புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 10:11

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 10:10

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 5:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:50

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 19:47

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:29

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 18:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:20

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:04

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:14

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:35

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:11

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:01

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:42

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:25

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 13:08

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 12:41

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:27

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 12:26

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 0:38

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 0:34

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri 28 Jun 2024 - 23:22

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri 28 Jun 2024 - 21:19

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri 28 Jun 2024 - 21:05

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:06

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:05

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:03

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 21:47

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 62 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 62 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 62 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 62 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 62 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 62 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 62 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 62 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 62 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 62 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 62 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 62 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 62 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 62 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 62 Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 62 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 62 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 62 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 62 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 62 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 62 Poll_c10 
2 Posts - 1%
prajai
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 62 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 62 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 62 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 62 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 62 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 62 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 62 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 62 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 62 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 62 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 62 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 62 Poll_c10 
435 Posts - 47%
heezulia
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 62 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 62 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 62 Poll_c10 
320 Posts - 35%

77 Posts - 8%

38 Posts - 4%

30 Posts - 3%
prajai
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 62 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 62 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 62 Poll_c10 
8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%
Ammu Swarnalatha
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 62 Poll_c10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 62 Poll_m10மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 62 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :)

Page 62 of 71 Previous  1 ... 32 ... 61, 62, 63 ... 66 ... 71  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 23 Dec 2015 - 22:11

First topic message reminder :

மெட்ராஸ் தொடர் மழையினால்  நான் என்னுடைய இந்த ட்ரிப் பற்றிய தொடர் கட்டுரை - பயணக்கட்டுரை  எழுதுவதை தள்ளிப்போட்டிருந்தேன்...........இன்று தொடங்கலாம் என்று நினைத்து ஆரம்பிக்கிறேன்..........முதலில் மொரீஷியஸின்    ஒரு அற்புதமான போட்டோ புன்னகை  

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 62 G8xlV4vS9Wbq8i3f4EKa+20151029_102737_HDR

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 17 Mar 2016 - 12:05

"சூப்பர் மா, நீங்க கூட போகலாம் என்றான் கிருஷ்ணா! புன்னகை அவன் அவ்வளவு சுலபமாய் என்னை செய்ய சொல்ல மாட்டான் எதுவும், அப்புறம் இடுப்பு வலி வந்துடுமோ என்று பயம் அவனுக்கு, அவனே ஓகே சொன்னதால், நாங்களும் தைரியமாய் போனோம் புன்னகை
மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 62 ANnq0cYyQKmYbAPIW9rm+DSC07239

ஏறுவது மட்டும் கொஞ்சம் கஷ்டம் , பிறகு உட்கார்ந்துவிட்டால் பெடல் செய்வது சுலபம் தான் என்றான்.........சோ நாங்களும் போனன்...... கொஞ்ச நேரம் தான் போனோம், கிருஷ்ணா அப்பாக்கு பயம் எனக்கு மீண்டும் வலி வந்து விடுமோ என்று புன்னகை.இப்போ ஆசைக்கு பெடல் பண்ணிவிட்டு அப்புறம் கஷ்டப்படக்கூடாது என்று ஒரு 10 - 15 நிமிடங்களில் வந்துவிட்டோம் .........ஆனால் மிக அருமையாக இருந்தது ஜாலி ஜாலி ஜாலி

சுற்றிலும்  கடல் பார்க்கவே ரம்மியமாய் இருந்தது.........சண்டே என்பதால் நிறைய கும்பல் வந்து விட்டது என்றாலும் கிருஷ்ணாவும் ஆர்த்தியும் மற்றும் ஒருமுறை  பொய் வந்தார்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 17 Mar 2016 - 12:13

இப்படியே அந்த நாளும் கழிந்தது, அடுத்த நாள் நாங்கள் கிளம்பணும்.............காலை போய் இவர்கள் பொர்மாலிடீஸ் முடித்து விட்டு வந்தார்கள்.........அவர்கள் ஹோட்டல் வழக்கப்படி நாங்கள் காலை 11 மணிக்கே ரூமை காலி செய்யணும், ஆனால் லஞ்ச் சாப்பிடலாம், கடற்கரை இல் உட்கார்ந்து இருக்கலாம் என்று சொன்னார்கள். எங்களுக்கு இரவு தான் பிளைட்டு ............வண்டி மாலை 4 மணிக்கு த்தான் வரும், அதுவரை எங்கள் சாமான்கள் என்று கேட்டோம், அதற்க்கு அவர்களே நம் ரூம் நம்பர் போட்டு clock ரூம் இல் வைத்து விடுகிறார்கள்.............எனவே, நாங்கள் காலை இல் குளித்து எல்லாவற்றையும் ஞயாபகமாய் pack செய்தோம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri 18 Mar 2016 - 17:28

ஒருவழியாக காலை உணவை முடித்துக்கொண்டு, ஹோட்டல் பில்லை செட்டில் செய்து கொண்டு, கடற்கரைக்கு வந்து உட்கார்ந்து கொண்டோம்..........அருமையாக இருந்தது கடல் காற்று, மாலை வரை அப்படி இருந்தோம், நடுவில் லஞ்ச் சாப்பிட்டோம்...........

ஒரு 3.30க்கு கிளம்பி ரிசப்ஷன் வந்து எங்களின் உடைமைகளை எடுத்துக்கொண்டோம், அங்கு ஒரு பெட்டி வைத்திருந்தார்கள், அதை நான் முதல் நாளே பார்த்தேன். அது என்னவென்றால் , நாம் யாருக்கவது டிப்ஸ் தருவதானால், அதை இதில் போட்டு விடணும் . அவர்கள் அப்புறம் எடுத்து பிரித்துக் கொள்வார்கள்.

நான் ஜஸ்ட் ஒரு சந்தேகத்தில், மதியம் சாப்பிடும் இடத்தில் எங்களுக்கு veg . உணவு கொடுத்த செப் இடம் கேட்டேன், "அவர்கள் அந்த பணத்தில் உங்களுக்கும் ஏதாவது தருவார்களா" என்று.........அதற்கு அந்த பெண்மணி...." ஹுஹும்.ஒருமுறை கூட எங்களுக்கு தந்தது இல்லை.அதெல்லாம் ரூம் சர்வீஸ் செய்பவர்களுக்கு மட்டுமே " என்று வருத்தமாய் சொன்னார்கள்.

அதற்கு நான் கேட்டேன், "நீங்கள் அனைவரும் இங்கு தேனீக்கள் போல சுறு சுறுப்பாக எத்தனை அழகாய் சர்வீஸ் செய்கிறீர்கள் உங்களுக்கு இல்லாமலா?"..........

"நோ ப்ரோப்ளேம் இதோ நான் தருகிறேன்" என்று சொல்லி கிருஷ்ணாவை பார்த்தேன், அவன் ஏற்கனவே நாங்கள் அந்த உண்டியலில் போடுவதற்காக எடுத்து வைத்திருந்த பணத்தில் பாதியை எடுத்து கொடுத்தான்.

அதை அந்த பெண்மணி இடம் கொடுத்தேன், மகிழ்வாக பெற்றுக் கொண்டார்கள் . மீதியை நாங்கள் அந்த உண்டியலில் போட்டோம். இங்கும் அந்த ரிசப்ஷனிஸ்ட் , கண்களை அகல விழித்து நன்றி சொன்னாள் புன்னகை...எங்கள் வண்டி 4 மணிக்கு சரியாக வந்தது........

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 62 JcB7jw6LQ72uAvSghD75+20151101_103843

அங்குள்ள மேனேஜர் முதல் எங்களுக்கு லகேஜ் கொந்து வந்த பையன் வரை டாட்டா சொன்னார்கள்............நாங்களும் சந்தோஷமாய் கிளம்பினோம்.............ஜாலிஜாலிஜாலி...............

ஆச்சு இன்னும் ஏர்போர்ட் போக 2 மணி நேரம் ஆகுமே என்று நினைத்தோம்.ஆனால் அந்த அலுப்பே தெரியாமல் அந்த டிரைவர் மனோஜ், வழிநெடுக நிறைய பேசிக்கொண்டே வந்தார் புன்னகை

அவைகள் பற்றி அடுத்த பதிவில் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri 18 Mar 2016 - 18:53

இதைத் தொகுத்துப் புத்தகமாகப் பதிவிட்டு விடுங்கள் கிருஷ். ஒரு பயணக்கட்டுரை அல்லது பயணக்கையேடாக இருக்கும்.

மொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 62 Aமொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 62 Aமொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 62 Tமொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 62 Hமொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 62 Iமொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 62 Rமொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 62 Aமொரீஷியஸ் இல் 7 நாட்கள் ! by Krishnaamma :) - Page 62 Empty
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 19 Mar 2016 - 1:09

Aathira wrote:இதைத் தொகுத்துப் புத்தகமாகப் பதிவிட்டு விடுங்கள் கிருஷ். ஒரு பயணக்கட்டுரை அல்லது பயணக்கையேடாக இருக்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1198212

நீங்க சொல்லி நான் செய்யாமல் இருப்பேனா ஆதிரா, இன்னும் கொஞ்சம் இருக்கு, முடிந்ததும் PDF  ஆக போட்டு விடுகிறேன், நடு நடுவில் போட்டோக்கள், பின்னூடங்கள் இல்லாமல் வெறும் பயணக்கட்டுரையாக அது இருக்கும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat 19 Mar 2016 - 8:37

அருமை க்ரிஷ்ணாம்மா . சூப்பர் ட்ரிப் . கிளம்பும் போது மனசு கஷ்டமா இருந்துதா ?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 19 Mar 2016 - 13:14

shobana sahas wrote:அருமை க்ரிஷ்ணாம்மா . சூப்பர் ட்ரிப் . கிளம்பும் போது மனசு கஷ்டமா இருந்துதா ?
மேற்கோள் செய்த பதிவு: 1198268

ம்ம், ஆமாம் ஷோபனா...........எல்லோருக்குமே கொஞ்சம் வருத்தமாய்த் தான் இருந்தது புன்னகை ..ஆனாலும் அந்த இனிய நினைவுகள் எங்கள் மனதை விட்டு நீங்காதே....அதனால் சந்தோஷமும் நிறைந்து இருந்தது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 19 Mar 2016 - 14:05

அந்த பயணத்தின் போது எங்களுக்கு அலுப்பு தெரியாமல் இருக்கத்தான் மனோஜ் பேசிக்கொண்டே வந்தார் , ஆனால் கொச்சை ஹிந்தி இல் அவர் சொன்ன விஷயங்களை இங்கு தொகுத்து தருகிறேன் புன்னகை

தைப்பூசமும் மஹாசிவரத்திரியும் மிகவும் விமரிசையாக கொண்டாடுவார்களாம் . தைபூசத்தின் போது காவடி எடுப்பது, அலகு குத்திக் கொள்வது, தீ மிதிப்பட்டு என்று எல்லாமே இருக்குமாம். வெறும்காலுடன் நடந்து கோவிலுக்கு  சென்று தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவார்களாம் புன்னகை

மஹா சிவராத்திரி அன்று Grand Bassin  இருக்கும் ( நான் முன்னே போட்ட சிவன் கோவில் ) அந்த கோவிலுக்கு பாத யாத்திரையாக செல்வார்களாம். மேலும் முக்கியமான தினங்களில் அந்த குளக்கரை இல் நாம் இங்கு கங்கைக் கரை இல் செய்வது  போல தர்ப்பண காரியங்களும் செய்வார்களாம். அவர்களை பொருத்தவரை அது கங்கை தானாம்  புன்னகை

இது தவிர, ஹோலி, பிள்ளையார் சடுத்து, தீபாவளி, பொங்கல், சைனீஸ் புத்தாண்டு, கிருஸ்துமஸ் ஈத் என்று பலதரப் பட்ட பண்டிகைகளையும் கொண்டாடுகிறார்கள்.

மனோஜும் 2 கோவில்கள் வைத்து இருக்கிறாராம், அவரை வளர்த்த அப்பாவினுடையது.  பாவம், மனோஜை அவனுடைய அப்பா அம்மா 1 லக்ஷம் மொரீசியஸ் பணத்துக்காக ஒரு மொரீஷியஸ் தம்பதிகளிடம் விட்டு விட்டார்களாம் .....அதா அப்பா அம்மா வின் 2 கோவில்களையும் அவர் விட்டுச்சென்ற வியாபாரத்தையும் இப்போ மனோஜ் தான் பார்த்துக் கொள்கிறாராம்..............

இங்குள்ள கோவில்களுக்கான பூஜாரிகள் அதாவது அர்ச்சகர்கள் உத்திரப்பிரதேசத்திலிருந்து வரவழைக்கப் படுகிறார்கள்.

இப்படி டிரைவராக வருவது ஹாபி யாம்.அவர் மனைவி புனாவில் ரியல் எஸ்டேட் பற்றி படிக்கிறாராம், அவள் படிப்பு முடித்து விட்டு வந்ததும், அப்பாவின் ரியல் எஸ்டேட் பிஸ்னெஸ் இல் குதித்து விடுவாராம்.............மேலும் அவர் சொன்னார், பல வகைப்பட்ட நாட்டினர் இருக்கும் மொரீஷியசில் யாரும் அவ்வளவு சுலபமாக ( வெளிநாட்டவர்கள்  ) நிலம் வாங்க முடியாதாம்.

ஆனால் , அங்கு வேலை செய்யும் கரும்பு தொழிற்சாலை தொழிலாளிகளுக்கு, இங்கு நாம் 'கிராச்சுடி' என்று பணமாகத் தருவது போல, ஒரு துண்டு நிலம் தருவார்களாம்.....அவர் தன் மிச்ச காலத்தை அங்கு ஒரு சிறு வீடு கட்டிக்கொண்டு  வாழ்வதற்காக புன்னகை

கொஞ்சமும் கரப்ஷன் இல்லாத நாடு என்று சொல்கிறார் அவர். அதே போல மருத்துவர்கள் அனைவருக்கும் மக்கள் சேவையே பிரதானமாக இருக்க வேண்டுமாம். ஒரு மருத்துவர் தனக்கு சரியாக வைத்தியம் பார்க்க வில்லை என்றால் அவர் மேலே கேஸ் போடா முடியுமாம் அங்கு.

எல்லோருக்கும் படிப்பு இலவசமாம் 12 வது வரை, அதன் பிறகு முடிந்தவர்கள்  பணம் கட்டி படிக்கணும், முடியாதவர்கள் அதாவது பண வசதி இல்லதவர்களை அரசாங்கமே படிக்க வைக்குமாம்.............சொல்கிறார்.

தொடரும்..............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat 19 Mar 2016 - 14:08

Grand Bassin பாதையில் செல்லும் போதே தெரியும் மிக பெரிய சிவன் சிலை அற்புதம் ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 19 Mar 2016 - 14:11

பாலாஜி wrote:Grand Bassin பாதையில் செல்லும் போதே தெரியும் மிக பெரிய சிவன் சிலை அற்புதம் ..
மேற்கோள் செய்த பதிவு: 1198299

ஆமாம் பாலாஜி, இங்கு போட்ட படங்கள் எல்லாமே மாயமாய் போச்சே, ஏதாவது செய்ய முடியுமா?.கொஞ்சம் பாருங்களேன்.........நான் இது நாள் வரை போட்ட படங்கள் எதுவுமே இப்போ இல்லை இங்குசோகம்.....including food photos அழுகை அழுகை அழுகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 62 of 71 Previous  1 ... 32 ... 61, 62, 63 ... 66 ... 71  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக