புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண் குழந்தைகளை கவுரவிக்கும் 'பொன்னூஞ்சல்' விழா
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
]
பெண் குழந்தைகளை கவுரவிக்கும் 'பொன்னூஞ்சல்' விழா
By Dinakaran, 26 Dec 2015 12:22 PM
தாராபுரம்: தாராபுரம் அருகே பெண் குழந்தைகளை பெருமைபடுத்தும் வகையிலான 'பொன்னுாஞ்சல்' திருவிழா நேற்று நடந்தது. இதில் நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்
குழந்தைகள் பொன்னுாஞ்சலில் அமரவைக்கப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம்அருகே சங்கரண்டாம்பாளையம் உள்ளது. மன்னர்களின் ஆட்சி காலத்தில் இந்த ஊர் தேன்கரைநாடு என அழைக்கப்பட்டது. இப்பகுதியில் கொங்கு வேளாளர்ள் 24 குலத்தவர்களுக்கும் முதன்மைகுலமாக மரியாதை செய்யும் வகையில் பெரியகுலம் சார்ந்த பட்டக்காரர்களுக்கு மூவேந்தர்களும் தங்கள் பிரதிநிதித்துவத்தை வழங்கி இப்பகுதியின் ஆட்சி பொறுப்பையும் வழங்கினர்.
மேலும் இக்குலத்தில் பிறந்த பெண்களுக்கு பொன்னூஞ்சலில் அமர்ந்தும்,
பூந்தேர் பவனி வரவும் உரிமைகளை வழங்கினர். இந்த வரலாற்று சிறப்பை நினைவு
கூறும் வகையில் கடந்த 300 ஆண்டுகளாக பொன்னுாஞ்சல் விழா இந்த கிராமத்தில் நடத்தப்படுகிறது.
3 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவாதிரை நாளன்று நடத்தப்படும் இவ்விழா நேற்று நடந்தது. சங்கரண்டாம்பாளையம் பட்டக்காரர் பாலசுப்பிரமணிய வேணாவுடையார் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். விழாவை முன்னிட்டு பெரியநாயகிஅம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அஷேக ஆராதனை நடத்தப்பட்டன.
தொடர்ந்து 10 வயது நிரம்பிய இளம் சிறுமிகள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு அமராவதி
ஆற்றில் குளிக்கவைத்து பின் சிறுமியை அம்மனாகவே பாவித்து புத்தாடை அணிகலன்,
மாலை அணிவித்து, தாய் மாமன் முறையுள்ளவர்கள், தங்க தகட்டல் சிறுமிக்கு பட்டம் கட்டி,
தனது தோல்களில் ஏற்றி தாரை,தப்பட்டை, கொம்பு வத்தியங்கள் முழங்க பட்டாக்காரர் அரண்மனையை நோக்கி ஊர்வலமாக அழைத்துவந்தனர்.
தொடர்ந்து அரண்மனை முற்றத்தில் பொன் தகடுகளால் வேயப்பட்ட அலங்கார ஊஞ்சலில் அமர வைக்கப்பட்டு அம்மன் தாலட்டு பாட, ஊஞ்சலை அசைத்து பெண் குழந்தைகளுக்கு மரியாதை செலுத்தினர்.
இதன்பின் உறவினர்கள் புடை சூழ விருந்து மண்டபங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு
அனைவருக்கும் அறுசுவை உணவு அளித்து மகிழ்ந்தனர்.
இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் 170 க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் பொன்னூஞ்சல் ஆடினார். விழாவில் தமிழகம் மட்டுமல்லாமால் ஆந்திரா, கர்நாடகா,கேரள மாநிலங்களிலிருந்தும் ஜெர்மனி, அமெரிக்கா நாடுகளிலிருந்தும் இக்குலத்தை சேர்ந்தவர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.
நன்றி-டெய்லிகண்ட்

Similar topics
» விவசாயிகளை கவுரவிக்கும் விதமாக நடந்த பொங்கல் விழா
» இன்று தேசிய பெண் குழந்தைகள் தினம்: பெண் குழந்தைகளை பேணிப் பாதுகாக்க உறுதி ஏற்போம்
» பெண் குழந்தைகளை வெறுப்பவர்களே! இது உங்களுக்கான வீடியோ
» கேலி செய்ததால் ஆத்திரம்: 2 குழந்தைகளை சுட்டு கொன்ற அமெரிக்க பெண்
» 400 குழந்தைகளை கழுத்தை நெறித்துக் கொன்று தேம்ஸ் நதியில் வீசிய இங்கிலாந்து பெண்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1