புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_c10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_m10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_c10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_m10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_c10 
2 Posts - 18%
Ammu Swarnalatha
மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_c10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_m10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian

heezulia

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_c10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_m10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_c10 
372 Posts - 49%

237 Posts - 31%

72 Posts - 10%

30 Posts - 4%
mohamed nizamudeen
மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_c10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_m10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_c10 
25 Posts - 3%
prajai
மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_c10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_m10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_c10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_m10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_c10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_m10மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்.... - Page 2 Poll_c10 
3 Posts - 0%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்....

Page 2 of 2 Previous  1, 2

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sat Dec 26, 2015 7:05 pm

First topic message reminder :

வணக்கம் தமிழ் அன்பர்களே ....

இலங்கையில் போர்முடிந்த தருவாயில் அங்குள்ள நிலைமைகளை கருத்தில் கொண்டு என் எண்ணத்தில் உதித்த ஆதங்க வரிகளை எனது நாள் குறிபேட்டில் எழுதி வைத்திருந்தேன். இன்றைய சூழலுக்கு ஒத்துபோகிறதா தெரியவில்லை இருந்தும் அவற்றை பதிவதில் தவறில்லை என்று நினைக்கிறேன். இன்றுவரை அவ்வரிகளின் தொகுப்பை நாள் குறிபேட்டில்  சிறைபடுத்திவைத்திருந்தேன். இன்று அவ்வரிகளுக்காவது விடுதலை கிடைப்பதில் நான் சற்று மன ஆறுதல் அடைகிறேன்.....

மண்டியிடுகிறோம்.....மன்னிப்புக் கோருகிறோம்....
ஆண்டவனும் கண்
அயர்ந்திருந்தானோ அந்த நாட்களில்..?
அவர்களின் அழுகுரல் அவனுக்கு
கேட்க்கலையோ...?
ஈழப்பெண்கள் இராணுவத்திடம்
அகப்பட்டு அடைந்த இன்னல்கள்
ஆண்டவனுக்கு அடுக்குமோ...?
தாய் மார்பிலே பாலில்லாத நிலையில்
தன்விரலை சப்பி பசியாறும்
தமிழ் குழந்தையின் நிலைதான்
தகுமோ....?
மருத்துவமனைக்கு                  
சிகிச்சைக்கு சென்றவர்கள்மீது
குண்டு விழுந்ததில்
மருத்துவமனையே மயானமாகிப்போன
செய்தியை மனம்தான் மறக்குமோ....?
தன்மானத் தமிழனை
முள்வேலிக்குள் முடக்கி வைப்பது
நியாயமோ.....?
வீரப்போர் புரியும் ஈழத்தமிழர் –முள்
வேலியைவிட்டு மீள வழி
இல்லையோ.....?
ஈழத்தமிழரின் மரண ஓலத்திற்கு
அண்டை நாடுகள் செவி சாய்க்காதோ....?
இருக்கின்ற தமிழரை காக்க
அமெரிக்க நாடும் எட்டிப் பார்க்காதோ...?
அன்னை நாட்டிலும் அகதிகளாய்
அண்டை நாட்டிலும் அகதிகளாய்
தமிழர் வாழ்வதோ....?

இந்தியா வரைபடத்தில்
இல்லையோ..? இருக்கும்மானால்
தமிழர் படும் கொடுமையினை
தட்டிகேட்க்கும் உணர்வினை
இறைவன் இத்தேசத்தவர்களுக்கு
தரவில்லையோ.....?

அங்கு சுடப்பட்ட
துப்பாக்கி தோட்டாக்கள்
ஒவ்வொன்றும் உங்கள்
மார்பையும் மண்டையையும்
துளைத்துக்கொண்டு வந்து
எங்கள் நெஞ்சில்
பதிந்தன செய்தியாக!!

அங்கு அங்கங்கள் சிதைக்கப்பட
இங்கு ஒழுகிறது உதிரங்கள்
கண்ணீராக ...

மரணத்தை நீங்கள் ஏந்திக்கொண்டீர்கள்
ரணத்தை நாங்கள் வாங்கிக்கொண்டோம.
மரிப்பது வீரமுள்ள ஈழமென்றால்
வலிப்பது ஈரமுள்ள எங்கள் இதயம்தானே..?

மாண்டவர்கள் காலடியில்
மண்டியிடுகிறோம்
மன்னிப்புக் கோருகிறோம்
இந்திய தமிழராகிய நாங்கள்
இலங்கை வாழ் தமிழரின் நலனுக்காக
ஒரு துரும்பைக்கூட தூக்கிபோடாததால்....

                               -செல்வசெந்தில்குமரன்

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Dec 27, 2015 3:34 am

ஓர் இனத்தின் இறுதி குரல்கள் ஒழிக்க பட்ட இடம் ஈழம்.
அரசியல் லாபம் தேடி பயன்படுத்தபட்ட சொல் ஈழம்.
இன வெறிக்கு தமிழனின் குருதியை கொன்று குடித்த ஈழம்.
எட்டப்பனால் காட்டி கொடுக்க தமிழ் அன்னையை துயில் உரிந்த ஈழம்.

கன்ட கன்ட அரசியல்வாதிகளின் நாவிலே தன் சொந்த சுயநலம் கருதி பயன்படுத்தப்ட பகடைக்காய் ஈழம்.

நன்றி

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sun Dec 27, 2015 3:42 am

கார்த்திக் செயராம் wrote:ஓர் இனத்தின் இறுதி குரல்கள் ஒழிக்க பட்ட இடம் ஈழம்.
அரசியல் லாபம் தேடி பயன்படுத்தபட்ட சொல் ஈழம்.
இன வெறிக்கு தமிழனின் குருதியை கொன்று குடித்த ஈழம்.
எட்டப்பனால் காட்டி கொடுக்க தமிழ் அன்னையை துயில் உரிந்த ஈழம்.

கன்ட கன்ட அரசியல்வாதிகளின் நாவிலே தன் சொந்த சுயநலம் கருதி பயன்படுத்தப்ட பகடைக்காய் ஈழம்.

நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1183172

அடடே....அருமை கார்த்திக் ..அருமை அருமை

கொதிக்கும் குருதியை வந்துவிழும் வார்த்தைகளில் அறிந்து கொண்டேன்

கவிதை அருமை.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மெய்பொருள் காண்பது அறிவு
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Dec 27, 2015 3:51 am

நமது கைகள் கட்டப்பட்டது
நமது வாய் கள் ஒட்டப்பட்டது
நமது கண்கள் மட்டும் திறக்கப்பட்டது

நமது இனத்தின் அழிவை நம் கண்முன்னே காட்டப்பட்டது.

நாமோ செவிடனாய் , ஊமையாய் , குருடனாய் இருந்தோம்..

ஈழத்தை பற்றி பேசும் தமிழ் மானம் உள்ள ஒவ்வொரு த மிழனுக்கும் வீரம் வரும் திரு.செந்தில்.

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sun Dec 27, 2015 4:02 am

கார்த்திக் செயராம் wrote:நமது கைகள் கட்டப்பட்டது
நமது வாய் கள் ஒட்டப்பட்டது
நமது கண்கள் மட்டும் திறக்கப்பட்டது

நமது இனத்தின் அழிவை நம் கண்முன்னே காட்டப்பட்டது.

நாமோ செவிடனாய் , ஊமையாய் , குருடனாய் இருந்தோம்..

ஈழத்தை பற்றி பேசும் தமிழ் மானம் உள்ள ஒவ்வொரு த மிழனுக்கும் வீரம் வரும் திரு.செந்தில்.
மேற்கோள் செய்த பதிவு: 1183175

ம்ம் ......ம்ம்...ஆகட்டும்...ஆகட்டும் கார்த்திக்

பின்றீங்க ..

மெய்பொருள் காண்பது அறிவு
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Dec 27, 2015 4:10 am

இந்ந நேரத்தில் நம் தூக்கத்தை துளைத்து கண்களில் கண்ணீர் ததும்ப , நெஞ்சு குமுறிக் ,கவியாஞ்சலி செய்ய காரணம் தமிழன் என்ற இன உணர்வு மட்டுமே.

இது நாளமில்லா தொப்புள் கொடி இணைப்பு..

நம்மால் என்ன செய்ய முடியும். கேட்டால் இறையாண்மை என்பார்கள்.

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sun Dec 27, 2015 4:24 am

கார்த்திக் செயராம் wrote:

இது நாளமில்லா தொப்புள் கொடி இணைப்பு..

நம்மால் என்ன செய்ய முடியும். கேட்டால் இறையாண்மை என்பார்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1183177
உண்மைதான் கார்த்திக் ....
வழிமொழியகூடிய வைர வரிகள்...

மெய்பொருள் காண்பது அறிவு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 27, 2015 12:46 pm

கார்த்திக் செயராம் wrote:இந்ந நேரத்தில் நம் தூக்கத்தை துளைத்து கண்களில் கண்ணீர் ததும்ப , நெஞ்சு குமுறிக் ,கவியாஞ்சலி செய்ய காரணம் தமிழன் என்ற இன உணர்வு மட்டுமே.

இது நாளமில்லா தொப்புள் கொடி இணைப்பு..

நம்மால் என்ன செய்ய முடியும். கேட்டால் இறையாண்மை என்பார்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1183177 நன்றி

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக