புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 67 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 67 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 67 Poll_c10 
64 Posts - 42%
ayyasamy ram

60 Posts - 40%
T.N.Balasubramanian

7 Posts - 5%
Dr.S.Soundarapandian

mohamed nizamudeen

4 Posts - 3%
Balaurushya
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 67 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 67 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 67 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

Manimegala

Ammu Swarnalatha

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 67 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 67 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 67 Poll_c10 
426 Posts - 48%

300 Posts - 34%

77 Posts - 9%

36 Posts - 4%

29 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Page 67 of 71 Previous  1 ... 35 ... 66, 67, 68, 69, 70, 71  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 23, 2015 8:41 pm

First topic message reminder :

மெட்ராஸ் தொடர் மழையினால்  நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை  எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸின்    ஒரு அற்புதமான போட்டோ புன்னகை  

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 67 G8xlV4vS9Wbq8i3f4EKa+20151029_102737_HDR

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 23, 2016 9:57 am

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 67 LNs0x8U2QYKEzOJocGuq+IMG_20151030_150332

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 23, 2016 9:57 am

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 67 HH9JnaJMQzS1vjs1LSzU+IMG_20151031_102420

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 23, 2016 10:08 am

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 67 HKra7yTtSLutmFFKokpF+20120705_152546

அவ்வளவுதான், ஒருவழியாக ஏர்போர்ட் ஐ அடைந்தோம் புன்னகை...........எல்லோரும் மனோஜுக்கு நன்றி சொல்லிக்கொண்டு உள்ளே போனோம். Money  exchange  கவுண்டரில், பணத்தை மாற்ற வரிசை இல் நின்றோம்......பார்த்தால் ஒரு பெரிய லிஸ்டே  இருக்கு அங்கே, ஆனால் நம் இந்திய  ருபாய் இல்லை.............சோகம் கவுண்டருக்கு அருகில் போனதும் நான் கேட்டேன்,

" இந்தியாவைப் பற்றி நல்ல மதிப்பு வைத்து இருக்கிறீர்கள்.ஆனால் exchange  செய்யும்போது இத்தனை நாடுகளின் கரன்சிகளை வைத்துள்ள நீங்கள் ஏன்  எங்கள் இந்திய பணம் வைத்திருக்க வில்லை?" .என்று...............

இப்படிப்பட்ட கேள்வியை அவள் எதிர்பார்க்கலை, திகைத்துப் போனாள்  ..........அப்புறம் சுதாதரித்துக்கொண்டு, "ஹிஹி... தெரியலை" என்றாள்............

சரி  போ ! என்று நினைத்துக்கொண்டு, அமெரிக்கன் டாலராக மாற்றிக்கொண்டோம். அப்போ அந்த பெண் கேட்டாள், "  tax எதுவும் இன்னும் உங்களுக்கு வரணுமா?, அதுவும் செய்துகொண்டு வந்து மாற்றிக் கொள்ளுங்களேன்" என்று சொன்னாள்...........

அப்போதான், விளக்கம் பெற்றோம் அவளிடமிருந்துபுன்னகை..............அப்புறம் ஒரு நீங்க வரிசை இல் நின்று, ஒருவழியாக போர்டிங் பாஸ் பெற்றுக்கொண்டு, காத்திருந்து விமானம் ஏறி பெங்களூரை     வந்து அடைந்தோம் ஜாலி ஜாலி ஜாலி

ஆஹா..."மன பங்களூரு "என்று இருந்தது , என்ன தான் அங்கிருந்து கிளம்பும் போது கொஞ்சம் சோகம் மனதில் இருந்திருந்தாலும், நம்மாத்துக்கு வந்ததும் இருக்கும் நிம்மதியே அலாதி தானே? ................. குதூகலம்  குதூகலம்  குதூகலம்

எங்களின் மனதை விட்டு நீங்காத மொரீஷியஸ் பயணத்தை உங்களுடன் பகிர்ந்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம் மற்றும் மன திருப்தி ! புன்னகை

ரொம்ப பொறுமையாய் படித்த அனைவருக்கும் மிக மிக நன்றி !...:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி நன்றி

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 23, 2016 6:31 pm

திருக்குறள் போன்று  இருந்தது பயணக் கட்டுரை .
1 1/2 அடியில் குரல் எழுதி சென்று விட்டார் வள்ளுவர் . அதற்கு பொழிப்புரை எழுதியவர்கள் கிட்ட தட்ட ஒரு பக்கம் விளக்கம் தருவார்கள் 

7 நாள் சுற்றுலா 90 நாட்களாக கட்டுரை .
கண்டதை விண்ட விதம் அருமை .அதற்கு ஏற்ப புகைப்படங்கள் .

 ஒரு பதிவில் paappi என்ற ஒரு வார்த்தையை கூறி இருந்தேன் . மயக்கம் தரும் விளக்கங்கள் வந்தன. விளக்கவேண்டிய தருணம் வந்து விட்டது . இப்போது இல்லையெனில் எப்போதும் இல்லை .விமந்தனி  , "அய்யா மறந்துவிட்டாரே ,என்று மறக்காமல் பின்னூட்டம் இடுவார் "
நம் நாட்டைப் போலவே எல்லா நாட்டிலும் இருக்கின்ற நடைமுறை சொல் .
paappi என்றால் (spanish  என்று நினைக்கிறேன்  ) Daddy .
நாம் கூட , நம் வீட்டில் கூட ,குழந்தைகள் தந்தையை கூப்பிடுவது போல் , மனைவியும் கணவனை டாடி என்று கூப்பிடுவதை கண்டு இருக்கிறேன் .
அல்லது குழந்தையின் பெயரைக்கூறி (ராமு அப்பா , கமலி அப்பா) கூப்பிடுவது போல் பதிவை மேலும் lively (அவசியம் இல்லை தான் )ஆக்க எழுதிய வார்த்தை . 

well  done Krishnaammaa  அன்பு மலர் அன்பு மலர்
அடுத்த சுற்றுலா எங்கே எப்போது ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 24, 2016 11:47 pm

T.N.Balasubramanian wrote:திருக்குறள் போன்று  இருந்தது பயணக் கட்டுரை .
1 1/2 அடியில் குறள் எழுதி சென்று விட்டார் வள்ளுவர் . அதற்கு பொழிப்புரை எழுதியவர்கள் கிட்ட தட்ட ஒரு பக்கம் விளக்கம் தருவார்கள் 

7 நாள் சுற்றுலா 90 நாட்களாக கட்டுரை .
கண்டதை விண்ட விதம் அருமை .அதற்கு ஏற்ப புகைப்படங்கள் .

 ஒரு பதிவில் paappi என்ற ஒரு வார்த்தையை கூறி இருந்தேன் . மயக்கம் தரும் விளக்கங்கள் வந்தன. விளக்கவேண்டிய தருணம் வந்து விட்டது . இப்போது இல்லையெனில் எப்போதும் இல்லை .விமந்தனி  , "அய்யா மறந்துவிட்டாரே ,என்று மறக்காமல் பின்னூட்டம் இடுவார் "
நம் நாட்டைப் போலவே எல்லா நாட்டிலும் இருக்கின்ற நடைமுறை சொல் .
paappi என்றால் (spanish  என்று நினைக்கிறேன்  ) Daddy .
நாம் கூட , நம் வீட்டில் கூட ,குழந்தைகள் தந்தையை கூப்பிடுவது போல் , மனைவியும் கணவனை டாடி என்று கூப்பிடுவதை கண்டு இருக்கிறேன் .
அல்லது குழந்தையின் பெயரைக்கூறி (ராமு அப்பா , கமலி அப்பா) கூப்பிடுவது போல் பதிவை மேலும் lively (அவசியம் இல்லை தான் )ஆக்க எழுதிய வார்த்தை . 

well  done Krishnaammaa  அன்பு மலர் அன்பு மலர்
அடுத்த சுற்றுலா எங்கே எப்போது ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1198960

மிக்க நன்றி ஐயா , விளக்கத்துக்கு புன்னகை
.
.
இத்தனை நாள் என் எடுத்துக்கொண்டேன் என்றல், இது copy  பேஸ்ட் இல்லையே, எல்லாத்தையும் அடிக்கணுமே நான், அதுவும் கொஞ்ச நாள் கழித்துத்துதானே ஆரம்பித்தேன், எனவே கொஞ்சம் யோசித்து யோசித்து தான் அடிக்க முடிந்தது புன்னகை

அடுத்தது எங்கு எப்போ என்று எதுவும் முடிவெடுக்கலை ஐயா.......அப்படி போனால் உங்களுக்கு சொல்லாமல் போவேனா புன்னகை

நான் கூட இவரை, 'கிருஷ்ணா அப்பா' என்று தான் கூப்பிடுவேன் ஐயா புன்னகை ...கல்யாணத்துக்கு முன் பேர்சொல்லிக் கூப்பிட்டுக்கொண்டிருந்தேன்...............முதல் ஒருவருடம் ரொம்ப கஷ்டப்பட்டேன் இவரை கூப்பிட,'பாட்டி பாட்டி, அவரைக் கூப்பிடேன் என்று சொல்வேன்'........அதுவரை 'வாடா போடா' என்று சொன்னதால், நான் 'வாங்கோ, போங்கோ'  என்று சொன்னால் இவர் யாரையோ சொல்கிறேன் என்று நினைத்து விடுவார் .............திரும்பியே பார்க்க மாட்டார் .......

கிருஷ்ணா பிறந்ததும் ரொம்ப சந்தோஷமாகிப் போச்சு...........ஜாலி ஜாலி ஜாலி...அப்போலிருந்து கிருஷ்ணா அப்பா அல்லது கிச்சுப்பா தான் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Mar 25, 2016 7:08 am

அழகான ஒரு சிறிய தீவைக் கண்முன்னே காட்டிவிட்டீர்கள் ! படங்கள் ,இயற்கைக் காட்சிகள் எல்லாமே சிறப்பாக உள்ளன. பாராட்டுக்கள் அம்மா !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 25, 2016 1:33 pm

M.Jagadeesan wrote:அழகான ஒரு சிறிய தீவைக் கண்முன்னே காட்டிவிட்டீர்கள் ! படங்கள் ,இயற்கைக் காட்சிகள் எல்லாமே சிறப்பாக உள்ளன. பாராட்டுக்கள் அம்மா !
மேற்கோள் செய்த பதிவு: 1199090

மிக்க நன்றி ஐயா புன்னகை ............ அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 26, 2016 6:50 pm

krishnaammaa wrote:முதல் ஒருவருடம் ரொம்ப கஷ்டப்பட்டேன்

பாவம் க்ரிஷ்ணாப்பா , அடுத்த வருடத்தில் இருந்து அவர் ..........................

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 26, 2016 9:37 pm

T.N.Balasubramanian wrote:
krishnaammaa wrote:முதல் ஒருவருடம் ரொம்ப கஷ்டப்பட்டேன்

பாவம் க்ரிஷ்ணாப்பா , அடுத்த வருடத்தில் இருந்து அவர் ..........................

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1199218

புரியலையே?............. அநியாயம் அநியாயம் அநியாயம்.......@T.N.Balasubramanian

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 26, 2016 9:54 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
krishnaammaa wrote:முதல் ஒருவருடம் ரொம்ப கஷ்டப்பட்டேன்

பாவம் க்ரிஷ்ணாப்பா , அடுத்த வருடத்தில் இருந்து அவர் ..........................

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1199218

புரியலையே?............. அநியாயம் அநியாயம் அநியாயம்
மேற்கோள் செய்த பதிவு: 1199249

எப்பிடி புரியும் ? புரியல்லையா ? விட்டுடுங்கோ ! இல்லேனா ,
க்ரிஷ்ணாப்பாவிடம் காண்பிக்கவும் . அவர் விளக்கிச் சொல்லுவார் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 67 of 71 Previous  1 ... 35 ... 66, 67, 68, 69, 70, 71  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக