புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
VENKUSADAS |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
VENKUSADAS |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில் ஏழுமலையான் கோவில் கட்டப்படும் தேவஸ்தான அதிகாரி தகவல்
Page 1 of 1 •
திருமலை,
திருமலை–திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு
தலைவர் சதுலவாடா கிருஷ்ணமூர்த்தி நிருபர்களுக்கு
பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி,
துவாதசி விழா சிறப்பாக நடந்தது. அனைத்து பக்தர்களுக்கும்
விரைவான சாமி தரிசன ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டன.
25–ந்தேதி (நாளை மறுநாள்) ஜனாதிபதி திருப்பதிக்கு வருகிறார்.
திருமலை–திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சிறப்பான தரிசன
ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும். அவர், கோவிலுக்கு வந்து
செல்லும் வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.
சென்னையில் ஏழுமலையான் கோவில் விரைவில் கட்டப்பட
உள்ளது. அதற்காக தமிழக முதல்–அமைச்சரிடம் இடம் வழங்குமாறு
கேட்டுள்ளோம். அவர் இடம் வழங்கியதும், ஏழுமலையான் கோவில்
கட்டப்படும். திருச்சானூரில் பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது.
மல்லிமடுகு அணை, பாலாஜி நீர்த்தேக்கம் ஆகியவற்றில் இருந்து
குழாய் மூலம் திருப்பதிக்கு தண்ணீர் கொண்டு வரப்படும்.
திருப்பதியை அழகுப்படுத்தப்படும்.
-
இவ்வாறு அவர் கூறினார்.
=
தினத்தந்தி

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல தகவல்............திருப்பதி போலவே கன்னியாகுமரி இல் ஒரு கோவில் கட்ட ஆரம்பித்தார்களே அது முடிந்து விட்டதா? ...........விவரம் ஏதும் தெரியுமா ராம் அண்ணா ? ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1182616ayyasamy ram wrote:திருமலை,
25–ந்தேதி (நாளை மறுநாள்) ஜனாதிபதி திருப்பதிக்கு வருகிறார்.
திருமலை–திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சிறப்பான தரிசன
ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும். அவர், கோவிலுக்கு வந்து
செல்லும் வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.
சென்னையில் ஏழுமலையான் கோவில் விரைவில் கட்டப்பட
உள்ளது.
![சென்னையில் ஏழுமலையான் கோவில் கட்டப்படும் தேவஸ்தான அதிகாரி தகவல் 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![சென்னையில் ஏழுமலையான் கோவில் கட்டப்படும் தேவஸ்தான அதிகாரி தகவல் 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![சென்னையில் ஏழுமலையான் கோவில் கட்டப்படும் தேவஸ்தான அதிகாரி தகவல் 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1182784ராஜா wrote:ஏற்கனவே ஏழுமலையானின் extension counter ஒன்று தி நகரில் இருந்ததே , இப்ப இல்லையா அது ?!
ம்ம்... TTD தேவஸ்தானம் ....கண்டிப்பாக இருக்கு என்றே நினைக்கிறேன் ராஜா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1183380krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1182784ராஜா wrote:ஏற்கனவே ஏழுமலையானின் extension counter ஒன்று தி நகரில் இருந்ததே , இப்ப இல்லையா அது ?!
ம்ம்... TTD தேவஸ்தானம் ....கண்டிப்பாக இருக்கு என்றே நினைக்கிறேன் ராஜா
திநகர் வெங்கட்நாராயண ரோடில் TTD ஆபீஸ் உள்ளது ,கோயிலும் இருக்கிறது
இங்கும் திருப்பதியில் இருப்பது போலவே பெருமாள் தரிசனம் தருகிறார் .
ஆனால் ,நான் அறிந்த வரையில் ,மூலவர் Papermesh ஆல் உருவாக்கப்பட்டவர் .
கன்னியாகுமரியில் கோவில் கட்டுவதாக பேச்சு அடிப்பட்டது .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
» சென்னையில் உள்ள 3 சேவை மையங்களில் 5 மாதங்களில் 11/2 லட்சம் பாஸ்போர்ட்டுகள் வினியோகம் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி செந்தில்பாண்டியன் தகவல்
» சென்னையில் சவாலான பகுதிகள்...: சிறப்பு அதிகாரி தகவல்
» 29 மாநிலங்களிலும் ஏழுமலையான் கோயில் கட்டப்படும்: லட்சுமிகாந்தம்
» சென்னையில் 2 நாட்களுக்கு வெப்ப காற்று வீசும்- வானிலை அதிகாரி தகவல்
» மழைநீர் சேகரிப்பால் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு: குடிநீர் வாரிய அதிகாரி தகவல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|