : கண்டுகொள்ளுமா காவல்துறை?
By Dinakaran, 26 Dec 2015 12:06 PM

பழநி: இளசுகளின் காதல் கூடமாக பிரவுசிங் சென்டர்கள் மாறிவருவதால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தகவல் தொடர்பு சாதனங்களில் தற்போது முன்னிலை என்றால் இன்டெர்நெட் தான். உலகின் எந்த மூலைக்கும் நொடிப்பொழுதில் குறைந்த செலவில் தகவல்களில் பறிமாறிக்கொள்ள இன்டெர்நெட் முக்கிய ஆயுதமாக மாறி விட்டது. தவிர, பல்வேறு துறைகளுக்கும் நல்ல தேடல் கருவியாக இன்டெர்நெட் மாறிவிட்டது. இதனால் இன்டர்நெட்டை அலுவலகத்தினர், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்த ஆரம்பித்து உள்ளனர். ஆக்கத்திற்காக கண்டுபிடிக்கப்பட்ட சேவை தற்போது சிலரை அழிவு பாதைக்கு கொண்டு செல்வது தான் கவலைக்குரிய விஷயம். இன்டர்நெட்டின் அசுர வளர்ச்சியால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் எஸ்.டி.டி. பூத்களாக இருந்த இடங்கள் தற்போது பிரவுசிங் சென்டர்களாக மாறி விட்டன. புற்றீசலாய் பெருகியதால் அதனை கண்காணிக்கும் அதிகாரிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட சில பிரவுசிங் சென்டர் உரிமையாளர்கள் வாடிக்கையாளர்களை கவர பல விதிமீறல்களை செய்கின்றனர். இதனால் அறிவை வளர்க்கும் நூலகம் போன்ற இடம் தற்போது தவறுகளின் மொத்த இடமாக மாறி உள்ளது. கல்லூரி மாணவர்களிடம் பரவி வந்த இந்நிகழ்வு தற்போது பள்ளி மாணவர்களிடமும் அதிகளவு பரவி உள்ளது. அதற்கு வசதியாக தற்போது பிரவுசிங் சென்டர்களில் ஒவ்வொரு கணிப்பொறியையும் சுற்றி மறைப்புகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சந்திக்க முடியாத காதல் ஜோடிகள் சந்திக்கும் பூங்காவாக இந்த பிரவுசிங் சென்டர்கள் மாறி வருகிறது. இதனால் தற்போது பிரவுசிங் சென்டர்களில் இளசுகளின் கூட்டம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து பழநியைச் சேர்ந்த வழக்கறிஞர் சுந்தரிடம் கேட்டபோது கூறியதாவது, பிரவுசிங் சென்டர்களின் உரிமையாளர்கள் வாடிக்கையாளர்களிடம் புகைப்படத்துடன் கூடிய ஏதாவது ஒரு அடையாள அட்டையை பார்த்த பின்னரே அனுமதிக்க வேண்டும். அடையாள அட்டை இல்லாதவர்களை பிரவுசிங் செய்ய தனியே அனுமதிக்க கூடாது. காலாவதியான அடையாள அட்டை வைத்திருப்போரையும் அனுமதிக்கக் கூடாது. பிரவுசிங் சென்டர்களில் இந்திய நேரங்கள் (இந்தியன் ஸ்டாண்ர்டு டைம்) மட்டுமே காட்டப்பட வேண்டும். வாடிக்கையாளர்களின் வருகை பதிவேட்டை உரிமையாளர்கள் குறைந்தது மூன்று வருடங்களாவது பராமரிக்க வேண்டும். அனைத்து கம்ப்யூட்டர்களின் திரைகளும் வெளியே தெரியும்படிதான் இருக்க வேண்டும் என்றும், இவைகளை காவல்துறையில் ஆய்வாளர் அந்தஸ்த்தில் உள்ளவர்கள் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டுமென்று சட்டம் உள்ளது. ஆனால், தற்போது இந்த சட்டம் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. நகரில் எத்தனை பிரவுசிங் சென்டர்கள் உள்ளன என்றுகூட தெரியாத நிலையில் காவல்துறை உள்ளது. தியேட்டர், கோயில், பார்க் உள்ளிட்ட வெளி இடங்களில் சுற்றித் திறிந்தால் பெற்றோர், உறவினர் உள்ளிட்டோரின் பார்வையில் சிக்க நேரிடும் சூழல் இருப்பதால் தற்போது தனித்தனி கதவுகளுடன் கூடிய அறை போன்ற சூழல் கொண்ட பிரவுசிங் சென்டர்களில் இளசுகள் குவியத் துவங்கி உள்ளனர். இதனைத் தடுக்க வேண்டிய பிரவுசிங் சென்டர்களின் உரிமையாளர்கள் லாபநோக்கில் ஜோடியாய் வரும் இளசுகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்து கண்டும் காணாமல் போய் விடுகின்றனர். அதுமட்டுமின்றி சிறுவர்களுக்கு ஆபாச வெப்சைட்களை ஏற்படுத்தி கொடுத்தும், அதில் உள்ள படங்களை டவுன்லோடு செய்து கொடுத்து லாபம் சேர்க்கும் செயலிலும் சில பிரவுசிங் சென்டர் உரிமையாளர்கள் ஈடுபடுகின்றனர். எனவே, காவல்த்துறை வேகமாக அதிகரித்து வரும் இதுபோன்ற சமுதாய சீர்கேடுகளை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.
நன்றி-டெய்லிகண்ட்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 27, 2015 8:19 am

Namasivayam Mu wrote:
K.Senthil kumar wrote:இந்த சமூக அவலங்கள் இன்னும் எத்தனை உருவில் அவதரிக்க போகிறதோ?
மேற்கோள் செய்த பதிவு: 1183171
இதை சமூகஅவலமாகக் கருத வேண்டியது இல்லை.
காலம் காலமாக பருவ வயதினருக் கிடையே நிகழும் சம்பவம்தான்.
கிராமத்தில் கூட வாய்க்கால், வரப்பு,கிணறு, சீமைக்கருவேல மரங்கள், குட்டியச் சுவர் மறைவு, ஓடை, தோட்டம் ,வைக்கோல் படப்பு போன்றவை பிரவுசிங் சென்டர் களுக்கு மாற்றாக இருந்து கொண்டுதான்
இருக்கின்றன.
ஆவன ஆக அழிவ அழிவன
போவன போவ புகுவ புகுவன
காவலன் பேர் நந்தி காட்டித்துக் கண்டவன்
ஏவன செய்யும் இலங்கிழை யோனே---திருமந்திரம்
வாழ்க வளமுடன்
மேற்கோள் செய்த பதிவு: 1183206
இது நீங்கள் சொல்வது மாதிரி நடக்க தான் செய்கிறது,இதில் மற்றவர் புகுந்து ஆபாச விளையாட்டை
அசிங்கபடுத்தும் போது தான் ஐயா சிக்கலே வருகிறது,காதலை ஒரு போதும் தடுக்க முடியாது தான்.
நன்றி ஐயா.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 27, 2015 12:34 pm

கார்த்திக் செயராம் wrote:இளசுகள் செய்யும் சில்மிஷம் வேலைகளை தனியே படமெடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்யும் பிரவ்சிங் சென்டரின் ஊழியர்கள் மற்றும் முதலாளிகள்..

எடுக்கப்பட்ட படங்களை காட்டி மிரட்டி தன் இச்சைக்கு இனங்க வைத்தவர்களும் இருக்கிறார்கள்..

எது எப்படியோ தின்று திமிர்ரெடுத்து
பெற்றோர் சொல் கேளாது.
வயது கோளாறினால் திசைமாறிய இளசுகள் தான் இன்று அதிகமாக தற்கொலை செய்து கொள்கின்றனர்..
நான் சொல்லவந்ததை நீங்க சொல்லிட்டிங்க....

இந்த துறையில் இருப்பதால் சொல்லுகிறேன் , சென்னையில் வேலை செய்யும்போது சில நேரங்களில் இது போன்ற Computer Browsing centerகளில் மின்னஞ்சல் பார்ப்பது போன்ற வேலைகளுக்கு செல்லுவது உண்டு.(அப்பல்லாம் மடிக்கணினியை வீட்டிற்கு எடுத்துவரமாட்டேன் , வீட்டிலும் கணினி கிடையாது).

நான் பயன்படுத்திய 90% Browsing Centerகளில் பயனாளர்களின் நடவடிக்கையை உளவு பார்க்கும் / நகல் எடுக்கும் ரகசிய மென்பொருட்கள் நிறுவபட்டிருந்தது, சில இடங்களில் camera கூட இருந்தது. இது போன்ற சென்டர்களில் ஒவ்வொரு கணினியும் தனிதனி அறைகளாக தடுக்கபட்டிருக்கும் இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்.

ஜோடியாக வரும் பயனாளர்களை புன்னகை பார்க்கும் போதெல்லாம் "பலிகடாக்கள்" போகிறது என்று தான் மனதில் நினைத்துகொள்வேன்.

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Dec 27, 2015 2:15 pm

நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை.அதுவும் சில பிரவ்சிங் சென்டரில் இளசுகள் ஜோடியாக வந்தால் குறிப்பிட்ட கணினி அறைகள் ஒதுக்கீடு செய்யப்படும்.அதில் மற்றொருவர் இருந்தால் மாற்றி அமரவைப்பார்கள் ஏன்னா அங்கேதான் விஷயமே இருக்கு.
இது தெரியாமல் இளசுகள் செய்யும் சில்மிஷம் அவர்களின் வலையில் விழுந்து விட்டில் பூச்சியாகி விடுகின்றனர்..

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 27, 2015 2:24 pm

கார்த்திக் செயராம் wrote:நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை.அதுவும் சில பிரவ்சிங் சென்டரில் இளசுகள் ஜோடியாக வந்தால் குறிப்பிட்ட கணினி அறைகள் ஒதுக்கீடு செய்யப்படும்.அதில் மற்றொருவர் இருந்தால் மாற்றி அமரவைப்பார்கள் ஏன்னா அங்கேதான் விஷயமே இருக்கு.
இது தெரியாமல் இளசுகள் செய்யும் சில்மிஷம் அவர்களின் வலையில் விழுந்து விட்டில் பூச்சியாகி விடுகின்றனர்..
மேற்கோள் செய்த பதிவு: 1183280 நன்றி பார்த்துள்ளேன் கார்த்திக் ... கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு browsing center நிறுவனர் அவருக்கு கணினியில் பல உதவிகள் செய்துகொடுத்தால் எனக்கு நல்ல நண்பராக ஆகிவிட்டார், அவரின் நிறுவனத்தில் இது போல தில்லாலங்கடி வேலைகள் செய்யமாட்டார்.

ஆனால் எனக்கு பிடிக்காத ஒரு விஷயம் அனைத்து கணினிகளிலும் ஆபாசகாணொளிகள் இருக்கும் , எனகென்னவோ இவர் தான் இதை தரவிறக்கி பயனர்களை கவருவதற்கு வைத்துள்ளாரோ என்று சந்தேகம் ஆனால் வயதில் மூத்தவரான அவரிடம் இது பற்றி கேட்க தயங்கி பல நேரம் மவுனமாக வந்துவிடுவேன்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 27, 2015 2:52 pm

ராஜா wrote:
கார்த்திக் செயராம் wrote:நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை.அதுவும் சில பிரவ்சிங் சென்டரில் இளசுகள் ஜோடியாக வந்தால் குறிப்பிட்ட கணினி அறைகள் ஒதுக்கீடு செய்யப்படும்.அதில் மற்றொருவர் இருந்தால் மாற்றி அமரவைப்பார்கள் ஏன்னா அங்கேதான் விஷயமே இருக்கு.
இது தெரியாமல் இளசுகள் செய்யும் சில்மிஷம் அவர்களின் வலையில் விழுந்து விட்டில் பூச்சியாகி விடுகின்றனர்..
மேற்கோள் செய்த பதிவு: 1183280 நன்றி பார்த்துள்ளேன் கார்த்திக் ... கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு browsing center நிறுவனர் அவருக்கு கணினியில் பல உதவிகள் செய்துகொடுத்தால் எனக்கு நல்ல நண்பராக ஆகிவிட்டார், அவரின் நிறுவனத்தில் இது போல தில்லாலங்கடி வேலைகள் செய்யமாட்டார்.

ஆனால் எனக்கு பிடிக்காத ஒரு விஷயம் அனைத்து கணினிகளிலும் ஆபாசகாணொளிகள் இருக்கும் , எனகென்னவோ இவர் தான் இதை தரவிறக்கி பயனர்களை கவருவதற்கு வைத்துள்ளாரோ என்று சந்தேகம் ஆனால் வயதில் மூத்தவரான அவரிடம் இது பற்றி கேட்க தயங்கி பல நேரம் மவுனமாக வந்துவிடுவேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1183281
வருமானத்திற்க்காக இந்த மாதிரி தவறு செய்வது தவறில்லையா?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 27, 2015 2:57 pm

Namasivayam Mu wrote:
K.Senthil kumar wrote:இந்த சமூக அவலங்கள் இன்னும் எத்தனை உருவில் அவதரிக்க போகிறதோ?
மேற்கோள் செய்த பதிவு: 1183171

இதை சமூகஅவலமாகக் கருத வேண்டியது இல்லை.
காலம் காலமாக பருவ வயதினருக் கிடையே நிகழும் சம்பவம்தான்
.

கிராமத்தில் கூட வாய்க்கால், வரப்பு,கிணறு, சீமைக்கருவேல மரங்கள், குட்டியச் சுவர் மறைவு, ஓடை, தோட்டம் ,வைக்கோல் படப்பு போன்றவை பிரவுசிங் சென்டர் களுக்கு மாற்றாக இருந்து கொண்டுதான்
இருக்கின்றன.
மேற்கோள் செய்த பதிவு: 1183206

என்ன இப்படி மிக எளிதாக சொல்லிட்டிங்க , நீங்க நினைப்பது போல இது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல ... அந்த காலத்தில் நீங்க சொல்லும் இடங்களில் எல்லாம் இந்த பிரவுசிங் சென்டர்களில் நடப்பது போன்ற கீழ்த்தரமான செயல்கள் நடந்ததாக கேள்விப்படவுமில்லை செய்திக்களுமில்லை.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 27, 2015 3:19 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:வருமானத்திற்க்காக இந்த மாதிரி தவறு செய்வது தவறில்லையா?
மேற்கோள் செய்த பதிவு: 1183287 நான் பழகிய வரைக்கும் மிக நல்ல மனிதர் அவர் aththudan kanini இது அவர் செய்ததா , இல்லை வரும் பயனாளர்கள் தரவிறக்குகிறர்களா என்று தெரியாமல் குழம்பியதால் தான் அவரிடம் கேட்காமல் வந்துவிடுவேன் அண்ணா , நான் பழகிய வரைக்கும் மிக நல்ல மனிதர்.

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Dec 27, 2015 5:12 pm

ஒவ்வொரு இளசுகள் கையில் உள்ள மொபைல் போன்களில் ஓராயிரம் படங்கள்தான் இருக்கிறது..

இப்ப குடுத்தாங்களே அம்மா இலவச மடி கணினி பய புள்ளைங்க நல்லாப் படிக்கட்டும்னு..

நம்ம பசங்க சூப்பரா பார்க்கராங்க நா படம் நஸாரி படிக்கிறாங்க நா பாடம்..

முக்காபய மடி கணினி யில் பாடம் இருகாகோ இல்லையோ ..பொட்டி நிறைய படமும் தட்டு நிறைய வைரசும் வச்சிருக்காங்க நே.

நீங்கள் வேர இன்னும் அந்த கால பிரவ்சிங் சென்டர்லேயே இருக்கீங்க..

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக