புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)
Page 63 of 71 •
Page 63 of 71 • 1 ... 33 ... 62, 63, 64 ... 67 ... 71
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
மெட்ராஸ் தொடர் மழையினால் நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸின் ஒரு அற்புதமான போட்டோ
மெட்ராஸ் தொடர் மழையினால் நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸின் ஒரு அற்புதமான போட்டோ
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Arrival of indentured Labourers – என்று 2nd நவம்பர் ஐக் கொண்டாடுகிறார்கள். நாங்கள் திரும்ப வந்து கொண்டிருந்த போது டிராபிக் அதிகமாக உணர்ந்தோம், அது பற்றி கேட்டபோது மனோஜ் இப்படி சொன்னார். இந்தியர்கள் முதன் முதலில் மொரீஷியஸ் இல் காலடி எடுத்து வைத்த தினத்தை விடுமுறையாக அறிவித்து கொண்டாடுகிறார்கள்.
அது தான் கடந்த 2 நாட்களாக ஹோட்டலில் லோக்கல் மக்களின் கூட்டம் அதிகம் இருந்தது போலும் ......நாங்க ஒரு தமிழ் குடும்பத்தை சந்தித்தோம் சாப்பிடும் போது, அவங்களுக்கு அவ்வளவாய் தமிழ் உச்சரிக்கத் தெரியவில்லை ஆனால் புரிந்து கொண்டார்கள். எங்களுடன் பேச ஆர்வம் காட்டினார்கள்.
அவர்கள் ஏதேதோ உடை அணிந்து இருந்தாலும், அழகாய் மஞ்சள் சரடில் தாலி அணிந்து கொண்டு இருந்தார்கள். ஆண்கள் எல்லோரும் சரவணா பவ என்று அறுகோண டாலர் அல்லது ஓம் டாலர் அணிந்து கொண்டிருந்தார்கள். அது தான் அவர்கள் தமிழர்கள் என்று காட்டும் அடையாளமாம்.... .சொன்னார்கள் ... நீங்கள் பள்ளி இல் தமிழ் படிக்கலையா? என்று கேட்டோம் அதற்கு 'படித்ததால் தான் நீங்கள் பேசுவது தமழ் என்றும், பார்த்ததும் நீங்கள் தமிழர்கள் என்றும் புரிந்து கொண்டோம்' என்று சொன்னார்கள்
அப்புறம் ஏதோ இந்த நாட்டில் மட்டும் Tax Return இருப்பதாக சொன்னார், அது எங்களுக்கு அவ்வளவாக புரியலை. ஆனால் ஏர்போர்ட் வந்த பிறகு புரிந்தது. அதாவது, நாம் எந்த பொருள் வாங்கினாலும் அதற்கு பில் வாங்கிக்கொள்ள வேண்டும் , நாம் ஊர் திரும்பும் போது அதை அங்குள்ள கவுண்டரில் கொடுத்தல், அப்போ அதில் போட்டுள்ள tax ஐ இவர்கள் திருப்பித் தருகிறார்கள் .
இதை இவங்க நாம் உள்ளே வந்ததுமே சொல்ல வேண்டாமோ?.நாட்டு மக்களுக்கும் இதே முறை இருக்கு என்று சொன்னார்...ஆனால் அது எப்படி சாத்தியம் என்று எங்களுக்கு புரியலை ..அதனால் தான் எங்களுக்கு ஹோட்டல் பில் இல் டக்ஸ் எதுவுமே காட்டலை, ஏனென்றால் இங்கே SOTC எல்லா பணமும் வாங்கி விடுகிறார்களே, அந்த tax benifit அவங்களுக்கு போய் சேரும் போல இருக்கு ........
அடுத்த முறை அல்லது நீங்கள் அங்கு போகும் போது, உஷாராய் இருக்கணும் என்று தான் இதை நான் இங்கு சொல்கிறேன்

மற்றும் ஒரு முக்கியமானது நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் , ஹோட்டல்கள்............இங்கிருந்து நமக்கு package இல் புக் பண்ணும் ஹோட்டல்கள் எல்லாமே வடக்கே இருக்கு, ஆனால் ஏர்போர்ட் மற்றும் எல்லா சுத்திப் பார்க்கும் இடங்களும் தீவுக்கு தெற்கே இருக்கு, எனவே தினமும் போய்வர 4 மணிநேரம் நாம் வேஸ்ட் செய்கிறோம் ....
அதனாலேயே எங்களால் Walk with the Lion போக முடியலை ........அதற்கு போகணும் என்றால், முழு பணமும் கட்டிவிட்டு, அதிகாலை 3 - 4 மணிக்கெலாம் கிளம்பணுமாம்......... அப்போதான் நாம் அங்கு 6 மணி வாக்கில் போய் சேரமுடியுமாம்........யாரால் ஆகும் என்று விட்டு விட்டோம். அதுவும் இல்லாமல் இத்தனை கஷ்டப்பட்டு போனால், ஒருவேளை அன்று சிங்கத்துக்கு 'மூட்' சரி இல்லை என்றால் கான்சல் செய்து விடுவார்களாம்
எங்களுடையதில் ஒரு குரூப் போய்விட்டு வேஸ்டாக திரும்பி வந்தார்கள் எனவே நாங்கள் முயலவே இல்லை
எனவே, நாமே இங்கிருந்து ஹோட்டல்கள் புக் செய்தால் ரொம்ப நல்லது, அவங்க தரும் discount உம் நமக்கு வரும், TaxReturn ம் வாங்கிக்கலாம்......ஓகே வா? ..........

விட்டுப் போன சில படங்கள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1198299பாலாஜி wrote:Grand Bassin பாதையில் செல்லும் போதே தெரியும் மிக பெரிய சிவன் சிலை அற்புதம் ..
ஆமாம் பாலாஜி, இங்கு போட்ட படங்கள் எல்லாமே மாயமாய் போச்சே, ஏதாவது செய்ய முடியுமா?.கொஞ்சம் பாருங்களேன்.........நான் இது நாள் வரை போட்ட படங்கள் எதுவுமே இப்போ இல்லை இங்கு.....including food photos
விரைவில் சரிசெய்வோம்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1198314பாலாஜி wrote:krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1198299பாலாஜி wrote:Grand Bassin பாதையில் செல்லும் போதே தெரியும் மிக பெரிய சிவன் சிலை அற்புதம் ..
ஆமாம் பாலாஜி, இங்கு போட்ட படங்கள் எல்லாமே மாயமாய் போச்சே, ஏதாவது செய்ய முடியுமா?.கொஞ்சம் பாருங்களேன்.........நான் இது நாள் வரை போட்ட படங்கள் எதுவுமே இப்போ இல்லை இங்கு.....including food photos
விரைவில் சரிசெய்வோம்
மிக்க நன்றி ..............
மேற்கோள் செய்த பதிவு: 1198317krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1198314பாலாஜி wrote:krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1198299பாலாஜி wrote:Grand Bassin பாதையில் செல்லும் போதே தெரியும் மிக பெரிய சிவன் சிலை அற்புதம் ..
ஆமாம் பாலாஜி, இங்கு போட்ட படங்கள் எல்லாமே மாயமாய் போச்சே, ஏதாவது செய்ய முடியுமா?.கொஞ்சம் பாருங்களேன்.........நான் இது நாள் வரை போட்ட படங்கள் எதுவுமே இப்போ இல்லை இங்கு.....including food photos
விரைவில் சரிசெய்வோம்
மிக்க நன்றி ..............
எப்படி கிருஷ்? போட்டோக்கள் காணவில்லையா? சிவா, ராஜாவிடம் கேட்போம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்ம்.. கேட்டுவிட்டேன் ஆதிரா, வழிநடத்துனர்கள் பகுதி இல் ஒரு திரி போட்டுள்ளேன் பாருங்கள்............ராஜா சொன்னார் சிவா வந்து பார்ப்பார் என்று ...........நானும் சிவாவுக்கு whatsup இல் பேசினேன் , தானே வந்து கவனிப்பதாய் சொல்லி இருக்கிறார் .என்னுடையவை மட்டும் அல்ல, நம் தளத்தில், நாம் அனைவரும் upload செய்த எந்த போட்டோவும் இப்போ இல்லை
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
வாழ்த்துகள் க்ரிஷ்ணாம்மா !
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:வாழ்த்துகள் க்ரிஷ்ணாம்மா !
ரமணியன்
ஹா...ஹா...ஹா... எதுக்கு ஐயா வாழ்த்து, ஒருவழியாக முடித்துவிட்டேன் என்றா?................... இன்னும் கொஞ்சம் இருக்கே!
- Sponsored content
Page 63 of 71 • 1 ... 33 ... 62, 63, 64 ... 67 ... 71
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 63 of 71