புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ?
Page 4 of 9 •
Page 4 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' என்றுசொல்கிரோமே, அந்த பத்தும் என்னென்ன....சொல்லமுடியுமா ?
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' என்றுசொல்கிரோமே, அந்த பத்தும் என்னென்ன....சொல்லமுடியுமா ?
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1183457T.N.Balasubramanian wrote:காதலும் காமமும் என்றும் ஒன்றாகாது உங்களுக்கு தெரியாததா !
பலம் --உயர்ச்சி ஒன்றாகாது .
எங்கிருந்து உங்களுக்கு கிடைத்தது இந்த பத்து ?
ரமணியன்
ஐயா தங்களின் விளக்கத்திற்கு மிக்க நன்றி.
நான் இந்த தகவலை ekuruvi tamilnews என்ற இணையத்தில் இருந்து பெற்றேன் ஐயா.
இந்த தவறுக்கும் மற்றும் தொந்தரவுக்கும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1183462ayyasamy ram wrote:[color=#CC0000]
ஐந்தெழுத்து மந்திரமான சிவாயநம ஓதினால் ஆவி பத்தும் பறந்துவிடும் என்கின்றது திருப்புகழ். `ஆ’ என்னும் எழுத்தோடு பத்தைச் சேர்க்கும் போது, `ஆபத்து’ ஆகும். `வி’ என்னும் எழுத்துடன் பத்து சேர்க்கும் போது `விபத்து’ ஆகும். ஆபத்து உடலுக்கு வரும் துன்பத்தையும், விபத்து உயிருக்கு வரும் துன்பத்தையும் குறிக்கும்.
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
அய்யா இந்த பதிவின் பின்னூட்டம் இடுவதற்கு நான் சற்று யோசித்தேன்..ஏனெனில் இந்த விவாதத்தில் பங்கு பெறும் தகுதி எனக்கு இருக்கா இல்லையா என்று தெரியவில்லை..இருந்தாலும் எனக்கு தெரிந்த வரை நானும் தேடினேன்..எனக்கு கிடைத்த தகவல் இதோ..
மானங் குலங் கல்வி வண்மை அறிவுடமை
தானந் தவம்உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்!
பசிநோய் வரின், மானம், குடிபிறப்பு, கல்வி, ஈகை, அறிவுடமை, தானம், தவம், உயர்வு, தொழில், முயற்சி, தேன் போலும் இனிமை பொருந்திய சொல்லை உடைய மங்கையர்மேல் ஆசை கொள்ளுதல் ஆகிய பத்தும் ஓடிப்போகும்!
இதில் இன்னும் ஒரு தகவல் கிடைத்தது
நாட்டில் பசி எனும் வறுமை மேலோங்கினால், மன்னனிடம் இருக்கும் நாடு, ஊர், ஆறு, மலை, புரவி, படை, பறை, தார், கொடி ஆகிய பத்தும் பறந்து போகும்!
இந்த கருத்தும் ஏற்புடைய கருத்தாகவே உள்ளது..
ஆன்றோற்கள் நீங்கள் தகுந்த விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்.
நன்றி மணியன் அவர்களின் வலை பூ

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
[quote="pazha muthu ramalingam"]
நான் இந்த தகவலை ekuruvi tamilnews என்ற இணையத்தில் இருந்து பெற்றேன் ஐயா.
இந்த தவறுக்கும் மற்றும் தொந்தரவுக்கும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.quote].
நானோ நீங்களோ இந்த பழமொழியை உண்டாக்கவில்லை .
இதன் விளக்க உரையை வெவ்வேறு ஊடகத்தில் இருந்தே பெற்றோம்.
அதையே பதிவு செய்தோம் .
இதில் தவறு ஏதும் இல்லை ஆகவே மன்னிப்பு கேட்கவேண்டிய அவசியமும் இல்லை .
உங்கள் மனம் அதிகம் குழப்பம் அடைந்து உள்ளது போல் உள்ளதே .
cheer up முத்து !

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
என்னங்க இது என்ன போட்டியா அடிப்படை தகுதி வேண்டும் என்பதற்கு .karthik seyaram wrote:அய்யா இந்த பதிவின் பின்னூட்டம் இடுவதற்கு நான் சற்று யோசித்தேன்..ஏனெனில் இந்த விவாதத்தில் பங்கு பெறும் தகுதி எனக்கு இருக்கா இல்லையா என்று தெரியவில்லை
நமக்கு கிடைத்த தகவல்களை பரிமாறிக்கொள்கிறோம் .
நீங்கள் கூட ஒரு கருத்தை வெளியிட்டுள்ளீர் .
" நாட்டில் பசி எனும் வறுமை மேலோங்கினால், மன்னனிடம் இருக்கும் நாடு, ஊர், ஆறு, மலை, புரவி, படை, பறை, தார், கொடி ஆகிய பத்தும் பறந்து போகும்! "
இது எனக்கு ஏற்புடையதாக இல்லை . பத்து எண்ணிக்கை வரவேண்டும் என்பதற்காக, புனையப்பட்டது போல் உள்ளது . இதில் கூறப்பட்டதே ஒன்பதுதான் . எண்ணிப்பாருங்கள் .
மேலும் நாடு என்பது என்ன ?
ஊர், ஆறு, மலை, புரவி, படை, பறை, தார், கொடி ஆகியவை அடங்கியது தானே ! "
நாட்டையும் கூறி மீதமுள்ள 8 ஐயும் கூறவேண்டிய அவசியம் என்ன ?
சிறிதே யோசியுங்கள்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
ஆமாம் ஐயா நீங்கள் கூறியது சரிதான் ...
இன்னொரு பழமொழி சொல்வார்கள்
பணம் பத்தும் செய்யும் என்று
இதற்கு விளக்கம் வேண்டும் அய்யா..
நன்றி
இன்னொரு பழமொழி சொல்வார்கள்
பணம் பத்தும் செய்யும் என்று
இதற்கு விளக்கம் வேண்டும் அய்யா..
நன்றி
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
பணம் பத்தும் செய்யும் ,அந்த பத்தா !!!!!
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[quote="T.N.Balasubramanian"]
நன்றி ஐயா, ஆரோக்கிய விவாதம் தானே.இதில் எனக்கு குழப்பமில்லை ,நன்றி ஐயா.
மேற்கோள் செய்த பதிவு: 1183480pazha muthu ramalingam wrote:
நான் இந்த தகவலை ekuruvi tamilnews என்ற இணையத்தில் இருந்து பெற்றேன் ஐயா.
இந்த தவறுக்கும் மற்றும் தொந்தரவுக்கும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.quote].
நானோ நீங்களோ இந்த பழமொழியை உண்டாக்கவில்லை .
இதன் விளக்க உரையை வெவ்வேறு ஊடகத்தில் இருந்தே பெற்றோம்.
அதையே பதிவு செய்தோம் .
இதில் தவறு ஏதும் இல்லை ஆகவே மன்னிப்பு கேட்கவேண்டிய அவசியமும் இல்லை .
உங்கள் மனம் அதிகம் குழப்பம் அடைந்து உள்ளது போல் உள்ளதே .
cheer up முத்து !
ரமணியன்
நன்றி ஐயா, ஆரோக்கிய விவாதம் தானே.இதில் எனக்கு குழப்பமில்லை ,நன்றி ஐயா.
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
அருமையான பதிவு அம்மா, ரமணியன் ஐயா அசத்திவிட்டீர்கள். நன்றி ஐயா, ஈகரையில் இணைந்து விட்டதால் நல்ல பல தகவல்களை பெற முடிகிறது. நிறுவனர்களுக்கு எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
நல்ல பயனுள்ள பகிர்வு . நிறைய தெரிந்து கொண்டேன் . நன்றி .
- Sponsored content
Page 4 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 9